ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
    தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
    முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
    இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே! பழையோய்! பிறைசூடி! முதல்வா! முக்கண்ணா! அம்பு பூட்டிய வில்லினனே! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ! என்று இரங்கி அருள்புரியும் ஐயாறனே! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன்.

குறிப்புரை:

` தீ வாயின் நீறா ` என இயையும். தீர்த்தன் - தூயோன். மூவா - முதிராத ; என்றும் இளைதாய் இருக்கும். ஈண்டும், ` சூடீ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். ஏ ஆர் சிலை - அம்பு பொருந்தும் வில் ; இது, ` பினாகம் ` என்னும் பெயருடையது ` ஆவா ( ஆ ஆ )` என்பது, அவலப் பொருளும், வியப்புப் பொருளும் தருவதோர் இடைச்சொல் ; ஈண்டுப் பிறர் பொருட்டுத் தோன்றும் அவலப் பொருள் தந்தது. இனி, ` ஆ வாஎன்று அருள் புரியும் ` எனக்கொள்ளினும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
त्रिपुर जलाने वाले पुराण पुरुष! बालचन्द्रधारी! त्रिनेत्री प्रभु आदि स्वरूप! धनुर्धारी प्रभु! मुझे दुःख सागर से किनारे कर अभय प्रदान करने वाले! ऐयारु में प्रतिष्ठित प्रभु की! दिल पसीज-पसीज कर, इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O ancient One,
O pure One who reduced to ash the three Citadels by an incandescent look of Yours!
`` Eke did I hail Him thus: ``O the First One!
O One Of tripel eyes!
O One in whose bow a dart Stands ready fixed!
`` Again I hailed Him thus: ``O Aiyaaraa,
retrieve me by Your mercy From the sea of troubles and bless me!
`` Thus,
Even thus,
I cry and thaw in love.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀻𑀯𑀸𑀬𑀺𑀷𑁆 𑀫𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀻𑀶𑀸 𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀸 𑀧𑀼𑀭𑀸𑀡𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀫𑀽𑀯𑀸 𑀫𑀢𑀺𑀘𑀽𑀝𑀺 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀫𑀼𑀢𑀮𑁆𑀯𑀸𑀫𑀼𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀏𑀯𑀸𑀭𑁆 𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃𑀓𑁆 𑀓𑀝𑀮𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀏𑀶 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺
𑀆𑀯𑀸𑀯𑁂𑁆𑀷𑁆 𑀶𑀭𑀼𑀴𑁆𑀧𑀼𑀭𑀺𑀬𑀼𑀫𑁆 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তীৱাযিন়্‌ মুপ্পুরঙ্গৰ‍্ নীর়া নোক্কুন্
তীর্ত্তা পুরাণন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
মূৱা মদিসূডি যেণ্ড্রেন়্‌ নান়ে
মুদল্ৱামুক্ কণ্ণন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
এৱার্ সিলৈযান়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
ইডুম্বৈক্ কডল্নিণ্ড্রুম্ এর় ৱাঙ্গি
আৱাৱেণ্ড্ররুৰ‍্বুরিযুম্ ঐযা র়ন়্‌ন়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்றும் ஏற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
तीवायिऩ् मुप्पुरङ्गळ् नीऱा नोक्कुन्
तीर्त्ता पुराणऩे यॆण्ड्रेऩ् नाऩे
मूवा मदिसूडि यॆण्ड्रेऩ् नाऩे
मुदल्वामुक् कण्णऩे यॆण्ड्रेऩ् नाऩे
