ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
    பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
    பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
    வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை:

பொசி - கசிவு; என்றது, செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றை. பொதிந்த - மூடிய. பொல்லாத - இழிந்த. நிலாசும் - நிலைபெற்றிருக்கும்; `நிலாவும்` என்பதே பாடம் போலும்! ``ஈட்டி`` என்பதற்குப் பொருளை என்பது வருவிக்க. வசி - வசப்படுத்தல். வீழ்தல் - மெலிதல். அஞ்சு - அஞ்செழுத்து. கசிவு - நெகிழ்ச்சி: அன்பு. வானவர்கோன் - சிவபிரான். இதனால். இளமை நிலையாமை கருதி விரைந்து இறைவனை வழிபடுதலும். திருவைந்தெழுத்தை ஓதுதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
कीटाणुओं से चादर सदृष भरी इस माँस पिण्ड देह को नष्वर मानकर काम के षिकंजे में न फंसकर, षिवनाथ स्मरण कर, पंचाक्षर की स्तुति कर, द्रवीभूत होकर वन्दना करने वाले भक्तों के मन में कन्ऱाप्पूर में प्रतिष्ठित नडुतऱिनाथ को देख सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Think not the base and fleshy body full of fluid,
chyle And blood,
and draped in worm-laden skin,
will last;
Driven by (the thought of) hunger,
you earn,
but give nothing To the needy who are numerous;
ere you get trapped In the gin of the coral-lipped,
and perish,
you can behold The Naditari of Kanraappoor in the hearts Of the melting atiyaar who chant the mystic pentad-- The name of the Sovereign of Devas.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀘𑀺𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀫𑀺𑀝𑁃𑀦𑁆𑀢𑀼𑀧𑀼𑀵𑀼𑀧𑁆 𑀧𑁄𑁆𑀢𑀺𑀦𑁆𑀢 𑀧𑁄𑀭𑁆𑀯𑁃𑀧𑁆
𑀧𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀢 𑀧𑀼𑀮𑀸𑀮𑀼𑀝𑀫𑁆𑀧𑁃 𑀦𑀺𑀮𑀸𑀘𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑀘𑀺𑀬𑀺𑀷𑀸𑀮𑁆 𑀫𑀻𑀢𑀽𑀭𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝𑁂 𑀬𑀻𑀝𑁆𑀝𑀺𑀧𑁆
𑀧𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑀯 𑀮𑀢𑀼𑀯𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀼 𑀧𑀯𑀴 𑀯𑀸𑀬𑀸𑀭𑁆
𑀯𑀘𑀺𑀬𑀺𑀷𑀸 𑀮𑀓𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀼 𑀯𑀻𑀵𑀸 𑀫𑀼𑀷𑁆𑀷𑀫𑁆
𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓𑁄𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀸𑀫𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀜𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀓𑁆
𑀓𑀘𑀺𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোসিযিন়াল্ মিডৈন্দুবুৰ়ুপ্ পোদিন্দ পোর্ৱৈপ্
পোল্লাদ পুলালুডম্বৈ নিলাসু মেণ্ড্রু
পসিযিন়াল্ মীদূরপ্ পট্টে যীট্টিপ্
পলর্ক্কুদৱ লদুৱোৰ়িন্দু পৱৰ ৱাযার্
ৱসিযিন়া লহপ্পট্টু ৱীৰ়া মুন়্‌ন়ম্
ৱান়ৱর্গোন়্‌ তিরুনামম্ অঞ্জুঞ্ সোল্লিক্
কসিৱিন়াল্ তোৰ়ুমডিযার্ নেঞ্জি ন়ুৰ‍্ৰে
কণ্ড্রাপ্পূর্ নডুদর়িযৈক্ কাণ লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே


Open the Thamizhi Section in a New Tab
பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே

Open the Reformed Script Section in a New Tab
पॊसियिऩाल् मिडैन्दुबुऴुप् पॊदिन्द पोर्वैप्
पॊल्लाद पुलालुडम्बै निलासु मॆण्ड्रु
पसियिऩाल् मीदूरप् पट्टे यीट्टिप्
पलर्क्कुदव लदुवॊऴिन्दु पवळ वायार्
वसियिऩा लहप्पट्टु वीऴा मुऩ्ऩम्
वाऩवर्गोऩ् तिरुनामम् अञ्जुञ् सॊल्लिक्
कसिविऩाल् तॊऴुमडियार् नॆञ्जि ऩुळ्ळे
कण्ड्राप्पूर् नडुदऱियैक् काण लामे

