ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
    நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
    கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
    ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன். நெற்றிக்கண்ணன். பார்வதி பாகன். விடமுண்ட நீலகண்டன். காளையை இவர்ந்து எங்கும் திரிபவன். ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன். பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்

குறிப்புரை:

` கண் நிறைந்தான் ` எனச் சினைவினை முதன்மேல் நின்றது. ` நிறைந்தான் ` என்பதே பாடம் எனலுமாம். ` திரிவான் ` என்றது, பழித்ததுபோலப் புகழ்ந்தது ; ` அடியார்க்கு அருள் செய்தற்பொருட்டு எவ்விடத்தும் தோன்றி நிற்பான் ` என்றபடி. ஏழ்மலை, ஏழு தீவுகளைச் சூழ்ந்தவை ; மாறு - பகை. அட்டான் - அழித்தான். மணாளன் - அழகன், தலைவனுமாம். ` தான், ஏ ` அசை நிலைகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
39. तिरुमल़पाडि

प्रभु त्रिपुण्ड्र लेप करने वाले हैं। द्विव्य कान्ति वाले हैं। वे त्रिनेत्र वाले हैं। वे अपने अर्द्धभाग में उमादेवी के साथ सुषोभित हैं। वे विषपायी हैं। नीलकंठ प्रभु हैं। वृषभारूढ़ होकर सर्वत्र संचरण करने वाले हैं। वे सप्तलोक व सप्तपर्वत स्वरूप हैं। क्रूर त्रिपुर राक्षसों के किलों को भस्म करने वाले हैं। वे प्रभु मल़पाडि में प्रतिष्ठित वर-वधू स्वरूप हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold Him!
the One whose divine body is bedaubed With ash;
He sports an eye in His forehead;
Behold Him!
the One concorporate with Uma;
His throat is Dark with the cruel venom that He ate;
Behold Him!
roam everywhere no His Bull!
He became The seven seas and the seven mountains;
Behold Him!
the One that burnt the fortresses of the foes!
He is the lordly Once of Mazhapaadi.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀶𑁂𑀶𑀼 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀫𑁂 𑀮𑁄𑁆𑀶𑁆𑀶𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑀽𑀶𑀸𑀓 𑀉𑀫𑁃𑀧𑀸𑀓𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀯𑀺𑀝 𑀫𑀼𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀡𑁆𑀝 𑀓𑀡𑁆𑀝𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀏𑀶𑁂𑀶𑀺 𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀺𑀯𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀏𑀵𑀼𑀮𑀓𑀼𑀫𑁆 𑀏𑀵𑁆𑀫𑀮𑁃𑀬𑀼 𑀫𑀸𑀷𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀸𑀶𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀫𑁆𑀅𑀭𑀡𑀫𑁆 𑀅𑀝𑁆𑀝𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀸𑀬𑁆
𑀫𑀵𑀧𑀸𑀝𑀺 𑀫𑀷𑁆𑀷𑀼 𑀫𑀡𑀸𑀴𑀷𑁆 𑀶𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর়ের়ু তিরুমেন়ি যুডৈযান়্‌ কণ্ডায্
নেট্রিমে লোট্রৈক্কণ্ নির়ৈন্দান়্‌ কণ্ডায্
কূর়াহ উমৈবাহঙ্ কোণ্ডান়্‌ কণ্ডায্
কোডিযৱিড মুণ্ডিরুণ্ড কণ্ডন়্‌ কণ্ডায্
এর়ের়ি যেঙ্গুন্ দিরিৱান়্‌ কণ্ডায্
এৰ়ুলহুম্ এৰ়্‌মলৈযু মান়ান়্‌ কণ্ডায্
মার়ান়ার্ তম্অরণম্ অট্টান়্‌ কণ্ডায্
মৰ়বাডি মন়্‌ন়ু মণাৰণ্ড্রান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே


Open the Thamizhi Section in a New Tab
நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே

