ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
    கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
    அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
    அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன். முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன். கூத்தாடுபவன். தான் கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலைஉடையவன். தீயினை உள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள். எலும்பையும், பாம்பையும் அணிந்தவன். அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன். கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன்.

குறிப்புரை:

கொக்குவடிவாய் இருந்தமையின், ` குரண்டன் ` எனப் பெயர்பெற்ற அசுரனை அழித்து, அவன் இறகைச் சிவபிரான் தலையில் அணிந்தனன் என்பது புராணவரலாறு. கொல்லை, முல்லைநிலம். ` அரைமேல் அக்கு ஆடல் உடையான் ` என மாறுக. ` அக்கு ` இரண்டனுள் முன்னதனை எலும்பாகவும், பின்னதனைச் சங்குமணியாகவுங் கொள்க. மற்று, வினைமாற்று ; அதனால், ` அடங்கியிருந்த ` என்னும் பொருள் தோற்றியது. ` மற்று ` என்றது இனவெதுகை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु अपनी जटा में बक पंखधारी हैं। वृषभारूढ़ होकर फिरने वाले हैं। अस्थि को कमर में बाँधने वाले हैं। वे नटराज प्रभु हैं। हाथ में अग्नि कुण्ड लिए नृत्य करने वाले हैं। षंख, मणि, सर्प आदि को माला बनाकर धारण करने वाले हैं। भक्तों के लिए अमृत स्वरूप हैं। वे मेरे प्रिय आराध्यदेव हैं। वे जटा में गंगाधारी प्रभु हैं। वे मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He wears the herons feather on His crest;
He is The Dancer whose mount is the Bull of the mullai region;
His waist is cinctured with a wreath of bones;
He is the Aadi that holds the fire in His hand;
He wears shells and serpents;
He is the nectar unto His devotees;
On His matted crest rests Ganga;
He is the lordly One of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀓𑁆𑀓𑀺𑀶𑀓𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁃 𑀯𑀺𑀝𑁃𑀬𑁂𑀶𑀼𑀗𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀓𑁆𑀓𑀭𑁃𑀫𑁂 𑀮𑀸𑀝 𑀮𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀷𑀮𑀗𑁆𑀓𑁃 𑀬𑁂𑀦𑁆𑀢𑀺𑀬 𑀆𑀢𑀺 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀓𑁆𑀓𑁄 𑀝𑀭𑀯 𑀫𑀡𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀸𑀭𑀫𑀼𑀢 𑀫𑀸𑀷𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀶𑁆𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀓𑀗𑁆𑀓𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোক্কির়হু সেন়্‌ন়ি যুডৈযান়্‌ কণ্ডায্
কোল্লৈ ৱিডৈযের়ুঙ্ কূত্তন়্‌ কণ্ডায্
অক্করৈমে লাড লুডৈযান়্‌ কণ্ডায্
অন়লঙ্গৈ যেন্দিয আদি কণ্ডায্
অক্কো টরৱ মণিন্দান়্‌ কণ্ডায্
অডিযার্গট্ কারমুদ মান়ান়্‌ কণ্ডায্
মট্রিরুন্দ কঙ্গৈচ্ চডৈযান়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
कॊक्किऱहु सॆऩ्ऩि युडैयाऩ् कण्डाय्
कॊल्लै विडैयेऱुङ् कूत्तऩ् कण्डाय्
अक्करैमे लाड लुडैयाऩ् कण्डाय्
