ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
    விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
    ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
    பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர் தலைவனே! விளங்கும் பிறை சூடியே! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே! ஏகம்பத்தில் உறைபவனே! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே! ஆன்மாக்களின் தலைவனே! வெள்ளிய நீறணிந்தவனே! அண்ணால்! ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

குறிப்புரை:

எண்ணார் - மதியாதவர் ; பகைவர். எயில் - மதில் ; அரண். ஈண்டும், ` பாடீ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ` அண்ணா ` என்பது, ` அண்ணல் ` என்னும் பொருளுடைய ` அண்ணன் ` என்பதன் விளிப் பெயர் ; ` பெருமையுடையவனே ` என்பது பொருள். ` என்று என்று இவ்வாறு சொல்லி அரற்றி ` என உரைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
बालचन्द्रधारी प्रभु! देवों के प्रभु महादेव! त्रिपुर विनाषक प्रभु! कांचि के एकम्बम् में प्रतिष्ठित प्रभु! वेदविज्ञ नाथ! पषुनाथ! त्रिपुण्डधारी प्रभु! तिरुवण्णामलै में प्रतिष्ठित ज्योति! मेरे ऐयारु मंे प्रतिष्ठित प्रभु की! दिल पसीज-पसीजकर इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O Lord of gods!
O Wearer Of the bright crescent!
O One that burnt The walled towns of foes!
`` I hailed Him even thus: ``O Lord of Yekampam!
O the Singer of melodic Vedas!
O Pasupati!
O One daubed with the milk-white ash!
`` ``O the unapproachable Lord of Aiyaaru!
`` Thus,
even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀡𑁄𑀭𑁆 𑀢𑀮𑁃𑀯𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀴𑀫𑁆𑀧𑀺𑀶𑁃𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸 𑀭𑁂𑁆𑀬𑀺𑀮𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀏𑀓𑀫𑁆𑀧𑀫𑁆 𑀫𑁂𑀬𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀫𑀶𑁃𑀧𑀸𑀝𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑀘𑀼𑀧𑀢𑀻 𑀧𑀸𑀮𑁆𑀦𑀻𑀶𑁆𑀶𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀡𑁆𑀡𑀸𑀐 𑀬𑀸𑀶𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ণোর্ তলৈৱন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
ৱিৰঙ্গুম্ ইৰম্বির়ৈযা যেণ্ড্রেন়্‌ নান়ে
এণ্ণা রেযিলেরিত্তা যেণ্ড্রেন়্‌ নান়ে
এহম্বম্ মেযান়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
পণ্ণার্ মর়ৈবাডি যেণ্ড্রেন়্‌ নান়ে
পসুবদী পাল্নীট্রা যেণ্ড্রেন়্‌ নান়ে
অণ্ণাঐ যার়ন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
विण्णोर् तलैवऩे यॆण्ड्रेऩ् नाऩे
विळङ्गुम् इळम्बिऱैया यॆण्ड्रेऩ् नाऩे
ऎण्णा रॆयिलॆरित्ता यॆण्ड्रेऩ् नाऩे
एहम्बम् मेयाऩे यॆण्ड्रेऩ् नाऩे
पण्णार् मऱैबाडि यॆण्ड्रेऩ् नाऩे
पसुबदी पाल्नीट्रा यॆण्ड्रेऩ् नाऩे