Open the Reformed Script Section in a New Tab
नीऱेऱु तिरुमेऩि युडैयाऩ् कण्डाय्
नॆट्रिमे लॊट्रैक्कण् निऱैन्दाऩ् कण्डाय्
कूऱाह उमैबाहङ् कॊण्डाऩ् कण्डाय्
कॊडियविड मुण्डिरुण्ड कण्डऩ् कण्डाय्
एऱेऱि यॆङ्गुन् दिरिवाऩ् कण्डाय्
एऴुलहुम् एऴ्मलैयु माऩाऩ् कण्डाय्
माऱाऩार् तम्अरणम् अट्टाऩ् कण्डाय्
मऴबाडि मऩ्ऩु मणाळण्ड्राऩे
Open the Devanagari Section in a New Tab
ನೀಱೇಱು ತಿರುಮೇನಿ ಯುಡೈಯಾನ್ ಕಂಡಾಯ್
ನೆಟ್ರಿಮೇ ಲೊಟ್ರೈಕ್ಕಣ್ ನಿಱೈಂದಾನ್ ಕಂಡಾಯ್
ಕೂಱಾಹ ಉಮೈಬಾಹಙ್ ಕೊಂಡಾನ್ ಕಂಡಾಯ್
ಕೊಡಿಯವಿಡ ಮುಂಡಿರುಂಡ ಕಂಡನ್ ಕಂಡಾಯ್
ಏಱೇಱಿ ಯೆಂಗುನ್ ದಿರಿವಾನ್ ಕಂಡಾಯ್
ಏೞುಲಹುಂ ಏೞ್ಮಲೈಯು ಮಾನಾನ್ ಕಂಡಾಯ್
ಮಾಱಾನಾರ್ ತಮ್ಅರಣಂ ಅಟ್ಟಾನ್ ಕಂಡಾಯ್
ಮೞಬಾಡಿ ಮನ್ನು ಮಣಾಳಂಡ್ರಾನೇ
Open the Kannada Section in a New Tab
నీఱేఱు తిరుమేని యుడైయాన్ కండాయ్
నెట్రిమే లొట్రైక్కణ్ నిఱైందాన్ కండాయ్
కూఱాహ ఉమైబాహఙ్ కొండాన్ కండాయ్
కొడియవిడ ముండిరుండ కండన్ కండాయ్
ఏఱేఱి యెంగున్ దిరివాన్ కండాయ్
ఏళులహుం ఏళ్మలైయు మానాన్ కండాయ్
మాఱానార్ తమ్అరణం అట్టాన్ కండాయ్
మళబాడి మన్ను మణాళండ్రానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරේරු තිරුමේනි යුඩෛයාන් කණ්ඩාය්
නෙට්‍රිමේ ලොට්‍රෛක්කණ් නිරෛන්දාන් කණ්ඩාය්
කූරාහ උමෛබාහඞ් කොණ්ඩාන් කණ්ඩාය්
කොඩියවිඩ මුණ්ඩිරුණ්ඩ කණ්ඩන් කණ්ඩාය්
ඒරේරි යෙංගුන් දිරිවාන් කණ්ඩාය්
ඒළුලහුම් ඒළ්මලෛයු මානාන් කණ්ඩාය්
මාරානාර් තම්අරණම් අට්ටාන් කණ්ඩාය්
මළබාඩි මන්නු මණාළන්‍රානේ


Open the Sinhala Section in a New Tab
നീറേറു തിരുമേനി യുടൈയാന്‍ കണ്ടായ്
നെറ്റിമേ ലൊറ്റൈക്കണ്‍ നിറൈന്താന്‍ കണ്ടായ്
കൂറാക ഉമൈപാകങ് കൊണ്ടാന്‍ കണ്ടായ്
കൊടിയവിട മുണ്ടിരുണ്ട കണ്ടന്‍ കണ്ടായ്
ഏറേറി യെങ്കുന്‍ തിരിവാന്‍ കണ്ടായ്
ഏഴുലകും ഏഴ്മലൈയു മാനാന്‍ കണ്ടായ്
മാറാനാര്‍ തമ്അരണം അട്ടാന്‍ കണ്ടായ്
മഴപാടി മന്‍നു മണാളന്‍ റാനേ
Open the Malayalam Section in a New Tab
นีเรรุ ถิรุเมณิ ยุดายยาณ กะณดาย
เนะรริเม โละรรายกกะณ นิรายนถาณ กะณดาย
กูรากะ อุมายปากะง โกะณดาณ กะณดาย
โกะดิยะวิดะ มุณดิรุณดะ กะณดะณ กะณดาย
เอเรริ เยะงกุน ถิริวาณ กะณดาย
เอฬุละกุม เอฬมะลายยุ มาณาณ กะณดาย
มาราณาร ถะมอระณะม อดดาณ กะณดาย
มะฬะปาดิ มะณณุ มะณาละณ ราเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီေရရု ထိရုေမနိ ယုတဲယာန္ ကန္တာယ္
ေန့ရ္ရိေမ ေလာ့ရ္ရဲက္ကန္ နိရဲန္ထာန္ ကန္တာယ္
ကူရာက အုမဲပာကင္ ေကာ့န္တာန္ ကန္တာယ္
ေကာ့တိယဝိတ မုန္တိရုန္တ ကန္တန္ ကန္တာယ္
ေအေရရိ ေယ့င္ကုန္ ထိရိဝာန္ ကန္တာယ္
ေအလုလကုမ္ ေအလ္မလဲယု မာနာန္ ကန္တာယ္
မာရာနာရ္ ထမ္အရနမ္ အတ္တာန္ ကန္တာယ္
မလပာတိ မန္နု မနာလန္ ရာေန


