ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
057 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9


பாடல் எண் : 7

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
    யேறறிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
    பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
    மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உயிர்களுடைய எண்ணங்களுக்கு மேற்பட்ட எண்ணங்களை உடையவனே! உயிர்களைக் கரையேற்றும் பொருட்டு மேம்பட்ட குணங்களை உடையவனே! பண்ணிடத்திலே விருப்பம் கொண்டு பண்ணோடு யாழினையும் வீணையையும் இசைக்கின்றவனே! வானத்தையும் கடந்து ஓங்கியிருப்பவனே! மேலோருக் கெல்லாம் மேலோனே! இரு கண்களுக்கு மேலே மூன்றாவதான நெற்றிக் கண்ணை உடையவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கம் பல.

குறிப்புரை:

` எண் ` என்றது, உயிர்களது எண்ணத்தினை. ` மேல் ` என்பது ஏழனுருபு ; ` உம்மை ` நுணுக்கத்தினது மிகுதியுணர்த்தலின், சிறப்பு. எண்ணம் - எண்ணுதல். அறிய - பலரும் பார்க்க. ` அரிய ` என்பது பிழைபட்ட பாடம். குணம் - இயல்பு. பாவித்து - நினைத்து ; விருப்பங் கொண்டு. இதனை வலியுறுத்தற்கு. யாழும் வீணையும் பயிறலை அருளிச் செய்தார். ` விண்ணின் மேலும், அதற்கு மேலும் ` என்க. ` விண் ` என்றது, பிருதிவி அண்டத்தை ` மேலார் கண் மேலார் கண் மேலாய் ` என்றதனை மேலே காண்க. ` கண்மேலுங் கண்ணொன் றுடையாய் ` என்பதனை, ` கண்மேற் கண்ணும் சடைமேற் பிறையும் உடையார் ` ( தி.1. ப.67. பா.2.) என்பதனோடு வைத்துக் காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप मन में स्थित भावना स्वरूप हैं आपकी जय हो। आप वृषभ वाहन आरूढ़ होकर सुषोभित हैं आपकी जय हो। आप संगीत स्वरूप हैं प्रभु आप की जय हो। आप वीणा बजाने में निपुण है प्रभु आपकी जय हो। देवों के लिए ज्योति स्वरूप हैं आपकी जय हो। आप देवों के देव महादेव हैं आपकी जय हो। आप त्रिनेत्री प्रभु हैं आपकी जय हो। आप कैलास पर्वत के अधिपति हैं आप की जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are thoughtful about the thoughts (of lives),
praise be!
You openly ride the Bull,
praise be!
You are attached to pann,
praise be!
You cultivated yaazh and vina married to pann,
praise be!
You stand transcending the space beyond the heavens,
praise be!
You are loftier than the great ones superior to the lofty ones,
praise be!
You have an eye above Your eyes praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀡𑁆𑀫𑁂𑀮𑀼𑀫𑁆 𑀏𑁆𑀡𑁆𑀡 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀬𑁂𑀶𑀶𑀺𑀬 𑀯𑁂𑀶𑀼𑀗𑁆 𑀓𑀼𑀡𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑀡𑁆𑀫𑁂𑀮𑁂 𑀧𑀸𑀯𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑀡𑁆𑀡𑁄𑁆𑀝𑀺𑀬𑀸𑀵𑁆 𑀯𑀻𑀡𑁃 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀯𑀺𑀡𑁆𑀫𑁂𑀮𑀼𑀫𑁆 𑀫𑁂𑀮𑀼𑀫𑁆 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑁂𑀮𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀫𑁂𑀮𑀸𑀭𑁆𑀓𑀡𑁆 𑀫𑁂𑀮𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀡𑁆𑀫𑁂𑀮𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑁄𑁆𑀷𑁆 𑀶𑀼𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্মেলুম্ এণ্ণ মুডৈযায্ পোট্রি
যের়র়িয ৱের়ুঙ্ কুণত্তায্ পোট্রি
পণ্মেলে পাৱিত্ তিরুন্দায্ পোট্রি
পণ্ণোডিযাৰ়্‌ ৱীণৈ পযিণ্ড্রায্ পোট্রি
ৱিণ্মেলুম্ মেলুম্ নিমির্ন্দায্ পোট্রি
মেলার্গণ্ মেলার্গণ্ মেলায্ পোট্রি
কণ্মেলুঙ্ কণ্ণোণ্ড্রুডৈযায্ পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
யேறறிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
எண்மேலும் எண்ண முடையாய் போற்றி
யேறறிய வேறுங் குணத்தாய் போற்றி
பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி
பண்ணொடியாழ் வீணை பயின்றாய் போற்றி
விண்மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி
மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி
கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
ऎण्मेलुम् ऎण्ण मुडैयाय् पोट्रि
येऱऱिय वेऱुङ् कुणत्ताय् पोट्रि
पण्मेले पावित् तिरुन्दाय् पोट्रि
पण्णॊडियाऴ् वीणै पयिण्ड्राय् पोट्रि
विण्मेलुम् मेलुम् निमिर्न्दाय् पोट्रि
मेलार्गण् मेलार्गण् मेलाय् पोट्रि
कण्मेलुङ् कण्णॊण्ड्रुडैयाय् पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಎಣ್ಮೇಲುಂ ಎಣ್ಣ ಮುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಯೇಱಱಿಯ ವೇಱುಙ್ ಕುಣತ್ತಾಯ್ ಪೋಟ್ರಿ
ಪಣ್ಮೇಲೇ ಪಾವಿತ್ ತಿರುಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಪಣ್ಣೊಡಿಯಾೞ್ ವೀಣೈ ಪಯಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ವಿಣ್ಮೇಲುಂ ಮೇಲುಂ ನಿಮಿರ್ಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಮೇಲಾರ್ಗಣ್ ಮೇಲಾರ್ಗಣ್ ಮೇಲಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಣ್ಮೇಲುಙ್ ಕಣ್ಣೊಂಡ್ರುಡೈಯಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
ఎణ్మేలుం ఎణ్ణ ముడైయాయ్ పోట్రి
యేఱఱియ వేఱుఙ్ కుణత్తాయ్ పోట్రి
పణ్మేలే పావిత్ తిరుందాయ్ పోట్రి
పణ్ణొడియాళ్ వీణై పయిండ్రాయ్ పోట్రి
విణ్మేలుం మేలుం నిమిర్ందాయ్ పోట్రి
మేలార్గణ్ మేలార్గణ్ మేలాయ్ పోట్రి
కణ్మేలుఙ్ కణ్ణొండ్రుడైయాయ్ పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එණ්මේලුම් එණ්ණ මුඩෛයාය් පෝට්‍රි
යේරරිය වේරුඞ් කුණත්තාය් පෝට්‍රි
පණ්මේලේ පාවිත් තිරුන්දාය් පෝට්‍රි
පණ්ණොඩියාළ් වීණෛ පයින්‍රාය් පෝට්‍රි
විණ්මේලුම් මේලුම් නිමිර්න්දාය් පෝට්‍රි
මේලාර්හණ් මේලාර්හණ් මේලාය් පෝට්‍රි
කණ්මේලුඞ් කණ්ණොන්‍රුඩෛයාය් පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
എണ്മേലും എണ്ണ മുടൈയായ് പോറ്റി
യേററിയ വേറുങ് കുണത്തായ് പോറ്റി
പണ്മേലേ പാവിത് തിരുന്തായ് പോറ്റി
പണ്ണൊടിയാഴ് വീണൈ പയിന്‍റായ് പോറ്റി
വിണ്മേലും മേലും നിമിര്‍ന്തായ് പോറ്റി
മേലാര്‍കണ്‍ മേലാര്‍കണ്‍ മേലായ് പോറ്റി
കണ്മേലുങ് കണ്ണൊന്‍ റുടൈയായ് പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
เอะณเมลุม เอะณณะ มุดายยาย โปรริ
เยระริยะ เวรุง กุณะถถาย โปรริ
ปะณเมเล ปาวิถ ถิรุนถาย โปรริ
ปะณโณะดิยาฬ วีณาย ปะยิณราย โปรริ
วิณเมลุม เมลุม นิมิรนถาย โปรริ
เมลารกะณ เมลารกะณ เมลาย โปรริ
กะณเมลุง กะณโณะณ รุดายยาย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ေမလုမ္ ေအ့န္န မုတဲယာယ္ ေပာရ္ရိ
ေယရရိယ ေဝရုင္ ကုနထ္ထာယ္ ေပာရ္ရိ
ပန္ေမေလ ပာဝိထ္ ထိရုန္ထာယ္ ေပာရ္ရိ
ပန္ေနာ့တိယာလ္ ဝီနဲ ပယိန္ရာယ္ ေပာရ္ရိ
ဝိန္ေမလုမ္ ေမလုမ္ နိမိရ္န္ထာယ္ ေပာရ္ရိ
ေမလာရ္ကန္ ေမလာရ္ကန္ ေမလာယ္ ေပာရ္ရိ
ကန္ေမလုင္ ကန္ေနာ့န္ ရုတဲယာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
エニ・メールミ・ エニ・ナ ムタイヤーヤ・ ポーリ・リ
ヤエラリヤ ヴェールニ・ クナタ・ターヤ・ ポーリ・リ
パニ・メーレー パーヴィタ・ ティルニ・ターヤ・ ポーリ・リ
パニ・ノティヤーリ・ ヴィーナイ パヤニ・ラーヤ・ ポーリ・リ
ヴィニ・メールミ・ メールミ・ ニミリ・ニ・ターヤ・ ポーリ・リ
メーラーリ・カニ・ メーラーリ・カニ・ メーラーヤ・ ポーリ・リ
カニ・メールニ・ カニ・ノニ・ ルタイヤーヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
enmeluM enna mudaiyay bodri
yerariya ferung gunadday bodri
banmele bafid dirunday bodri
bannodiyal finai bayindray bodri
finmeluM meluM nimirnday bodri
melargan melargan melay bodri
ganmelung gannondrudaiyay bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
