ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
    இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
    துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
    கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சடையில் முடி மாலை அணிந்தவனே! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே! அடியவரால் வணங்கப் படுபவனே! துருத்தியிலும் நெய்த்தானத்திலும் உறைபவனே! நீல கண்டனே! தீக் கண்ணனே! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

குறிப்புரை:

இண்டை - முடிமாலை. ` இருசுடரை உடைய ` என்க. ` தொண்டர் தொழப்படுவாய் ` என்றது, பிறர் தொழ வாராமையைக் குறித்தருளியவாறு. துருத்தி, நெய்த்தானம் சோழநாட்டுத் தலங்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जटा में इण्डैमाला से सुषोभित मेरे प्रियतम प्रभु! द्विज्योति स्वरूप! भक्तों से स्तुत्य प्रभु! नीलकंठ प्रभु! माथे पर अग्नि नेत्र वाले प्रभु! तुरुŸिा, नैयाŸाानम् में प्रतिष्ठित प्रभ! ऐयारु में प्रतिष्ठित प्रभु की! दिल पसीज-पसीजकर इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O Lord that wears On Your matted crest the chaplet!
O the Empyrean O Lights twain!
O the Adored of the devotees!
`` I hailed Him even thus: ``O Lord of Turutthi And Neitthaanam!
O the Dark-throated!
O the One that hath an eye of fire!
`` ``O Aiyaaran beyonding the cosmos!
`` It is thus,
Even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀡𑁆𑀝𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀫𑀼𑀝𑀺𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀇𑀭𑀼𑀘𑀼𑀝𑀭𑁆 𑀯𑀸𑀷𑀢𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆 𑀢𑁄𑁆𑀵𑀧𑁆𑀧𑀝𑀼𑀯𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀢𑀼𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀦𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀷𑀢𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀓𑀡𑁆𑀝𑀗𑁆 𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀓𑀷𑀮𑀸𑀓𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀧𑁆𑀧𑀸𑀮𑀸𑀫𑁆 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইণ্ডৈচ্ চডৈমুডিযা যেণ্ড্রেন়্‌ নান়ে
ইরুসুডর্ ৱান়ত্তা যেণ্ড্রেন়্‌ নান়ে
তোণ্ডর্ তোৰ়প্পডুৱা যেণ্ড্রেন়্‌ নান়ে
তুরুত্তিনেয্ত্ তান়ত্তা যেণ্ড্রেন়্‌ নান়ে
কণ্ডঙ্ কর়ুত্তান়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
কন়লাহুঙ্ কণ্ণান়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
অণ্ডত্তুক্ কপ্পালাম্ ঐযা র়ন়্‌ন়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
इण्डैच् चडैमुडिया यॆण्ड्रेऩ् नाऩे
इरुसुडर् वाऩत्ता यॆण्ड्रेऩ् नाऩे
तॊण्डर् तॊऴप्पडुवा यॆण्ड्रेऩ् नाऩे
तुरुत्तिनॆय्त् ताऩत्ता यॆण्ड्रेऩ् नाऩे
कण्डङ् कऱुत्ताऩे यॆण्ड्रेऩ् नाऩे
कऩलाहुङ् कण्णाऩे यॆण्ड्रेऩ् नाऩे
