ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
038 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
    கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
    சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
    மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவையாறு அகலாத செம்பொன் சோதியே! நீ மேகத்தில் மின்னல்களாகவும், கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும், மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும், உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும், அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும், என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும், சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய்.

குறிப்புரை:

கனம் - மேகம். கடுஞ்சுடர் - மிக்க ஒளி ; மின்னல். தனம் - செல்வம் ; ` தலை ஓடாகிய பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்தான் உனது செல்வநிலை ` என நகைச்சுவை தோன்ற அருளியவாறு. தகைந்து - தடுத்து ; பிறரிடத்துச் செல்லாதவாறு நிறுத்தி. நஞ்சை உட்கொண்டிருத்தலை, ` சினத்திருந்த ` என்றருளிச் செய்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु आप आकाष में ज्योति स्वरूप हैं। आप स्वयं पर्वत, आकाष, समुद्र स्वरूप हैं। आप कपाल को हाथ में लेकर भिक्षा लेने वाले हैं। अपने प्रिय भक्तों पर कृपा प्रकट करने वाले हैं। आप भक्तों के मन की इच्छाओं को तृप्त करने वाले हैं। अपने पुष्प श्रीचरणों को मेरे षीष पर धरनेवाले हैं। आप नीलकंठ प्रभु हैं। आप तिरुवैयारु की अखण्ड ज्योति हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are the incandescent light of the clouds;
You became sea,
mountain,
sky and space;
The skull is Your rich begging-bowl;
You intercede On behalf of those that depend on You,
and rule them,
You divine the thought of manam and fulfil it;
You placed Your flower foot on me;
You are Tirunilakantan,
The wrathful;
You are indeed the ruddy and auric Flame That parts not from Tiruvaiyaaru
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀷𑀢𑁆𑀢𑀓𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀝𑀼𑀜𑁆𑀘𑀼𑀝𑀭𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀓𑀝𑀮𑁆𑀯𑀭𑁃𑀯𑀸𑀷𑁆 𑀆𑀓𑀸𑀬 𑀫𑀸𑀷𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀷𑀢𑁆𑀢𑀓𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀢𑀮𑁃𑀓𑀮𑀷𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀘𑀸𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁃𑀢𑁆 𑀢𑀓𑁃𑀦𑁆𑀢𑀸𑀴 𑀯𑀮𑁆𑀮𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀫𑀷𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀶𑀺𑀦𑁆𑀢𑀼 𑀫𑀼𑀝𑀺𑀧𑁆𑀧𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀫𑀮𑀭𑁆𑀘𑁆𑀘𑁂 𑀯𑀝𑀺𑀬𑁂𑁆𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀘𑀺𑀷𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀢𑀺𑀭𑀼𑀦𑀻𑀮 𑀓𑀡𑁆𑀝𑀷𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑁃𑀬𑀸 𑀶𑀓𑀮𑀸𑀢 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆𑀶𑁆 𑀘𑁄𑀢𑀻


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কন়ত্তহত্তুক্ কডুঞ্জুডরায্ নিণ্ড্রায্ নীযে
কডল্ৱরৈৱান়্‌ আহায মান়ায্ নীযে
তন়ত্তহত্তুক্ তলৈহলন়াক্ কোণ্ডায্ নীযে
সার্ন্দারৈত্ তহৈন্দাৰ ৱল্লায্ নীযে
মন়ত্তিরুন্দ করুত্তর়িন্দু মুডিপ্পায্ নীযে
মলর্চ্চে ৱডিযেন়্‌মেল্ ৱৈত্তায্ নীযে
সিন়ত্তিরুন্দ তিরুনীল কণ্ডন়্‌ নীযে
তিরুৱৈযা র়হলাদ সেম্বোর়্‌ সোদী


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ


Open the Thamizhi Section in a New Tab
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துக் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ

Open the Reformed Script Section in a New Tab
कऩत्तहत्तुक् कडुञ्जुडराय् निण्ड्राय् नीये
कडल्वरैवाऩ् आहाय माऩाय् नीये
तऩत्तहत्तुक् तलैहलऩाक् कॊण्डाय् नीये
सार्न्दारैत् तहैन्दाळ वल्लाय् नीये
मऩत्तिरुन्द करुत्तऱिन्दु मुडिप्पाय् नीये
मलर्च्चे वडियॆऩ्मेल् वैत्ताय् नीये
सिऩत्तिरुन्द तिरुनील कण्डऩ् नीये
तिरुवैया ऱहलाद सॆम्बॊऱ् सोदी
Open the Devanagari Section in a New Tab
ಕನತ್ತಹತ್ತುಕ್ ಕಡುಂಜುಡರಾಯ್ ನಿಂಡ್ರಾಯ್ ನೀಯೇ
ಕಡಲ್ವರೈವಾನ್ ಆಹಾಯ ಮಾನಾಯ್ ನೀಯೇ
ತನತ್ತಹತ್ತುಕ್ ತಲೈಹಲನಾಕ್ ಕೊಂಡಾಯ್ ನೀಯೇ
ಸಾರ್ಂದಾರೈತ್ ತಹೈಂದಾಳ ವಲ್ಲಾಯ್ ನೀಯೇ
ಮನತ್ತಿರುಂದ ಕರುತ್ತಱಿಂದು ಮುಡಿಪ್ಪಾಯ್ ನೀಯೇ
ಮಲರ್ಚ್ಚೇ ವಡಿಯೆನ್ಮೇಲ್ ವೈತ್ತಾಯ್ ನೀಯೇ
ಸಿನತ್ತಿರುಂದ ತಿರುನೀಲ ಕಂಡನ್ ನೀಯೇ
ತಿರುವೈಯಾ ಱಹಲಾದ ಸೆಂಬೊಱ್ ಸೋದೀ
Open the Kannada Section in a New Tab
కనత్తహత్తుక్ కడుంజుడరాయ్ నిండ్రాయ్ నీయే
కడల్వరైవాన్ ఆహాయ మానాయ్ నీయే
తనత్తహత్తుక్ తలైహలనాక్ కొండాయ్ నీయే
సార్ందారైత్ తహైందాళ వల్లాయ్ నీయే
మనత్తిరుంద కరుత్తఱిందు ముడిప్పాయ్ నీయే
మలర్చ్చే వడియెన్మేల్ వైత్తాయ్ నీయే
సినత్తిరుంద తిరునీల కండన్ నీయే
తిరువైయా ఱహలాద సెంబొఱ్ సోదీ
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කනත්තහත්තුක් කඩුඥ්ජුඩරාය් නින්‍රාය් නීයේ
කඩල්වරෛවාන් ආහාය මානාය් නීයේ
තනත්තහත්තුක් තලෛහලනාක් කොණ්ඩාය් නීයේ
සාර්න්දාරෛත් තහෛන්දාළ වල්ලාය් නීයේ
මනත්තිරුන්ද කරුත්තරින්දු මුඩිප්පාය් නීයේ
මලර්ච්චේ වඩියෙන්මේල් වෛත්තාය් නීයේ
සිනත්තිරුන්ද තිරුනීල කණ්ඩන් නීයේ
තිරුවෛයා රහලාද සෙම්බොර් සෝදී


Open the Sinhala Section in a New Tab
കനത്തകത്തുക് കടുഞ്ചുടരായ് നിന്‍റായ് നീയേ
കടല്വരൈവാന്‍ ആകായ മാനായ് നീയേ
തനത്തകത്തുക് തലൈകലനാക് കൊണ്ടായ് നീയേ
ചാര്‍ന്താരൈത് തകൈന്താള വല്ലായ് നീയേ
മനത്തിരുന്ത കരുത്തറിന്തു മുടിപ്പായ് നീയേ
മലര്‍ച്ചേ വടിയെന്‍മേല്‍ വൈത്തായ് നീയേ
ചിനത്തിരുന്ത തിരുനീല കണ്ടന്‍ നീയേ
തിരുവൈയാ റകലാത ചെംപൊറ് ചോതീ
Open the Malayalam Section in a New Tab
กะณะถถะกะถถุก กะดุญจุดะราย นิณราย นีเย
กะดะลวะรายวาณ อากายะ มาณาย นีเย
ถะณะถถะกะถถุก ถะลายกะละณาก โกะณดาย นีเย
จารนถารายถ ถะกายนถาละ วะลลาย นีเย
มะณะถถิรุนถะ กะรุถถะรินถุ มุดิปปาย นีเย
มะละรจเจ วะดิเยะณเมล วายถถาย นีเย
จิณะถถิรุนถะ ถิรุนีละ กะณดะณ นีเย
ถิรุวายยา ระกะลาถะ เจะมโปะร โจถี
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကနထ္ထကထ္ထုက္ ကတုည္စုတရာယ္ နိန္ရာယ္ နီေယ
ကတလ္ဝရဲဝာန္ အာကာယ မာနာယ္ နီေယ
ထနထ္ထကထ္ထုက္ ထလဲကလနာက္ ေကာ့န္တာယ္ နီေယ
စာရ္န္ထာရဲထ္ ထကဲန္ထာလ ဝလ္လာယ္ နီေယ
မနထ္ထိရုန္ထ ကရုထ္ထရိန္ထု မုတိပ္ပာယ္ နီေယ
မလရ္စ္ေစ ဝတိေယ့န္ေမလ္ ဝဲထ္ထာယ္ နီေယ
စိနထ္ထိရုန္ထ ထိရုနီလ ကန္တန္ နီေယ
ထိရုဝဲယာ ရကလာထ ေစ့မ္ေပာ့ရ္ ေစာထီ


