ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
    ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
    மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
    அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.

குறிப்புரை:

ஐ - கோழை. மிடறு - குரல். ``ஆவியார்`` என்றது. நிலையாமை பற்றிய இழித்தற் குறிப்பு. கண்ணை மையினால் எழுதி என்க. இதனால், யாக்கை நிலையாமையை அறிந்து, சிவபிரானை விரைந்து தொழுதல் பணித்தருளப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देह झरझरावस्था को पहुँचकर, कफ और गले में जमकर देह से प्राण छूटकर उसे ष्मषान में पहुँचाने के पूर्व ही चन्द्रकलाधारी प्रभु को गद्गद् होकर आनन्द से रोमांचित होकर उनके चरण कमलों की वन्दना करने वाले भक्त अपने मन में कन्ऱप्पुर में प्रतिष्ठित नडुतऱिनाथ को देख सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Ere the throat gets choked with phlegm,
and life quits The body,
when those in the house foregather,
deck The dead eyes with collyrium,
garland the corpse and take it To the crematory,
may you become the servitor of Siva Who wears a crescent,
and in exceeding love let your heart Melt and body thrill.
The Nadutari of Kanraappoor Can be beheld in the hearts of the atiyaar who adore The feet of the Lord with folded hands.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀐𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀫𑀺𑀝𑀶𑀝𑁃𑀧𑁆𑀧𑀼𑀡𑁆 𑀝𑀸𑀓𑁆𑀓𑁃 𑀯𑀺𑀝𑁆𑀝𑀼
𑀆𑀯𑀺𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑀯𑀢𑀼𑀫𑁂 𑀅𑀓𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑀽𑀝𑀺
𑀫𑁃𑀬𑀺𑀷𑀸𑀶𑁆 𑀓𑀡𑁆𑀡𑁂𑁆𑀵𑀼𑀢𑀺 𑀫𑀸𑀮𑁃 𑀘𑀽𑀝𑁆𑀝𑀺
𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀺 𑀮𑀺𑀝𑀼𑀯𑀢𑀷𑁆𑀫𑀼𑀷𑁆 𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑀽𑀝𑀼𑀫𑁆
𑀐𑀬𑀷𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀸𑀴𑀸𑀓𑀺 𑀅𑀷𑁆𑀧𑀼 𑀫𑀺𑀓𑁆𑀓𑀼
𑀅𑀓𑀗𑁆𑀓𑀼𑀵𑁃𑀦𑁆𑀢𑀼 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬𑀭𑀼𑀫𑁆𑀧𑀺 𑀅𑀝𑀺𑀓𑀴𑁆 𑀧𑀸𑀢𑀗𑁆
𑀓𑁃𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঐযিন়াল্ মিডর়ডৈপ্পুণ্ টাক্কৈ ৱিট্টু
আৱিযার্ পোৱদুমে অহত্তার্ কূডি
মৈযিন়ার়্‌ কণ্ণেৰ়ুদি মালৈ সূট্টি
মযান়ত্তি লিডুৱদন়্‌মুন়্‌ মদিযঞ্ সূডুম্
ঐযন়ার্ক্ কাৰাহি অন়্‌বু মিক্কু
অহঙ্গুৰ়ৈন্দু মেয্যরুম্বি অডিহৰ‍্ পাদঙ্
কৈযিন়াল্ তোৰ়ুমডিযার্ নেঞ্জি ন়ুৰ‍্ৰে
কণ্ড্রাপ্পূর্ নডুদর়িযৈক্ কাণ লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே


Open the Thamizhi Section in a New Tab
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே

Open the Reformed Script Section in a New Tab
ऐयिऩाल् मिडऱडैप्पुण् टाक्कै विट्टु
आवियार् पोवदुमे अहत्तार् कूडि
मैयिऩाऱ् कण्णॆऴुदि मालै सूट्टि
मयाऩत्ति लिडुवदऩ्मुऩ् मदियञ् सूडुम्
ऐयऩार्क् काळाहि अऩ्बु मिक्कु
अहङ्गुऴैन्दु मॆय्यरुम्बि अडिहळ् पादङ्
कैयिऩाल् तॊऴुमडियार् नॆञ्जि ऩुळ्ळे
कण्ड्राप्पूर् नडुदऱियैक् काण लामे

