ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
    நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
    பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன், நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன். பார்வதி பாகன். பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன். பல ஊர்களிலும் பிச்சை எடுக்கும் மேம்பட்டவன். பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். பிறையைச் சடையில் அணிந்தவன். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன் குற்றமே இல்லாதவன்.

குறிப்புரை:

படிறன் - வஞ்சன் ; என்றது, பாம்பையும் அஞ்சுவித்து ஆட்டுதல்பற்றி. பல் ஊர் - பல ஊர்களில். பலி தேர் - பிச்சையை நாடிச் செல்கின்ற. பரமன் - மேலானவன் ; ` பலி தேர்தலும் மேன்மை யுடையனாதலும் ஆகிய மாறுபட்ட இயல்புகளை ஒருங்குடையவன் ` என்றபடி, ` ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு - நின்றலால் உலகம் நீங்கி நின்றனன் ` ( சிவஞானத்தி - சுபக்கம் சூ -1 - 51) என்றது காண்க. செற்றார் - பகைத்தார். செற்றான் - அழித்தான். ` மற்று ` என்றது, அசைநிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव माथे पर त्रिनेत्र से सुषोभित हैं। वे उमापति हैं। वे सर्प को नचाते हुए गाँव-गाँव फिरते हुए भिक्षा लेने वाले हैं। वे त्रिपुर विनाषक हैं। जटा में चन्द्रकला से सुषोभित हैं। वे निर्दोष निर्मल प्रभु हैं। वे मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He has a non-pareil eye on His forehead;
He is concorporate with the bejeweled;
He is the deceptions One that causes the snake to dance;
He is the supreme One that goes abegging through many towns;
He destroyed the triple towns of the foes;
He placed the lovely and great crescent on His crest;
He is the One of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀢𑁆 𑀢𑀷𑀺𑀓𑁆𑀓𑀡𑁆 𑀡𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀦𑁂𑀭𑀺𑀵𑁃𑀬𑁄𑀭𑁆 𑀧𑀸𑀓𑀫𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀶𑁆𑀶𑀺𑀧𑁆𑀧𑀸𑀫𑁆 𑀧𑀸𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀝𑀺𑀶𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀧𑀮𑁆𑀮𑀽𑀭𑁆 𑀧𑀮𑀺𑀢𑁂𑀭𑁆 𑀧𑀭𑀫𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀘𑁂𑁆𑀵𑀼𑀫𑀸 𑀫𑀢𑀺𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀶𑁆𑀶𑁄𑁆𑀭𑀼 𑀓𑀼𑀶𑁆𑀶 𑀫𑀺𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নেট্রিত্ তন়িক্কণ্ ণুডৈযান়্‌ কণ্ডায্
নেরিৰ়ৈযোর্ পাহমায্ নিণ্ড্রান়্‌ কণ্ডায্
পট্রিপ্পাম্ পাট্টুম্ পডির়ন়্‌ কণ্ডায্
পল্লূর্ পলিদের্ পরমন়্‌ কণ্ডায্
সেট্রার্ পুরমূণ্ড্রুঞ্ সেট্রান়্‌ কণ্ডায্
সেৰ়ুমা মদিসেন়্‌ন়ি ৱৈত্তান়্‌ কণ্ডায্
মট্রোরু কুট্র মিলাদান়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
नॆट्रित् तऩिक्कण् णुडैयाऩ् कण्डाय्
नेरिऴैयोर् पाहमाय् निण्ड्राऩ् कण्डाय्
पट्रिप्पाम् पाट्टुम् पडिऱऩ् कण्डाय्
पल्लूर् पलिदेर् परमऩ् कण्डाय्
सॆट्रार् पुरमूण्ड्रुञ् सॆट्राऩ् कण्डाय्
सॆऴुमा मदिसॆऩ्ऩि वैत्ताऩ् कण्डाय्
