ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
    பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
    கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
    பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பகைவர் திரிபுரத்தை எரித்தவனே! ஆன்மாக்களுக்குத் தலைவனே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே! விரைந்து செல்லும் காளை வாகனனே! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

குறிப்புரை:

பற்றார் - பொருந்தாதவர் ; பகைவர். பண்டரங்கன் - பாண்டரங்கம் என்னும் கூத்தை உடையவன். கற்றவர்கள் இறைவனையே துதித்தல் பற்றி, ` கற்றார்கள் நாவினாய் ` என்றார். கடு விடை - விரைந்து செல்லும் எருது. ` ஒன்றை ஊர்தியா உடையாய் ` என்க. பற்று ஆனார் - அன்பர் ஆயினார் ; இதனுள், ` பற்று ` என்பது, பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்ற ஆகுபெயர், ` இல்லதென் இல்லவள் மாண்பானால் ` ( குறள் - 53.) என்பதிற்போல. அற்றார் - களைகண் இல்லாதவர் ; ` திக்கற்றவர்க்குத் தெய்வம் துணை ` என்னும் பழமொழியையும் நினைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
त्रिपुर विनाषक प्रभु! पषुपति नाथ प्रभु ! पण्डरंग नामक नृत्य करने वाले नटराज प्रभु! षिक्षित भक्तों के स्तुत्य पारिजात प्रभु! वृषभ वाहन पर आने वाले प्रभु! भक्तों के हृदय पर विराजने वाले प्रभु! पार्थ की कृपा प्रकट करने वाले प्रभु! भक्तों प्रिय ऐयारु में प्रतिष्ठित प्रभु की! दिल पसीज-पसीजकर इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O One that burnt the hostile Towns!
O Pasupati!
O Pandarangka!
`` I hailed Him even thus: ``O One that abides in the lips of the learned!
O One whose mount is the swift-footed Bull!
O One that swells in the bosoms of loving ones!
O One that graced Paartthan!
`` ``O Aiyaaran that blesses the helpless!
`` It is thus,
Even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀫𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑀘𑀼𑀧𑀢𑀻 𑀧𑀡𑁆𑀝𑀭𑀗𑁆𑀓𑀸 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀦𑀸𑀯𑀺𑀷𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀓𑀝𑀼𑀯𑀺𑀝𑁃 𑀬𑁄𑁆𑀷𑁆𑀶𑀽𑀭𑁆𑀢𑀺𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑀶𑁆𑀶𑀸𑀷𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼𑀴𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀶𑁆𑀶𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পট্রার্ পুরমেরিত্তা যেণ্ড্রেন়্‌ নান়ে
পসুবদী পণ্ডরঙ্গা ৱেণ্ড্রেন়্‌ নান়ে
কট্রার্গৰ‍্ নাৱিন়া যেণ্ড্রেন়্‌ নান়ে
কডুৱিডৈ যোণ্ড্রূর্দিযা যেণ্ড্রেন়্‌ নান়ে
পট্রান়ার্ নেঞ্জুৰা যেণ্ড্রেন়্‌ নান়ে
পার্ত্তর্ক্ করুৰ‍্সেয্দা যেণ্ড্রেন়্‌ নান়ে
অট্রার্ক্ করুৰ‍্সেয্যুম্ ঐযা র়ন়্‌ন়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா வென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
கடுவிடை யொன்றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
பார்த்தர்க் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
पट्रार् पुरमॆरित्ता यॆण्ड्रेऩ् नाऩे
पसुबदी पण्डरङ्गा वॆण्ड्रेऩ् नाऩे
कट्रार्गळ् नाविऩा यॆण्ड्रेऩ् नाऩे
कडुविडै यॊण्ड्रूर्दिया यॆण्ड्रेऩ् नाऩे
पट्राऩार् नॆञ्जुळा यॆण्ड्रेऩ् नाऩे
पार्त्तर्क् करुळ्सॆय्दा यॆण्ड्रेऩ् नाऩे