अण्डत्तुक् कप्पालाम् ऐया ऱऩ्ऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ಇಂಡೈಚ್ ಚಡೈಮುಡಿಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಇರುಸುಡರ್ ವಾನತ್ತಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ತೊಂಡರ್ ತೊೞಪ್ಪಡುವಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ತುರುತ್ತಿನೆಯ್ತ್ ತಾನತ್ತಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಕಂಡಙ್ ಕಱುತ್ತಾನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಕನಲಾಹುಙ್ ಕಣ್ಣಾನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಂಡತ್ತುಕ್ ಕಪ್ಪಾಲಾಂ ಐಯಾ ಱನ್ನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
ఇండైచ్ చడైముడియా యెండ్రేన్ నానే
ఇరుసుడర్ వానత్తా యెండ్రేన్ నానే
తొండర్ తొళప్పడువా యెండ్రేన్ నానే
తురుత్తినెయ్త్ తానత్తా యెండ్రేన్ నానే
కండఙ్ కఱుత్తానే యెండ్రేన్ నానే
కనలాహుఙ్ కణ్ణానే యెండ్రేన్ నానే
అండత్తుక్ కప్పాలాం ఐయా ఱన్నే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉණ්ඩෛච් චඩෛමුඩියා යෙන්‍රේන් නානේ
ඉරුසුඩර් වානත්තා යෙන්‍රේන් නානේ
තොණ්ඩර් තොළප්පඩුවා යෙන්‍රේන් නානේ
තුරුත්තිනෙය්ත් තානත්තා යෙන්‍රේන් නානේ
කණ්ඩඞ් කරුත්තානේ යෙන්‍රේන් නානේ
කනලාහුඞ් කණ්ණානේ යෙන්‍රේන් නානේ
අණ්ඩත්තුක් කප්පාලාම් ඓයා රන්නේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
ഇണ്ടൈച് ചടൈമുടിയാ യെന്‍റേന്‍ നാനേ
ഇരുചുടര്‍ വാനത്താ യെന്‍റേന്‍ നാനേ
തൊണ്ടര്‍ തൊഴപ്പടുവാ യെന്‍റേന്‍ നാനേ
തുരുത്തിനെയ്ത് താനത്താ യെന്‍റേന്‍ നാനേ
കണ്ടങ് കറുത്താനേ യെന്‍റേന്‍ നാനേ
കനലാകുങ് കണ്ണാനേ യെന്‍റേന്‍ നാനേ
അണ്ടത്തുക് കപ്പാലാം ഐയാ റന്‍നേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
อิณดายจ จะดายมุดิยา เยะณเรณ นาเณ
อิรุจุดะร วาณะถถา เยะณเรณ นาเณ
โถะณดะร โถะฬะปปะดุวา เยะณเรณ นาเณ
ถุรุถถิเนะยถ ถาณะถถา เยะณเรณ นาเณ
กะณดะง กะรุถถาเณ เยะณเรณ นาเณ
กะณะลากุง กะณณาเณ เยะณเรณ นาเณ
อณดะถถุก กะปปาลาม อายยา ระณเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိန္တဲစ္ စတဲမုတိယာ ေယ့န္ေရန္ နာေန
အိရုစုတရ္ ဝာနထ္ထာ ေယ့န္ေရန္ နာေန
ေထာ့န္တရ္ ေထာ့လပ္ပတုဝာ ေယ့န္ေရန္ နာေန
ထုရုထ္ထိေန့ယ္ထ္ ထာနထ္ထာ ေယ့န္ေရန္ နာေန
ကန္တင္ ကရုထ္ထာေန ေယ့န္ေရန္ နာေန
ကနလာကုင္ ကန္နာေန ေယ့န္ေရန္ နာေန
အန္တထ္ထုက္ ကပ္ပာလာမ္ အဲယာ ရန္ေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
イニ・タイシ・ サタイムティヤー イェニ・レーニ・ ナーネー
イルチュタリ・ ヴァーナタ・ター イェニ・レーニ・ ナーネー
トニ・タリ・ トラピ・パトゥヴァー イェニ・レーニ・ ナーネー
トゥルタ・ティネヤ・タ・ ターナタ・ター イェニ・レーニ・ ナーネー
カニ・タニ・ カルタ・ターネー イェニ・レーニ・ ナーネー
カナラークニ・ カニ・ナーネー イェニ・レーニ・ ナーネー
アニ・タタ・トゥク・ カピ・パーラーミ・ アヤ・ヤー ラニ・ネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
indaid dadaimudiya yendren nane
irusudar fanadda yendren nane
dondar dolabbadufa yendren nane
duruddineyd danadda yendren nane
gandang garuddane yendren nane
ganalahung gannane yendren nane
andaddug gabbalaM aiya ranne
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
اِنْدَيْتشْ تشَدَيْمُدِیا یيَنْدْريَۤنْ نانيَۤ
اِرُسُدَرْ وَانَتّا یيَنْدْريَۤنْ نانيَۤ
تُونْدَرْ تُوظَبَّدُوَا یيَنْدْريَۤنْ نانيَۤ
تُرُتِّنيَیْتْ تانَتّا یيَنْدْريَۤنْ نانيَۤ
كَنْدَنغْ كَرُتّانيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
كَنَلاحُنغْ كَنّانيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
اَنْدَتُّكْ كَبّالان اَيْیا رَنّْيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪ˞ɳɖʌɪ̯ʧ ʧʌ˞ɽʌɪ̯mʉ̩˞ɽɪɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲɪɾɨsuɽʌr ʋɑ:n̺ʌt̪t̪ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