एवार् सिलैयाऩे यॆण्ड्रेऩ् नाऩे
इडुम्बैक् कडल्निण्ड्रुम् एऱ वाङ्गि
आवावॆण्ड्ररुळ्बुरियुम् ऐया ऱऩ्ऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ತೀವಾಯಿನ್ ಮುಪ್ಪುರಂಗಳ್ ನೀಱಾ ನೋಕ್ಕುನ್
ತೀರ್ತ್ತಾ ಪುರಾಣನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಮೂವಾ ಮದಿಸೂಡಿ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಮುದಲ್ವಾಮುಕ್ ಕಣ್ಣನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಏವಾರ್ ಸಿಲೈಯಾನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಇಡುಂಬೈಕ್ ಕಡಲ್ನಿಂಡ್ರುಂ ಏಱ ವಾಂಗಿ
ಆವಾವೆಂಡ್ರರುಳ್ಬುರಿಯುಂ ಐಯಾ ಱನ್ನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
తీవాయిన్ ముప్పురంగళ్ నీఱా నోక్కున్
తీర్త్తా పురాణనే యెండ్రేన్ నానే
మూవా మదిసూడి యెండ్రేన్ నానే
ముదల్వాముక్ కణ్ణనే యెండ్రేన్ నానే
ఏవార్ సిలైయానే యెండ్రేన్ నానే
ఇడుంబైక్ కడల్నిండ్రుం ఏఱ వాంగి
ఆవావెండ్రరుళ్బురియుం ఐయా ఱన్నే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තීවායින් මුප්පුරංගළ් නීරා නෝක්කුන්
තීර්ත්තා පුරාණනේ යෙන්‍රේන් නානේ
මූවා මදිසූඩි යෙන්‍රේන් නානේ
මුදල්වාමුක් කණ්ණනේ යෙන්‍රේන් නානේ
ඒවාර් සිලෛයානේ යෙන්‍රේන් නානේ
ඉඩුම්බෛක් කඩල්නින්‍රුම් ඒර වාංගි
ආවාවෙන්‍රරුළ්බුරියුම් ඓයා රන්නේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
തീവായിന്‍ മുപ്പുരങ്കള്‍ നീറാ നോക്കുന്‍
തീര്‍ത്താ പുരാണനേ യെന്‍റേന്‍ നാനേ
മൂവാ മതിചൂടി യെന്‍റേന്‍ നാനേ
മുതല്വാമുക് കണ്ണനേ യെന്‍റേന്‍ നാനേ
ഏവാര്‍ ചിലൈയാനേ യെന്‍റേന്‍ നാനേ
ഇടുംപൈക് കടല്‍നിന്‍റും ഏറ വാങ്കി
ആവാവെന്‍ റരുള്‍പുരിയും ഐയാ റന്‍നേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
ถีวายิณ มุปปุระงกะล นีรา โนกกุน
ถีรถถา ปุราณะเณ เยะณเรณ นาเณ
มูวา มะถิจูดิ เยะณเรณ นาเณ
มุถะลวามุก กะณณะเณ เยะณเรณ นาเณ
เอวาร จิลายยาเณ เยะณเรณ นาเณ
อิดุมปายก กะดะลนิณรุม เอระ วางกิ
อาวาเวะณ ระรุลปุริยุม อายยา ระณเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထီဝာယိန္ မုပ္ပုရင္ကလ္ နီရာ ေနာက္ကုန္
ထီရ္ထ္ထာ ပုရာနေန ေယ့န္ေရန္ နာေန
မူဝာ မထိစူတိ ေယ့န္ေရန္ နာေန
မုထလ္ဝာမုက္ ကန္နေန ေယ့န္ေရန္ နာေန
ေအဝာရ္ စိလဲယာေန ေယ့န္ေရန္ နာေန
အိတုမ္ပဲက္ ကတလ္နိန္ရုမ္ ေအရ ဝာင္ကိ
အာဝာေဝ့န္ ရရုလ္ပုရိယုမ္ အဲယာ ရန္ေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
ティーヴァーヤニ・ ムピ・プラニ・カリ・ ニーラー ノーク・クニ・
ティーリ・タ・ター プラーナネー イェニ・レーニ・ ナーネー
ムーヴァー マティチューティ イェニ・レーニ・ ナーネー
ムタリ・ヴァームク・ カニ・ナネー イェニ・レーニ・ ナーネー
エーヴァーリ・ チリイヤーネー イェニ・レーニ・ ナーネー
イトゥミ・パイク・ カタリ・ニニ・ルミ・ エーラ ヴァーニ・キ
アーヴァーヴェニ・ ラルリ・プリユミ・ アヤ・ヤー ラニ・ネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
difayin mubburanggal nira noggun
dirdda buranane yendren nane
mufa madisudi yendren nane
mudalfamug gannane yendren nane
efar silaiyane yendren nane
iduMbaig gadalnindruM era fanggi
afafendrarulburiyuM aiya ranne
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
تِيوَایِنْ مُبُّرَنغْغَضْ نِيرا نُوۤكُّنْ
تِيرْتّا بُرانَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
مُووَا مَدِسُودِ یيَنْدْريَۤنْ نانيَۤ
مُدَلْوَامُكْ كَنَّنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
يَۤوَارْ سِلَيْیانيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
