ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
    உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
    நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
    உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன். மகிழ்வோடு பிறருக்கு அருள் செய்பவன். அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன். இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன். தேவர்களுக்குத் தலைவன். எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல் வைத்தவன்.

குறிப்புரை:

உலந்தார் - இறந்தார் . அங்கம் - எலும்பு. நலம் திகழும் - அழகு விளங்குகின்ற. உம்பரார் - மேலிடத்து இருப்பவர். மலர்ந்து ஆர் - விரிந்து பொருந்தின ; என்றது எங்கும் நிறைந்த என்ற படி. ` எங்கும் ஆம் அண்ணல் தாள் ` ( சிவஞானபோதம் சூ.2. அதி. 1)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु मृतकों की अस्थिओं के आभूषण धारी हैं। वे भक्त प्रिय हैं। वे आरग्वध मालाधारी हैं। वे चतुर्वेद व उसके षष्टांग स्वरूप हैं। कपाल को पात्र के रूप में लेकर भिक्षा लेनेवाले हैं। अपने पुष्प समान श्रीचरणों को मेरे षीष पर धरनेवाले हैं। वे मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He wore the skeletons of the dead;
In joy did He enact many an act of grace;
He is a wearer of the beauteous konrai wreaths;
He became the four Vedas and the six Angas;
He holds as His alms-bowl the skull of the dead one;
He is the God of the celestials;
He is the lordly One Of Mazhapaadi who placed on my head His flowery,
sacred and all-pervading foot.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀮𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀢𑀫𑁆 𑀅𑀗𑁆𑀓𑀫𑁆 𑀅𑀡𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀉𑀯𑀓𑁃𑀬𑁄 𑀝𑀺𑀷𑁆𑀷𑀭𑀼𑀴𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀦𑀮𑀦𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀦𑀸𑀮𑁆𑀯𑁂𑀢𑀫𑁆 𑀆𑀶𑀗𑁆𑀓 𑀫𑀸𑀷𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀉𑀮𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀮𑁃𑀓𑀮𑀷𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀉𑀫𑁆𑀧𑀭𑀸𑀭𑁆 𑀢𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆 𑀢𑀮𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উলন্দার্দম্ অঙ্গম্ অণিন্দান়্‌ কণ্ডায্
উৱহৈযো টিন়্‌ন়রুৰ‍্গৰ‍্ সেয্দান়্‌ কণ্ডায্
নলন্দিহৰ়ুঙ্ কোণ্ড্রৈচ্ চডৈযান়্‌ কণ্ডায্
নাল্ৱেদম্ আর়ঙ্গ মান়ান়্‌ কণ্ডায্
উলন্দার্ তলৈহলন়াক্ কোণ্ডান়্‌ কণ্ডায্
উম্বরার্ তঙ্গৰ‍্ পেরুমান়্‌ কণ্ডায্
মলর্ন্দার্ তিরুৱডিযেন়্‌ তলৈমেল্ ৱৈত্ত
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
उलन्दार्दम् अङ्गम् अणिन्दाऩ् कण्डाय्
उवहैयो टिऩ्ऩरुळ्गळ् सॆय्दाऩ् कण्डाय्
नलन्दिहऴुङ् कॊण्ड्रैच् चडैयाऩ् कण्डाय्
नाल्वेदम् आऱङ्ग माऩाऩ् कण्डाय्
उलन्दार् तलैहलऩाक् कॊण्डाऩ् कण्डाय्
उम्बरार् तङ्गळ् पॆरुमाऩ् कण्डाय्
मलर्न्दार् तिरुवडियॆऩ् तलैमेल् वैत्त
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ಉಲಂದಾರ್ದಂ ಅಂಗಂ ಅಣಿಂದಾನ್ ಕಂಡಾಯ್
ಉವಹೈಯೋ ಟಿನ್ನರುಳ್ಗಳ್ ಸೆಯ್ದಾನ್ ಕಂಡಾಯ್
ನಲಂದಿಹೞುಙ್ ಕೊಂಡ್ರೈಚ್ ಚಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ನಾಲ್ವೇದಂ ಆಱಂಗ ಮಾನಾನ್ ಕಂಡಾಯ್