Open the Devanagari Section in a New Tab
ಪೊಸಿಯಿನಾಲ್ ಮಿಡೈಂದುಬುೞುಪ್ ಪೊದಿಂದ ಪೋರ್ವೈಪ್
ಪೊಲ್ಲಾದ ಪುಲಾಲುಡಂಬೈ ನಿಲಾಸು ಮೆಂಡ್ರು
ಪಸಿಯಿನಾಲ್ ಮೀದೂರಪ್ ಪಟ್ಟೇ ಯೀಟ್ಟಿಪ್
ಪಲರ್ಕ್ಕುದವ ಲದುವೊೞಿಂದು ಪವಳ ವಾಯಾರ್
ವಸಿಯಿನಾ ಲಹಪ್ಪಟ್ಟು ವೀೞಾ ಮುನ್ನಂ
ವಾನವರ್ಗೋನ್ ತಿರುನಾಮಂ ಅಂಜುಞ್ ಸೊಲ್ಲಿಕ್
ಕಸಿವಿನಾಲ್ ತೊೞುಮಡಿಯಾರ್ ನೆಂಜಿ ನುಳ್ಳೇ
ಕಂಡ್ರಾಪ್ಪೂರ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಣ ಲಾಮೇ

Open the Kannada Section in a New Tab
పొసియినాల్ మిడైందుబుళుప్ పొదింద పోర్వైప్
పొల్లాద పులాలుడంబై నిలాసు మెండ్రు
పసియినాల్ మీదూరప్ పట్టే యీట్టిప్
పలర్క్కుదవ లదువొళిందు పవళ వాయార్
వసియినా లహప్పట్టు వీళా మున్నం
వానవర్గోన్ తిరునామం అంజుఞ్ సొల్లిక్
కసివినాల్ తొళుమడియార్ నెంజి నుళ్ళే
కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణ లామే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොසියිනාල් මිඩෛන්දුබුළුප් පොදින්ද පෝර්වෛප්
පොල්ලාද පුලාලුඩම්බෛ නිලාසු මෙන්‍රු
පසියිනාල් මීදූරප් පට්ටේ යීට්ටිප්
පලර්ක්කුදව ලදුවොළින්දු පවළ වායාර්
වසියිනා ලහප්පට්ටු වීළා මුන්නම්
වානවර්හෝන් තිරුනාමම් අඥ්ජුඥ් සොල්ලික්
කසිවිනාල් තොළුමඩියාර් නෙඥ්ජි නුළ්ළේ
කන්‍රාප්පූර් නඩුදරියෛක් කාණ ලාමේ


Open the Sinhala Section in a New Tab
പൊചിയിനാല്‍ മിടൈന്തുപുഴുപ് പൊതിന്ത പോര്‍വൈപ്
പൊല്ലാത പുലാലുടംപൈ നിലാചു മെന്‍റു
പചിയിനാല്‍ മീതൂരപ് പട്ടേ യീട്ടിപ്
പലര്‍ക്കുതവ ലതുവൊഴിന്തു പവള വായാര്‍
വചിയിനാ ലകപ്പട്ടു വീഴാ മുന്‍നം
വാനവര്‍കോന്‍ തിരുനാമം അഞ്ചുഞ് ചൊല്ലിക്
കചിവിനാല്‍ തൊഴുമടിയാര്‍ നെഞ്ചി നുള്ളേ
കന്‍റാപ്പൂര്‍ നടുതറിയൈക് കാണ ലാമേ