Open the Devanagari Section in a New Tab
ಐಯಿನಾಲ್ ಮಿಡಱಡೈಪ್ಪುಣ್ ಟಾಕ್ಕೈ ವಿಟ್ಟು
ಆವಿಯಾರ್ ಪೋವದುಮೇ ಅಹತ್ತಾರ್ ಕೂಡಿ
ಮೈಯಿನಾಱ್ ಕಣ್ಣೆೞುದಿ ಮಾಲೈ ಸೂಟ್ಟಿ
ಮಯಾನತ್ತಿ ಲಿಡುವದನ್ಮುನ್ ಮದಿಯಞ್ ಸೂಡುಂ
ಐಯನಾರ್ಕ್ ಕಾಳಾಹಿ ಅನ್ಬು ಮಿಕ್ಕು
ಅಹಂಗುೞೈಂದು ಮೆಯ್ಯರುಂಬಿ ಅಡಿಹಳ್ ಪಾದಙ್
ಕೈಯಿನಾಲ್ ತೊೞುಮಡಿಯಾರ್ ನೆಂಜಿ ನುಳ್ಳೇ
ಕಂಡ್ರಾಪ್ಪೂರ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಣ ಲಾಮೇ

Open the Kannada Section in a New Tab
ఐయినాల్ మిడఱడైప్పుణ్ టాక్కై విట్టు
ఆవియార్ పోవదుమే అహత్తార్ కూడి
మైయినాఱ్ కణ్ణెళుది మాలై సూట్టి
మయానత్తి లిడువదన్మున్ మదియఞ్ సూడుం
ఐయనార్క్ కాళాహి అన్బు మిక్కు
అహంగుళైందు మెయ్యరుంబి అడిహళ్ పాదఙ్
కైయినాల్ తొళుమడియార్ నెంజి నుళ్ళే
కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణ లామే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඓයිනාල් මිඩරඩෛප්පුණ් ටාක්කෛ විට්ටු
ආවියාර් පෝවදුමේ අහත්තාර් කූඩි
මෛයිනාර් කණ්ණෙළුදි මාලෛ සූට්ටි
මයානත්ති ලිඩුවදන්මුන් මදියඥ් සූඩුම්
ඓයනාර්ක් කාළාහි අන්බු මික්කු
අහංගුළෛන්දු මෙය්‍යරුම්බි අඩිහළ් පාදඞ්
කෛයිනාල් තොළුමඩියාර් නෙඥ්ජි නුළ්ළේ
කන්‍රාප්පූර් නඩුදරියෛක් කාණ ලාමේ


Open the Sinhala Section in a New Tab
ഐയിനാല്‍ മിടറടൈപ്പുണ്‍ ടാക്കൈ വിട്ടു
ആവിയാര്‍ പോവതുമേ അകത്താര്‍ കൂടി
മൈയിനാറ് കണ്ണെഴുതി മാലൈ ചൂട്ടി
മയാനത്തി ലിടുവതന്‍മുന്‍ മതിയഞ് ചൂടും
ഐയനാര്‍ക് കാളാകി അന്‍പു മിക്കു
അകങ്കുഴൈന്തു മെയ്യരുംപി അടികള്‍ പാതങ്
കൈയിനാല്‍ തൊഴുമടിയാര്‍ നെഞ്ചി നുള്ളേ
കന്‍റാപ്പൂര്‍ നടുതറിയൈക് കാണ ലാമേ

