ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
    அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
    நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
    நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின்றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அழகிய நறுமணப் பொடி பூசியவனே! அடியவர்களுக்கு ஆரமுதே! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

குறிப்புரை:

அம் சுண்ணம் - அழகிய நறுமணப் பொடி ; இது பொன்நிறம் உடையது ; ` திருப்பொற் சுண்ணம் ` என்றது காண்க ( திருவாசகம்.) நாவலர்கள் - பொருள் விரிக்க வல்லவர்கள் ; அவர்கட்கே நான்மறையை உரிமையாக்கினார் என்க. ` அடியார்கட்கு ஆரமுது ` என முன்னர் அருளிச்செய்தமையால், இங்கு, ` என் நெஞ்சுணர ` என ஒருசொல் வருவித்துரைக்க. உணர - உணருமாறு. உணராதவாறு புக்கிருக்குங்கால் இன்பம் செய்யாமையின், ` உணரப் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே ` என்றருளிச்செய்தார். அஞ்சாதே - அஞ்சாதபடி. ஆளுதல் - காத்துப் பணிகொள்ளுதல். ` காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் ` ( தி.4. ப.1. பா.5.) என முதற்றிருப்பதிகத்தே அருளிச்செய்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
त्रिपण्डधारी प्रभु, भक्त प्रिय! अमृत स्वरूप! नीलकंठ प्रभु! चतुर्वेद स्वरूप! द्रवीभूत होकर स्तुति करने वाले भक्तों के हृदय में अमष्त धारा स्वरूप! मेरे मन से भय को भगाकर अभय प्रदान करने वाले हैं। ऐयारु में प्रतिष्ठित प्रभु की! दिल पसीज-पसीजकर इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O One of the hue of gold-dust!
O Nectar of the devotees!
O One whose throat Is dark with the poison!
O the Vedas four exegetes!
`` I hailed Him even thus : ``When I consciously Felt Your indwelling I came to be filled with nectar!
`` ``O Aiyarran who freed me from fear,
and rules me!
`` Thus,
even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀜𑁆𑀘𑀼𑀡𑁆𑀡 𑀯𑀡𑁆𑀡𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀸𑀭𑀫𑀼𑀢𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀦𑀜𑁆𑀘𑀡𑀺 𑀓𑀡𑁆𑀝𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀦𑀸𑀯𑀮𑀭𑁆𑀓𑀴𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑁂 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀼𑀡𑀭 𑀯𑀼𑀴𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀧𑁄𑀢𑀼
𑀦𑀺𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀫𑀼𑀢𑀫𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀅𑀜𑁆𑀘𑀸𑀢𑁂 𑀬𑀸𑀴𑁆𑀯𑀸𑀷𑁂 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঞ্জুণ্ণ ৱণ্ণন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
অডিযার্গট্ কারমুদে যেণ্ড্রেন়্‌ নান়ে
নঞ্জণি কণ্ডন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
নাৱলর্গৰ‍্ নান়্‌মর়ৈযে এণ্ড্রেন়্‌ নান়ে
নেঞ্জুণর ৱুৰ‍্বুক্ কিরুন্দ পোদু
নির়ৈযুম্ অমুদমে যেণ্ড্রেন়্‌ নান়ে
অঞ্জাদে যাৰ‍্ৱান়ে ঐযা র়ন়্‌ন়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே


Open the Thamizhi Section in a New Tab
அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர வுள்புக் கிருந்த போது
நிறையும் அமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே யாள்வானே ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின்றேனே

