ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
    விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
    நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
    புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை:

விருத்தன் - யாவரினும் முதிர்ந்தவன். உலக மூர்த்தி - உலகம் முழுவதற்கும் ஒருவனாகிய கடவுள். பொருத்தன் - உறவினன். `பொருந்து` என்னும் முதனிலை திரிந்த `பொருத்து` என்பது `உறவு` என்னும் பொருள் தந்தது. ``புலம்பி`` இரண்டனுள் முன்னது, `முறையிட்டு` என்னும் பொருளது, பின்னது, `பிறிது பற்றின்றி` என்னும் பொருளது. `கருத்து` என்றது விருப்பத்தினை. இதனால், முறையீடும் பற்று நீங்குதலும் சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मेरे आराध्यदेव षिव! वृद्ध गिरीष! नीलकंठ प्रभु! जटा में चन्द्रकलाधारी प्रभु! उमा के अद्र्धांग मेें प्रतिष्ठित प्रभु! विष्व रक्षक प्रभु! सदा प्रज्वलित ज्योति स्वरूप! इन नाम स्मरणों से, पंचेन्द्रियों को वषीभूत कर द्रवीभूत होकर स्तुति करने वाले भक्त अपने मन मेें कन्ऱाप्पुर में प्रतिष्ठित नडुतऱिनाथ को देख सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Nadutari of Kanraappoor can be beheld in the hearts Of the adoring atiyaar-- the quellers of the five senses--,
Who for ever hail ht Lord thus: ``O ancient One!
O One Whose throat holds the poison of the sea!
O peerless One Who sports the bright,
white crescent in the spreading Matted crest!
O Consort of Uma!
O Lord of the world!
O the bright Light that glows uninduced!
O kin Unto atiyaar!
`` It is they who cry aloud His praises And behold Him their mental eye.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑁂 𑀯𑁂𑀮𑁃𑀯𑀺𑀝 𑀫𑀼𑀡𑁆𑀝 𑀓𑀡𑁆𑀝𑀸
𑀯𑀺𑀭𑀺𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀘𑁆 𑀘𑀽𑀝𑀼𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑁂 𑀉𑀫𑁃𑀓𑀡𑀯𑀸 𑀉𑀮𑀓 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀻
𑀦𑀼𑀦𑁆𑀢𑀸𑀢 𑀯𑁄𑁆𑀡𑁆𑀘𑀼𑀝𑀭𑁂 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀴𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀧𑀼𑀮𑀫𑁆𑀧𑀺 𑀦𑀸𑀴𑀼𑀫𑁆
𑀧𑀼𑀮𑀷𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀓𑀢𑁆𑀢𑀝𑀓𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑀼𑀮𑀫𑁆𑀧𑀺 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀓𑁆
𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑀸𑀮𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিরুত্তন়ে ৱেলৈৱিড মুণ্ড কণ্ডা
ৱিরিসডৈমেল্ ৱেণ্ডিঙ্গৰ‍্ ৱিৰঙ্গচ্ চূডুম্
ওরুত্তন়ে উমৈহণৱা উলহ মূর্ত্তী
নুন্দাদ ৱোণ্সুডরে অডিযার্ তঙ্গৰ‍্
পোরুত্তন়ে যেণ্ড্রেণ্ড্রু পুলম্বি নাৰুম্
পুলন়ৈন্দুম্ অহত্তডক্কিপ্ পুলম্বি নোক্কিক্
করুত্তিন়াল্ তোৰ়ুমডিযার্ নেঞ্জি ন়ুৰ‍্ৰে
কণ্ড্রাপ্পূর্ নডুদর়িযৈক্ কাণ লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே


Open the Thamizhi Section in a New Tab
விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே

Open the Reformed Script Section in a New Tab
विरुत्तऩे वेलैविड मुण्ड कण्डा
विरिसडैमेल् वॆण्डिङ्गळ् विळङ्गच् चूडुम्
ऒरुत्तऩे उमैहणवा उलह मूर्त्ती
नुन्दाद वॊण्सुडरे अडियार् तङ्गळ्
पॊरुत्तऩे यॆण्ड्रॆण्ड्रु पुलम्बि नाळुम्
पुलऩैन्दुम् अहत्तडक्किप् पुलम्बि नोक्किक्
करुत्तिऩाल् तॊऴुमडियार् नॆञ्जि ऩुळ्ळे
कण्ड्राप्पूर् नडुदऱियैक् काण लामे

