ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
    அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
    கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
    பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய், கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய், பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய், காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான்.

குறிப்புரை:

அடையலர் - பகைவர். ` அக்காலன் ` என்பதில், அகரம் பண்டறிசுட்டு. ` காளை ` என்றருளியது. கண்ணைப் பெயர்த்து அப்பும் வீர அன்பினை விரும்பினமைபற்றி. ` பிட்சாடன வடிவிற் சென்ற பொழுது, விடையேறிச் சென்றனன் ` என்பதும் புராண வரலாறு. இனி, ` ஏறி ` என்னும் எச்சம், ` திரியும் ` என்றதனைச் சிறப்பித்து அடையாய் நின்றதெனக் கொள்ளாது, ` வேறு பொருள்மொழியாய் எண்ணின்கண் நின்றது ` எனக்கொண்டு உரைத்தலுமாம் ; வினையெச்சங்கள் இவ்வாறு நிற்றலும், ` வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய ` ( தொல். சொல். 457.) என்பதனாற் கொள்ளப்படும். பலி திரியும் - பலிக்கு ( பிச்சைக்கு ) த் திரியும் ; வருமொழி வினையாயவழி வேற்றுமைக்கண் ஒற்றுமிகாமையும் உண்டென்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव हलाहल विष का पानकर नीलकंठ प्रभु बने हैं। वे आदि मूर्ति हैं। त्रिपुरों को जलाने वाले हैं। यम को दुतकारने वाले हैं। कण्णप्य नायनार को कृपा प्रदान करने वाले महादेव हैं। क्षीर सदृष मितभाषी उमादेवी को अद्र्धांग में आश्रय देने वाले हैं। वे वृषभारूढ़ होकर भिक्षा लेेने वाले हैं। वे विष्णु के लिए अगोचर हैं। वे मल़पाडि में प्रतिश्ष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the Aadi that ate the Aalaalam;
He shot the triple towns of the adversaries;
He,
with His foot,
kicked Death of death;
He is the Bull that graced Kannappar;
He is Concorporate with Her whose words are sweet like milk;
He,
the noble One,
would ride a Bull when He goes abegging;
He,
the Great One,
is unknown even to Maal: He is the lordly One of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀮𑀸𑀮𑀫𑁆 𑀉𑀡𑁆𑀝𑀼𑀓𑀦𑁆𑀢 𑀆𑀢𑀺 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀝𑁃𑀬𑀮𑀭𑁆𑀢𑀫𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀏𑁆𑀬𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑀸𑀮𑀸𑀮𑀓𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑀡𑁆𑀡𑀧𑁆𑀧𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀓𑀸𑀴𑁃 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀸𑀮𑀸𑀭𑀼𑀫𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀫𑀝𑀯𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀘𑀼𑀯𑁂𑀶𑀺𑀧𑁆 𑀧𑀮𑀺𑀢𑀺𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀸𑀮𑀸𑀮𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀯𑀭𑀺𑀬 𑀫𑁃𑀦𑁆𑀢𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আলালম্ উণ্ডুহন্দ আদি কণ্ডায্
অডৈযলর্দম্ পুরমূণ্ড্রুম্ এয্দান়্‌ কণ্ডায্
কালালক্ কালন়ৈযুম্ কায্ন্দান়্‌ কণ্ডায্
কণ্ণপ্পর্ক্ করুৰ‍্সেয্দ কাৰৈ কণ্ডায্
পালারুম্ মোৰ়িমডৱাৰ‍্ পাহন়্‌ কণ্ডায্
পসুৱের়িপ্ পলিদিরিযুম্ পণ্বন়্‌ কণ্ডায্
মালালুম্ অর়িৱরিয মৈন্দন়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
