ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
    கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
    தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
    முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
    கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.

குறிப்புரை:

தனஞ்சயன் - அருச்சுனன். தசக்கிரிவன் - இராவணன். முரண் - வலிமை. `தாளையும் தோளையும் முரண் அழித்து` என்றதனை, `பசுவைப் பால் கறந்தான்` என்பது போலக்கொள்க. கனிந்து - அன்பு கொண்டு. இதனால், இறைவன் புகழைப் பேசுதல், சிறந்தெடுத்துப் பணித்தருளப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आराध्यदेव त्रिपुरों को जलानेवाले हैं। यम को दुत्कारने वाले हैं। धनंजय को पाषुपतास्त्र को देने वाले हैं। दषग्रीव रावण के पर्वत उठाने पर प्रभु ने श्रीचरण दबाकर प्रभु ने उनके षीषों को कुचल दिया। प्रार्थना करने पर प्रभु ने कृपा से वर प्रदान किया। उस प्रभु की स्तुति करनेवाले अपने मन में कन्ऱप्पुर में प्रतिष्ठित नडुतऱिनाथ को देख सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Nadutari of Kanraapoor can surely be witnessed In the mellowed hearts of the adoring atiyaar Who hail Him thus: ``Bending Your bow You burnt The three towns!
Your ankleted foot kicked Death!
You gave to Arjuna the Paasupatam!
When the tenheaded Lifted up the mountain,
You pressed Your toe and in wrath Crushed his ten heads and his shoulders and feet too,
Denuded him;
of his might and graced him.
``
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀷𑀺𑀦𑁆𑀢𑀘𑀺𑀮𑁃 𑀬𑀸𑀶𑁆𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆 𑀶𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀽𑀶𑁆𑀶𑀼𑀢𑁃𑀢𑁆𑀢 𑀓𑀼𑀭𑁃𑀓𑀵𑀶𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀬𑀸𑀬𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀷𑀜𑁆𑀘𑀬𑀶𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑀸𑀘𑀼𑀧𑀢 𑀫𑀻𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀘𑀓𑁆𑀓𑀺𑀭𑀺𑀯𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁂𑁆𑀝𑀼𑀓𑁆𑀓 𑀯𑀺𑀭𑀮𑀸𑀮𑁆 𑀊𑀷𑁆𑀶𑀺
𑀫𑀼𑀷𑀺𑀦𑁆𑀢𑀯𑀷𑁆𑀢𑀷𑁆 𑀘𑀺𑀭𑀫𑁆𑀧𑀢𑁆𑀢𑀼𑀦𑁆 𑀢𑀸𑀴𑀼𑀦𑁆 𑀢𑁄𑀴𑀼𑀫𑁆
