ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

கச்சியே கம்பனே யென்றேன் நானே
    கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
    நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
    உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின்றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கச்சியில் ஏகம்பத்து உறைபவனே! கயிலாயனே! குடந்தை நாகைக் காரோணனே! நித்திய கல்யாணனே! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே! அச்சம், நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

குறிப்புரை:

நிச்சல் மணாளன் - என்றும் அழகன் ; என்றும் ஒரு படியனாய் இருப்பவன் ; அழிவில்லாதவன். ` நித்தமணானர் நிரம்ப அழகியர் ` ( தி.8 திருவாசகம் அன்னைப்பத்து. 3) என்றதும் காண்க. உச்சம் போது ஏறு - ( கடகரியும் பரிமாவும் தேரும் போன்ற ) ஊர்திகள் எல்லாவற்றினும் மேலாக விரைந்து வருகின்ற இடபம் ; இனி, ` உச்சிப் போதின்கண் வெயில்போலும் வெள்ளிதாகிய இடபம் எனலுமாம். ` நினைத்தல், உள்குதல் ` என்பவற்றை முறையே, ` ஞாபகம் கொள்ளல், தியானம் செய்தல் ` என்னும் பொருளுடையனவாகக் கொள்க. ` பிணி ` என்பதன் பின், ` இரண்டும் ` என்னும் செவ்வெண்தொகை விரிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
कांचि एकम्बम् में प्रतिष्ठित प्रभु! कैलाष पर्वत में सुषोभित प्रभु! कारोरंणम् में सुषोभित मेरे आराध्यदेव उमादेवी के साथ वर-वधू के रूप में सुन्दर सुषोभित प्रभु! ऐयारु में प्रतिष्ठित प्रभु की दिल पसीज-पसीजकर इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O Kacchi Yekampa!
O One of Kailas and Kaaronam!
`` I hailed Him even thus: ``O the sempiternal Bridgeroom!
You abide in the manams of those that think On You!
O Rider of the Bull!
O the Indweller of the melting ones!
`` ``O Aiyaaran that quells dread and disease!
`` Thus,
even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀘𑁆𑀘𑀺𑀬𑁂 𑀓𑀫𑁆𑀧𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀓𑀬𑀺𑀮𑀸𑀬𑀸 𑀓𑀸𑀭𑁄𑀡𑀸 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀦𑀺𑀘𑁆𑀘𑀷𑁆 𑀫𑀡𑀸𑀴𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀦𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀫𑀷𑀢𑁆𑀢𑀼𑀴𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀉𑀘𑁆𑀘𑀫𑁆𑀧𑁄 𑀢𑁂𑀶𑁂𑀶𑀻 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀉𑀴𑁆𑀓𑀼𑀯𑀸 𑀭𑀼𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀘𑁆𑀘𑀫𑁆 𑀧𑀺𑀡𑀺𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কচ্চিযে কম্বন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
কযিলাযা কারোণা এণ্ড্রেন়্‌ নান়ে
নিচ্চন়্‌ মণাৰন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
নিন়ৈপ্পার্ মন়ত্তুৰা যেণ্ড্রেন়্‌ নান়ে
উচ্চম্বো তের়ের়ী যেণ্ড্রেন়্‌ নান়ে
উৰ‍্গুৱা রুৰ‍্ৰত্তা যেণ্ড্রেন়্‌ নান়ে
অচ্চম্ পিণিদীর্ক্কুম্ ঐযা র়ন়্‌ন়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே


Open the Thamizhi Section in a New Tab
கச்சியே கம்பனே யென்றேன் நானே
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே

Open the Reformed Script Section in a New Tab
कच्चिये कम्बऩे यॆण्ड्रेऩ् नाऩे
कयिलाया कारोणा ऎण्ड्रेऩ् नाऩे
निच्चऩ् मणाळऩे यॆण्ड्रेऩ् नाऩे
निऩैप्पार् मऩत्तुळा यॆण्ड्रेऩ् नाऩे
उच्चम्बो तेऱेऱी यॆण्ड्रेऩ् नाऩे
उळ्गुवा रुळ्ळत्ता यॆण्ड्रेऩ् नाऩे
अच्चम् पिणिदीर्क्कुम् ऐया ऱऩ्ऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ಕಚ್ಚಿಯೇ ಕಂಬನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಕಯಿಲಾಯಾ ಕಾರೋಣಾ ಎಂಡ್ರೇನ್ ನಾನೇ
ನಿಚ್ಚನ್ ಮಣಾಳನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ನಿನೈಪ್ಪಾರ್ ಮನತ್ತುಳಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಉಚ್ಚಂಬೋ ತೇಱೇಱೀ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಉಳ್ಗುವಾ ರುಳ್ಳತ್ತಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಚ್ಚಂ ಪಿಣಿದೀರ್ಕ್ಕುಂ ಐಯಾ ಱನ್ನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
కచ్చియే కంబనే యెండ్రేన్ నానే
కయిలాయా కారోణా ఎండ్రేన్ నానే
నిచ్చన్ మణాళనే యెండ్రేన్ నానే
నినైప్పార్ మనత్తుళా యెండ్రేన్ నానే
ఉచ్చంబో తేఱేఱీ యెండ్రేన్ నానే
ఉళ్గువా రుళ్ళత్తా యెండ్రేన్ నానే
అచ్చం పిణిదీర్క్కుం ఐయా ఱన్నే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කච්චියේ කම්බනේ යෙන්‍රේන් නානේ
කයිලායා කාරෝණා එන්‍රේන් නානේ
නිච්චන් මණාළනේ යෙන්‍රේන් නානේ
නිනෛප්පාර් මනත්තුළා යෙන්‍රේන් නානේ
උච්චම්බෝ තේරේරී යෙන්‍රේන් නානේ
උළ්හුවා රුළ්ළත්තා යෙන්‍රේන් නානේ
අච්චම් පිණිදීර්ක්කුම් ඓයා රන්නේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
കച്ചിയേ കംപനേ യെന്‍റേന്‍ നാനേ
കയിലായാ കാരോണാ എന്‍റേന്‍ നാനേ
നിച്ചന്‍ മണാളനേ യെന്‍റേന്‍ നാനേ
നിനൈപ്പാര്‍ മനത്തുളാ യെന്‍റേന്‍ നാനേ
ഉച്ചംപോ തേറേറീ യെന്‍റേന്‍ നാനേ
ഉള്‍കുവാ രുള്ളത്താ യെന്‍റേന്‍ നാനേ
അച്ചം പിണിതീര്‍ക്കും ഐയാ റന്‍നേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍റേനേ
Open the Malayalam Section in a New Tab
กะจจิเย กะมปะเณ เยะณเรณ นาเณ
กะยิลายา กาโรณา เอะณเรณ นาเณ
นิจจะณ มะณาละเณ เยะณเรณ นาเณ
นิณายปปาร มะณะถถุลา เยะณเรณ นาเณ
อุจจะมโป เถเรรี เยะณเรณ นาเณ
อุลกุวา รุลละถถา เยะณเรณ นาเณ
อจจะม ปิณิถีรกกุม อายยา ระณเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณเรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကစ္စိေယ ကမ္ပေန ေယ့န္ေရန္ နာေန
ကယိလာယာ ကာေရာနာ ေအ့န္ေရန္ နာေန
နိစ္စန္ မနာလေန ေယ့န္ေရန္ နာေန
နိနဲပ္ပာရ္ မနထ္ထုလာ ေယ့န္ေရန္ နာေန
အုစ္စမ္ေပာ ေထေရရီ ေယ့န္ေရန္ နာေန
အုလ္ကုဝာ ရုလ္လထ္ထာ ေယ့န္ေရန္ နာေန
အစ္စမ္ ပိနိထီရ္က္ကုမ္ အဲယာ ရန္ေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ေရေန


