ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
    பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
    வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
    தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன், பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய், ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த் தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான்.

குறிப்புரை:

பொன் இயலும் - பொன்னால் இயல்வது போலும். மின் இயலும் - மின்போல அசைகின்ற. தாங்கரிய சிவம் - பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருள் ; என்றதனால். ஞாயிற்றின் ஒளி நேரே கண்களால் ஏற்க வியலாததுபோல அவனது பேரருளும், பேராற்றலும் உயிர்களால் நேரே ஏற்றுக் கோடற்கு இயலாதன. ஆகவே, சத்தியென்னும் நிலை வாயிலாகவே ஒருவாறு ஏற்கப்படும் என்பதாம். ` மங்கை ஓர் கூறன் ` என்றதும், இக்கருத்துணர்த்தும் குறிப்பினது என்க. ` பாலுண் குழவி பசுங்குடர், பொறா தென - நோயுண் மருந்து தாயுண்டாங்கு... திருந்திழை காணச் - சிற்சபை பொலியத் திருநடம் புரியும் - அற்புதக்கூத்து ` ( சிதம்பர மும்மணிக்கோவை - 1.14 - 21.) என இப்பொருள் விளக்கப்பட்டமை காண்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव स्वर्ण कान्ति सदृष देह वाले हैं। वे आरग्वध माला से सुषोभित हैं। वे तडि़त सदृष जटाधारी हैं। वे गज की खाल को छील कर उसे ओढ़ने वाले हैं। वे उपमा सहित हैं। वे मंगलमय षिव स्वरूप हैं। वे उमापति हैं। वे मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His is a divine body that is golden;
He wears A wreath o konrai flowers;
matted and fulgurant Are the strands of His hair;
He willingly mantled Himself in the hide of the tusker;
He has none To match Him;
He abides as Sivam whom none Can contain;
He is concorporate with the aeviternal Woman;
He is the lordly One of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀮𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀉𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀽𑀗𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆 𑀢𑀸𑀭𑁄𑁆𑀷𑁆 𑀶𑀡𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀺𑀷𑁆𑀷𑀺𑀬𑀮𑀼𑀫𑁆 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀯𑁂𑀵𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀉𑀭𑀺𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀧𑁆 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀢𑀷𑁆𑀷𑀺𑀬𑀮𑁆𑀧𑀸𑀭𑁆 𑀫𑀶𑁆𑀶𑁄𑁆𑀭𑀼𑀯 𑀭𑀺𑀮𑁆𑀮𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀢𑀸𑀗𑁆𑀓𑀭𑀺𑀬 𑀘𑀺𑀯𑀦𑁆𑀢𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀷𑁆𑀷𑀺𑀬 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑁄𑀭𑁆 𑀓𑀽𑀶𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোন়্‌ন়িযলুন্ দিরুমেন়ি উডৈযান়্‌ কণ্ডায্
পূঙ্গোণ্ড্রৈত্ তারোণ্ড্রণিন্দান়্‌ কণ্ডায্
মিন়্‌ন়িযলুম্ ৱার্সডৈযেম্ পেরুমান়্‌ কণ্ডায্
ৱেৰ়ত্তিন়্‌ উরিৱিরুম্বিপ্ পোর্ত্তান়্‌ কণ্ডায্
তন়্‌ন়িযল্বার্ মট্রোরুৱ রিল্লান়্‌ কণ্ডায্
তাঙ্গরিয সিৱন্দান়ায্ নিণ্ড্রান়্‌ কণ্ডায্
মন়্‌ন়িয মঙ্গৈযোর্ কূর়ন়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
पॊऩ्ऩियलुन् दिरुमेऩि उडैयाऩ् कण्डाय्
पूङ्गॊण्ड्रैत् तारॊण्ड्रणिन्दाऩ् कण्डाय्
मिऩ्ऩियलुम् वार्सडैयॆम् पॆरुमाऩ् कण्डाय्
वेऴत्तिऩ् उरिविरुम्बिप् पोर्त्ताऩ् कण्डाय्