t̪o̞˞ɳɖʌr t̪o̞˞ɻʌppʌ˞ɽɨʋɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
t̪ɨɾɨt̪t̪ɪn̺ɛ̝ɪ̯t̪ t̪ɑ:n̺ʌt̪t̪ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
kʌ˞ɳɖʌŋ kʌɾɨt̪t̪ɑ:n̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
kʌn̺ʌlɑ:xɨŋ kʌ˞ɳɳɑ:n̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌ˞ɳɖʌt̪t̪ɨk kʌppɑ:lɑ:m ˀʌjɪ̯ɑ: rʌn̺n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
iṇṭaic caṭaimuṭiyā yeṉṟēṉ nāṉē
irucuṭar vāṉattā yeṉṟēṉ nāṉē
toṇṭar toḻappaṭuvā yeṉṟēṉ nāṉē
turuttineyt tāṉattā yeṉṟēṉ nāṉē
kaṇṭaṅ kaṟuttāṉē yeṉṟēṉ nāṉē
kaṉalākuṅ kaṇṇāṉē yeṉṟēṉ nāṉē
aṇṭattuk kappālām aiyā ṟaṉṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
ынтaыч сaтaымютыяa енрэaн наанэa
ырюсютaр ваанaттаа енрэaн наанэa
тонтaр толзaппaтюваа енрэaн наанэa
тюрюттынэйт таанaттаа енрэaн наанэa
кантaнг карюттаанэa енрэaн наанэa
канaлаакюнг каннаанэa енрэaн наанэa
антaттюк каппаалаам aыяa рaннэa
енрэнрэa наанaрaтры нaыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
i'ndäch zadämudijah jenrehn :nahneh
i'ruzuda'r wahnaththah jenrehn :nahneh
tho'nda'r thoshappaduwah jenrehn :nahneh
thu'ruththi:nejth thahnaththah jenrehn :nahneh
ka'ndang karuththahneh jenrehn :nahneh
kanalahkung ka'n'nahneh jenrehn :nahneh
a'ndaththuk kappahlahm äjah ranneh
jenrenreh :nahna'rarri :näkin rehneh
Open the German Section in a New Tab
inhtâiçh çatâimòdiyaa yènrhèèn naanèè
iròçòdar vaanaththaa yènrhèèn naanèè
thonhdar tholzappadòvaa yènrhèèn naanèè
thòròththinèiyth thaanaththaa yènrhèèn naanèè
kanhdang karhòththaanèè yènrhèèn naanèè
kanalaakòng kanhnhaanèè yènrhèèn naanèè
anhdaththòk kappaalaam âiyaa rhannèè
yènrhènrhèè naanararhrhi nâikin rhèènèè
iinhtaic ceataimutiiyaa yienrheen naanee
irusutar vanaiththaa yienrheen naanee
thoinhtar tholzappatuva yienrheen naanee
thuruiththineyiith thaanaiththaa yienrheen naanee
cainhtang carhuiththaanee yienrheen naanee
canalaacung cainhnhaanee yienrheen naanee
ainhtaiththuic cappaalaam aiiyaa rhannee
yienrhenrhee naanararhrhi naicin rheenee
i'ndaich sadaimudiyaa yen'raen :naanae
irusudar vaanaththaa yen'raen :naanae
tho'ndar thozhappaduvaa yen'raen :naanae
thuruththi:neyth thaanaththaa yen'raen :naanae
ka'ndang ka'ruththaanae yen'raen :naanae
kanalaakung ka'n'naanae yen'raen :naanae
a'ndaththuk kappaalaam aiyaa 'rannae
yen'ren'rae :naanara'r'ri :naikin 'raenae
Open the English Section in a New Tab
ইণ্টৈচ্ চটৈমুটিয়া য়েন্ৰেন্ ণানে
ইৰুচুতৰ্ ৱানত্তা য়েন্ৰেন্ ণানে
তোণ্তৰ্ তোলপ্পটুৱা য়েন্ৰেন্ ণানে
তুৰুত্তিণেয়্ত্ তানত্তা য়েন্ৰেন্ ণানে
কণ্তঙ কৰূত্তানে য়েন্ৰেন্ ণানে
কনলাকুঙ কণ্নানে য়েন্ৰেন্ ণানে
অণ্তত্তুক্ কপ্পালাম্ ঈয়া ৰন্নে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.