Open the Malayalam Section in a New Tab
อายยิณาล มิดะระดายปปุณ ดากกาย วิดดุ
อาวิยาร โปวะถุเม อกะถถาร กูดิ
มายยิณาร กะณเณะฬุถิ มาลาย จูดดิ
มะยาณะถถิ ลิดุวะถะณมุณ มะถิยะญ จูดุม
อายยะณารก กาลากิ อณปุ มิกกุ
อกะงกุฬายนถุ เมะยยะรุมปิ อดิกะล ปาถะง
กายยิณาล โถะฬุมะดิยาร เนะญจิ ณุลเล
กะณราปปูร นะดุถะริยายก กาณะ ลาเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အဲယိနာလ္ မိတရတဲပ္ပုန္ တာက္ကဲ ဝိတ္တု
အာဝိယာရ္ ေပာဝထုေမ အကထ္ထာရ္ ကူတိ
မဲယိနာရ္ ကန္ေန့လုထိ မာလဲ စူတ္တိ
မယာနထ္ထိ လိတုဝထန္မုန္ မထိယည္ စူတုမ္
အဲယနာရ္က္ ကာလာကိ အန္ပု မိက္ကု
အကင္ကုလဲန္ထု ေမ့ယ္ယရုမ္ပိ အတိကလ္ ပာထင္
ကဲယိနာလ္ ေထာ့လုမတိယာရ္ ေန့ည္စိ နုလ္ေလ
ကန္ရာပ္ပူရ္ နတုထရိယဲက္ ကာန လာေမ


Open the Burmese Section in a New Tab
アヤ・ヤナーリ・ ミタラタイピ・プニ・ ターク・カイ ヴィタ・トゥ
アーヴィヤーリ・ ポーヴァトゥメー アカタ・ターリ・ クーティ
マイヤナーリ・ カニ・ネルティ マーリイ チュータ・ティ
マヤーナタ・ティ リトゥヴァタニ・ムニ・ マティヤニ・ チュートゥミ・
アヤ・ヤナーリ・ク・ カーラアキ アニ・プ ミク・ク
アカニ・クリイニ・トゥ メヤ・ヤルミ・ピ アティカリ・ パータニ・
カイヤナーリ・ トルマティヤーリ・ ネニ・チ ヌリ・レー
カニ・ラーピ・プーリ・ ナトゥタリヤイク・ カーナ ラーメー

Open the Japanese Section in a New Tab
aiyinal midaradaibbun daggai fiddu
afiyar bofadume ahaddar gudi
maiyinar ganneludi malai suddi
mayanaddi lidufadanmun madiyan suduM
aiyanarg galahi anbu miggu
ahanggulaindu meyyaruMbi adihal badang
gaiyinal dolumadiyar nendi nulle
gandrabbur nadudariyaig gana lame

Open the Pinyin Section in a New Tab
اَيْیِنالْ مِدَرَدَيْبُّنْ تاكَّيْ وِتُّ
آوِیارْ بُوۤوَدُميَۤ اَحَتّارْ كُودِ
مَيْیِنارْ كَنّيَظُدِ مالَيْ سُوتِّ
مَیانَتِّ لِدُوَدَنْمُنْ مَدِیَنعْ سُودُن
اَيْیَنارْكْ كاضاحِ اَنْبُ مِكُّ
اَحَنغْغُظَيْنْدُ ميَیَّرُنبِ اَدِحَضْ بادَنغْ
كَيْیِنالْ تُوظُمَدِیارْ نيَنعْجِ نُضّيَۤ
كَنْدْرابُّورْ نَدُدَرِیَيْكْ كانَ لاميَۤ



Open the Arabic Section in a New Tab
ˀʌjɪ̯ɪn̺ɑ:l mɪ˞ɽʌɾʌ˞ɽʌɪ̯ppʉ̩˞ɳ ʈɑ:kkʌɪ̯ ʋɪ˞ʈʈɨ
ˀɑ:ʋɪɪ̯ɑ:r po:ʋʌðɨme· ˀʌxʌt̪t̪ɑ:r ku˞:ɽɪ
mʌjɪ̯ɪn̺ɑ:r kʌ˞ɳɳɛ̝˞ɻɨðɪ· mɑ:lʌɪ̯ su˞:ʈʈɪ
mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɪ· lɪ˞ɽɨʋʌðʌn̺mʉ̩n̺ mʌðɪɪ̯ʌɲ su˞:ɽʊm
ˀʌjɪ̯ʌn̺ɑ:rk kɑ˞:ɭʼɑ:çɪ· ˀʌn̺bʉ̩ mɪkkɨ
ˀʌxʌŋgɨ˞ɻʌɪ̯n̪d̪ɨ mɛ̝jɪ̯ʌɾɨmbɪ· ˀʌ˞ɽɪxʌ˞ɭ pɑ:ðʌŋ
kʌjɪ̯ɪn̺ɑ:l t̪o̞˞ɻɨmʌ˞ɽɪɪ̯ɑ:r n̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭe:
kʌn̺d̺ʳɑ:ppu:r n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɳʼə lɑ:me·