ಉಲಂದಾರ್ ತಲೈಹಲನಾಕ್ ಕೊಂಡಾನ್ ಕಂಡಾಯ್
ಉಂಬರಾರ್ ತಂಗಳ್ ಪೆರುಮಾನ್ ಕಂಡಾಯ್
ಮಲರ್ಂದಾರ್ ತಿರುವಡಿಯೆನ್ ತಲೈಮೇಲ್ ವೈತ್ತ
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఉలందార్దం అంగం అణిందాన్ కండాయ్
ఉవహైయో టిన్నరుళ్గళ్ సెయ్దాన్ కండాయ్
నలందిహళుఙ్ కొండ్రైచ్ చడైయాన్ కండాయ్
నాల్వేదం ఆఱంగ మానాన్ కండాయ్
ఉలందార్ తలైహలనాక్ కొండాన్ కండాయ్
ఉంబరార్ తంగళ్ పెరుమాన్ కండాయ్
మలర్ందార్ తిరువడియెన్ తలైమేల్ వైత్త
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උලන්දාර්දම් අංගම් අණින්දාන් කණ්ඩාය්
උවහෛයෝ ටින්නරුළ්හළ් සෙය්දාන් කණ්ඩාය්
නලන්දිහළුඞ් කොන්‍රෛච් චඩෛයාන් කණ්ඩාය්
නාල්වේදම් ආරංග මානාන් කණ්ඩාය්
උලන්දාර් තලෛහලනාක් කොණ්ඩාන් කණ්ඩාය්
උම්බරාර් තංගළ් පෙරුමාන් කණ්ඩාය්
මලර්න්දාර් තිරුවඩියෙන් තලෛමේල් වෛත්ත
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
ഉലന്താര്‍തം അങ്കം അണിന്താന്‍ കണ്ടായ്
ഉവകൈയോ ടിന്‍നരുള്‍കള്‍ ചെയ്താന്‍ കണ്ടായ്
നലന്തികഴുങ് കൊന്‍റൈച് ചടൈയാന്‍ കണ്ടായ്
നാല്വേതം ആറങ്ക മാനാന്‍ കണ്ടായ്
ഉലന്താര്‍ തലൈകലനാക് കൊണ്ടാന്‍ കണ്ടായ്
ഉംപരാര്‍ തങ്കള്‍ പെരുമാന്‍ കണ്ടായ്
മലര്‍ന്താര്‍ തിരുവടിയെന്‍ തലൈമേല്‍ വൈത്ത
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
อุละนถารถะม องกะม อณินถาณ กะณดาย
อุวะกายโย ดิณณะรุลกะล เจะยถาณ กะณดาย
นะละนถิกะฬุง โกะณรายจ จะดายยาณ กะณดาย
นาลเวถะม อาระงกะ มาณาณ กะณดาย
อุละนถาร ถะลายกะละณาก โกะณดาณ กะณดาย
อุมปะราร ถะงกะล เปะรุมาณ กะณดาย
มะละรนถาร ถิรุวะดิเยะณ ถะลายเมล วายถถะ
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုလန္ထာရ္ထမ္ အင္ကမ္ အနိန္ထာန္ ကန္တာယ္
အုဝကဲေယာ တိန္နရုလ္ကလ္ ေစ့ယ္ထာန္ ကန္တာယ္
နလန္ထိကလုင္ ေကာ့န္ရဲစ္ စတဲယာန္ ကန္တာယ္
နာလ္ေဝထမ္ အာရင္က မာနာန္ ကန္တာယ္
အုလန္ထာရ္ ထလဲကလနာက္ ေကာ့န္တာန္ ကန္တာယ္
အုမ္ပရာရ္ ထင္ကလ္ ေပ့ရုမာန္ ကန္တာယ္
မလရ္န္ထာရ္ ထိရုဝတိေယ့န္ ထလဲေမလ္ ဝဲထ္ထ
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
ウラニ・ターリ・タミ・ アニ・カミ・ アニニ・ターニ・ カニ・ターヤ・
ウヴァカイョー ティニ・ナルリ・カリ・ セヤ・ターニ・ カニ・ターヤ・
ナラニ・ティカルニ・ コニ・リイシ・ サタイヤーニ・ カニ・ターヤ・
ナーリ・ヴェータミ・ アーラニ・カ マーナーニ・ カニ・ターヤ・
ウラニ・ターリ・ タリイカラナーク・ コニ・ターニ・ カニ・ターヤ・
ウミ・パラーリ・ タニ・カリ・ ペルマーニ・ カニ・ターヤ・
マラリ・ニ・ターリ・ ティルヴァティイェニ・ タリイメーリ・ ヴイタ・タ
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
ulandardaM anggaM anindan ganday
ufahaiyo dinnarulgal seydan ganday
nalandihalung gondraid dadaiyan ganday
nalfedaM arangga manan ganday
ulandar dalaihalanag gondan ganday
uMbarar danggal beruman ganday
malarndar dirufadiyen dalaimel faidda
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
اُلَنْدارْدَن اَنغْغَن اَنِنْدانْ كَنْدایْ
اُوَحَيْیُوۤ تِنَّْرُضْغَضْ سيَیْدانْ كَنْدایْ
نَلَنْدِحَظُنغْ كُونْدْرَيْتشْ تشَدَيْیانْ كَنْدایْ
نالْوٕۤدَن آرَنغْغَ مانانْ كَنْدایْ
اُلَنْدارْ تَلَيْحَلَناكْ كُونْدانْ كَنْدایْ
اُنبَرارْ تَنغْغَضْ بيَرُمانْ كَنْدایْ
مَلَرْنْدارْ تِرُوَدِیيَنْ تَلَيْميَۤلْ وَيْتَّ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊlʌn̪d̪ɑ:rðʌm ˀʌŋgʌm ˀʌ˞ɳʼɪn̪d̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʷʊʋʌxʌjɪ̯o· ʈɪn̺n̺ʌɾɨ˞ɭxʌ˞ɭ sɛ̝ɪ̯ðɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