Open the Burmese Section in a New Tab
カシ・チヤエ カミ・パネー イェニ・レーニ・ ナーネー
カヤラーヤー カーローナー エニ・レーニ・ ナーネー
ニシ・サニ・ マナーラネー イェニ・レーニ・ ナーネー
ニニイピ・パーリ・ マナタ・トゥラア イェニ・レーニ・ ナーネー
ウシ・サミ・ポー テーレーリー イェニ・レーニ・ ナーネー
ウリ・クヴァー ルリ・ラタ・ター イェニ・レーニ・ ナーネー
アシ・サミ・ ピニティーリ・ク・クミ・ アヤ・ヤー ラニ・ネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・レーネー
Open the Japanese Section in a New Tab
gaddiye gaMbane yendren nane
gayilaya garona endren nane
niddan manalane yendren nane
ninaibbar manaddula yendren nane
uddaMbo dereri yendren nane
ulgufa rulladda yendren nane
addaM binidirgguM aiya ranne
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
كَتشِّیيَۤ كَنبَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
كَیِلایا كارُوۤنا يَنْدْريَۤنْ نانيَۤ
نِتشَّنْ مَناضَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
نِنَيْبّارْ مَنَتُّضا یيَنْدْريَۤنْ نانيَۤ
اُتشَّنبُوۤ تيَۤريَۤرِي یيَنْدْريَۤنْ نانيَۤ
اُضْغُوَا رُضَّتّا یيَنْدْريَۤنْ نانيَۤ
اَتشَّن بِنِدِيرْكُّن اَيْیا رَنّْيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌʧʧɪɪ̯e· kʌmbʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
kʌɪ̯ɪlɑ:ɪ̯ɑ: kɑ:ɾo˞:ɳʼɑ: ʲɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
n̺ɪʧʧʌn̺ mʌ˞ɳʼɑ˞:ɭʼʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
n̺ɪn̺ʌɪ̯ppɑ:r mʌn̺ʌt̪t̪ɨ˞ɭʼɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʷʊʧʧʌmbo· t̪e:ɾe:ɾi· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʷʊ˞ɭxɨʋɑ: rʊ˞ɭɭʌt̪t̪ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌʧʧʌm pɪ˞ɳʼɪði:rkkɨm ˀʌjɪ̯ɑ: rʌn̺n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺d̺ʳe:n̺e·
Open the IPA Section in a New Tab
kacciyē kampaṉē yeṉṟēṉ nāṉē
kayilāyā kārōṇā eṉṟēṉ nāṉē
niccaṉ maṇāḷaṉē yeṉṟēṉ nāṉē
niṉaippār maṉattuḷā yeṉṟēṉ nāṉē
uccampō tēṟēṟī yeṉṟēṉ nāṉē
uḷkuvā ruḷḷattā yeṉṟēṉ nāṉē
accam piṇitīrkkum aiyā ṟaṉṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉṟēṉē
Open the Diacritic Section in a New Tab
качсыеa кампaнэa енрэaн наанэa
кайылааяa кaроонаа энрэaн наанэa
нычсaн мaнаалaнэa енрэaн наанэa
нынaыппаар мaнaттюлаа енрэaн наанэa
ючсaмпоо тэaрэaри енрэaн наанэa
юлкюваа рюллaттаа енрэaн наанэa
ачсaм пынытирккюм aыяa рaннэa
енрэнрэa наанaрaтры нaыкынрэaнэa
Open the Russian Section in a New Tab
kachzijeh kampaneh jenrehn :nahneh
kajilahjah kah'roh'nah enrehn :nahneh
:nichzan ma'nah'laneh jenrehn :nahneh
:ninäppah'r manaththu'lah jenrehn :nahneh
uchzampoh thehrehrih jenrehn :nahneh
u'lkuwah 'ru'l'laththah jenrehn :nahneh
achzam pi'nithih'rkkum äjah ranneh
jenrenreh :nahna'rarri :näkinrehneh
Open the German Section in a New Tab
kaçhçiyèè kampanèè yènrhèèn naanèè
kayeilaayaa kaaroonhaa ènrhèèn naanèè
niçhçan manhaalhanèè yènrhèèn naanèè
ninâippaar manaththòlhaa yènrhèèn naanèè
òçhçampoo thèèrhèèrhii yènrhèèn naanèè
òlhkòvaa ròlhlhaththaa yènrhèèn naanèè
açhçam pinhithiirkkòm âiyaa rhannèè
yènrhènrhèè naanararhrhi nâikinrhèènèè
cacceiyiee campanee yienrheen naanee
cayiilaaiyaa caaroonhaa enrheen naanee
niccean manhaalhanee yienrheen naanee
ninaippaar manaiththulhaa yienrheen naanee
ucceampoo theerheerhii yienrheen naanee
ulhcuva rulhlhaiththaa yienrheen naanee
acceam pinhithiiriccum aiiyaa rhannee
yienrhenrhee naanararhrhi naicinrheenee
kachchiyae kampanae yen'raen :naanae
kayilaayaa kaaroa'naa en'raen :naanae
:nichchan ma'naa'lanae yen'raen :naanae
:ninaippaar manaththu'laa yen'raen :naanae
uchchampoa thae'rae'ree yen'raen :naanae
u'lkuvaa ru'l'laththaa yen'raen :naanae
achcham pi'nitheerkkum aiyaa 'rannae
yen'ren'rae :naanara'r'ri :naikin'raenae
Open the English Section in a New Tab
কচ্চিয়ে কম্পনে য়েন্ৰেন্ ণানে
কয়িলায়া কাৰোনা এন্ৰেন্ ণানে
ণিচ্চন্ মনালনে য়েন্ৰেন্ ণানে
ণিনৈপ্পাৰ্ মনত্তুলা য়েন্ৰেন্ ণানে
উচ্চম্পো তেৰেৰী য়েন্ৰেন্ ণানে
উল্কুৱা ৰুল্লত্তা য়েন্ৰেন্ ণানে
অচ্চম্ পিণাতীৰ্ক্কুম্ ঈয়া ৰন্নে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.