Open the IPA Section in a New Tab
aiyiṉāl miṭaṟaṭaippuṇ ṭākkai viṭṭu
āviyār pōvatumē akattār kūṭi
maiyiṉāṟ kaṇṇeḻuti mālai cūṭṭi
mayāṉatti liṭuvataṉmuṉ matiyañ cūṭum
aiyaṉārk kāḷāki aṉpu mikku
akaṅkuḻaintu meyyarumpi aṭikaḷ pātaṅ
kaiyiṉāl toḻumaṭiyār neñci ṉuḷḷē
kaṉṟāppūr naṭutaṟiyaik kāṇa lāmē

Open the Diacritic Section in a New Tab
aыйынаал мытaрaтaыппюн тааккaы выттю
аавыяaр поовaтюмэa акаттаар куты
мaыйынаат каннэлзюты маалaы сутты
мaяaнaтты лытювaтaнмюн мaтыягн сутюм
aыянаарк кaлаакы анпю мыккю
акангкюлзaынтю мэйярюмпы атыкал паатaнг
кaыйынаал толзюмaтыяaр нэгнсы нюллэa
канрааппур нaтютaрыйaык кaнa лаамэa

Open the Russian Section in a New Tab
äjinahl midaradäppu'n dahkkä widdu
ahwijah'r pohwathumeh akaththah'r kuhdi
mäjinahr ka'n'neshuthi mahlä zuhddi
majahnaththi liduwathanmun mathijang zuhdum
äjanah'rk kah'lahki anpu mikku
akangkushä:nthu mejja'rumpi adika'l pahthang
käjinahl thoshumadijah'r :nengzi nu'l'leh
kanrahppuh'r :nadutharijäk kah'na lahmeh

Open the German Section in a New Tab
âiyeinaal midarhatâippònh daakkâi vitdò
aaviyaar poovathòmèè akaththaar ködi
mâiyeinaarh kanhnhèlzòthi maalâi çötdi
mayaanaththi lidòvathanmòn mathiyagn çödòm
âiyanaark kaalhaaki anpò mikkò
akangkòlzâinthò mèiyyaròmpi adikalh paathang
kâiyeinaal tholzòmadiyaar nègnçi nòlhlhèè
kanrhaappör nadòtharhiyâik kaanha laamèè
aiyiinaal mitarhataippuinh taaickai viittu
aaviiyaar poovathumee acaiththaar cuuti
maiyiinaarh cainhnhelzuthi maalai chuoitti
maiyaanaiththi lituvathanmun mathiyaign chuotum
aiyanaaric caalhaaci anpu miiccu
acangculzaiinthu meyiyarumpi aticalh paathang
kaiyiinaal tholzumatiiyaar neigncei nulhlhee
canrhaappuur natutharhiyiaiic caanha laamee
aiyinaal mida'radaippu'n daakkai viddu
aaviyaar poavathumae akaththaar koodi
maiyinaa'r ka'n'nezhuthi maalai sooddi
mayaanaththi liduvathanmun mathiyanj soodum
aiyanaark kaa'laaki anpu mikku
akangkuzhai:nthu meyyarumpi adika'l paathang
kaiyinaal thozhumadiyaar :nenjsi nu'l'lae
kan'raappoor :nadutha'riyaik kaa'na laamae

Open the English Section in a New Tab
ঈয়িনাল্ মিতৰটৈপ্পুণ্ টাক্কৈ ৱিইটটু
আৱিয়াৰ্ পোৱতুমে অকত্তাৰ্ কূটি
মৈয়িনাৰ্ কণ্ণেলুতি মালৈ চূইটটি
ময়ানত্তি লিটুৱতন্মুন্ মতিয়ঞ্ চূটুম্
ঈয়নাৰ্ক্ কালাকি অন্পু মিক্কু
অকঙকুলৈণ্তু মেয়্য়ৰুম্পি অটিকল্ পাতঙ
কৈয়িনাল্ তোলুমটিয়াৰ্ ণেঞ্চি নূল্লে
কন্ৰাপ্পূৰ্ ণটুতৰিয়ৈক্ কাণ লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.