Open the Malayalam Section in a New Tab
โปะจิยิณาล มิดายนถุปุฬุป โปะถินถะ โปรวายป
โปะลลาถะ ปุลาลุดะมปาย นิลาจุ เมะณรุ
ปะจิยิณาล มีถูระป ปะดเด ยีดดิป
ปะละรกกุถะวะ ละถุโวะฬินถุ ปะวะละ วายาร
วะจิยิณา ละกะปปะดดุ วีฬา มุณณะม
วาณะวะรโกณ ถิรุนามะม อญจุญ โจะลลิก
กะจิวิณาล โถะฬุมะดิยาร เนะญจิ ณุลเล
กะณราปปูร นะดุถะริยายก กาณะ ลาเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့စိယိနာလ္ မိတဲန္ထုပုလုပ္ ေပာ့ထိန္ထ ေပာရ္ဝဲပ္
ေပာ့လ္လာထ ပုလာလုတမ္ပဲ နိလာစု ေမ့န္ရု
ပစိယိနာလ္ မီထူရပ္ ပတ္ေတ ယီတ္တိပ္
ပလရ္က္ကုထဝ လထုေဝာ့လိန္ထု ပဝလ ဝာယာရ္
ဝစိယိနာ လကပ္ပတ္တု ဝီလာ မုန္နမ္
ဝာနဝရ္ေကာန္ ထိရုနာမမ္ အည္စုည္ ေစာ့လ္လိက္
ကစိဝိနာလ္ ေထာ့လုမတိယာရ္ ေန့ည္စိ နုလ္ေလ
ကန္ရာပ္ပူရ္ နတုထရိယဲက္ ကာန လာေမ


Open the Burmese Section in a New Tab
ポチヤナーリ・ ミタイニ・トゥプルピ・ ポティニ・タ ポーリ・ヴイピ・
ポリ・ラータ プラールタミ・パイ ニラーチュ メニ・ル
パチヤナーリ・ ミートゥーラピ・ パタ・テー ヤータ・ティピ・
パラリ・ク・クタヴァ ラトゥヴォリニ・トゥ パヴァラ ヴァーヤーリ・
ヴァチヤナー ラカピ・パタ・トゥ ヴィーラー ムニ・ナミ・
ヴァーナヴァリ・コーニ・ ティルナーマミ・ アニ・チュニ・ チョリ・リク・
カチヴィナーリ・ トルマティヤーリ・ ネニ・チ ヌリ・レー
カニ・ラーピ・プーリ・ ナトゥタリヤイク・ カーナ ラーメー

Open the Japanese Section in a New Tab
bosiyinal midaindubulub bodinda borfaib
bollada bulaludaMbai nilasu mendru
basiyinal midurab badde yiddib
balarggudafa ladufolindu bafala fayar
fasiyina lahabbaddu fila munnaM
fanafargon dirunamaM andun sollig
gasifinal dolumadiyar nendi nulle
gandrabbur nadudariyaig gana lame

Open the Pinyin Section in a New Tab
بُوسِیِنالْ مِدَيْنْدُبُظُبْ بُودِنْدَ بُوۤرْوَيْبْ
بُولّادَ بُلالُدَنبَيْ نِلاسُ ميَنْدْرُ
بَسِیِنالْ مِيدُورَبْ بَتّيَۤ یِيتِّبْ
بَلَرْكُّدَوَ لَدُوُوظِنْدُ بَوَضَ وَایارْ
وَسِیِنا لَحَبَّتُّ وِيظا مُنَّْن
وَانَوَرْغُوۤنْ تِرُنامَن اَنعْجُنعْ سُولِّكْ
كَسِوِنالْ تُوظُمَدِیارْ نيَنعْجِ نُضّيَۤ
كَنْدْرابُّورْ نَدُدَرِیَيْكْ كانَ لاميَۤ



Open the Arabic Section in a New Tab
po̞sɪɪ̯ɪn̺ɑ:l mɪ˞ɽʌɪ̯n̪d̪ɨβʉ̩˞ɻɨp po̞ðɪn̪d̪ə po:rʋʌɪ̯β
po̞llɑ:ðə pʊlɑ:lɨ˞ɽʌmbʌɪ̯ n̺ɪlɑ:sɨ mɛ̝n̺d̺ʳɨ
pʌsɪɪ̯ɪn̺ɑ:l mi:ðu:ɾʌp pʌ˞ʈʈe· ɪ̯i˞:ʈʈɪp
pʌlʌrkkɨðʌʋə lʌðɨʋo̞˞ɻɪn̪d̪ɨ pʌʋʌ˞ɭʼə ʋɑ:ɪ̯ɑ:r
ʋʌsɪɪ̯ɪn̺ɑ: lʌxʌppʌ˞ʈʈɨ ʋi˞:ɻɑ: mʊn̺n̺ʌm
ʋɑ:n̺ʌʋʌrɣo:n̺ t̪ɪɾɨn̺ɑ:mʌm ˀʌɲʤɨɲ so̞llɪk
kʌsɪʋɪn̺ɑ:l t̪o̞˞ɻɨmʌ˞ɽɪɪ̯ɑ:r n̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭe:
kʌn̺d̺ʳɑ:ppu:r n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɳʼə lɑ:me·