Open the Reformed Script Section in a New Tab
अञ्जुण्ण वण्णऩे यॆण्ड्रेऩ् नाऩे
अडियार्गट् कारमुदे यॆण्ड्रेऩ् नाऩे
नञ्जणि कण्डऩे यॆण्ड्रेऩ् नाऩे
नावलर्गळ् नाऩ्मऱैये ऎण्ड्रेऩ् नाऩे
नॆञ्जुणर वुळ्बुक् किरुन्द पोदु
निऱैयुम् अमुदमे यॆण्ड्रेऩ् नाऩे
अञ्जादे याळ्वाऩे ऐया ऱऩ्ऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಂಜುಣ್ಣ ವಣ್ಣನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಡಿಯಾರ್ಗಟ್ ಕಾರಮುದೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ನಂಜಣಿ ಕಂಡನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ನಾವಲರ್ಗಳ್ ನಾನ್ಮಱೈಯೇ ಎಂಡ್ರೇನ್ ನಾನೇ
ನೆಂಜುಣರ ವುಳ್ಬುಕ್ ಕಿರುಂದ ಪೋದು
ನಿಱೈಯುಂ ಅಮುದಮೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಅಂಜಾದೇ ಯಾಳ್ವಾನೇ ಐಯಾ ಱನ್ನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
అంజుణ్ణ వణ్ణనే యెండ్రేన్ నానే
అడియార్గట్ కారముదే యెండ్రేన్ నానే
నంజణి కండనే యెండ్రేన్ నానే
నావలర్గళ్ నాన్మఱైయే ఎండ్రేన్ నానే
నెంజుణర వుళ్బుక్ కిరుంద పోదు
నిఱైయుం అముదమే యెండ్రేన్ నానే
అంజాదే యాళ్వానే ఐయా ఱన్నే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අඥ්ජුණ්ණ වණ්ණනේ යෙන්‍රේන් නානේ
අඩියාර්හට් කාරමුදේ යෙන්‍රේන් නානේ
නඥ්ජණි කණ්ඩනේ යෙන්‍රේන් නානේ
නාවලර්හළ් නාන්මරෛයේ එන්‍රේන් නානේ
නෙඥ්ජුණර වුළ්බුක් කිරුන්ද පෝදු
නිරෛයුම් අමුදමේ යෙන්‍රේන් නානේ
අඥ්ජාදේ යාළ්වානේ ඓයා රන්නේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
അഞ്ചുണ്ണ വണ്ണനേ യെന്‍റേന്‍ നാനേ
അടിയാര്‍കട് കാരമുതേ യെന്‍റേന്‍ നാനേ
നഞ്ചണി കണ്ടനേ യെന്‍റേന്‍ നാനേ
നാവലര്‍കള്‍ നാന്‍മറൈയേ എന്‍റേന്‍ നാനേ
നെഞ്ചുണര വുള്‍പുക് കിരുന്ത പോതു
നിറൈയും അമുതമേ യെന്‍റേന്‍ നാനേ
അഞ്ചാതേ യാള്വാനേ ഐയാ റന്‍നേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍റേനേ
Open the Malayalam Section in a New Tab
อญจุณณะ วะณณะเณ เยะณเรณ นาเณ
อดิยารกะด การะมุเถ เยะณเรณ นาเณ
นะญจะณิ กะณดะเณ เยะณเรณ นาเณ
นาวะละรกะล นาณมะรายเย เอะณเรณ นาเณ
เนะญจุณะระ วุลปุก กิรุนถะ โปถุ
นิรายยุม อมุถะเม เยะณเรณ นาเณ
อญจาเถ ยาลวาเณ อายยา ระณเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณเรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အည္စုန္န ဝန္နေန ေယ့န္ေရန္ နာေန
အတိယာရ္ကတ္ ကာရမုေထ ေယ့န္ေရန္ နာေန
နည္စနိ ကန္တေန ေယ့န္ေရန္ နာေန
နာဝလရ္ကလ္ နာန္မရဲေယ ေအ့န္ေရန္ နာေန
ေန့ည္စုနရ ဝုလ္ပုက္ ကိရုန္ထ ေပာထု
နိရဲယုမ္ အမုထေမ ေယ့န္ေရန္ နာေန
အည္စာေထ ယာလ္ဝာေန အဲယာ ရန္ေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ေရေန