يَنْميَۤلُن يَنَّ مُدَيْیایْ بُوۤتْرِ
یيَۤرَرِیَ وٕۤرُنغْ كُنَتّایْ بُوۤتْرِ
بَنْميَۤليَۤ باوِتْ تِرُنْدایْ بُوۤتْرِ
بَنُّودِیاظْ وِينَيْ بَیِنْدْرایْ بُوۤتْرِ
وِنْميَۤلُن ميَۤلُن نِمِرْنْدایْ بُوۤتْرِ
ميَۤلارْغَنْ ميَۤلارْغَنْ ميَۤلایْ بُوۤتْرِ
كَنْميَۤلُنغْ كَنُّونْدْرُدَيْیایْ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝˞ɳme:lɨm ʲɛ̝˞ɳɳə mʊ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ɪ̯e:ɾʌɾɪɪ̯ə ʋe:ɾɨŋ kʊ˞ɳʼʌt̪t̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
pʌ˞ɳme:le· pɑ:ʋɪt̪ t̪ɪɾɨn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
pʌ˞ɳɳo̞˞ɽɪɪ̯ɑ˞:ɻ ʋi˞:ɳʼʌɪ̯ pʌɪ̯ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʋɪ˞ɳme:lɨm me:lɨm n̺ɪmɪrn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
me:lɑ:rɣʌ˞ɳ me:lɑ:rɣʌ˞ɳ me:lɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌ˞ɳme:lɨŋ kʌ˞ɳɳo̞n̺ rʊ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
eṇmēlum eṇṇa muṭaiyāy pōṟṟi
yēṟaṟiya vēṟuṅ kuṇattāy pōṟṟi
paṇmēlē pāvit tiruntāy pōṟṟi
paṇṇoṭiyāḻ vīṇai payiṉṟāy pōṟṟi
viṇmēlum mēlum nimirntāy pōṟṟi
mēlārkaṇ mēlārkaṇ mēlāy pōṟṟi
kaṇmēluṅ kaṇṇoṉ ṟuṭaiyāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
энмэaлюм эннa мютaыяaй поотры
еaрaрыя вэaрюнг кюнaттаай поотры
пaнмэaлэa паавыт тырюнтаай поотры
пaннотыяaлз винaы пaйынраай поотры
вынмэaлюм мэaлюм нымырнтаай поотры
мэaлааркан мэaлааркан мэaлаай поотры
канмэaлюнг каннон рютaыяaй поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
e'nmehlum e'n'na mudäjahj pohrri
jehrarija wehrung ku'naththahj pohrri
pa'nmehleh pahwith thi'ru:nthahj pohrri
pa'n'nodijahsh wih'nä pajinrahj pohrri
wi'nmehlum mehlum :nimi'r:nthahj pohrri
mehlah'rka'n mehlah'rka'n mehlahj pohrri
ka'nmehlung ka'n'non rudäjahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
ènhmèèlòm ènhnha mòtâiyaaiy poorhrhi
yèèrharhiya vèèrhòng kònhaththaaiy poorhrhi
panhmèèlèè paavith thirònthaaiy poorhrhi
panhnhodiyaalz viinhâi payeinrhaaiy poorhrhi
vinhmèèlòm mèèlòm nimirnthaaiy poorhrhi
mèèlaarkanh mèèlaarkanh mèèlaaiy poorhrhi
kanhmèèlòng kanhnhon rhòtâiyaaiy poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
einhmeelum einhnha mutaiiyaayi poorhrhi
yieerharhiya veerhung cunhaiththaayi poorhrhi
painhmeelee paaviith thiruinthaayi poorhrhi
painhnhotiiyaalz viinhai payiinrhaayi poorhrhi
viinhmeelum meelum nimirinthaayi poorhrhi
meelaarcainh meelaarcainh meelaayi poorhrhi
cainhmeelung cainhnhon rhutaiiyaayi poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
e'nmaelum e'n'na mudaiyaay poa'r'ri
yae'ra'riya vae'rung ku'naththaay poa'r'ri
pa'nmaelae paavith thiru:nthaay poa'r'ri
pa'n'nodiyaazh vee'nai payin'raay poa'r'ri
vi'nmaelum maelum :nimir:nthaay poa'r'ri
maelaarka'n maelaarka'n maelaay poa'r'ri
ka'nmaelung ka'n'non 'rudaiyaay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
এণ্মেলুম্ এণ্ণ মুটৈয়ায়্ পোৰ্ৰি
য়েৰৰিয় ৱেৰূঙ কুণত্তায়্ পোৰ্ৰি
পণ্মেলে পাৱিত্ তিৰুণ্তায়্ পোৰ্ৰি
পণ্ণোটিয়াইল ৱীণৈ পয়িন্ৰায়্ পোৰ্ৰি
ৱিণ্মেলুম্ মেলুম্ ণিমিৰ্ণ্তায়্ পোৰ্ৰি
মেলাৰ্কণ্ মেলাৰ্কণ্ মেলায়্ পোৰ্ৰি
কণ্মেলুঙ কণ্ণোন্ ৰূটৈয়ায়্ পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.