Open the Devanagari Section in a New Tab
ವಿರುತ್ತನೇ ವೇಲೈವಿಡ ಮುಂಡ ಕಂಡಾ
ವಿರಿಸಡೈಮೇಲ್ ವೆಂಡಿಂಗಳ್ ವಿಳಂಗಚ್ ಚೂಡುಂ
ಒರುತ್ತನೇ ಉಮೈಹಣವಾ ಉಲಹ ಮೂರ್ತ್ತೀ
ನುಂದಾದ ವೊಣ್ಸುಡರೇ ಅಡಿಯಾರ್ ತಂಗಳ್
ಪೊರುತ್ತನೇ ಯೆಂಡ್ರೆಂಡ್ರು ಪುಲಂಬಿ ನಾಳುಂ
ಪುಲನೈಂದುಂ ಅಹತ್ತಡಕ್ಕಿಪ್ ಪುಲಂಬಿ ನೋಕ್ಕಿಕ್
ಕರುತ್ತಿನಾಲ್ ತೊೞುಮಡಿಯಾರ್ ನೆಂಜಿ ನುಳ್ಳೇ
ಕಂಡ್ರಾಪ್ಪೂರ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಣ ಲಾಮೇ

Open the Kannada Section in a New Tab
విరుత్తనే వేలైవిడ ముండ కండా
విరిసడైమేల్ వెండింగళ్ విళంగచ్ చూడుం
ఒరుత్తనే ఉమైహణవా ఉలహ మూర్త్తీ
నుందాద వొణ్సుడరే అడియార్ తంగళ్
పొరుత్తనే యెండ్రెండ్రు పులంబి నాళుం
పులనైందుం అహత్తడక్కిప్ పులంబి నోక్కిక్
కరుత్తినాల్ తొళుమడియార్ నెంజి నుళ్ళే
కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణ లామే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විරුත්තනේ වේලෛවිඩ මුණ්ඩ කණ්ඩා
විරිසඩෛමේල් වෙණ්ඩිංගළ් විළංගච් චූඩුම්
ඔරුත්තනේ උමෛහණවා උලහ මූර්ත්තී
නුන්දාද වොණ්සුඩරේ අඩියාර් තංගළ්
පොරුත්තනේ යෙන්‍රෙන්‍රු පුලම්බි නාළුම්
පුලනෛන්දුම් අහත්තඩක්කිප් පුලම්බි නෝක්කික්
කරුත්තිනාල් තොළුමඩියාර් නෙඥ්ජි නුළ්ළේ
කන්‍රාප්පූර් නඩුදරියෛක් කාණ ලාමේ


Open the Sinhala Section in a New Tab
വിരുത്തനേ വേലൈവിട മുണ്ട കണ്ടാ
വിരിചടൈമേല്‍ വെണ്ടിങ്കള്‍ വിളങ്കച് ചൂടും
ഒരുത്തനേ ഉമൈകണവാ ഉലക മൂര്‍ത്തീ
നുന്താത വൊണ്‍ചുടരേ അടിയാര്‍ തങ്കള്‍
പൊരുത്തനേ യെന്‍റെന്‍റു പുലംപി നാളും
പുലനൈന്തും അകത്തടക്കിപ് പുലംപി നോക്കിക്
കരുത്തിനാല്‍ തൊഴുമടിയാര്‍ നെഞ്ചി നുള്ളേ
കന്‍റാപ്പൂര്‍ നടുതറിയൈക് കാണ ലാമേ

Open the Malayalam Section in a New Tab
วิรุถถะเณ เวลายวิดะ มุณดะ กะณดา
วิริจะดายเมล เวะณดิงกะล วิละงกะจ จูดุม
โอะรุถถะเณ อุมายกะณะวา อุละกะ มูรถถี
นุนถาถะ โวะณจุดะเร อดิยาร ถะงกะล
โปะรุถถะเณ เยะณเระณรุ ปุละมปิ นาลุม
ปุละณายนถุม อกะถถะดะกกิป ปุละมปิ โนกกิก
กะรุถถิณาล โถะฬุมะดิยาร เนะญจิ ณุลเล
กะณราปปูร นะดุถะริยายก กาณะ ลาเม