तऩ्ऩियल्बार् मट्रॊरुव रिल्लाऩ् कण्डाय्
ताङ्गरिय सिवन्दाऩाय् निण्ड्राऩ् कण्डाय्
मऩ्ऩिय मङ्गैयोर् कूऱऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ಪೊನ್ನಿಯಲುನ್ ದಿರುಮೇನಿ ಉಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ಪೂಂಗೊಂಡ್ರೈತ್ ತಾರೊಂಡ್ರಣಿಂದಾನ್ ಕಂಡಾಯ್
ಮಿನ್ನಿಯಲುಂ ವಾರ್ಸಡೈಯೆಂ ಪೆರುಮಾನ್ ಕಂಡಾಯ್
ವೇೞತ್ತಿನ್ ಉರಿವಿರುಂಬಿಪ್ ಪೋರ್ತ್ತಾನ್ ಕಂಡಾಯ್
ತನ್ನಿಯಲ್ಬಾರ್ ಮಟ್ರೊರುವ ರಿಲ್ಲಾನ್ ಕಂಡಾಯ್
ತಾಂಗರಿಯ ಸಿವಂದಾನಾಯ್ ನಿಂಡ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ಮನ್ನಿಯ ಮಂಗೈಯೋರ್ ಕೂಱನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
పొన్నియలున్ దిరుమేని ఉడైయాన్ కండాయ్
పూంగొండ్రైత్ తారొండ్రణిందాన్ కండాయ్
మిన్నియలుం వార్సడైయెం పెరుమాన్ కండాయ్
వేళత్తిన్ ఉరివిరుంబిప్ పోర్త్తాన్ కండాయ్
తన్నియల్బార్ మట్రొరువ రిల్లాన్ కండాయ్
తాంగరియ సివందానాయ్ నిండ్రాన్ కండాయ్
మన్నియ మంగైయోర్ కూఱన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොන්නියලුන් දිරුමේනි උඩෛයාන් කණ්ඩාය්
පූංගොන්‍රෛත් තාරොන්‍රණින්දාන් කණ්ඩාය්
මින්නියලුම් වාර්සඩෛයෙම් පෙරුමාන් කණ්ඩාය්
වේළත්තින් උරිවිරුම්බිප් පෝර්ත්තාන් කණ්ඩාය්
තන්නියල්බාර් මට්‍රොරුව රිල්ලාන් කණ්ඩාය්
තාංගරිය සිවන්දානාය් නින්‍රාන් කණ්ඩාය්
මන්නිය මංගෛයෝර් කූරන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
പൊന്‍നിയലുന്‍ തിരുമേനി ഉടൈയാന്‍ കണ്ടായ്
പൂങ്കൊന്‍റൈത് താരൊന്‍ റണിന്താന്‍ കണ്ടായ്
മിന്‍നിയലും വാര്‍ചടൈയെം പെരുമാന്‍ കണ്ടായ്
വേഴത്തിന്‍ ഉരിവിരുംപിപ് പോര്‍ത്താന്‍ കണ്ടായ്
തന്‍നിയല്‍പാര്‍ മറ്റൊരുവ രില്ലാന്‍ കണ്ടായ്
താങ്കരിയ ചിവന്താനായ് നിന്‍റാന്‍ കണ്ടായ്
മന്‍നിയ മങ്കൈയോര്‍ കൂറന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
โปะณณิยะลุน ถิรุเมณิ อุดายยาณ กะณดาย
ปูงโกะณรายถ ถาโระณ ระณินถาณ กะณดาย
มิณณิยะลุม วารจะดายเยะม เปะรุมาณ กะณดาย
เวฬะถถิณ อุริวิรุมปิป โปรถถาณ กะณดาย
ถะณณิยะลปาร มะรโระรุวะ ริลลาณ กะณดาย
ถางกะริยะ จิวะนถาณาย นิณราณ กะณดาย
มะณณิยะ มะงกายโยร กูระณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့န္နိယလုန္ ထိရုေမနိ အုတဲယာန္ ကန္တာယ္
ပူင္ေကာ့န္ရဲထ္ ထာေရာ့န္ ရနိန္ထာန္ ကန္တာယ္
မိန္နိယလုမ္ ဝာရ္စတဲေယ့မ္ ေပ့ရုမာန္ ကန္တာယ္
ေဝလထ္ထိန္ အုရိဝိရုမ္ပိပ္ ေပာရ္ထ္ထာန္ ကန္တာယ္
ထန္နိယလ္ပာရ္ မရ္ေရာ့ရုဝ ရိလ္လာန္ ကန္တာယ္
ထာင္ကရိယ စိဝန္ထာနာယ္ နိန္ရာန္ ကန္တာယ္
မန္နိယ မင္ကဲေယာရ္ ကူရန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
ポニ・ニヤルニ・ ティルメーニ ウタイヤーニ・ カニ・ターヤ・
プーニ・コニ・リイタ・ ターロニ・ ラニニ・ターニ・ カニ・ターヤ・
ミニ・ニヤルミ・ ヴァーリ・サタイイェミ・ ペルマーニ・ カニ・ターヤ・
ヴェーラタ・ティニ・ ウリヴィルミ・ピピ・ ポーリ・タ・ターニ・ カニ・ターヤ・
タニ・ニヤリ・パーリ・ マリ・ロルヴァ リリ・ラーニ・ カニ・ターヤ・
ターニ・カリヤ チヴァニ・ターナーヤ・ ニニ・ラーニ・ カニ・ターヤ・
マニ・ニヤ マニ・カイョーリ・ クーラニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
bonniyalun dirumeni udaiyan ganday
bunggondraid darondranindan ganday
minniyaluM farsadaiyeM beruman ganday
feladdin urifiruMbib borddan ganday
danniyalbar madrorufa rillan ganday
danggariya sifandanay nindran ganday
manniya manggaiyor guran ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
بُونِّْیَلُنْ دِرُميَۤنِ اُدَيْیانْ كَنْدایْ
بُونغْغُونْدْرَيْتْ تارُونْدْرَنِنْدانْ كَنْدایْ
مِنِّْیَلُن وَارْسَدَيْیيَن بيَرُمانْ كَنْدایْ
وٕۤظَتِّنْ اُرِوِرُنبِبْ بُوۤرْتّانْ كَنْدایْ
تَنِّْیَلْبارْ مَتْرُورُوَ رِلّانْ كَنْدایْ
تانغْغَرِیَ سِوَنْدانایْ نِنْدْرانْ كَنْدایْ