Open the Burmese Section in a New Tab
ニーレール ティルメーニ ユタイヤーニ・ カニ・ターヤ・
ネリ・リメー ロリ・リイク・カニ・ ニリイニ・ターニ・ カニ・ターヤ・
クーラーカ ウマイパーカニ・ コニ・ターニ・ カニ・ターヤ・
コティヤヴィタ ムニ・ティルニ・タ カニ・タニ・ カニ・ターヤ・
エーレーリ イェニ・クニ・ ティリヴァーニ・ カニ・ターヤ・
エールラクミ・ エーリ・マリイユ マーナーニ・ カニ・ターヤ・
マーラーナーリ・ タミ・アラナミ・ アタ・ターニ・ カニ・ターヤ・
マラパーティ マニ・ヌ マナーラニ・ ラーネー
Open the Japanese Section in a New Tab
nireru dirumeni yudaiyan ganday
nedrime lodraiggan niraindan ganday
guraha umaibahang gondan ganday
godiyafida mundirunda gandan ganday
ereri yenggun dirifan ganday
elulahuM elmalaiyu manan ganday
maranar damaranaM addan ganday
malabadi mannu manalandrane
Open the Pinyin Section in a New Tab
نِيريَۤرُ تِرُميَۤنِ یُدَيْیانْ كَنْدایْ
نيَتْرِميَۤ لُوتْرَيْكَّنْ نِرَيْنْدانْ كَنْدایْ
كُوراحَ اُمَيْباحَنغْ كُونْدانْ كَنْدایْ
كُودِیَوِدَ مُنْدِرُنْدَ كَنْدَنْ كَنْدایْ
يَۤريَۤرِ یيَنغْغُنْ دِرِوَانْ كَنْدایْ
يَۤظُلَحُن يَۤظْمَلَيْیُ مانانْ كَنْدایْ
مارانارْ تَمْاَرَنَن اَتّانْ كَنْدایْ
مَظَبادِ مَنُّْ مَناضَنْدْرانيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾe:ɾɨ t̪ɪɾɨme:n̺ɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
n̺ɛ̝t̺t̺ʳɪme· lo̞t̺t̺ʳʌjccʌ˞ɳ n̺ɪɾʌɪ̯n̪d̪ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ku:ɾɑ:xə ʷʊmʌɪ̯βɑ:xʌŋ ko̞˞ɳɖɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ko̞˞ɽɪɪ̯ʌʋɪ˞ɽə mʊ˞ɳɖɪɾɨ˞ɳɖə kʌ˞ɳɖʌn̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʲe:ɾe:ɾɪ· ɪ̯ɛ̝ŋgɨn̺ t̪ɪɾɪʋɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
ʲe˞:ɻɨlʌxɨm ʲe˞:ɻmʌlʌjɪ̯ɨ mɑ:n̺ɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mɑ:ɾɑ:n̺ɑ:r t̪ʌmʌɾʌ˞ɳʼʌm ˀʌ˞ʈʈɑ:n̺ kʌ˞ɳɖɑ:ɪ̯
mʌ˞ɻʌβɑ˞:ɽɪ· mʌn̺n̺ɨ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺ rɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
nīṟēṟu tirumēṉi yuṭaiyāṉ kaṇṭāy
neṟṟimē loṟṟaikkaṇ niṟaintāṉ kaṇṭāy
kūṟāka umaipākaṅ koṇṭāṉ kaṇṭāy
koṭiyaviṭa muṇṭiruṇṭa kaṇṭaṉ kaṇṭāy
ēṟēṟi yeṅkun tirivāṉ kaṇṭāy
ēḻulakum ēḻmalaiyu māṉāṉ kaṇṭāy
māṟāṉār tamaraṇam aṭṭāṉ kaṇṭāy
maḻapāṭi maṉṉu maṇāḷaṉ ṟāṉē
Open the Diacritic Section in a New Tab
нирэaрю тырюмэaны ётaыяaн кантаай
