ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
    துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
    ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
    வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பழைய மேல் கடலே! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே! விளங்கும் இளம் பிறை சூடீ! உலகம் முழுதும் நிறைந்தவனே! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே! ஐயாற்றை உகந்தருளி உறை விடமாகக் கொண்டவனே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

குறிப்புரை:

தொல்லை - பழமை. தொடு கடல் - வளைந்த கடல். இனி, ` சகரர்களால் தோண்டப்பட்ட புதிய கடல் ` எனக் கொண்டு, ` இது கீழ்க்கடல் ` எனவும், பழைய கடல் மேற்கடல் எனவும் ` குணாஅது கரைபொரு தொடுகடல் ` எனவும் ` குடா அது தொன்றுமுதிர் பௌவம் ` எனவும், ( புறம் - 6.) கூறியாங்கு உரைத்தலும் ஒன்று ; இப் பொருட்கு, ` தொல்லைக் கடல் தொடுகடல் ` எனத் தனித்தனி முடித்து, அவைகளை வேறு வேறு கடலாக உரைக்க. ` எல்லை ` இரண்டனுள் முன்னது உலகத்தையும், பின்னது உறைவிடத்தையும் குறித்தன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मेरे पुरातन प्रभु! समुद्र स्वरूप प्रभु! बालचन्द्रधारी! परब्रह्म स्वरूप! सप्तस्वर स्वरूप! मुझे दुःख सागर से बचाने वाले प्रभु! ऐयारु में प्रतिष्ठित प्रभु की! दिल पसीज-पसीजकर इन नाम स्मरणों से मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O sea excavated of yore!
O One decked with a bright crescent!
O One that overflows the directions!
O the Melody Of the seven strings!
`` I hailed Him even thus: ``O One that retrieved and graced me that lay Immersed in the main misery!
`` ``O Lord of Aiyaaru!
`` It is thus,
even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁄𑁆𑀮𑁆𑀮𑁃𑀢𑁆 𑀢𑁄𑁆𑀝𑀼𑀓𑀝𑀮𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀢𑀼𑀮𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀴𑀫𑁆𑀧𑀺𑀶𑁃𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀏𑁆𑀮𑁆𑀮𑁃 𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀏𑀵𑁆𑀦𑀭𑀫𑁆𑀧𑀺𑀷𑁆 𑀇𑀷𑁆𑀷𑀺𑀘𑁃𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀮𑁆𑀮𑀶𑁆 𑀓𑀝𑀮𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀯𑁂𑀷𑁃
𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀬𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀏𑁆𑀮𑁆𑀮𑁃𑀬𑀸𑀫𑁆 𑀐𑀬𑀸𑀶𑀸 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তোল্লৈত্ তোডুহডলে যেণ্ড্রেন়্‌ নান়ে
তুলঙ্গুম্ ইৰম্বির়ৈযা যেণ্ড্রেন়্‌ নান়ে
এল্লৈ নির়ৈন্দান়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
এৰ়্‌নরম্বিন়্‌ ইন়্‌ন়িসৈযা যেণ্ড্রেন়্‌ নান়ে
অল্লর়্‌ কডল্বুক্ কৰ়ুন্দু ৱেন়ৈ
ৱাঙ্গিযরুৰ‍্ সেয্দা যেণ্ড্রেন়্‌ নান়ে
এল্লৈযাম্ ঐযার়া এণ্ড্রেন়্‌ নান়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
வாங்கியருள் செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
तॊल्लैत् तॊडुहडले यॆण्ड्रेऩ् नाऩे
तुलङ्गुम् इळम्बिऱैया यॆण्ड्रेऩ् नाऩे
ऎल्लै निऱैन्दाऩे यॆण्ड्रेऩ् नाऩे
एऴ्नरम्बिऩ् इऩ्ऩिसैया यॆण्ड्रेऩ् नाऩे
अल्लऱ् कडल्बुक् कऴुन्दु वेऩै
वाङ्गियरुळ् सॆय्दा यॆण्ड्रेऩ् नाऩे