मट्रॊरु कुट्र मिलादाऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ನೆಟ್ರಿತ್ ತನಿಕ್ಕಣ್ ಣುಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ನೇರಿೞೈಯೋರ್ ಪಾಹಮಾಯ್ ನಿಂಡ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ಪಟ್ರಿಪ್ಪಾಂ ಪಾಟ್ಟುಂ ಪಡಿಱನ್ ಕಂಡಾಯ್
ಪಲ್ಲೂರ್ ಪಲಿದೇರ್ ಪರಮನ್ ಕಂಡಾಯ್
ಸೆಟ್ರಾರ್ ಪುರಮೂಂಡ್ರುಞ್ ಸೆಟ್ರಾನ್ ಕಂಡಾಯ್
ಸೆೞುಮಾ ಮದಿಸೆನ್ನಿ ವೈತ್ತಾನ್ ಕಂಡಾಯ್
ಮಟ್ರೊರು ಕುಟ್ರ ಮಿಲಾದಾನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
నెట్రిత్ తనిక్కణ్ ణుడైయాన్ కండాయ్
నేరిళైయోర్ పాహమాయ్ నిండ్రాన్ కండాయ్
పట్రిప్పాం పాట్టుం పడిఱన్ కండాయ్
పల్లూర్ పలిదేర్ పరమన్ కండాయ్
సెట్రార్ పురమూండ్రుఞ్ సెట్రాన్ కండాయ్
సెళుమా మదిసెన్ని వైత్తాన్ కండాయ్
మట్రొరు కుట్ర మిలాదాన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නෙට්‍රිත් තනික්කණ් ණුඩෛයාන් කණ්ඩාය්
නේරිළෛයෝර් පාහමාය් නින්‍රාන් කණ්ඩාය්
පට්‍රිප්පාම් පාට්ටුම් පඩිරන් කණ්ඩාය්
පල්ලූර් පලිදේර් පරමන් කණ්ඩාය්
සෙට්‍රාර් පුරමූන්‍රුඥ් සෙට්‍රාන් කණ්ඩාය්
සෙළුමා මදිසෙන්නි වෛත්තාන් කණ්ඩාය්
මට්‍රොරු කුට්‍ර මිලාදාන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
നെറ്റിത് തനിക്കണ്‍ ണുടൈയാന്‍ കണ്ടായ്
നേരിഴൈയോര്‍ പാകമായ് നിന്‍റാന്‍ കണ്ടായ്
പറ്റിപ്പാം പാട്ടും പടിറന്‍ കണ്ടായ്
പല്ലൂര്‍ പലിതേര്‍ പരമന്‍ കണ്ടായ്
ചെറ്റാര്‍ പുരമൂന്‍റുഞ് ചെറ്റാന്‍ കണ്ടായ്
ചെഴുമാ മതിചെന്‍നി വൈത്താന്‍ കണ്ടായ്
മറ്റൊരു കുറ്റ മിലാതാന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
เนะรริถ ถะณิกกะณ ณุดายยาณ กะณดาย
เนริฬายโยร ปากะมาย นิณราณ กะณดาย
ปะรริปปาม ปาดดุม ปะดิระณ กะณดาย
ปะลลูร ปะลิเถร ปะระมะณ กะณดาย
เจะรราร ปุระมูณรุญ เจะรราณ กะณดาย
เจะฬุมา มะถิเจะณณิ วายถถาณ กะณดาย
มะรโระรุ กุรระ มิลาถาณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေန့ရ္ရိထ္ ထနိက္ကန္ နုတဲယာန္ ကန္တာယ္
ေနရိလဲေယာရ္ ပာကမာယ္ နိန္ရာန္ ကန္တာယ္
ပရ္ရိပ္ပာမ္ ပာတ္တုမ္ ပတိရန္ ကန္တာယ္
ပလ္လူရ္ ပလိေထရ္ ပရမန္ ကန္တာယ္
ေစ့ရ္ရာရ္ ပုရမူန္ရုည္ ေစ့ရ္ရာန္ ကန္တာယ္
ေစ့လုမာ မထိေစ့န္နိ ဝဲထ္ထာန္ ကန္တာယ္
မရ္ေရာ့ရု ကုရ္ရ မိလာထာန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
ネリ・リタ・ タニク・カニ・ ヌタイヤーニ・ カニ・ターヤ・
ネーリリイョーリ・ パーカマーヤ・ ニニ・ラーニ・ カニ・ターヤ・
パリ・リピ・パーミ・ パータ・トゥミ・ パティラニ・ カニ・ターヤ・
パリ・ルーリ・ パリテーリ・ パラマニ・ カニ・ターヤ・
セリ・ラーリ・ プラムーニ・ルニ・ セリ・ラーニ・ カニ・ターヤ・
セルマー マティセニ・ニ ヴイタ・ターニ・ カニ・ターヤ・
マリ・ロル クリ・ラ ミラーターニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
nedrid daniggan nudaiyan ganday
nerilaiyor bahamay nindran ganday
badribbaM badduM badiran ganday
ballur balider baraman ganday
sedrar buramundrun sedran ganday
seluma madisenni faiddan ganday
madroru gudra miladan ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
نيَتْرِتْ تَنِكَّنْ نُدَيْیانْ كَنْدایْ
نيَۤرِظَيْیُوۤرْ باحَمایْ نِنْدْرانْ كَنْدایْ
بَتْرِبّان باتُّن بَدِرَنْ كَنْدایْ
بَلُّورْ بَلِديَۤرْ بَرَمَنْ كَنْدایْ
سيَتْرارْ بُرَمُونْدْرُنعْ سيَتْرانْ كَنْدایْ
سيَظُما مَدِسيَنِّْ وَيْتّانْ كَنْدایْ
مَتْرُورُ كُتْرَ مِلادانْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɛ̝t̺t̺ʳɪt̪ t̪ʌn̺ɪkkʌ˞ɳ ɳɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
