ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
061 திருக்கன்றாப்பூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

சுவாமிகள், திருவாரூரில் தங்கியிருந்தபொழுது வலி வலம், கீழ்வேளூர் பணிந்து கன்றாப்பூர் வணங்கிப் பாடி யருளியது இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 228)
குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவன், அன்போடு வழிபடும் அடியவர் உள்ளத்தையே இடமாகக் கொண்டு இனிது விளங்குதலை அருளிச் செய்தது. அதனால், அவ்வன்பின் செயல்களும், வழிபாட்டு ஒழுக்க நெறிகளும் இதன்கண் இனிதெடுத்து விளக்கியருளப்பட்டன. எனவே, சிவநெறி ஒழுகுவார்க்கு இத்திருப்பதிகம் சிறந்ததொரு செந்நெறியை அருள்வதாய் உளது.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.