आलालम् उण्डुहन्द आदि कण्डाय्
अडैयलर्दम् पुरमूण्ड्रुम् ऎय्दाऩ् कण्डाय्
कालालक् कालऩैयुम् काय्न्दाऩ् कण्डाय्
कण्णप्पर्क् करुळ्सॆय्द काळै कण्डाय्
पालारुम् मॊऴिमडवाळ् पाहऩ् कण्डाय्
पसुवेऱिप् पलिदिरियुम् पण्बऩ् कण्डाय्
मालालुम् अऱिवरिय मैन्दऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ಆಲಾಲಂ ಉಂಡುಹಂದ ಆದಿ ಕಂಡಾಯ್
ಅಡೈಯಲರ್ದಂ ಪುರಮೂಂಡ್ರುಂ ಎಯ್ದಾನ್ ಕಂಡಾಯ್
ಕಾಲಾಲಕ್ ಕಾಲನೈಯುಂ ಕಾಯ್ಂದಾನ್ ಕಂಡಾಯ್
ಕಣ್ಣಪ್ಪರ್ಕ್ ಕರುಳ್ಸೆಯ್ದ ಕಾಳೈ ಕಂಡಾಯ್
ಪಾಲಾರುಂ ಮೊೞಿಮಡವಾಳ್ ಪಾಹನ್ ಕಂಡಾಯ್
ಪಸುವೇಱಿಪ್ ಪಲಿದಿರಿಯುಂ ಪಣ್ಬನ್ ಕಂಡಾಯ್
ಮಾಲಾಲುಂ ಅಱಿವರಿಯ ಮೈಂದನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఆలాలం ఉండుహంద ఆది కండాయ్
అడైయలర్దం పురమూండ్రుం ఎయ్దాన్ కండాయ్
కాలాలక్ కాలనైయుం కాయ్ందాన్ కండాయ్
కణ్ణప్పర్క్ కరుళ్సెయ్ద కాళై కండాయ్
పాలారుం మొళిమడవాళ్ పాహన్ కండాయ్
పసువేఱిప్ పలిదిరియుం పణ్బన్ కండాయ్
మాలాలుం అఱివరియ మైందన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආලාලම් උණ්ඩුහන්ද ආදි කණ්ඩාය්
අඩෛයලර්දම් පුරමූන්‍රුම් එය්දාන් කණ්ඩාය්
කාලාලක් කාලනෛයුම් කාය්න්දාන් කණ්ඩාය්
කණ්ණප්පර්ක් කරුළ්සෙය්ද කාළෛ කණ්ඩාය්
පාලාරුම් මොළිමඩවාළ් පාහන් කණ්ඩාය්
පසුවේරිප් පලිදිරියුම් පණ්බන් කණ්ඩාය්
මාලාලුම් අරිවරිය මෛන්දන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
ആലാലം ഉണ്ടുകന്ത ആതി കണ്ടായ്
അടൈയലര്‍തം പുരമൂന്‍റും എയ്താന്‍ കണ്ടായ്
കാലാലക് കാലനൈയും കായ്ന്താന്‍ കണ്ടായ്
കണ്ണപ്പര്‍ക് കരുള്‍ചെയ്ത കാളൈ കണ്ടായ്
പാലാരും മൊഴിമടവാള്‍ പാകന്‍ കണ്ടായ്
പചുവേറിപ് പലിതിരിയും പണ്‍പന്‍ കണ്ടായ്
മാലാലും അറിവരിയ മൈന്തന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
อาลาละม อุณดุกะนถะ อาถิ กะณดาย
อดายยะละรถะม ปุระมูณรุม เอะยถาณ กะณดาย
กาลาละก กาละณายยุม กายนถาณ กะณดาย
กะณณะปปะรก กะรุลเจะยถะ กาลาย กะณดาย
ปาลารุม โมะฬิมะดะวาล ปากะณ กะณดาย
ปะจุเวริป ปะลิถิริยุม ปะณปะณ กะณดาย
มาลาลุม อริวะริยะ มายนถะณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာလာလမ္ အုန္တုကန္ထ အာထိ ကန္တာယ္
အတဲယလရ္ထမ္ ပုရမူန္ရုမ္ ေအ့ယ္ထာန္ ကန္တာယ္
ကာလာလက္ ကာလနဲယုမ္ ကာယ္န္ထာန္ ကန္တာယ္
ကန္နပ္ပရ္က္ ကရုလ္ေစ့ယ္ထ ကာလဲ ကန္တာယ္
ပာလာရုမ္ ေမာ့လိမတဝာလ္ ပာကန္ ကန္တာယ္
ပစုေဝရိပ္ ပလိထိရိယုမ္ ပန္ပန္ ကန္တာယ္
မာလာလုမ္ အရိဝရိယ မဲန္ထန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
アーラーラミ・ ウニ・トゥカニ・タ アーティ カニ・ターヤ・
アタイヤラリ・タミ・ プラムーニ・ルミ・ エヤ・ターニ・ カニ・ターヤ・
カーラーラク・ カーラニイユミ・ カーヤ・ニ・ターニ・ カニ・ターヤ・
カニ・ナピ・パリ・ク・ カルリ・セヤ・タ カーリイ カニ・ターヤ・
パーラールミ・ モリマタヴァーリ・ パーカニ・ カニ・ターヤ・
パチュヴェーリピ・ パリティリユミ・ パニ・パニ・ カニ・ターヤ・
マーラールミ・ アリヴァリヤ マイニ・タニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
alalaM unduhanda adi ganday
adaiyalardaM buramundruM eydan ganday
galalag galanaiyuM gayndan ganday
gannabbarg garulseyda galai ganday
balaruM molimadafal bahan ganday
basuferib balidiriyuM banban ganday
malaluM arifariya maindan ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
آلالَن اُنْدُحَنْدَ آدِ كَنْدایْ
اَدَيْیَلَرْدَن بُرَمُونْدْرُن يَیْدانْ كَنْدایْ
كالالَكْ كالَنَيْیُن كایْنْدانْ كَنْدایْ
كَنَّبَّرْكْ كَرُضْسيَیْدَ كاضَيْ كَنْدایْ
بالارُن مُوظِمَدَوَاضْ باحَنْ كَنْدایْ
بَسُوٕۤرِبْ بَلِدِرِیُن بَنْبَنْ كَنْدایْ