𑀫𑀼𑀭𑀡𑀵𑀺𑀢𑁆𑀢𑀺𑀝𑁆𑀝𑀭𑀼𑀴𑁆𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀻𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀷𑀺𑀦𑁆𑀢𑀼𑀫𑀺𑀓𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুন়িন্দসিলৈ যার়্‌পুরমূণ্ড্রেরিত্তায্ এণ্ড্রুঙ্
কূট্রুদৈত্ত কুরৈহৰ়র়্‌চে ৱডিযায্ এণ্ড্রুন্
তন়ঞ্জযর়্‌কুপ্ পাসুবদ মীন্দায্ এণ্ড্রুন্
তসক্কিরিৱন়্‌ মলৈযেডুক্ক ৱিরলাল্ ঊণ্ড্রি
মুন়িন্দৱন়্‌দন়্‌ সিরম্বত্তুন্ দাৰুন্ দোৰুম্
মুরণৰ়িত্তিট্টরুৰ‍্গোডুত্ত মূর্ত্তীযেণ্ড্রুঙ্
কন়িন্দুমিহত্ তোৰ়ুমডিযার্ নেঞ্জি ন়ুৰ‍্ৰে
কণ্ড্রাপ্পূর্ নডুদর়িযৈক্ কাণ লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே


Open the Thamizhi Section in a New Tab
குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே

Open the Reformed Script Section in a New Tab
कुऩिन्दसिलै याऱ्पुरमूण्ड्रॆरित्ताय् ऎण्ड्रुङ्
कूट्रुदैत्त कुरैहऴऱ्चे वडियाय् ऎण्ड्रुन्
तऩञ्जयऱ्कुप् पासुबद मीन्दाय् ऎण्ड्रुन्
तसक्किरिवऩ् मलैयॆडुक्क विरलाल् ऊण्ड्रि
मुऩिन्दवऩ्दऩ् सिरम्बत्तुन् दाळुन् दोळुम्
मुरणऴित्तिट्टरुळ्गॊडुत्त मूर्त्तीयॆण्ड्रुङ्
कऩिन्दुमिहत् तॊऴुमडियार् नॆञ्जि ऩुळ्ळे
कण्ड्राप्पूर् नडुदऱियैक् काण लामे
Open the Devanagari Section in a New Tab
ಕುನಿಂದಸಿಲೈ ಯಾಱ್ಪುರಮೂಂಡ್ರೆರಿತ್ತಾಯ್ ಎಂಡ್ರುಙ್
ಕೂಟ್ರುದೈತ್ತ ಕುರೈಹೞಱ್ಚೇ ವಡಿಯಾಯ್ ಎಂಡ್ರುನ್
ತನಂಜಯಱ್ಕುಪ್ ಪಾಸುಬದ ಮೀಂದಾಯ್ ಎಂಡ್ರುನ್
ತಸಕ್ಕಿರಿವನ್ ಮಲೈಯೆಡುಕ್ಕ ವಿರಲಾಲ್ ಊಂಡ್ರಿ
ಮುನಿಂದವನ್ದನ್ ಸಿರಂಬತ್ತುನ್ ದಾಳುನ್ ದೋಳುಂ
ಮುರಣೞಿತ್ತಿಟ್ಟರುಳ್ಗೊಡುತ್ತ ಮೂರ್ತ್ತೀಯೆಂಡ್ರುಙ್
ಕನಿಂದುಮಿಹತ್ ತೊೞುಮಡಿಯಾರ್ ನೆಂಜಿ ನುಳ್ಳೇ
ಕಂಡ್ರಾಪ್ಪೂರ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಣ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
కునిందసిలై యాఱ్పురమూండ్రెరిత్తాయ్ ఎండ్రుఙ్
కూట్రుదైత్త కురైహళఱ్చే వడియాయ్ ఎండ్రున్
తనంజయఱ్కుప్ పాసుబద మీందాయ్ ఎండ్రున్
తసక్కిరివన్ మలైయెడుక్క విరలాల్ ఊండ్రి
మునిందవన్దన్ సిరంబత్తున్ దాళున్ దోళుం
మురణళిత్తిట్టరుళ్గొడుత్త మూర్త్తీయెండ్రుఙ్
కనిందుమిహత్ తొళుమడియార్ నెంజి నుళ్ళే
కండ్రాప్పూర్ నడుదఱియైక్ కాణ లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුනින්දසිලෛ යාර්පුරමූන්‍රෙරිත්තාය් එන්‍රුඞ්
කූට්‍රුදෛත්ත කුරෛහළර්චේ වඩියාය් එන්‍රුන්