n̺e:ɾɪ˞ɻʌjɪ̯o:r pɑ:xʌmɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
pʌt̺t̺ʳɪppɑ:m pɑ˞:ʈʈɨm pʌ˞ɽɪɾʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
pʌllu:r pʌlɪðe:r pʌɾʌmʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
sɛ̝t̺t̺ʳɑ:r pʊɾʌmu:n̺d̺ʳɨɲ sɛ̝t̺t̺ʳɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
sɛ̝˞ɻɨmɑ: mʌðɪsɛ̝n̺n̺ɪ· ʋʌɪ̯t̪t̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌt̺t̺ʳo̞ɾɨ kʊt̺t̺ʳə mɪlɑ:ðɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
neṟṟit taṉikkaṇ ṇuṭaiyāṉ kaṇṭāy
nēriḻaiyōr pākamāy niṉṟāṉ kaṇṭāy
paṟṟippām pāṭṭum paṭiṟaṉ kaṇṭāy
pallūr palitēr paramaṉ kaṇṭāy
ceṟṟār puramūṉṟuñ ceṟṟāṉ kaṇṭāy
ceḻumā maticeṉṉi vaittāṉ kaṇṭāy
maṟṟoru kuṟṟa milātāṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
нэтрыт тaныккан нютaыяaн кантаай
нэaрылзaыйоор паакамаай нынраан кантаай
пaтрыппаам пааттюм пaтырaн кантаай
пaллур пaлытэaр пaрaмaн кантаай
сэтраар пюрaмунрюгн сэтраан кантаай
сэлзюмаа мaтысэнны вaыттаан кантаай
мaтрорю кютрa мылаатаан кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
:nerrith thanikka'n 'nudäjahn ka'ndahj
:neh'rishäjoh'r pahkamahj :ninrahn ka'ndahj
parrippahm pahddum padiran ka'ndahj
palluh'r palitheh'r pa'raman ka'ndahj
zerrah'r pu'ramuhnrung zerrahn ka'ndahj
zeshumah mathizenni wäththahn ka'ndahj
marro'ru kurra milahthahn ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
nèrhrhith thanikkanh nhòtâiyaan kanhdaaiy
nèèrilzâiyoor paakamaaiy ninrhaan kanhdaaiy
parhrhippaam paatdòm padirhan kanhdaaiy
pallör palithèèr paraman kanhdaaiy
çèrhrhaar pòramönrhògn çèrhrhaan kanhdaaiy
çèlzòmaa mathiçènni vâiththaan kanhdaaiy
marhrhorò kòrhrha milaathaan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
nerhrhiith thaniiccainh ṇhutaiiyaan cainhtaayi
neerilzaiyoor paacamaayi ninrhaan cainhtaayi
parhrhippaam paaittum patirhan cainhtaayi
palluur palitheer paraman cainhtaayi
cerhrhaar puramuunrhuign cerhrhaan cainhtaayi
celzumaa mathicenni vaiiththaan cainhtaayi
marhrhoru curhrha milaathaan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
:ne'r'rith thanikka'n 'nudaiyaan ka'ndaay
:naerizhaiyoar paakamaay :nin'raan ka'ndaay
pa'r'rippaam paaddum padi'ran ka'ndaay
palloor palithaer paraman ka'ndaay
se'r'raar puramoon'runj se'r'raan ka'ndaay
sezhumaa mathisenni vaiththaan ka'ndaay
ma'r'roru ku'r'ra milaathaan ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
ণেৰ্ৰিত্ তনিক্কণ্ ণুটৈয়ান্ কণ্টায়্
নেৰিলৈয়োৰ্ পাকমায়্ ণিন্ৰান্ কণ্টায়্
পৰ্ৰিপ্পাম্ পাইটটুম্ পটিৰন্ কণ্টায়্
পল্লূৰ্ পলিতেৰ্ পৰমন্ কণ্টায়্
চেৰ্ৰাৰ্ পুৰমূন্ৰূঞ্ চেৰ্ৰান্ কণ্টায়্
চেলুমা মতিচেন্নি ৱৈত্তান্ কণ্টায়্
মৰ্ৰোৰু কুৰ্ৰ মিলাতান্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.