अट्रार्क् करुळ्सॆय्युम् ऐया ऱऩ्ऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ಪಟ್ರಾರ್ ಪುರಮೆರಿತ್ತಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪಸುಬದೀ ಪಂಡರಂಗಾ ವೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಕಟ್ರಾರ್ಗಳ್ ನಾವಿನಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಕಡುವಿಡೈ ಯೊಂಡ್ರೂರ್ದಿಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪಟ್ರಾನಾರ್ ನೆಂಜುಳಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪಾರ್ತ್ತರ್ಕ್ ಕರುಳ್ಸೆಯ್ದಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಟ್ರಾರ್ಕ್ ಕರುಳ್ಸೆಯ್ಯುಂ ಐಯಾ ಱನ್ನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
పట్రార్ పురమెరిత్తా యెండ్రేన్ నానే
పసుబదీ పండరంగా వెండ్రేన్ నానే
కట్రార్గళ్ నావినా యెండ్రేన్ నానే
కడువిడై యొండ్రూర్దియా యెండ్రేన్ నానే
పట్రానార్ నెంజుళా యెండ్రేన్ నానే
పార్త్తర్క్ కరుళ్సెయ్దా యెండ్రేన్ నానే
అట్రార్క్ కరుళ్సెయ్యుం ఐయా ఱన్నే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පට්‍රාර් පුරමෙරිත්තා යෙන්‍රේන් නානේ
පසුබදී පණ්ඩරංගා වෙන්‍රේන් නානේ
කට්‍රාර්හළ් නාවිනා යෙන්‍රේන් නානේ
කඩුවිඩෛ යොන්‍රූර්දියා යෙන්‍රේන් නානේ
පට්‍රානාර් නෙඥ්ජුළා යෙන්‍රේන් නානේ
පාර්ත්තර්ක් කරුළ්සෙය්දා යෙන්‍රේන් නානේ
අට්‍රාර්ක් කරුළ්සෙය්‍යුම් ඓයා රන්නේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
പറ്റാര്‍ പുരമെരിത്താ യെന്‍റേന്‍ നാനേ
പചുപതീ പണ്ടരങ്കാ വെന്‍റേന്‍ നാനേ
കറ്റാര്‍കള്‍ നാവിനാ യെന്‍റേന്‍ നാനേ
കടുവിടൈ യൊന്‍റൂര്‍തിയാ യെന്‍റേന്‍ നാനേ
പറ്റാനാര്‍ നെഞ്ചുളാ യെന്‍റേന്‍ നാനേ
പാര്‍ത്തര്‍ക് കരുള്‍ചെയ്താ യെന്‍റേന്‍ നാനേ
അറ്റാര്‍ക് കരുള്‍ചെയ്യും ഐയാ റന്‍നേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
ปะรราร ปุระเมะริถถา เยะณเรณ นาเณ
ปะจุปะถี ปะณดะระงกา เวะณเรณ นาเณ
กะรรารกะล นาวิณา เยะณเรณ นาเณ
กะดุวิดาย โยะณรูรถิยา เยะณเรณ นาเณ
ปะรราณาร เนะญจุลา เยะณเรณ นาเณ
ปารถถะรก กะรุลเจะยถา เยะณเรณ นาเณ
อรรารก กะรุลเจะยยุม อายยา ระณเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပရ္ရာရ္ ပုရေမ့ရိထ္ထာ ေယ့န္ေရန္ နာေန
ပစုပထီ ပန္တရင္ကာ ေဝ့န္ေရန္ နာေန
ကရ္ရာရ္ကလ္ နာဝိနာ ေယ့န္ေရန္ နာေန
ကတုဝိတဲ ေယာ့န္ရူရ္ထိယာ ေယ့န္ေရန္ နာေန
ပရ္ရာနာရ္ ေန့ည္စုလာ ေယ့န္ေရန္ နာေန
ပာရ္ထ္ထရ္က္ ကရုလ္ေစ့ယ္ထာ ေယ့န္ေရန္ နာေန
အရ္ရာရ္က္ ကရုလ္ေစ့ယ္ယုမ္ အဲယာ ရန္ေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
パリ・ラーリ・ プラメリタ・ター イェニ・レーニ・ ナーネー
パチュパティー パニ・タラニ・カー ヴェニ・レーニ・ ナーネー
カリ・ラーリ・カリ・ ナーヴィナー イェニ・レーニ・ ナーネー
カトゥヴィタイ ヨニ・ルーリ・ティヤー イェニ・レーニ・ ナーネー
パリ・ラーナーリ・ ネニ・チュラア イェニ・レーニ・ ナーネー
パーリ・タ・タリ・ク・ カルリ・セヤ・ター イェニ・レーニ・ ナーネー
アリ・ラーリ・ク・ カルリ・セヤ・ユミ・ アヤ・ヤー ラニ・ネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
badrar burameridda yendren nane
basubadi bandarangga fendren nane
gadrargal nafina yendren nane
gadufidai yondrurdiya yendren nane
badranar nendula yendren nane
barddarg garulseyda yendren nane
adrarg garulseyyuM aiya ranne
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
بَتْرارْ بُرَميَرِتّا یيَنْدْريَۤنْ نانيَۤ
بَسُبَدِي بَنْدَرَنغْغا وٕنْدْريَۤنْ نانيَۤ
كَتْرارْغَضْ ناوِنا یيَنْدْريَۤنْ نانيَۤ
كَدُوِدَيْ یُونْدْرُورْدِیا یيَنْدْريَۤنْ نانيَۤ
بَتْرانارْ نيَنعْجُضا یيَنْدْريَۤنْ نانيَۤ
بارْتَّرْكْ كَرُضْسيَیْدا یيَنْدْريَۤنْ نانيَۤ