තනඥ්ජයර්කුප් පාසුබද මීන්දාය් එන්‍රුන්
තසක්කිරිවන් මලෛයෙඩුක්ක විරලාල් ඌන්‍රි
මුනින්දවන්දන් සිරම්බත්තුන් දාළුන් දෝළුම්
මුරණළිත්තිට්ටරුළ්හොඩුත්ත මූර්ත්තීයෙන්‍රුඞ්
කනින්දුමිහත් තොළුමඩියාර් නෙඥ්ජි නුළ්ළේ
කන්‍රාප්පූර් නඩුදරියෛක් කාණ ලාමේ


Open the Sinhala Section in a New Tab
കുനിന്തചിലൈ യാറ്പുരമൂന്‍ റെരിത്തായ് എന്‍റുങ്
കൂറ്റുതൈത്ത കുരൈകഴറ്ചേ വടിയായ് എന്‍റുന്‍
തനഞ്ചയറ്കുപ് പാചുപത മീന്തായ് എന്‍റുന്‍
തചക്കിരിവന്‍ മലൈയെടുക്ക വിരലാല്‍ ഊന്‍റി
മുനിന്തവന്‍തന്‍ ചിരംപത്തുന്‍ താളുന്‍ തോളും
മുരണഴിത്തിട്ടരുള്‍കൊടുത്ത മൂര്‍ത്തീയെന്‍റുങ്
കനിന്തുമികത് തൊഴുമടിയാര്‍ നെഞ്ചി നുള്ളേ
കന്‍റാപ്പൂര്‍ നടുതറിയൈക് കാണ ലാമേ
Open the Malayalam Section in a New Tab
กุณินถะจิลาย ยารปุระมูณ เระริถถาย เอะณรุง
กูรรุถายถถะ กุรายกะฬะรเจ วะดิยาย เอะณรุน
ถะณะญจะยะรกุป ปาจุปะถะ มีนถาย เอะณรุน
ถะจะกกิริวะณ มะลายเยะดุกกะ วิระลาล อูณริ
มุณินถะวะณถะณ จิระมปะถถุน ถาลุน โถลุม
มุระณะฬิถถิดดะรุลโกะดุถถะ มูรถถีเยะณรุง
กะณินถุมิกะถ โถะฬุมะดิยาร เนะญจิ ณุลเล
กะณราปปูร นะดุถะริยายก กาณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုနိန္ထစိလဲ ယာရ္ပုရမူန္ ေရ့ရိထ္ထာယ္ ေအ့န္ရုင္
ကူရ္ရုထဲထ္ထ ကုရဲကလရ္ေစ ဝတိယာယ္ ေအ့န္ရုန္
ထနည္စယရ္ကုပ္ ပာစုပထ မီန္ထာယ္ ေအ့န္ရုန္
ထစက္ကိရိဝန္ မလဲေယ့တုက္က ဝိရလာလ္ အူန္ရိ
မုနိန္ထဝန္ထန္ စိရမ္ပထ္ထုန္ ထာလုန္ ေထာလုမ္
မုရနလိထ္ထိတ္တရုလ္ေကာ့တုထ္ထ မူရ္ထ္ထီေယ့န္ရုင္
ကနိန္ထုမိကထ္ ေထာ့လုမတိယာရ္ ေန့ည္စိ နုလ္ေလ
ကန္ရာပ္ပူရ္ နတုထရိယဲက္ ကာန လာေမ


Open the Burmese Section in a New Tab
クニニ・タチリイ ヤーリ・プラムーニ・ レリタ・ターヤ・ エニ・ルニ・
クーリ・ルタイタ・タ クリイカラリ・セー ヴァティヤーヤ・ エニ・ルニ・
タナニ・サヤリ・クピ・ パーチュパタ ミーニ・ターヤ・ エニ・ルニ・
タサク・キリヴァニ・ マリイイェトゥク・カ ヴィララーリ・ ウーニ・リ
ムニニ・タヴァニ・タニ・ チラミ・パタ・トゥニ・ タールニ・ トールミ・
ムラナリタ・ティタ・タルリ・コトゥタ・タ ムーリ・タ・ティーイェニ・ルニ・
カニニ・トゥミカタ・ トルマティヤーリ・ ネニ・チ ヌリ・レー
カニ・ラーピ・プーリ・ ナトゥタリヤイク・ カーナ ラーメー
Open the Japanese Section in a New Tab
gunindasilai yarburamundreridday endrung
gudrudaidda guraihalarde fadiyay endrun
danandayargub basubada minday endrun
dasaggirifan malaiyedugga firalal undri
munindafandan siraMbaddun dalun doluM
muranaliddiddarulgodudda murddiyendrung
