ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
039 திருமழபாடி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

திருநாவுக்கரசர் திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டு தொழுது பணிசெய்து திருப்பதிகங்கள் பல அருளிச் செய்து , திருநெய்த்தானம் பணிந்தபின் திருமழபாடி ஈசரைத் தொழுது பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 386) குறிப்பு : இத் திருப்பதிகம் ` கண்டாய் ` என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் , இறைவனது பெருமைகளை எடுத்தோதியருளியது .

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.