n̺ʌlʌn̪d̪ɪxʌ˞ɻɨŋ ko̞n̺d̺ʳʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
n̺ɑ:lʋe:ðʌm ˀɑ:ɾʌŋgə mɑ:n̺ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʷʊlʌn̪d̪ɑ:r t̪ʌlʌɪ̯xʌlʌn̺ɑ:k ko̞˞ɳɖɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʷʊmbʌɾɑ:r t̪ʌŋgʌ˞ɭ pɛ̝ɾɨmɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌlʌrn̪d̪ɑ:r t̪ɪɾɨʋʌ˞ɽɪɪ̯ɛ̝n̺ t̪ʌlʌɪ̯me:l ʋʌɪ̯t̪t̪ʌ
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
ulantārtam aṅkam aṇintāṉ kaṇṭāy
uvakaiyō ṭiṉṉaruḷkaḷ ceytāṉ kaṇṭāy
nalantikaḻuṅ koṉṟaic caṭaiyāṉ kaṇṭāy
nālvētam āṟaṅka māṉāṉ kaṇṭāy
ulantār talaikalaṉāk koṇṭāṉ kaṇṭāy
umparār taṅkaḷ perumāṉ kaṇṭāy
malarntār tiruvaṭiyeṉ talaimēl vaitta
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
юлaнтаартaм ангкам анынтаан кантаай
ювaкaыйоо тыннaрюлкал сэйтаан кантаай
нaлaнтыкалзюнг конрaыч сaтaыяaн кантаай
наалвэaтaм аарaнгка маанаан кантаай
юлaнтаар тaлaыкалaнаак контаан кантаай
юмпaраар тaнгкал пэрюмаан кантаай
мaлaрнтаар тырювaтыен тaлaымэaл вaыттa
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
ula:nthah'rtham angkam a'ni:nthahn ka'ndahj
uwakäjoh dinna'ru'lka'l zejthahn ka'ndahj
:nala:nthikashung konräch zadäjahn ka'ndahj
:nahlwehtham ahrangka mahnahn ka'ndahj
ula:nthah'r thaläkalanahk ko'ndahn ka'ndahj
umpa'rah'r thangka'l pe'rumahn ka'ndahj
mala'r:nthah'r thi'ruwadijen thalämehl wäththa
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
òlanthaartham angkam anhinthaan kanhdaaiy
òvakâiyoo dinnaròlhkalh çèiythaan kanhdaaiy
nalanthikalzòng konrhâiçh çatâiyaan kanhdaaiy
naalvèètham aarhangka maanaan kanhdaaiy
òlanthaar thalâikalanaak konhdaan kanhdaaiy
òmparaar thangkalh pèròmaan kanhdaaiy
malarnthaar thiròvadiyèn thalâimèèl vâiththa
malzapaadi mannò manhaalhan rhaanèè
ulainthaartham angcam anhiinthaan cainhtaayi
uvakaiyoo tinnarulhcalh ceyithaan cainhtaayi
nalainthicalzung conrhaic ceataiiyaan cainhtaayi
naalveetham aarhangca maanaan cainhtaayi
ulainthaar thalaicalanaaic coinhtaan cainhtaayi
umparaar thangcalh perumaan cainhtaayi
malarinthaar thiruvatiyien thalaimeel vaiiththa
malzapaati mannu manhaalhan rhaanee
ula:nthaartham angkam a'ni:nthaan ka'ndaay
uvakaiyoa dinnaru'lka'l seythaan ka'ndaay
:nala:nthikazhung kon'raich sadaiyaan ka'ndaay
:naalvaetham aa'rangka maanaan ka'ndaay
ula:nthaar thalaikalanaak ko'ndaan ka'ndaay
umparaar thangka'l perumaan ka'ndaay
malar:nthaar thiruvadiyen thalaimael vaiththa
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
উলণ্তাৰ্তম্ অঙকম্ অণাণ্তান্ কণ্টায়্
উৱকৈয়ো টিন্নৰুল্কল্ চেয়্তান্ কণ্টায়্
ণলণ্তিকলুঙ কোন্ৰৈচ্ চটৈয়ান্ কণ্টায়্
ণাল্ৱেতম্ আৰঙক মানান্ কণ্টায়্
উলণ্তাৰ্ তলৈকলনাক্ কোণ্টান্ কণ্টায়্
উম্পৰাৰ্ তঙকল্ পেৰুমান্ কণ্টায়্
মলৰ্ণ্তাৰ্ তিৰুৱটিয়েন্ তলৈমেল্ ৱৈত্ত
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.