ganindumihad dolumadiyar nendi nulle
gandrabbur nadudariyaig gana lame
Open the Pinyin Section in a New Tab
كُنِنْدَسِلَيْ یارْبُرَمُونْدْريَرِتّایْ يَنْدْرُنغْ
كُوتْرُدَيْتَّ كُرَيْحَظَرْتشيَۤ وَدِیایْ يَنْدْرُنْ
تَنَنعْجَیَرْكُبْ باسُبَدَ مِينْدایْ يَنْدْرُنْ
تَسَكِّرِوَنْ مَلَيْیيَدُكَّ وِرَلالْ اُونْدْرِ
مُنِنْدَوَنْدَنْ سِرَنبَتُّنْ داضُنْ دُوۤضُن
مُرَنَظِتِّتَّرُضْغُودُتَّ مُورْتِّيیيَنْدْرُنغْ
كَنِنْدُمِحَتْ تُوظُمَدِیارْ نيَنعْجِ نُضّيَۤ
كَنْدْرابُّورْ نَدُدَرِیَيْكْ كانَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
kʊn̺ɪn̪d̪ʌsɪlʌɪ̯ ɪ̯ɑ:rpʉ̩ɾʌmu:n̺ rɛ̝ɾɪt̪t̪ɑ:ɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨŋ
ku:t̺t̺ʳɨðʌɪ̯t̪t̪ə kʊɾʌɪ̯xʌ˞ɻʌrʧe· ʋʌ˞ɽɪɪ̯ɑ:ɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨn̺
t̪ʌn̺ʌɲʤʌɪ̯ʌrkɨp pɑ:sɨβʌðə mi:n̪d̪ɑ:ɪ̯ ʲɛ̝n̺d̺ʳɨn̺
t̪ʌsʌkkʲɪɾɪʋʌn̺ mʌlʌjɪ̯ɛ̝˞ɽɨkkə ʋɪɾʌlɑ:l ʷu:n̺d̺ʳɪ
mʊn̺ɪn̪d̪ʌʋʌn̪d̪ʌn̺ sɪɾʌmbʌt̪t̪ɨn̺ t̪ɑ˞:ɭʼɨn̺ t̪o˞:ɭʼɨm
mʊɾʌ˞ɳʼʌ˞ɻɪt̪t̪ɪ˞ʈʈʌɾɨ˞ɭxo̞˞ɽɨt̪t̪ə mu:rt̪t̪i:ɪ̯ɛ̝n̺d̺ʳɨŋ
kʌn̺ɪn̪d̪ɨmɪxʌt̪ t̪o̞˞ɻɨmʌ˞ɽɪɪ̯ɑ:r n̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭe:
kʌn̺d̺ʳɑ:ppu:r n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ˞:ɳʼə lɑ:me·
Open the IPA Section in a New Tab
kuṉintacilai yāṟpuramūṉ ṟerittāy eṉṟuṅ
kūṟṟutaitta kuraikaḻaṟcē vaṭiyāy eṉṟun
taṉañcayaṟkup pācupata mīntāy eṉṟun
tacakkirivaṉ malaiyeṭukka viralāl ūṉṟi
muṉintavaṉtaṉ cirampattun tāḷun tōḷum
muraṇaḻittiṭṭaruḷkoṭutta mūrttīyeṉṟuṅ
kaṉintumikat toḻumaṭiyār neñci ṉuḷḷē
kaṉṟāppūr naṭutaṟiyaik kāṇa lāmē
Open the Diacritic Section in a New Tab
кюнынтaсылaы яaтпюрaмун рэрыттаай энрюнг
кутрютaыттa кюрaыкалзaтсэa вaтыяaй энрюн
тaнaгнсaяткюп паасюпaтa минтаай энрюн
тaсaккырывaн мaлaыетюкка вырaлаал унры
мюнынтaвaнтaн сырaмпaттюн таалюн тоолюм
мюрaнaлзыттыттaрюлкотюттa мурттиенрюнг
канынтюмыкат толзюмaтыяaр нэгнсы нюллэa
канрааппур нaтютaрыйaык кaнa лаамэa
Open the Russian Section in a New Tab
kuni:nthazilä jahrpu'ramuhn re'riththahj enrung