مالالُن اَرِوَرِیَ مَيْنْدَنْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:lɑ:lʌm ʷʊ˞ɳɖɨxʌn̪d̪ə ˀɑ:ðɪ· kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌ˞ɽʌjɪ̯ʌlʌrðʌm pʊɾʌmu:n̺d̺ʳɨm ʲɛ̝ɪ̯ðɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
kɑ:lɑ:lʌk kɑ:lʌn̺ʌjɪ̯ɨm kɑ:ɪ̯n̪d̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
kʌ˞ɳɳʌppʌrk kʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðə kɑ˞:ɭʼʌɪ̯ kʌ˞ɳɖɑ:ɪ̯
pɑ:lɑ:ɾɨm mo̞˞ɻɪmʌ˞ɽʌʋɑ˞:ɭ pɑ:xʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
pʌsɨʋe:ɾɪp pʌlɪðɪɾɪɪ̯ɨm pʌ˞ɳbʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mɑ:lɑ:lɨm ˀʌɾɪʋʌɾɪɪ̯ə mʌɪ̯n̪d̪ʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
ālālam uṇṭukanta āti kaṇṭāy
aṭaiyalartam puramūṉṟum eytāṉ kaṇṭāy
kālālak kālaṉaiyum kāyntāṉ kaṇṭāy
kaṇṇappark karuḷceyta kāḷai kaṇṭāy
pālārum moḻimaṭavāḷ pākaṉ kaṇṭāy
pacuvēṟip palitiriyum paṇpaṉ kaṇṭāy
mālālum aṟivariya maintaṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
аалаалaм юнтюкантa ааты кантаай
атaыялaртaм пюрaмунрюм эйтаан кантаай
кaлаалaк кaлaнaыём кaйнтаан кантаай
каннaппaрк карюлсэйтa кaлaы кантаай
паалаарюм молзымaтaваал паакан кантаай
пaсювэaрып пaлытырыём пaнпaн кантаай
маалаалюм арывaрыя мaынтaн кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
ahlahlam u'nduka:ntha ahthi ka'ndahj
adäjala'rtham pu'ramuhnrum ejthahn ka'ndahj
kahlahlak kahlanäjum kahj:nthahn ka'ndahj
ka'n'nappa'rk ka'ru'lzejtha kah'lä ka'ndahj
pahlah'rum moshimadawah'l pahkan ka'ndahj
pazuwehrip palithi'rijum pa'npan ka'ndahj
mahlahlum ariwa'rija mä:nthan ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
aalaalam ònhdòkantha aathi kanhdaaiy
atâiyalartham pòramönrhòm èiythaan kanhdaaiy
kaalaalak kaalanâiyòm kaaiynthaan kanhdaaiy
kanhnhappark karòlhçèiytha kaalâi kanhdaaiy
paalaaròm mo1zimadavaalh paakan kanhdaaiy
paçòvèèrhip palithiriyòm panhpan kanhdaaiy
maalaalòm arhivariya mâinthan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
aalaalam uinhtucaintha aathi cainhtaayi
ataiyalartham puramuunrhum eyithaan cainhtaayi
caalaalaic caalanaiyum caayiinthaan cainhtaayi
cainhnhapparic carulhceyitha caalhai cainhtaayi
paalaarum molzimatavalh paacan cainhtaayi
pasuveerhip palithiriyum painhpan cainhtaayi
maalaalum arhivariya maiinthan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
aalaalam u'nduka:ntha aathi ka'ndaay
adaiyalartham puramoon'rum eythaan ka'ndaay
kaalaalak kaalanaiyum kaay:nthaan ka'ndaay
ka'n'nappark karu'lseytha kaa'lai ka'ndaay
paalaarum mozhimadavaa'l paakan ka'ndaay
pasuvae'rip palithiriyum pa'npan ka'ndaay
maalaalum a'rivariya mai:nthan ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
আলালম্ উণ্টুকণ্ত আতি কণ্টায়্
অটৈয়লৰ্তম্ পুৰমূন্ৰূম্ এয়্তান্ কণ্টায়্
কালালক্ কালনৈয়ুম্ কায়্ণ্তান্ কণ্টায়্
কণ্ণপ্পৰ্ক্ কৰুল্চেয়্ত কালৈ কণ্টায়্
পালাৰুম্ মোলীমতৱাল্ পাকন্ কণ্টায়্
পচুৱেৰিপ্ পলিতিৰিয়ুম্ পণ্পন্ কণ্টায়্
মালালুম্ অৰিৱৰিয় মৈণ্তন্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.