अण्णाऐ याऱऩे यॆण्ड्रेऩ् नाऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಣೋರ್ ತಲೈವನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ವಿಳಂಗುಂ ಇಳಂಬಿಱೈಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಎಣ್ಣಾ ರೆಯಿಲೆರಿತ್ತಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಏಹಂಬಂ ಮೇಯಾನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪಣ್ಣಾರ್ ಮಱೈಬಾಡಿ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪಸುಬದೀ ಪಾಲ್ನೀಟ್ರಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಣ್ಣಾಐ ಯಾಱನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
విణ్ణోర్ తలైవనే యెండ్రేన్ నానే
విళంగుం ఇళంబిఱైయా యెండ్రేన్ నానే
ఎణ్ణా రెయిలెరిత్తా యెండ్రేన్ నానే
ఏహంబం మేయానే యెండ్రేన్ నానే
పణ్ణార్ మఱైబాడి యెండ్రేన్ నానే
పసుబదీ పాల్నీట్రా యెండ్రేన్ నానే
అణ్ణాఐ యాఱనే యెండ్రేన్ నానే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ණෝර් තලෛවනේ යෙන්‍රේන් නානේ
විළංගුම් ඉළම්බිරෛයා යෙන්‍රේන් නානේ
එණ්ණා රෙයිලෙරිත්තා යෙන්‍රේන් නානේ
ඒහම්බම් මේයානේ යෙන්‍රේන් නානේ
පණ්ණාර් මරෛබාඩි යෙන්‍රේන් නානේ
පසුබදී පාල්නීට්‍රා යෙන්‍රේන් නානේ
අණ්ණාඓ යාරනේ යෙන්‍රේන් නානේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ണോര്‍ തലൈവനേ യെന്‍റേന്‍ നാനേ
വിളങ്കും ഇളംപിറൈയാ യെന്‍റേന്‍ നാനേ
എണ്ണാ രെയിലെരിത്താ യെന്‍റേന്‍ നാനേ
ഏകംപം മേയാനേ യെന്‍റേന്‍ നാനേ
പണ്ണാര്‍ മറൈപാടി യെന്‍റേന്‍ നാനേ
പചുപതീ പാല്‍നീറ്റാ യെന്‍റേന്‍ നാനേ
അണ്ണാഐ യാറനേ യെന്‍റേന്‍ നാനേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
วิณโณร ถะลายวะเณ เยะณเรณ นาเณ
วิละงกุม อิละมปิรายยา เยะณเรณ นาเณ
เอะณณา เระยิเละริถถา เยะณเรณ นาเณ
เอกะมปะม เมยาเณ เยะณเรณ นาเณ
ปะณณาร มะรายปาดิ เยะณเรณ นาเณ
ปะจุปะถี ปาลนีรรา เยะณเรณ นาเณ
อณณาอาย ยาระเณ เยะณเรณ นาเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္ေနာရ္ ထလဲဝေန ေယ့န္ေရန္ နာေန
ဝိလင္ကုမ္ အိလမ္ပိရဲယာ ေယ့န္ေရန္ နာေန
ေအ့န္နာ ေရ့ယိေလ့ရိထ္ထာ ေယ့န္ေရန္ နာေန
ေအကမ္ပမ္ ေမယာေန ေယ့န္ေရန္ နာေန
ပန္နာရ္ မရဲပာတိ ေယ့န္ေရန္ နာေန
ပစုပထီ ပာလ္နီရ္ရာ ေယ့န္ေရန္ နာေန
အန္နာအဲ ယာရေန ေယ့န္ေရန္ နာေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ノーリ・ タリイヴァネー イェニ・レーニ・ ナーネー
ヴィラニ・クミ・ イラミ・ピリイヤー イェニ・レーニ・ ナーネー
エニ・ナー レヤレリタ・ター イェニ・レーニ・ ナーネー
エーカミ・パミ・ メーヤーネー イェニ・レーニ・ ナーネー
パニ・ナーリ・ マリイパーティ イェニ・レーニ・ ナーネー
パチュパティー パーリ・ニーリ・ラー イェニ・レーニ・ ナーネー
アニ・ナーアヤ・ ヤーラネー イェニ・レーニ・ ナーネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
finnor dalaifane yendren nane
filangguM ilaMbiraiya yendren nane
enna reyileridda yendren nane
ehaMbaM meyane yendren nane
bannar maraibadi yendren nane
basubadi balnidra yendren nane
annaai yarane yendren nane
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
وِنُّوۤرْ تَلَيْوَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
وِضَنغْغُن اِضَنبِرَيْیا یيَنْدْريَۤنْ نانيَۤ
يَنّا ريَیِليَرِتّا یيَنْدْريَۤنْ نانيَۤ
يَۤحَنبَن ميَۤیانيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
بَنّارْ مَرَيْبادِ یيَنْدْريَۤنْ نانيَۤ
بَسُبَدِي بالْنِيتْرا یيَنْدْريَۤنْ نانيَۤ