Open the IPA Section in a New Tab
pociyiṉāl miṭaintupuḻup potinta pōrvaip
pollāta pulāluṭampai nilācu meṉṟu
paciyiṉāl mītūrap paṭṭē yīṭṭip
palarkkutava latuvoḻintu pavaḷa vāyār
vaciyiṉā lakappaṭṭu vīḻā muṉṉam
vāṉavarkōṉ tirunāmam añcuñ collik
kaciviṉāl toḻumaṭiyār neñci ṉuḷḷē
kaṉṟāppūr naṭutaṟiyaik kāṇa lāmē

Open the Diacritic Section in a New Tab
посыйынаал мытaынтюпюлзюп потынтa поорвaып
поллаатa пюлаалютaмпaы нылаасю мэнрю
пaсыйынаал митурaп пaттэa йиттып
пaлaрккютaвa лaтюволзынтю пaвaлa вааяaр
вaсыйынаа лaкаппaттю вилзаа мюннaм
ваанaвaркоон тырюнаамaм агнсюгн соллык
касывынаал толзюмaтыяaр нэгнсы нюллэa
канрааппур нaтютaрыйaык кaнa лаамэa

Open the Russian Section in a New Tab
pozijinahl midä:nthupushup pothi:ntha poh'rwäp
pollahtha pulahludampä :nilahzu menru
pazijinahl mihthuh'rap paddeh jihddip
pala'rkkuthawa lathuwoshi:nthu pawa'la wahjah'r
wazijinah lakappaddu wihshah munnam
wahnawa'rkohn thi'ru:nahmam angzung zollik
kaziwinahl thoshumadijah'r :nengzi nu'l'leh
kanrahppuh'r :nadutharijäk kah'na lahmeh

Open the German Section in a New Tab
poçiyeinaal mitâinthòpòlzòp pothintha poorvâip
pollaatha pòlaalòdampâi nilaaçò mènrhò
paçiyeinaal miithörap patdèè yiietdip
palarkkòthava lathòvo1zinthò pavalha vaayaar
vaçiyeinaa lakappatdò viilzaa mònnam
vaanavarkoon thirònaamam agnçògn çollik
kaçivinaal tholzòmadiyaar nègnçi nòlhlhèè
kanrhaappör nadòtharhiyâik kaanha laamèè
poceiyiinaal mitaiinthupulzup pothiintha poorvaip
pollaatha pulaalutampai nilaasu menrhu
paceiyiinaal miithuurap paittee yiiittip
palariccuthava lathuvolziinthu pavalha vaiyaar
vaceiyiinaa lacappaittu viilzaa munnam
vanavarcoon thirunaamam aignsuign ciolliic
caceivinaal tholzumatiiyaar neigncei nulhlhee
canrhaappuur natutharhiyiaiic caanha laamee
posiyinaal midai:nthupuzhup pothi:ntha poarvaip
pollaatha pulaaludampai :nilaasu men'ru
pasiyinaal meethoorap paddae yeeddip
palarkkuthava lathuvozhi:nthu pava'la vaayaar
vasiyinaa lakappaddu veezhaa munnam
vaanavarkoan thiru:naamam anjsunj sollik
kasivinaal thozhumadiyaar :nenjsi nu'l'lae
kan'raappoor :nadutha'riyaik kaa'na laamae

Open the English Section in a New Tab
পোচিয়িনাল্ মিটৈণ্তুপুলুপ্ পোতিণ্ত পোৰ্ৱৈপ্
পোল্লাত পুলালুতম্পৈ ণিলাচু মেন্ৰূ
পচিয়িনাল্ মীতূৰপ্ পইটটে য়ীইটটিপ্
পলৰ্ক্কুতৱ লতুৱোলীণ্তু পৱল ৱায়াৰ্
ৱচিয়িনা লকপ্পইটটু ৱীলা মুন্নম্
ৱানৱৰ্কোন্ তিৰুণামম্ অঞ্চুঞ্ চোল্লিক্
কচিৱিনাল্ তোলুমটিয়াৰ্ ণেঞ্চি নূল্লে
কন্ৰাপ্পূৰ্ ণটুতৰিয়ৈক্ কাণ লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.