Open the Burmese Section in a New Tab
アニ・チュニ・ナ ヴァニ・ナネー イェニ・レーニ・ ナーネー
アティヤーリ・カタ・ カーラムテー イェニ・レーニ・ ナーネー
ナニ・サニ カニ・タネー イェニ・レーニ・ ナーネー
ナーヴァラリ・カリ・ ナーニ・マリイヤエ エニ・レーニ・ ナーネー
ネニ・チュナラ ヴリ・プク・ キルニ・タ ポートゥ
ニリイユミ・ アムタメー イェニ・レーニ・ ナーネー
アニ・チャテー ヤーリ・ヴァーネー アヤ・ヤー ラニ・ネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・レーネー
Open the Japanese Section in a New Tab
andunna fannane yendren nane
adiyargad garamude yendren nane
nandani gandane yendren nane
nafalargal nanmaraiye endren nane
nendunara fulbug girunda bodu
niraiyuM amudame yendren nane
andade yalfane aiya ranne
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
اَنعْجُنَّ وَنَّنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
اَدِیارْغَتْ كارَمُديَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
نَنعْجَنِ كَنْدَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
ناوَلَرْغَضْ نانْمَرَيْیيَۤ يَنْدْريَۤنْ نانيَۤ
نيَنعْجُنَرَ وُضْبُكْ كِرُنْدَ بُوۤدُ
نِرَيْیُن اَمُدَميَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
اَنعْجاديَۤ یاضْوَانيَۤ اَيْیا رَنّْيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɲʤɨ˞ɳɳə ʋʌ˞ɳɳʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ʈ kɑ:ɾʌmʉ̩ðe· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
n̺ʌɲʤʌ˞ɳʼɪ· kʌ˞ɳɖʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
n̺ɑ:ʋʌlʌrɣʌ˞ɭ n̺ɑ:n̺mʌɾʌjɪ̯e· ʲɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
n̺ɛ̝ɲʤɨ˞ɳʼʌɾə ʋʉ̩˞ɭβʉ̩k kɪɾɨn̪d̪ə po:ðɨ
n̺ɪɾʌjɪ̯ɨm ˀʌmʉ̩ðʌme· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀʌɲʤɑ:ðe· ɪ̯ɑ˞:ɭʋɑ:n̺e· ˀʌjɪ̯ɑ: rʌn̺n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺d̺ʳe:n̺e·
Open the IPA Section in a New Tab
añcuṇṇa vaṇṇaṉē yeṉṟēṉ nāṉē
aṭiyārkaṭ kāramutē yeṉṟēṉ nāṉē
nañcaṇi kaṇṭaṉē yeṉṟēṉ nāṉē
nāvalarkaḷ nāṉmaṟaiyē eṉṟēṉ nāṉē
neñcuṇara vuḷpuk kirunta pōtu
niṟaiyum amutamē yeṉṟēṉ nāṉē
añcātē yāḷvāṉē aiyā ṟaṉṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉṟēṉē
Open the Diacritic Section in a New Tab
агнсюннa вaннaнэa енрэaн наанэa
атыяaркат кaрaмютэa енрэaн наанэa
нaгнсaны кантaнэa енрэaн наанэa
наавaлaркал наанмaрaыеa энрэaн наанэa
нэгнсюнaрa вюлпюк кырюнтa поотю
нырaыём амютaмэa енрэaн наанэa
агнсaaтэa яaлваанэa aыяa рaннэa
енрэнрэa наанaрaтры нaыкынрэaнэa
Open the Russian Section in a New Tab
angzu'n'na wa'n'naneh jenrehn :nahneh
adijah'rkad kah'ramutheh jenrehn :nahneh
:nangza'ni ka'ndaneh jenrehn :nahneh
:nahwala'rka'l :nahnmaräjeh enrehn :nahneh
:nengzu'na'ra wu'lpuk ki'ru:ntha pohthu
:niräjum amuthameh jenrehn :nahneh
angzahtheh jah'lwahneh äjah ranneh
jenrenreh :nahna'rarri :näkinrehneh
Open the German Section in a New Tab
agnçònhnha vanhnhanèè yènrhèèn naanèè
adiyaarkat kaaramòthèè yènrhèèn naanèè
nagnçanhi kanhdanèè yènrhèèn naanèè
naavalarkalh naanmarhâiyèè ènrhèèn naanèè
nègnçònhara vòlhpòk kiròntha poothò
nirhâiyòm amòthamèè yènrhèèn naanèè
agnçhathèè yaalhvaanèè âiyaa rhannèè
yènrhènrhèè naanararhrhi nâikinrhèènèè
aignsuinhnha vainhnhanee yienrheen naanee
atiiyaarcait caaramuthee yienrheen naanee
naignceanhi cainhtanee yienrheen naanee
naavalarcalh naanmarhaiyiee enrheen naanee
neignsunhara vulhpuic ciruintha poothu
nirhaiyum amuthamee yienrheen naanee
aignsaathee iyaalhvanee aiiyaa rhannee
yienrhenrhee naanararhrhi naicinrheenee
anjsu'n'na va'n'nanae yen'raen :naanae
adiyaarkad kaaramuthae yen'raen :naanae
:nanjsa'ni ka'ndanae yen'raen :naanae
:naavalarka'l :naanma'raiyae en'raen :naanae
:nenjsu'nara vu'lpuk kiru:ntha poathu
:ni'raiyum amuthamae yen'raen :naanae
anjsaathae yaa'lvaanae aiyaa 'rannae
yen'ren'rae :naanara'r'ri :naikin'raenae
Open the English Section in a New Tab
অঞ্চুণ্ণ ৱণ্ণনে য়েন্ৰেন্ ণানে
অটিয়াৰ্কইট কাৰমুতে য়েন্ৰেন্ ণানে
ণঞ্চণা কণ্তনে য়েন্ৰেন্ ণানে
ণাৱলৰ্কল্ ণান্মৰৈয়ে এন্ৰেন্ ণানে
ণেঞ্চুণৰ ৱুল্পুক্ কিৰুণ্ত পোতু
ণিৰৈয়ুম্ অমুতমে য়েন্ৰেন্ ণানে
অঞ্চাতে য়াল্ৱানে ঈয়া ৰন্নে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.