kuhrruthäththa ku'räkasharzeh wadijahj enru:n
thanangzajarkup pahzupatha mih:nthahj enru:n
thazakki'riwan maläjedukka wi'ralahl uhnri
muni:nthawanthan zi'rampaththu:n thah'lu:n thoh'lum
mu'ra'nashiththidda'ru'lkoduththa muh'rththihjenrung
kani:nthumikath thoshumadijah'r :nengzi nu'l'leh
kanrahppuh'r :nadutharijäk kah'na lahmeh
Open the German Section in a New Tab
kòninthaçilâi yaarhpòramön rhèriththaaiy ènrhòng
körhrhòthâiththa kòrâikalzarhçèè vadiyaaiy ènrhòn
thanagnçayarhkòp paaçòpatha miinthaaiy ènrhòn
thaçakkirivan malâiyèdòkka viralaal önrhi
mòninthavanthan çirampaththòn thaalhòn thoolhòm
mòranha1ziththitdaròlhkodòththa mörththiiyènrhòng
kaninthòmikath tholzòmadiyaar nègnçi nòlhlhèè
kanrhaappör nadòtharhiyâik kaanha laamèè
cuniinthaceilai iyaarhpuramuun rheriiththaayi enrhung
cuurhrhuthaiiththa curaicalzarhcee vatiiyaayi enrhuin
thanaignceayarhcup paasupatha miiinthaayi enrhuin
thaceaiccirivan malaiyietuicca viralaal uunrhi
muniinthavanthan ceirampaiththuin thaalhuin thoolhum
muranhalziiththiittarulhcotuiththa muuriththiiyienrhung
caniinthumicaith tholzumatiiyaar neigncei nulhlhee
canrhaappuur natutharhiyiaiic caanha laamee
kuni:nthasilai yaa'rpuramoon 'reriththaay en'rung
koo'r'ruthaiththa kuraikazha'rsae vadiyaay en'ru:n
thananjsaya'rkup paasupatha mee:nthaay en'ru:n
thasakkirivan malaiyedukka viralaal oon'ri
muni:nthavanthan sirampaththu:n thaa'lu:n thoa'lum
mura'nazhiththiddaru'lkoduththa moorththeeyen'rung
kani:nthumikath thozhumadiyaar :nenjsi nu'l'lae
kan'raappoor :nadutha'riyaik kaa'na laamae
Open the English Section in a New Tab
কুনিণ্তচিলৈ য়াৰ্পুৰমূন্ ৰেৰিত্তায়্ এন্ৰূঙ
কূৰ্ৰূতৈত্ত কুৰৈকলৰ্চে ৱটিয়ায়্ এন্ৰূণ্
তনঞ্চয়ৰ্কুপ্ পাচুপত মীণ্তায়্ এন্ৰূণ্
তচক্কিৰিৱন্ মলৈয়েটুক্ক ৱিৰলাল্ ঊন্ৰি
মুনিণ্তৱন্তন্ চিৰম্পত্তুণ্ তালুণ্ তোলুম্
মুৰণলীত্তিইটতৰুল্কোটুত্ত মূৰ্ত্তীয়েন্ৰূঙ
কনিণ্তুমিকত্ তোলুমটিয়াৰ্ ণেঞ্চি নূল্লে
কন্ৰাপ্পূৰ্ ণটুতৰিয়ৈক্ কাণ লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.