اَتْرارْكْ كَرُضْسيَیُّن اَيْیا رَنّْيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
pʌt̺t̺ʳɑ:r pʊɾʌmɛ̝ɾɪt̪t̪ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pʌsɨβʌði· pʌ˞ɳɖʌɾʌŋgɑ: ʋɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
kʌt̺t̺ʳɑ:rɣʌ˞ɭ n̺ɑ:ʋɪn̺ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
kʌ˞ɽɨʋɪ˞ɽʌɪ̯ ɪ̯o̞n̺d̺ʳu:rðɪɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pʌt̺t̺ʳɑ:n̺ɑ:r n̺ɛ̝ɲʤɨ˞ɭʼɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pɑ:rt̪t̪ʌrk kʌɾɨ˞ɭʧɛ̝ɪ̯ðɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌt̺t̺ʳɑ:rk kʌɾɨ˞ɭʧɛ̝jɪ̯ɨm ˀʌjɪ̯ɑ: rʌn̺n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
paṟṟār puramerittā yeṉṟēṉ nāṉē
pacupatī paṇṭaraṅkā veṉṟēṉ nāṉē
kaṟṟārkaḷ nāviṉā yeṉṟēṉ nāṉē
kaṭuviṭai yoṉṟūrtiyā yeṉṟēṉ nāṉē
paṟṟāṉār neñcuḷā yeṉṟēṉ nāṉē
pārttark karuḷceytā yeṉṟēṉ nāṉē
aṟṟārk karuḷceyyum aiyā ṟaṉṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
пaтраар пюрaмэрыттаа енрэaн наанэa
пaсюпaти пaнтaрaнгкa вэнрэaн наанэa
катрааркал наавынаа енрэaн наанэa
катювытaы йонруртыяa енрэaн наанэa
пaтраанаар нэгнсюлаа енрэaн наанэa
паарттaрк карюлсэйтаа енрэaн наанэa
атраарк карюлсэйём aыяa рaннэa
енрэнрэa наанaрaтры нaыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
parrah'r pu'rame'riththah jenrehn :nahneh
pazupathih pa'nda'rangkah wenrehn :nahneh
karrah'rka'l :nahwinah jenrehn :nahneh
kaduwidä jonruh'rthijah jenrehn :nahneh
parrahnah'r :nengzu'lah jenrehn :nahneh
pah'rththa'rk ka'ru'lzejthah jenrehn :nahneh
arrah'rk ka'ru'lzejjum äjah ranneh
jenrenreh :nahna'rarri :näkin rehneh
Open the German Section in a New Tab
parhrhaar pòramèriththaa yènrhèèn naanèè
paçòpathii panhdarangkaa vènrhèèn naanèè
karhrhaarkalh naavinaa yènrhèèn naanèè
kadòvitâi yonrhörthiyaa yènrhèèn naanèè
parhrhaanaar nègnçòlhaa yènrhèèn naanèè
paarththark karòlhçèiythaa yènrhèèn naanèè
arhrhaark karòlhçèiyyòm âiyaa rhannèè
yènrhènrhèè naanararhrhi nâikin rhèènèè
parhrhaar purameriiththaa yienrheen naanee
pasupathii painhtarangcaa venrheen naanee
carhrhaarcalh naavinaa yienrheen naanee
catuvitai yionruurthiiyaa yienrheen naanee
parhrhaanaar neignsulhaa yienrheen naanee
paariththaric carulhceyithaa yienrheen naanee
arhrhaaric carulhceyiyum aiiyaa rhannee
yienrhenrhee naanararhrhi naicin rheenee
pa'r'raar purameriththaa yen'raen :naanae
pasupathee pa'ndarangkaa ven'raen :naanae
ka'r'raarka'l :naavinaa yen'raen :naanae
kaduvidai yon'roorthiyaa yen'raen :naanae
pa'r'raanaar :nenjsu'laa yen'raen :naanae
paarththark karu'lseythaa yen'raen :naanae
a'r'raark karu'lseyyum aiyaa 'rannae
yen'ren'rae :naanara'r'ri :naikin 'raenae
Open the English Section in a New Tab
পৰ্ৰাৰ্ পুৰমেৰিত্তা য়েন্ৰেন্ ণানে
পচুপতী পণ্তৰঙকা ৱেন্ৰেন্ ণানে
কৰ্ৰাৰ্কল্ ণাৱিনা য়েন্ৰেন্ ণানে
কটুৱিটৈ য়ʼন্ৰূৰ্তিয়া য়েন্ৰেন্ ণানে
পৰ্ৰানাৰ্ ণেঞ্চুলা য়েন্ৰেন্ ণানে
পাৰ্ত্তৰ্ক্ কৰুল্চেয়্তা য়েন্ৰেন্ ণানে
অৰ্ৰাৰ্ক্ কৰুল্চেয়্য়ুম্ ঈয়া ৰন্নে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.