اِدُنبَيْكْ كَدَلْنِنْدْرُن يَۤرَ وَانغْغِ
آوَاوٕنْدْرَرُضْبُرِیُن اَيْیا رَنّْيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪i:ʋɑ:ɪ̯ɪn̺ mʊppʊɾʌŋgʌ˞ɭ n̺i:ɾɑ: n̺o:kkɨn̺
t̪i:rt̪t̪ɑ: pʊɾɑ˞:ɳʼʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
mu:ʋɑ: mʌðɪsu˞:ɽɪ· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
mʊðʌlʋɑ:mʉ̩k kʌ˞ɳɳʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲe:ʋɑ:r sɪlʌjɪ̯ɑ:n̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ʲɪ˞ɽɨmbʌɪ̯k kʌ˞ɽʌln̺ɪn̺d̺ʳɨm ʲe:ɾə ʋɑ:ŋʲgʲɪ
ˀɑ:ʋɑ:ʋɛ̝n̺ rʌɾɨ˞ɭβʉ̩ɾɪɪ̯ɨm ˀʌjɪ̯ɑ: rʌn̺n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
tīvāyiṉ muppuraṅkaḷ nīṟā nōkkun
tīrttā purāṇaṉē yeṉṟēṉ nāṉē
mūvā maticūṭi yeṉṟēṉ nāṉē
mutalvāmuk kaṇṇaṉē yeṉṟēṉ nāṉē
ēvār cilaiyāṉē yeṉṟēṉ nāṉē
iṭumpaik kaṭalniṉṟum ēṟa vāṅki
āvāveṉ ṟaruḷpuriyum aiyā ṟaṉṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
тиваайын мюппюрaнгкал нираа нооккюн
тирттаа пюраанaнэa енрэaн наанэa
муваа мaтысуты енрэaн наанэa
мютaлваамюк каннaнэa енрэaн наанэa
эaваар сылaыяaнэa енрэaн наанэa
ытюмпaык катaлнынрюм эaрa ваангкы
ааваавэн рaрюлпюрыём aыяa рaннэa
енрэнрэa наанaрaтры нaыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
thihwahjin muppu'rangka'l :nihrah :nohkku:n
thih'rththah pu'rah'naneh jenrehn :nahneh
muhwah mathizuhdi jenrehn :nahneh
muthalwahmuk ka'n'naneh jenrehn :nahneh
ehwah'r ziläjahneh jenrehn :nahneh
idumpäk kadal:ninrum ehra wahngki
ahwahwen ra'ru'lpu'rijum äjah ranneh
jenrenreh :nahna'rarri :näkin rehneh
Open the German Section in a New Tab
thiivaayein mòppòrangkalh niirhaa nookkòn
thiirththaa pòraanhanèè yènrhèèn naanèè
mövaa mathiçödi yènrhèèn naanèè
mòthalvaamòk kanhnhanèè yènrhèèn naanèè
èèvaar çilâiyaanèè yènrhèèn naanèè
idòmpâik kadalninrhòm èèrha vaangki
aavaavèn rharòlhpòriyòm âiyaa rhannèè
yènrhènrhèè naanararhrhi nâikin rhèènèè
thiivayiin muppurangcalh niirhaa nooiccuin
thiiriththaa puraanhanee yienrheen naanee
muuva mathichuoti yienrheen naanee
muthalvamuic cainhnhanee yienrheen naanee
eevar ceilaiiyaanee yienrheen naanee
itumpaiic catalninrhum eerha vangci
aavaven rharulhpuriyum aiiyaa rhannee
yienrhenrhee naanararhrhi naicin rheenee
theevaayin muppurangka'l :nee'raa :noakku:n
theerththaa puraa'nanae yen'raen :naanae
moovaa mathisoodi yen'raen :naanae
muthalvaamuk ka'n'nanae yen'raen :naanae
aevaar silaiyaanae yen'raen :naanae
idumpaik kadal:nin'rum ae'ra vaangki
aavaaven 'raru'lpuriyum aiyaa 'rannae
yen'ren'rae :naanara'r'ri :naikin 'raenae
Open the English Section in a New Tab
তীৱায়িন্ মুপ্পুৰঙকল্ ণীৰা ণোক্কুণ্
তীৰ্ত্তা পুৰাণনে য়েন্ৰেন্ ণানে
মূৱা মতিচূটি য়েন্ৰেন্ ণানে
মুতল্ৱামুক্ কণ্ণনে য়েন্ৰেন্ ণানে
এৱাৰ্ চিলৈয়ানে য়েন্ৰেন্ ণানে
ইটুম্পৈক্ কতল্ণিন্ৰূম্ এৰ ৱাঙকি
আৱাৱেন্ ৰৰুল্পুৰিয়ুম্ ঈয়া ৰন্নে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.