ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
    அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
    கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன், அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன். உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன். கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன். தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன். வில்லால் முப்புரங்களை அழித்தவன். பிறையைச் சடையில் வைத்தவன். பார்வதியின் தலைவன்.

குறிப்புரை:

கொலை ஆன - கொல்லுதல் பொருந்திய. குமைத்தான் - அழித்தான். ` திரிபுரங்கள் ` எனப் பன்மை தோன்றக் கூறியது, ` ஒரு வில்லினால் மூன்று அரண்களை அழித்தான் ` என்னும் நயந்தோன்றுதற் பொருட்டு. ` மலையார் ` உயர்த்தற் பன்மை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु गंगा को जटाओं में धारण करने वाले हैं। वे ब्रह्माण्ड से परे हैं। वे यम को दुत्कारने वाले हैं। वाघ चर्म धारी है। त्रिपुरों को धनुष से भंग करने वाले हंै। चन्द्र को जटाओं में धारण करने वाले हैं। पर्वत पुत्री उमा देवी के पति हैं। वे मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
On His matted crest He sports the billowy Ganga;
He abides beyond the universe;
He did away with the murderous Death;
He is clad in the skin of the killer-tiger;
He smote with His bow the triple towns;
He placed the lovely and great moon on His head;
He is the Consort of the Daughters of the Mountain;
He is the lordly One of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀮𑁃𑀬𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑀗𑁆𑀓𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀧𑁆𑀧𑀸𑀮𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑁄𑁆𑀮𑁃𑀬𑀸𑀷 𑀓𑀽𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑀼𑀫𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑁄𑁆𑀮𑁆𑀯𑁂𑀗𑁆𑀓𑁃𑀢𑁆 𑀢𑁄𑀮𑁄𑁆𑀷𑁆 𑀶𑀼𑀝𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀮𑁆 𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀸 𑀫𑀢𑀺𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀮𑁃𑀬𑀸𑀭𑁆 𑀫𑀝𑀦𑁆𑀢𑁃 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অলৈযার্ন্দ পুন়র়্‌কঙ্গৈচ্ চডৈযান়্‌ কণ্ডায্
অণ্ডত্তুক্ কপ্পালায্ নিণ্ড্রান়্‌ কণ্ডায্
কোলৈযান় কূট্রঙ্ কুমৈত্তান়্‌ কণ্ডায্
কোল্ৱেঙ্গৈত্ তোলোণ্ড্রুডুত্তান়্‌ কণ্ডায্
সিলৈযাল্ তিরিবুরঙ্গৰ‍্ সেট্রান়্‌ কণ্ডায্
সেৰ়ুমা মদিসেন়্‌ন়ি ৱৈত্তান়্‌ কণ্ডায্
মলৈযার্ মডন্দৈ মণাৰন়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
अलैयार्न्द पुऩऱ्कङ्गैच् चडैयाऩ् कण्डाय्
अण्डत्तुक् कप्पालाय् निण्ड्राऩ् कण्डाय्
कॊलैयाऩ कूट्रङ् कुमैत्ताऩ् कण्डाय्
कॊल्वेङ्गैत् तोलॊण्ड्रुडुत्ताऩ् कण्डाय्
सिलैयाल् तिरिबुरङ्गळ् सॆट्राऩ् कण्डाय्
सॆऴुमा मदिसॆऩ्ऩि वैत्ताऩ् कण्डाय्
मलैयार् मडन्दै मणाळऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಲೈಯಾರ್ಂದ ಪುನಱ್ಕಂಗೈಚ್ ಚಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ಅಂಡತ್ತುಕ್ ಕಪ್ಪಾಲಾಯ್ ನಿಂಡ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ಕೊಲೈಯಾನ ಕೂಟ್ರಙ್ ಕುಮೈತ್ತಾನ್ ಕಂಡಾಯ್