нэтрымэa лотрaыккан нырaынтаан кантаай
кураака юмaыпааканг контаан кантаай
котыявытa мюнтырюнтa кантaн кантаай
эaрэaры енгкюн тырываан кантаай
эaлзюлaкюм эaлзмaлaыё маанаан кантаай
маараанаар тaмарaнaм аттаан кантаай
мaлзaпааты мaнню мaнаалaн раанэa
Open the Russian Section in a New Tab
:nihrehru thi'rumehni judäjahn ka'ndahj
:nerrimeh lorräkka'n :nirä:nthahn ka'ndahj
kuhrahka umäpahkang ko'ndahn ka'ndahj
kodijawida mu'ndi'ru'nda ka'ndan ka'ndahj
ehrehri jengku:n thi'riwahn ka'ndahj
ehshulakum ehshmaläju mahnahn ka'ndahj
mahrahnah'r thama'ra'nam addahn ka'ndahj
mashapahdi mannu ma'nah'lan rahneh
Open the German Section in a New Tab
niirhèèrhò thiròmèèni yòtâiyaan kanhdaaiy
nèrhrhimèè lorhrhâikkanh nirhâinthaan kanhdaaiy
körhaaka òmâipaakang konhdaan kanhdaaiy
kodiyavida mònhdirònhda kanhdan kanhdaaiy
èèrhèèrhi yèngkòn thirivaan kanhdaaiy
èèlzòlakòm èèlzmalâiyò maanaan kanhdaaiy
maarhaanaar thamaranham atdaan kanhdaaiy
malzapaadi mannò manhaalhan rhaanèè
niirheerhu thirumeeni yutaiiyaan cainhtaayi
nerhrhimee lorhrhaiiccainh nirhaiinthaan cainhtaayi
cuurhaaca umaipaacang coinhtaan cainhtaayi
cotiyavita muinhtiruinhta cainhtan cainhtaayi
eerheerhi yiengcuin thirivan cainhtaayi
eelzulacum eelzmalaiyu maanaan cainhtaayi
maarhaanaar thamaranham aittaan cainhtaayi
malzapaati mannu manhaalhan rhaanee
:nee'rae'ru thirumaeni yudaiyaan ka'ndaay
:ne'r'rimae lo'r'raikka'n :ni'rai:nthaan ka'ndaay
koo'raaka umaipaakang ko'ndaan ka'ndaay
kodiyavida mu'ndiru'nda ka'ndan ka'ndaay
ae'rae'ri yengku:n thirivaan ka'ndaay
aezhulakum aezhmalaiyu maanaan ka'ndaay
maa'raanaar thamara'nam addaan ka'ndaay
mazhapaadi mannu ma'naa'lan 'raanae
Open the English Section in a New Tab
ণীৰেৰূ তিৰুমেনি য়ুটৈয়ান্ কণ্টায়্
ণেৰ্ৰিমে লোৰ্ৰৈক্কণ্ ণিৰৈণ্তান্ কণ্টায়্
কূৰাক উমৈপাকঙ কোণ্টান্ কণ্টায়্
কোটিয়ৱিত মুণ্টিৰুণ্ত কণ্তন্ কণ্টায়্
এৰেৰি য়েঙকুণ্ তিৰিৱান্ কণ্টায়্
এলুলকুম্ এইলমলৈয়ু মানান্ কণ্টায়্
মাৰানাৰ্ তম্অৰণম্ অইটটান্ কণ্টায়্
মলপাটি মন্নূ মনালন্ ৰানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.