अऩलङ्गै येन्दिय आदि कण्डाय्
अक्को टरव मणिन्दाऩ् कण्डाय्
अडियार्गट् कारमुद माऩाऩ् कण्डाय्
मट्रिरुन्द कङ्गैच् चडैयाऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಕ್ಕಿಱಹು ಸೆನ್ನಿ ಯುಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ಕೊಲ್ಲೈ ವಿಡೈಯೇಱುಙ್ ಕೂತ್ತನ್ ಕಂಡಾಯ್
ಅಕ್ಕರೈಮೇ ಲಾಡ ಲುಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ಅನಲಂಗೈ ಯೇಂದಿಯ ಆದಿ ಕಂಡಾಯ್
ಅಕ್ಕೋ ಟರವ ಮಣಿಂದಾನ್ ಕಂಡಾಯ್
ಅಡಿಯಾರ್ಗಟ್ ಕಾರಮುದ ಮಾನಾನ್ ಕಂಡಾಯ್
ಮಟ್ರಿರುಂದ ಕಂಗೈಚ್ ಚಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
కొక్కిఱహు సెన్ని యుడైయాన్ కండాయ్
కొల్లై విడైయేఱుఙ్ కూత్తన్ కండాయ్
అక్కరైమే లాడ లుడైయాన్ కండాయ్
అనలంగై యేందియ ఆది కండాయ్
అక్కో టరవ మణిందాన్ కండాయ్
అడియార్గట్ కారముద మానాన్ కండాయ్
మట్రిరుంద కంగైచ్ చడైయాన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොක්කිරහු සෙන්නි යුඩෛයාන් කණ්ඩාය්
කොල්ලෛ විඩෛයේරුඞ් කූත්තන් කණ්ඩාය්
අක්කරෛමේ ලාඩ ලුඩෛයාන් කණ්ඩාය්
අනලංගෛ යේන්දිය ආදි කණ්ඩාය්
අක්කෝ ටරව මණින්දාන් කණ්ඩාය්
අඩියාර්හට් කාරමුද මානාන් කණ්ඩාය්
මට්‍රිරුන්ද කංගෛච් චඩෛයාන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
കൊക്കിറകു ചെന്‍നി യുടൈയാന്‍ കണ്ടായ്
കൊല്ലൈ വിടൈയേറുങ് കൂത്തന്‍ കണ്ടായ്
അക്കരൈമേ ലാട ലുടൈയാന്‍ കണ്ടായ്
അനലങ്കൈ യേന്തിയ ആതി കണ്ടായ്
അക്കോ ടരവ മണിന്താന്‍ കണ്ടായ്
അടിയാര്‍കട് കാരമുത മാനാന്‍ കണ്ടായ്
മറ്റിരുന്ത കങ്കൈച് ചടൈയാന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
โกะกกิระกุ เจะณณิ ยุดายยาณ กะณดาย
โกะลลาย วิดายเยรุง กูถถะณ กะณดาย
อกกะรายเม ลาดะ ลุดายยาณ กะณดาย
อณะละงกาย เยนถิยะ อาถิ กะณดาย
อกโก ดะระวะ มะณินถาณ กะณดาย
อดิยารกะด การะมุถะ มาณาณ กะณดาย
มะรริรุนถะ กะงกายจ จะดายยาณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့က္ကိရကု ေစ့န္နိ ယုတဲယာန္ ကန္တာယ္
ေကာ့လ္လဲ ဝိတဲေယရုင္ ကူထ္ထန္ ကန္တာယ္
အက္ကရဲေမ လာတ လုတဲယာန္ ကန္တာယ္
အနလင္ကဲ ေယန္ထိယ အာထိ ကန္တာယ္
အက္ေကာ တရဝ မနိန္ထာန္ ကန္တာယ္
အတိယာရ္ကတ္ ကာရမုထ မာနာန္ ကန္တာယ္
မရ္ရိရုန္ထ ကင္ကဲစ္ စတဲယာန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
コク・キラク セニ・ニ ユタイヤーニ・ カニ・ターヤ・
コリ・リイ ヴィタイヤエルニ・ クータ・タニ・ カニ・ターヤ・
アク・カリイメー ラータ ルタイヤーニ・ カニ・ターヤ・
アナラニ・カイ ヤエニ・ティヤ アーティ カニ・ターヤ・
アク・コー タラヴァ マニニ・ターニ・ カニ・ターヤ・
アティヤーリ・カタ・ カーラムタ マーナーニ・ カニ・ターヤ・
マリ・リルニ・タ カニ・カイシ・ サタイヤーニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
goggirahu senni yudaiyan ganday
gollai fidaiyerung guddan ganday
aggaraime lada ludaiyan ganday
analanggai yendiya adi ganday
aggo darafa manindan ganday
adiyargad garamuda manan ganday
madrirunda ganggaid dadaiyan ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
كُوكِّرَحُ سيَنِّْ یُدَيْیانْ كَنْدایْ
كُولَّيْ وِدَيْیيَۤرُنغْ كُوتَّنْ كَنْدایْ
اَكَّرَيْميَۤ لادَ لُدَيْیانْ كَنْدایْ
اَنَلَنغْغَيْ یيَۤنْدِیَ آدِ كَنْدایْ
اَكُّوۤ تَرَوَ مَنِنْدانْ كَنْدایْ
اَدِیارْغَتْ كارَمُدَ مانانْ كَنْدایْ