ಕೊಲ್ವೇಂಗೈತ್ ತೋಲೊಂಡ್ರುಡುತ್ತಾನ್ ಕಂಡಾಯ್
ಸಿಲೈಯಾಲ್ ತಿರಿಬುರಂಗಳ್ ಸೆಟ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ಸೆೞುಮಾ ಮದಿಸೆನ್ನಿ ವೈತ್ತಾನ್ ಕಂಡಾಯ್
ಮಲೈಯಾರ್ ಮಡಂದೈ ಮಣಾಳನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
అలైయార్ంద పునఱ్కంగైచ్ చడైయాన్ కండాయ్
అండత్తుక్ కప్పాలాయ్ నిండ్రాన్ కండాయ్
కొలైయాన కూట్రఙ్ కుమైత్తాన్ కండాయ్
కొల్వేంగైత్ తోలొండ్రుడుత్తాన్ కండాయ్
సిలైయాల్ తిరిబురంగళ్ సెట్రాన్ కండాయ్
సెళుమా మదిసెన్ని వైత్తాన్ కండాయ్
మలైయార్ మడందై మణాళన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අලෛයාර්න්ද පුනර්කංගෛච් චඩෛයාන් කණ්ඩාය්
අණ්ඩත්තුක් කප්පාලාය් නින්‍රාන් කණ්ඩාය්
කොලෛයාන කූට්‍රඞ් කුමෛත්තාන් කණ්ඩාය්
කොල්වේංගෛත් තෝලොන්‍රුඩුත්තාන් කණ්ඩාය්
සිලෛයාල් තිරිබුරංගළ් සෙට්‍රාන් කණ්ඩාය්
සෙළුමා මදිසෙන්නි වෛත්තාන් කණ්ඩාය්
මලෛයාර් මඩන්දෛ මණාළන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
അലൈയാര്‍ന്ത പുനറ്കങ്കൈച് ചടൈയാന്‍ കണ്ടായ്
അണ്ടത്തുക് കപ്പാലായ് നിന്‍റാന്‍ കണ്ടായ്
കൊലൈയാന കൂറ്റങ് കുമൈത്താന്‍ കണ്ടായ്
കൊല്വേങ്കൈത് തോലൊന്‍ റുടുത്താന്‍ കണ്ടായ്
ചിലൈയാല്‍ തിരിപുരങ്കള്‍ ചെറ്റാന്‍ കണ്ടായ്
ചെഴുമാ മതിചെന്‍നി വൈത്താന്‍ കണ്ടായ്
മലൈയാര്‍ മടന്തൈ മണാളന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
อลายยารนถะ ปุณะรกะงกายจ จะดายยาณ กะณดาย
อณดะถถุก กะปปาลาย นิณราณ กะณดาย
โกะลายยาณะ กูรระง กุมายถถาณ กะณดาย
โกะลเวงกายถ โถโละณ รุดุถถาณ กะณดาย
จิลายยาล ถิริปุระงกะล เจะรราณ กะณดาย
เจะฬุมา มะถิเจะณณิ วายถถาณ กะณดาย
มะลายยาร มะดะนถาย มะณาละณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အလဲယာရ္န္ထ ပုနရ္ကင္ကဲစ္ စတဲယာန္ ကန္တာယ္
အန္တထ္ထုက္ ကပ္ပာလာယ္ နိန္ရာန္ ကန္တာယ္
ေကာ့လဲယာန ကူရ္ရင္ ကုမဲထ္ထာန္ ကန္တာယ္
ေကာ့လ္ေဝင္ကဲထ္ ေထာေလာ့န္ ရုတုထ္ထာန္ ကန္တာယ္
စိလဲယာလ္ ထိရိပုရင္ကလ္ ေစ့ရ္ရာန္ ကန္တာယ္
ေစ့လုမာ မထိေစ့န္နိ ဝဲထ္ထာန္ ကန္တာယ္
မလဲယာရ္ မတန္ထဲ မနာလန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
アリイヤーリ・ニ・タ プナリ・カニ・カイシ・ サタイヤーニ・ カニ・ターヤ・
アニ・タタ・トゥク・ カピ・パーラーヤ・ ニニ・ラーニ・ カニ・ターヤ・
コリイヤーナ クーリ・ラニ・ クマイタ・ターニ・ カニ・ターヤ・
コリ・ヴェーニ・カイタ・ トーロニ・ ルトゥタ・ターニ・ カニ・ターヤ・
チリイヤーリ・ ティリプラニ・カリ・ セリ・ラーニ・ カニ・ターヤ・
セルマー マティセニ・ニ ヴイタ・ターニ・ カニ・ターヤ・
マリイヤーリ・ マタニ・タイ マナーラニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
alaiyarnda bunarganggaid dadaiyan ganday
andaddug gabbalay nindran ganday
golaiyana gudrang gumaiddan ganday
golfenggaid dolondrududdan ganday
silaiyal diriburanggal sedran ganday
seluma madisenni faiddan ganday
malaiyar madandai manalan ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
اَلَيْیارْنْدَ بُنَرْكَنغْغَيْتشْ تشَدَيْیانْ كَنْدایْ
اَنْدَتُّكْ كَبّالایْ نِنْدْرانْ كَنْدایْ
كُولَيْیانَ كُوتْرَنغْ كُمَيْتّانْ كَنْدایْ
كُولْوٕۤنغْغَيْتْ تُوۤلُونْدْرُدُتّانْ كَنْدایْ
سِلَيْیالْ تِرِبُرَنغْغَضْ سيَتْرانْ كَنْدایْ
سيَظُما مَدِسيَنِّْ وَيْتّانْ كَنْدایْ