مَنِّْیَ مَنغْغَيْیُوۤرْ كُورَنْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
po̞n̺n̺ɪɪ̯ʌlɨn̺ t̪ɪɾɨme:n̺ɪ· ʷʊ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
pu:ŋgo̞n̺d̺ʳʌɪ̯t̪ t̪ɑ:ɾo̞n̺ rʌ˞ɳʼɪn̪d̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mɪn̺n̺ɪɪ̯ʌlɨm ʋɑ:rʧʌ˞ɽʌjɪ̯ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʋe˞:ɻʌt̪t̪ɪn̺ ʷʊɾɪʋɪɾɨmbɪp po:rt̪t̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
t̪ʌn̺n̺ɪɪ̯ʌlβɑ:r mʌt̺t̺ʳo̞ɾɨʋə rɪllɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
t̪ɑ:ŋgʌɾɪɪ̯ə sɪʋʌn̪d̪ɑ:n̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌn̺n̺ɪɪ̯ə mʌŋgʌjɪ̯o:r ku:ɾʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
poṉṉiyalun tirumēṉi uṭaiyāṉ kaṇṭāy
pūṅkoṉṟait tāroṉ ṟaṇintāṉ kaṇṭāy
miṉṉiyalum vārcaṭaiyem perumāṉ kaṇṭāy
vēḻattiṉ urivirumpip pōrttāṉ kaṇṭāy
taṉṉiyalpār maṟṟoruva rillāṉ kaṇṭāy
tāṅkariya civantāṉāy niṉṟāṉ kaṇṭāy
maṉṉiya maṅkaiyōr kūṟaṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
понныялюн тырюмэaны ютaыяaн кантаай
пунгконрaыт таарон рaнынтаан кантаай
мынныялюм ваарсaтaыем пэрюмаан кантаай
вэaлзaттын юрывырюмпып поорттаан кантаай
тaнныялпаар мaтрорювa рыллаан кантаай
таангкарыя сывaнтаанаай нынраан кантаай
мaнныя мaнгкaыйоор курaн кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
ponnijalu:n thi'rumehni udäjahn ka'ndahj
puhngkonräth thah'ron ra'ni:nthahn ka'ndahj
minnijalum wah'rzadäjem pe'rumahn ka'ndahj
wehshaththin u'riwi'rumpip poh'rththahn ka'ndahj
thannijalpah'r marro'ruwa 'rillahn ka'ndahj
thahngka'rija ziwa:nthahnahj :ninrahn ka'ndahj
mannija mangkäjoh'r kuhran ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
ponniyalòn thiròmèèni òtâiyaan kanhdaaiy
pöngkonrhâith thaaron rhanhinthaan kanhdaaiy
minniyalòm vaarçatâiyèm pèròmaan kanhdaaiy
vèèlzaththin òriviròmpip poorththaan kanhdaaiy
thanniyalpaar marhrhoròva rillaan kanhdaaiy
thaangkariya çivanthaanaaiy ninrhaan kanhdaaiy
manniya mangkâiyoor körhan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
ponniyaluin thirumeeni utaiiyaan cainhtaayi
puungconrhaiith thaaron rhanhiinthaan cainhtaayi
minniyalum varceataiyiem perumaan cainhtaayi
veelzaiththin urivirumpip pooriththaan cainhtaayi
thanniyalpaar marhrhoruva rillaan cainhtaayi
thaangcariya ceivainthaanaayi ninrhaan cainhtaayi
manniya mangkaiyoor cuurhan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
ponniyalu:n thirumaeni udaiyaan ka'ndaay
poongkon'raith thaaron 'ra'ni:nthaan ka'ndaay
minniyalum vaarsadaiyem perumaan ka'ndaay
vaezhaththin urivirumpip poarththaan ka'ndaay
thanniyalpaar ma'r'roruva rillaan ka'ndaay
thaangkariya siva:nthaanaay :nin'raan ka'ndaay
manniya mangkaiyoar koo'ran ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
পোন্নিয়লুণ্ তিৰুমেনি উটৈয়ান্ কণ্টায়্
পূঙকোন্ৰৈত্ তাৰোন্ ৰণাণ্তান্ কণ্টায়্
মিন্নিয়লুম্ ৱাৰ্চটৈয়েম্ পেৰুমান্ কণ্টায়্
ৱেলত্তিন্ উৰিৱিৰুম্পিপ্ পোৰ্ত্তান্ কণ্টায়্
তন্নিয়ল্পাৰ্ মৰ্ৰোৰুৱ ৰিল্লান্ কণ্টায়্
তাঙকৰিয় চিৱণ্তানায়্ ণিন্ৰান্ কণ্টায়্
মন্নিয় মঙকৈয়োৰ্ কূৰন্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.