Open the Burmese Section in a New Tab
カナタ・タカタ・トゥク・ カトゥニ・チュタラーヤ・ ニニ・ラーヤ・ ニーヤエ
カタリ・ヴァリイヴァーニ・ アーカーヤ マーナーヤ・ ニーヤエ
タナタ・タカタ・トゥク・ タリイカラナーク・ コニ・ターヤ・ ニーヤエ
チャリ・ニ・ターリイタ・ タカイニ・ターラ ヴァリ・ラーヤ・ ニーヤエ
マナタ・ティルニ・タ カルタ・タリニ・トゥ ムティピ・パーヤ・ ニーヤエ
マラリ・シ・セー ヴァティイェニ・メーリ・ ヴイタ・ターヤ・ ニーヤエ
チナタ・ティルニ・タ ティルニーラ カニ・タニ・ ニーヤエ
ティルヴイヤー ラカラータ セミ・ポリ・ チョーティー
Open the Japanese Section in a New Tab
ganaddahaddug gadundudaray nindray niye
gadalfaraifan ahaya manay niye
danaddahaddug dalaihalanag gonday niye
sarndaraid dahaindala fallay niye
manaddirunda garuddarindu mudibbay niye
malardde fadiyenmel faidday niye
sinaddirunda dirunila gandan niye
dirufaiya rahalada seMbor sodi
Open the Pinyin Section in a New Tab
كَنَتَّحَتُّكْ كَدُنعْجُدَرایْ نِنْدْرایْ نِيیيَۤ
كَدَلْوَرَيْوَانْ آحایَ مانایْ نِيیيَۤ
تَنَتَّحَتُّكْ تَلَيْحَلَناكْ كُونْدایْ نِيیيَۤ
سارْنْدارَيْتْ تَحَيْنْداضَ وَلّایْ نِيیيَۤ
مَنَتِّرُنْدَ كَرُتَّرِنْدُ مُدِبّایْ نِيیيَۤ
مَلَرْتشّيَۤ وَدِیيَنْميَۤلْ وَيْتّایْ نِيیيَۤ
سِنَتِّرُنْدَ تِرُنِيلَ كَنْدَنْ نِيیيَۤ
تِرُوَيْیا رَحَلادَ سيَنبُورْ سُوۤدِي