مَلَيْیارْ مَدَنْدَيْ مَناضَنْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌlʌjɪ̯ɑ:rn̪d̪ə pʊn̺ʌrkʌŋgʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌ˞ɳɖʌt̪t̪ɨk kʌppɑ:lɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ko̞lʌjɪ̯ɑ:n̺ə ku:t̺t̺ʳʌŋ kʊmʌɪ̯t̪t̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ko̞lʋe:ŋgʌɪ̯t̪ t̪o:lo̞n̺ rʊ˞ɽʊt̪t̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
sɪlʌjɪ̯ɑ:l t̪ɪɾɪβʉ̩ɾʌŋgʌ˞ɭ sɛ̝t̺t̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
sɛ̝˞ɻɨmɑ: mʌðɪsɛ̝n̺n̺ɪ· ʋʌɪ̯t̪t̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌlʌjɪ̯ɑ:r mʌ˞ɽʌn̪d̪ʌɪ̯ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
alaiyārnta puṉaṟkaṅkaic caṭaiyāṉ kaṇṭāy
aṇṭattuk kappālāy niṉṟāṉ kaṇṭāy
kolaiyāṉa kūṟṟaṅ kumaittāṉ kaṇṭāy
kolvēṅkait tōloṉ ṟuṭuttāṉ kaṇṭāy
cilaiyāl tiripuraṅkaḷ ceṟṟāṉ kaṇṭāy
ceḻumā maticeṉṉi vaittāṉ kaṇṭāy
malaiyār maṭantai maṇāḷaṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
алaыяaрнтa пюнaткангкaыч сaтaыяaн кантаай
антaттюк каппаалаай нынраан кантаай
колaыяaнa кутрaнг кюмaыттаан кантаай
колвэaнгкaыт тоолон рютюттаан кантаай
сылaыяaл тырыпюрaнгкал сэтраан кантаай
сэлзюмаа мaтысэнны вaыттаан кантаай
мaлaыяaр мaтaнтaы мaнаалaн кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
aläjah'r:ntha punarkangkäch zadäjahn ka'ndahj
a'ndaththuk kappahlahj :ninrahn ka'ndahj
koläjahna kuhrrang kumäththahn ka'ndahj
kolwehngkäth thohlon ruduththahn ka'ndahj
ziläjahl thi'ripu'rangka'l zerrahn ka'ndahj
zeshumah mathizenni wäththahn ka'ndahj
maläjah'r mada:nthä ma'nah'lan ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
alâiyaarntha pònarhkangkâiçh çatâiyaan kanhdaaiy
anhdaththòk kappaalaaiy ninrhaan kanhdaaiy
kolâiyaana körhrhang kòmâiththaan kanhdaaiy
kolvèèngkâith thoolon rhòdòththaan kanhdaaiy
çilâiyaal thiripòrangkalh çèrhrhaan kanhdaaiy
çèlzòmaa mathiçènni vâiththaan kanhdaaiy
malâiyaar madanthâi manhaalhan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
alaiiyaarintha punarhcangkaic ceataiiyaan cainhtaayi
ainhtaiththuic cappaalaayi ninrhaan cainhtaayi
colaiiyaana cuurhrhang cumaiiththaan cainhtaayi
colveengkaiith thoolon rhutuiththaan cainhtaayi
ceilaiiyaal thiripurangcalh cerhrhaan cainhtaayi
celzumaa mathicenni vaiiththaan cainhtaayi
malaiiyaar matainthai manhaalhan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
alaiyaar:ntha puna'rkangkaich sadaiyaan ka'ndaay
a'ndaththuk kappaalaay :nin'raan ka'ndaay
kolaiyaana koo'r'rang kumaiththaan ka'ndaay
kolvaengkaith thoalon 'ruduththaan ka'ndaay
silaiyaal thiripurangka'l se'r'raan ka'ndaay
sezhumaa mathisenni vaiththaan ka'ndaay
malaiyaar mada:nthai ma'naa'lan ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
অলৈয়াৰ্ণ্ত পুনৰ্কঙকৈচ্ চটৈয়ান্ কণ্টায়্
অণ্তত্তুক্ কপ্পালায়্ ণিন্ৰান্ কণ্টায়্
কোলৈয়ান কূৰ্ৰঙ কুমৈত্তান্ কণ্টায়্
কোল্ৱেঙকৈত্ তোলোন্ ৰূটুত্তান্ কণ্টায়্
চিলৈয়াল্ তিৰিপুৰঙকল্ চেৰ্ৰান্ কণ্টায়্
চেলুমা মতিচেন্নি ৱৈত্তান্ কণ্টায়্
মলৈয়াৰ্ মতণ্তৈ মনালন্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.