ऎल्लैयाम् ऐयाऱा ऎण्ड्रेऩ् नाऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ತೊಲ್ಲೈತ್ ತೊಡುಹಡಲೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ತುಲಂಗುಂ ಇಳಂಬಿಱೈಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಎಲ್ಲೈ ನಿಱೈಂದಾನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಏೞ್ನರಂಬಿನ್ ಇನ್ನಿಸೈಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಲ್ಲಱ್ ಕಡಲ್ಬುಕ್ ಕೞುಂದು ವೇನೈ
ವಾಂಗಿಯರುಳ್ ಸೆಯ್ದಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಎಲ್ಲೈಯಾಂ ಐಯಾಱಾ ಎಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
తొల్లైత్ తొడుహడలే యెండ్రేన్ నానే
తులంగుం ఇళంబిఱైయా యెండ్రేన్ నానే
ఎల్లై నిఱైందానే యెండ్రేన్ నానే
ఏళ్నరంబిన్ ఇన్నిసైయా యెండ్రేన్ నానే
అల్లఱ్ కడల్బుక్ కళుందు వేనై
వాంగియరుళ్ సెయ్దా యెండ్రేన్ నానే
ఎల్లైయాం ఐయాఱా ఎండ్రేన్ నానే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තොල්ලෛත් තොඩුහඩලේ යෙන්‍රේන් නානේ
තුලංගුම් ඉළම්බිරෛයා යෙන්‍රේන් නානේ
එල්ලෛ නිරෛන්දානේ යෙන්‍රේන් නානේ
ඒළ්නරම්බින් ඉන්නිසෛයා යෙන්‍රේන් නානේ
අල්ලර් කඩල්බුක් කළුන්දු වේනෛ
වාංගියරුළ් සෙය්දා යෙන්‍රේන් නානේ
එල්ලෛයාම් ඓයාරා එන්‍රේන් නානේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
തൊല്ലൈത് തൊടുകടലേ യെന്‍റേന്‍ നാനേ
തുലങ്കും ഇളംപിറൈയാ യെന്‍റേന്‍ നാനേ
എല്ലൈ നിറൈന്താനേ യെന്‍റേന്‍ നാനേ
ഏഴ്നരംപിന്‍ ഇന്‍നിചൈയാ യെന്‍റേന്‍ നാനേ
അല്ലറ് കടല്‍പുക് കഴുന്തു വേനൈ
വാങ്കിയരുള്‍ ചെയ്താ യെന്‍റേന്‍ നാനേ
എല്ലൈയാം ഐയാറാ എന്‍റേന്‍ നാനേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
โถะลลายถ โถะดุกะดะเล เยะณเรณ นาเณ
ถุละงกุม อิละมปิรายยา เยะณเรณ นาเณ
เอะลลาย นิรายนถาเณ เยะณเรณ นาเณ
เอฬนะระมปิณ อิณณิจายยา เยะณเรณ นาเณ
อลละร กะดะลปุก กะฬุนถุ เวณาย
วางกิยะรุล เจะยถา เยะณเรณ นาเณ
เอะลลายยาม อายยารา เอะณเรณ นาเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထာ့လ္လဲထ္ ေထာ့တုကတေလ ေယ့န္ေရန္ နာေန
ထုလင္ကုမ္ အိလမ္ပိရဲယာ ေယ့န္ေရန္ နာေန
ေအ့လ္လဲ နိရဲန္ထာေန ေယ့န္ေရန္ နာေန
ေအလ္နရမ္ပိန္ အိန္နိစဲယာ ေယ့န္ေရန္ နာေန
အလ္လရ္ ကတလ္ပုက္ ကလုန္ထု ေဝနဲ
ဝာင္ကိယရုလ္ ေစ့ယ္ထာ ေယ့န္ေရန္ နာေန
ေအ့လ္လဲယာမ္ အဲယာရာ ေအ့န္ေရန္ နာေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
トリ・リイタ・ トトゥカタレー イェニ・レーニ・ ナーネー
トゥラニ・クミ・ イラミ・ピリイヤー イェニ・レーニ・ ナーネー
エリ・リイ ニリイニ・ターネー イェニ・レーニ・ ナーネー
エーリ・ナラミ・ピニ・ イニ・ニサイヤー イェニ・レーニ・ ナーネー
アリ・ラリ・ カタリ・プク・ カルニ・トゥ ヴェーニイ
ヴァーニ・キヤルリ・ セヤ・ター イェニ・レーニ・ ナーネー
エリ・リイヤーミ・ アヤ・ヤーラー エニ・レーニ・ ナーネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
dollaid doduhadale yendren nane
dulangguM ilaMbiraiya yendren nane
ellai niraindane yendren nane
elnaraMbin innisaiya yendren nane
allar gadalbug galundu fenai
fanggiyarul seyda yendren nane
ellaiyaM aiyara endren nane
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
تُولَّيْتْ تُودُحَدَليَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
تُلَنغْغُن اِضَنبِرَيْیا یيَنْدْريَۤنْ نانيَۤ
يَلَّيْ نِرَيْنْدانيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
يَۤظْنَرَنبِنْ اِنِّْسَيْیا یيَنْدْريَۤنْ نانيَۤ
اَلَّرْ كَدَلْبُكْ كَظُنْدُ وٕۤنَيْ