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိရုထ္ထေန ေဝလဲဝိတ မုန္တ ကန္တာ
ဝိရိစတဲေမလ္ ေဝ့န္တိင္ကလ္ ဝိလင္ကစ္ စူတုမ္
ေအာ့ရုထ္ထေန အုမဲကနဝာ အုလက မူရ္ထ္ထီ
နုန္ထာထ ေဝာ့န္စုတေရ အတိယာရ္ ထင္ကလ္
ေပာ့ရုထ္ထေန ေယ့န္ေရ့န္ရု ပုလမ္ပိ နာလုမ္
ပုလနဲန္ထုမ္ အကထ္ထတက္ကိပ္ ပုလမ္ပိ ေနာက္ကိက္
ကရုထ္ထိနာလ္ ေထာ့လုမတိယာရ္ ေန့ည္စိ နုလ္ေလ
ကန္ရာပ္ပူရ္ နတုထရိယဲက္ ကာန လာေမ


Open the Burmese Section in a New Tab
ヴィルタ・タネー ヴェーリイヴィタ ムニ・タ カニ・ター
ヴィリサタイメーリ・ ヴェニ・ティニ・カリ・ ヴィラニ・カシ・ チュートゥミ・
オルタ・タネー ウマイカナヴァー ウラカ ムーリ・タ・ティー
ヌニ・タータ ヴォニ・チュタレー アティヤーリ・ タニ・カリ・
ポルタ・タネー イェニ・レニ・ル プラミ・ピ ナールミ・
プラニイニ・トゥミ・ アカタ・タタク・キピ・ プラミ・ピ ノーク・キク・
カルタ・ティナーリ・ トルマティヤーリ・ ネニ・チ ヌリ・レー
カニ・ラーピ・プーリ・ ナトゥタリヤイク・ カーナ ラーメー

Open the Japanese Section in a New Tab
firuddane felaifida munda ganda
firisadaimel fendinggal filanggad duduM
oruddane umaihanafa ulaha murddi
nundada fonsudare adiyar danggal
boruddane yendrendru bulaMbi naluM
bulanainduM ahaddadaggib bulaMbi noggig
garuddinal dolumadiyar nendi nulle
gandrabbur nadudariyaig gana lame

Open the Pinyin Section in a New Tab
وِرُتَّنيَۤ وٕۤلَيْوِدَ مُنْدَ كَنْدا
وِرِسَدَيْميَۤلْ وٕنْدِنغْغَضْ وِضَنغْغَتشْ تشُودُن
اُورُتَّنيَۤ اُمَيْحَنَوَا اُلَحَ مُورْتِّي
نُنْدادَ وُونْسُدَريَۤ اَدِیارْ تَنغْغَضْ
بُورُتَّنيَۤ یيَنْدْريَنْدْرُ بُلَنبِ ناضُن
بُلَنَيْنْدُن اَحَتَّدَكِّبْ بُلَنبِ نُوۤكِّكْ
كَرُتِّنالْ تُوظُمَدِیارْ نيَنعْجِ نُضّيَۤ
كَنْدْرابُّورْ نَدُدَرِیَيْكْ كانَ لاميَۤ



Open the Arabic Section in a New Tab
ʋɪɾɨt̪t̪ʌn̺e· ʋe:lʌɪ̯ʋɪ˞ɽə mʊ˞ɳɖə kʌ˞ɳɖɑ:
ʋɪɾɪsʌ˞ɽʌɪ̯me:l ʋɛ̝˞ɳɖɪŋgʌ˞ɭ ʋɪ˞ɭʼʌŋgʌʧ ʧu˞:ɽʊm
ʷo̞ɾɨt̪t̪ʌn̺e· ʷʊmʌɪ̯xʌ˞ɳʼʌʋɑ: ʷʊlʌxə mu:rt̪t̪i:
n̺ɨn̪d̪ɑ:ðə ʋo̞˞ɳʧɨ˞ɽʌɾe· ˀʌ˞ɽɪɪ̯ɑ:r t̪ʌŋgʌ˞ɭ
po̞ɾɨt̪t̪ʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳɨ pʊlʌmbɪ· n̺ɑ˞:ɭʼɨm
pʊlʌn̺ʌɪ̯n̪d̪ɨm ˀʌxʌt̪t̪ʌ˞ɽʌkkʲɪp pʊlʌmbɪ· n̺o:kkʲɪk
kʌɾɨt̪t̪ɪn̺ɑ:l t̪o̞˞ɻɨmʌ˞ɽɪɪ̯ɑ:r n̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭe:
kʌn̺d̺ʳɑ:ppu:r n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɳʼə lɑ:me·