مَتْرِرُنْدَ كَنغْغَيْتشْ تشَدَيْیانْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞kkʲɪɾʌxɨ sɛ̝n̺n̺ɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ko̞llʌɪ̯ ʋɪ˞ɽʌjɪ̯e:ɾɨŋ ku:t̪t̪ʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌkkʌɾʌɪ̯me· lɑ˞:ɽə lʊ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌn̺ʌlʌŋgʌɪ̯ ɪ̯e:n̪d̪ɪɪ̯ə ˀɑ:ðɪ· kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌkko· ʈʌɾʌʋə mʌ˞ɳʼɪn̪d̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ˀʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ʈ kɑ:ɾʌmʉ̩ðə mɑ:n̺ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌt̺t̺ʳɪɾɨn̪d̪ə kʌŋgʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
kokkiṟaku ceṉṉi yuṭaiyāṉ kaṇṭāy
kollai viṭaiyēṟuṅ kūttaṉ kaṇṭāy
akkaraimē lāṭa luṭaiyāṉ kaṇṭāy
aṉalaṅkai yēntiya āti kaṇṭāy
akkō ṭarava maṇintāṉ kaṇṭāy
aṭiyārkaṭ kāramuta māṉāṉ kaṇṭāy
maṟṟirunta kaṅkaic caṭaiyāṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
коккырaкю сэнны ётaыяaн кантаай
коллaы вытaыеaрюнг куттaн кантаай
аккарaымэa лаатa лютaыяaн кантаай
анaлaнгкaы еaнтыя ааты кантаай
аккоо тaрaвa мaнынтаан кантаай
атыяaркат кaрaмютa маанаан кантаай
мaтрырюнтa кангкaыч сaтaыяaн кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
kokkiraku zenni judäjahn ka'ndahj
kollä widäjehrung kuhththan ka'ndahj
akka'rämeh lahda ludäjahn ka'ndahj
analangkä jeh:nthija ahthi ka'ndahj
akkoh da'rawa ma'ni:nthahn ka'ndahj
adijah'rkad kah'ramutha mahnahn ka'ndahj
marri'ru:ntha kangkäch zadäjahn ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
kokkirhakò çènni yòtâiyaan kanhdaaiy
kollâi vitâiyèèrhòng köththan kanhdaaiy
akkarâimèè laada lòtâiyaan kanhdaaiy
analangkâi yèènthiya aathi kanhdaaiy
akkoo darava manhinthaan kanhdaaiy
adiyaarkat kaaramòtha maanaan kanhdaaiy
marhrhiròntha kangkâiçh çatâiyaan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
coiccirhacu cenni yutaiiyaan cainhtaayi
collai vitaiyieerhung cuuiththan cainhtaayi
aiccaraimee laata lutaiiyaan cainhtaayi
analangkai yieeinthiya aathi cainhtaayi
aiccoo tarava manhiinthaan cainhtaayi
atiiyaarcait caaramutha maanaan cainhtaayi
marhrhiruintha cangkaic ceataiiyaan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
kokki'raku senni yudaiyaan ka'ndaay
kollai vidaiyae'rung kooththan ka'ndaay
akkaraimae laada ludaiyaan ka'ndaay
analangkai yae:nthiya aathi ka'ndaay
akkoa darava ma'ni:nthaan ka'ndaay
adiyaarkad kaaramutha maanaan ka'ndaay
ma'r'riru:ntha kangkaich sadaiyaan ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
কোক্কিৰকু চেন্নি য়ুটৈয়ান্ কণ্টায়্
কোল্লৈ ৱিটৈয়েৰূঙ কূত্তন্ কণ্টায়্
অক্কৰৈমে লাত লুটৈয়ান্ কণ্টায়্
অনলঙকৈ য়েণ্তিয় আতি কণ্টায়্
অক্কো তৰৱ মণাণ্তান্ কণ্টায়্
অটিয়াৰ্কইট কাৰমুত মানান্ কণ্টায়্
মৰ্ৰিৰুণ্ত কঙকৈচ্ চটৈয়ান্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.