وَانغْغِیَرُضْ سيَیْدا یيَنْدْريَۤنْ نانيَۤ
يَلَّيْیان اَيْیارا يَنْدْريَۤنْ نانيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪o̞llʌɪ̯t̪ t̪o̞˞ɽɨxʌ˞ɽʌle· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
t̪ɨlʌŋgɨm ʲɪ˞ɭʼʌmbɪɾʌjɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲɛ̝llʌɪ̯ n̺ɪɾʌɪ̯n̪d̪ɑ:n̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲe˞:ɻn̺ʌɾʌmbɪn̺ ʲɪn̺n̺ɪsʌjɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌllʌr kʌ˞ɽʌlβʉ̩k kʌ˞ɻɨn̪d̪ɨ ʋe:n̺ʌɪ̯
ʋɑ:ŋʲgʲɪɪ̯ʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲɛ̝llʌjɪ̯ɑ:m ˀʌjɪ̯ɑ:ɾɑ: ʲɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
tollait toṭukaṭalē yeṉṟēṉ nāṉē
tulaṅkum iḷampiṟaiyā yeṉṟēṉ nāṉē
ellai niṟaintāṉē yeṉṟēṉ nāṉē
ēḻnarampiṉ iṉṉicaiyā yeṉṟēṉ nāṉē
allaṟ kaṭalpuk kaḻuntu vēṉai
vāṅkiyaruḷ ceytā yeṉṟēṉ nāṉē
ellaiyām aiyāṟā eṉṟēṉ nāṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
толлaыт тотюкатaлэa енрэaн наанэa
тюлaнгкюм ылaмпырaыяa енрэaн наанэa
эллaы нырaынтаанэa енрэaн наанэa
эaлзнaрaмпын ыннысaыяa енрэaн наанэa
аллaт катaлпюк калзюнтю вэaнaы
ваангкыярюл сэйтаа енрэaн наанэa
эллaыяaм aыяaраа энрэaн наанэa
енрэнрэa наанaрaтры нaыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
tholläth thodukadaleh jenrehn :nahneh
thulangkum i'lampiräjah jenrehn :nahneh
ellä :nirä:nthahneh jenrehn :nahneh
ehsh:na'rampin innizäjah jenrehn :nahneh
allar kadalpuk kashu:nthu wehnä
wahngkija'ru'l zejthah jenrehn :nahneh
elläjahm äjahrah enrehn :nahneh
jenrenreh :nahna'rarri :näkin rehneh
Open the German Section in a New Tab
thollâith thodòkadalèè yènrhèèn naanèè
thòlangkòm ilhampirhâiyaa yènrhèèn naanèè
èllâi nirhâinthaanèè yènrhèèn naanèè
èèlznarampin inniçâiyaa yènrhèèn naanèè
allarh kadalpòk kalzònthò vèènâi
vaangkiyaròlh çèiythaa yènrhèèn naanèè
èllâiyaam âiyaarhaa ènrhèèn naanèè
yènrhènrhèè naanararhrhi nâikin rhèènèè
thollaiith thotucatalee yienrheen naanee
thulangcum ilhampirhaiiyaa yienrheen naanee
ellai nirhaiinthaanee yienrheen naanee
eelznarampin inniceaiiyaa yienrheen naanee
allarh catalpuic calzuinthu veenai
vangciyarulh ceyithaa yienrheen naanee
ellaiiyaam aiiyaarhaa enrheen naanee
yienrhenrhee naanararhrhi naicin rheenee
thollaith thodukadalae yen'raen :naanae
thulangkum i'lampi'raiyaa yen'raen :naanae
ellai :ni'rai:nthaanae yen'raen :naanae
aezh:narampin innisaiyaa yen'raen :naanae
alla'r kadalpuk kazhu:nthu vaenai
vaangkiyaru'l seythaa yen'raen :naanae
ellaiyaam aiyaa'raa en'raen :naanae
yen'ren'rae :naanara'r'ri :naikin 'raenae
Open the English Section in a New Tab
তোল্লৈত্ তোটুকতলে য়েন্ৰেন্ ণানে
তুলঙকুম্ ইলম্পিৰৈয়া য়েন্ৰেন্ ণানে
এল্লৈ ণিৰৈণ্তানে য়েন্ৰেন্ ণানে
এইলণৰম্পিন্ ইন্নিচৈয়া য়েন্ৰেন্ ণানে
অল্লৰ্ কতল্পুক্ কলুণ্তু ৱেনৈ
ৱাঙকিয়ৰুল্ চেয়্তা য়েন্ৰেন্ ণানে
এল্লৈয়াম্ ঈয়াৰা এন্ৰেন্ ণানে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.