Open the IPA Section in a New Tab
viruttaṉē vēlaiviṭa muṇṭa kaṇṭā
viricaṭaimēl veṇṭiṅkaḷ viḷaṅkac cūṭum
oruttaṉē umaikaṇavā ulaka mūrttī
nuntāta voṇcuṭarē aṭiyār taṅkaḷ
poruttaṉē yeṉṟeṉṟu pulampi nāḷum
pulaṉaintum akattaṭakkip pulampi nōkkik
karuttiṉāl toḻumaṭiyār neñci ṉuḷḷē
kaṉṟāppūr naṭutaṟiyaik kāṇa lāmē

Open the Diacritic Section in a New Tab
вырюттaнэa вэaлaывытa мюнтa кантаа
вырысaтaымэaл вэнтынгкал вылaнгкач сутюм
орюттaнэa юмaыканaваа юлaка муртти
нюнтаатa вонсютaрэa атыяaр тaнгкал
порюттaнэa енрэнрю пюлaмпы наалюм
пюлaнaынтюм акаттaтaккып пюлaмпы нооккык
карюттынаал толзюмaтыяaр нэгнсы нюллэa
канрааппур нaтютaрыйaык кaнa лаамэa

Open the Russian Section in a New Tab
wi'ruththaneh wehläwida mu'nda ka'ndah
wi'rizadämehl we'ndingka'l wi'langkach zuhdum
o'ruththaneh umäka'nawah ulaka muh'rththih
:nu:nthahtha wo'nzuda'reh adijah'r thangka'l
po'ruththaneh jenrenru pulampi :nah'lum
pulanä:nthum akaththadakkip pulampi :nohkkik
ka'ruththinahl thoshumadijah'r :nengzi nu'l'leh
kanrahppuh'r :nadutharijäk kah'na lahmeh

Open the German Section in a New Tab
viròththanèè vèèlâivida mònhda kanhdaa
viriçatâimèèl vènhdingkalh vilhangkaçh çödòm
oròththanèè òmâikanhavaa òlaka mörththii
nònthaatha vonhçòdarèè adiyaar thangkalh
poròththanèè yènrhènrhò pòlampi naalhòm
pòlanâinthòm akaththadakkip pòlampi nookkik
karòththinaal tholzòmadiyaar nègnçi nòlhlhèè
kanrhaappör nadòtharhiyâik kaanha laamèè
viruiththanee veelaivita muinhta cainhtaa
viriceataimeel veinhtingcalh vilhangcac chuotum
oruiththanee umaicanhava ulaca muuriththii
nuinthaatha voinhsutaree atiiyaar thangcalh
poruiththanee yienrhenrhu pulampi naalhum
pulanaiinthum acaiththataiccip pulampi nooicciic
caruiththinaal tholzumatiiyaar neigncei nulhlhee
canrhaappuur natutharhiyiaiic caanha laamee
viruththanae vaelaivida mu'nda ka'ndaa
virisadaimael ve'ndingka'l vi'langkach soodum
oruththanae umaika'navaa ulaka moorththee
:nu:nthaatha vo'nsudarae adiyaar thangka'l
poruththanae yen'ren'ru pulampi :naa'lum
pulanai:nthum akaththadakkip pulampi :noakkik
karuththinaal thozhumadiyaar :nenjsi nu'l'lae
kan'raappoor :nadutha'riyaik kaa'na laamae

Open the English Section in a New Tab
ৱিৰুত্তনে ৱেলৈৱিত মুণ্ত কণ্টা
ৱিৰিচটৈমেল্ ৱেণ্টিঙকল্ ৱিলঙকচ্ চূটুম্
ওৰুত্তনে উমৈকণৱা উলক মূৰ্ত্তী
ণূণ্তাত ৱোণ্চুতৰে অটিয়াৰ্ তঙকল্
পোৰুত্তনে য়েন্ৰেন্ৰূ পুলম্পি ণালুম্
পুলনৈণ্তুম্ অকত্ততক্কিপ্ পুলম্পি ণোক্কিক্
কৰুত্তিনাল্ তোলুমটিয়াৰ্ ণেঞ্চি নূল্লে
কন্ৰাপ্পূৰ্ ণটুতৰিয়ৈক্ কাণ লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.