Open the Arabic Section in a New Tab
kʌn̺ʌt̪t̪ʌxʌt̪t̪ɨk kʌ˞ɽɨɲʤɨ˞ɽʌɾɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
kʌ˞ɽʌlʋʌɾʌɪ̯ʋɑ:n̺ ˀɑ:xɑ:ɪ̯ə mɑ:n̺ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
t̪ʌn̺ʌt̪t̪ʌxʌt̪t̪ɨk t̪ʌlʌɪ̯xʌlʌn̺ɑ:k ko̞˞ɳɖɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
sɑ:rn̪d̪ɑ:ɾʌɪ̯t̪ t̪ʌxʌɪ̯n̪d̪ɑ˞:ɭʼə ʋʌllɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
mʌn̺ʌt̪t̪ɪɾɨn̪d̪ə kʌɾɨt̪t̪ʌɾɪn̪d̪ɨ mʊ˞ɽɪppɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
mʌlʌrʧʧe· ʋʌ˞ɽɪɪ̯ɛ̝n̺me:l ʋʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
sɪn̺ʌt̪t̪ɪɾɨn̪d̪ə t̪ɪɾɨn̺i:lə kʌ˞ɳɖʌn̺ n̺i:ɪ̯e:
t̪ɪɾɨʋʌjɪ̯ɑ: rʌxʌlɑ:ðə sɛ̝mbo̞r so:ði·
Open the IPA Section in a New Tab
kaṉattakattuk kaṭuñcuṭarāy niṉṟāy nīyē
kaṭalvaraivāṉ ākāya māṉāy nīyē
taṉattakattuk talaikalaṉāk koṇṭāy nīyē
cārntārait takaintāḷa vallāy nīyē
maṉattirunta karuttaṟintu muṭippāy nīyē
malarccē vaṭiyeṉmēl vaittāy nīyē
ciṉattirunta tirunīla kaṇṭaṉ nīyē
tiruvaiyā ṟakalāta cempoṟ cōtī
Open the Diacritic Section in a New Tab
канaттaкаттюк катюгнсютaраай нынраай ниеa
катaлвaрaываан аакaя маанаай ниеa
тaнaттaкаттюк тaлaыкалaнаак контаай ниеa
сaaрнтаарaыт тaкaынтаалa вaллаай ниеa
мaнaттырюнтa карюттaрынтю мютыппаай ниеa
мaлaрчсэa вaтыенмэaл вaыттаай ниеa
сынaттырюнтa тырюнилa кантaн ниеa
тырювaыяa рaкалаатa сэмпот сооти
Open the Russian Section in a New Tab
kanaththakaththuk kadungzuda'rahj :ninrahj :nihjeh
kadalwa'räwahn ahkahja mahnahj :nihjeh
thanaththakaththuk thaläkalanahk ko'ndahj :nihjeh
zah'r:nthah'räth thakä:nthah'la wallahj :nihjeh
manaththi'ru:ntha ka'ruththari:nthu mudippahj :nihjeh
mala'rchzeh wadijenmehl wäththahj :nihjeh
zinaththi'ru:ntha thi'ru:nihla ka'ndan :nihjeh
thi'ruwäjah rakalahtha zempor zohthih
Open the German Section in a New Tab
kanaththakaththòk kadògnçòdaraaiy ninrhaaiy niiyèè
kadalvarâivaan aakaaya maanaaiy niiyèè
thanaththakaththòk thalâikalanaak konhdaaiy niiyèè
çharnthaarâith thakâinthaalha vallaaiy niiyèè
manaththiròntha karòththarhinthò mòdippaaiy niiyèè
malarçhçèè vadiyènmèèl vâiththaaiy niiyèè
çinaththiròntha thiròniila kanhdan niiyèè
thiròvâiyaa rhakalaatha çèmporh çoothii
canaiththacaiththuic catuignsutaraayi ninrhaayi niiyiee
catalvaraivan aacaaya maanaayi niiyiee
thanaiththacaiththuic thalaicalanaaic coinhtaayi niiyiee
saarinthaaraiith thakaiinthaalha vallaayi niiyiee
manaiththiruintha caruiththarhiinthu mutippaayi niiyiee
malarccee vatiyienmeel vaiiththaayi niiyiee
ceinaiththiruintha thiruniila cainhtan niiyiee
thiruvaiiyaa rhacalaatha cemporh cioothii
kanaththakaththuk kadunjsudaraay :nin'raay :neeyae
kadalvaraivaan aakaaya maanaay :neeyae
thanaththakaththuk thalaikalanaak ko'ndaay :neeyae
saar:nthaaraith thakai:nthaa'la vallaay :neeyae
manaththiru:ntha karuththa'ri:nthu mudippaay :neeyae
malarchchae vadiyenmael vaiththaay :neeyae
sinaththiru:ntha thiru:neela ka'ndan :neeyae
thiruvaiyaa 'rakalaatha sempo'r soathee
Open the English Section in a New Tab
কনত্তকত্তুক্ কটুঞ্চুতৰায়্ ণিন্ৰায়্ ণীয়ে
কতল্ৱৰৈৱান্ আকায় মানায়্ ণীয়ে
তনত্তকত্তুক্ তলৈকলনাক্ কোণ্টায়্ ণীয়ে
চাৰ্ণ্তাৰৈত্ তকৈণ্তাল ৱল্লায়্ ণীয়ে
মনত্তিৰুণ্ত কৰুত্তৰিণ্তু মুটিপ্পায়্ ণীয়ে
মলৰ্চ্চে ৱটিয়েন্মেল্ ৱৈত্তায়্ ণীয়ে
চিনত্তিৰুণ্ত তিৰুণীল কণ্তন্ ণীয়ে
তিৰুৱৈয়া ৰকলাত চেম্পোৰ্ চোতী
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.