اَنّااَيْ یارَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɳo:r t̪ʌlʌɪ̯ʋʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʋɪ˞ɭʼʌŋgɨm ʲɪ˞ɭʼʌmbɪɾʌjɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲɛ̝˞ɳɳɑ: rɛ̝ɪ̯ɪlɛ̝ɾɪt̪t̪ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲe:xʌmbʌm me:ɪ̯ɑ:n̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pʌ˞ɳɳɑ:r mʌɾʌɪ̯βɑ˞:ɽɪ· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pʌsɨβʌði· pɑ:ln̺i:t̺t̺ʳɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌ˞ɳɳɑ:ˀʌɪ̯ ɪ̯ɑ:ɾʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
viṇṇōr talaivaṉē yeṉṟēṉ nāṉē
viḷaṅkum iḷampiṟaiyā yeṉṟēṉ nāṉē
eṇṇā reyilerittā yeṉṟēṉ nāṉē
ēkampam mēyāṉē yeṉṟēṉ nāṉē
paṇṇār maṟaipāṭi yeṉṟēṉ nāṉē
pacupatī pālnīṟṟā yeṉṟēṉ nāṉē
aṇṇāai yāṟaṉē yeṉṟēṉ nāṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
вынноор тaлaывaнэa енрэaн наанэa
вылaнгкюм ылaмпырaыяa енрэaн наанэa
эннаа рэйылэрыттаа енрэaн наанэa
эaкампaм мэaяaнэa енрэaн наанэa
пaннаар мaрaыпааты енрэaн наанэa
пaсюпaти паалнитраа енрэaн наанэa
аннааaы яaрaнэa енрэaн наанэa
енрэнрэa наанaрaтры нaыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
wi'n'noh'r thaläwaneh jenrehn :nahneh
wi'langkum i'lampiräjah jenrehn :nahneh
e'n'nah 'rejile'riththah jenrehn :nahneh
ehkampam mehjahneh jenrehn :nahneh
pa'n'nah'r maräpahdi jenrehn :nahneh
pazupathih pahl:nihrrah jenrehn :nahneh
a'n'nahä jahraneh jenrehn :nahneh
jenrenreh :nahna'rarri :näkin rehneh
Open the German Section in a New Tab
vinhnhoor thalâivanèè yènrhèèn naanèè
vilhangkòm ilhampirhâiyaa yènrhèèn naanèè
ènhnhaa rèyeilèriththaa yènrhèèn naanèè
èèkampam mèèyaanèè yènrhèèn naanèè
panhnhaar marhâipaadi yènrhèèn naanèè
paçòpathii paalniirhrhaa yènrhèèn naanèè
anhnhaaâi yaarhanèè yènrhèèn naanèè
yènrhènrhèè naanararhrhi nâikin rhèènèè
viinhnhoor thalaivanee yienrheen naanee
vilhangcum ilhampirhaiiyaa yienrheen naanee
einhnhaa reyiileriiththaa yienrheen naanee
eecampam meeiyaanee yienrheen naanee
painhnhaar marhaipaati yienrheen naanee
pasupathii paalniirhrhaa yienrheen naanee
ainhnhaaai iyaarhanee yienrheen naanee
yienrhenrhee naanararhrhi naicin rheenee
vi'n'noar thalaivanae yen'raen :naanae
vi'langkum i'lampi'raiyaa yen'raen :naanae
e'n'naa reyileriththaa yen'raen :naanae
aekampam maeyaanae yen'raen :naanae
pa'n'naar ma'raipaadi yen'raen :naanae
pasupathee paal:nee'r'raa yen'raen :naanae
a'n'naaai yaa'ranae yen'raen :naanae
yen'ren'rae :naanara'r'ri :naikin 'raenae
Open the English Section in a New Tab
ৱিণ্ণোৰ্ তলৈৱনে য়েন্ৰেন্ ণানে
ৱিলঙকুম্ ইলম্পিৰৈয়া য়েন্ৰেন্ ণানে
এণ্না ৰেয়িলেৰিত্তা য়েন্ৰেন্ ণানে
একম্পম্ মেয়ানে য়েন্ৰেন্ ণানে
পণ্নাৰ্ মৰৈপাটি য়েন্ৰেন্ ণানে
পচুপতী পাল্ণীৰ্ৰা য়েন্ৰেন্ ণানে
অণ্নাঈ য়াৰনে য়েন্ৰেন্ ণানে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.