ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
037 திருவையாறு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
    அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
    குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
    பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே! தீயில் கூத்து நிகழ்த்துபவனே! கிட்டுதற்கு அரிய அமுதமே! கூரிய மழுப்படையை ஏந்துபவனே! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே! ஆயிரம் பெயர் உடையவனே! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன்.

குறிப்புரை:

ஆரார் - பொருந்தார் ; பகைவர். ` நீறாக ` என்னும் ஈறு கெட்ட செயவெனெச்சம் செயப்படுபொருளாய் நின்றது, ` உண்ணக் கண்டேன் ` என்பதிற்போல. ` நோக்கும் ` என்றது, இயைந்து செய்யுங் குறிப்பை உணர்த்திற்று. இனி, ` நீறாம்படி கருதிய ` என்றும் ஆம். ` அனலாடீ ` எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். குறள் - குறுகிய வடிவம். ` ஆயிரம் ` என்றது அளவின்மையைக் குறித்தது. ` ஐயாறன்னே ` என்பதில் னகரம், விரித்தல். அரற்றி - வாய்விட்டு அழைத்து. நைகின்றேன் - மனம் உருகி நிற்கின்றேன். ` இன்னதொரு தவப்பயன் இருந்தவாறு நன்று ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. ` நைகின்றேனே ` என்னும் ஏகாரம், தேற்றம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
37. तिरुवैयारु

प्रभु षिव स्तुति न करनेवाले त्रिपुर राक्षसों के किलों को भस्म करने वाले हैं। वे तीक्ष्ण परषु व भूतगणों से घिरे हुए हैं। असंख्य नाम धारी, अर्द्धचन्द्र कलाधारी, सुन्दरेष्वर प्रभु! ऐयारु में प्रतिष्ठित अमृत स्वरूप प्रभु की! दिल पसीज-पसीज कर इन नाम स्मरणों द्वारा मैं रो-रोकर स्तुति करता हूँ।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I hailed Him thus: ``O Bather in fire who by Your look Reduced to cinders the triple hostile towns,
O Nectar!
`` Even thus I hailed Him: ``O Lord of the pyknic Bhoota-Hosts!
Who wields a sharp and bright mazhu!
`` Again I hailed Him thus: ``O One whose names are legion!
O Pigngnaka that wears a crescent`` ``O insatiable Nectar,
O Lord of Aiyaaru!
`` It is thus,
Even thus,
I hailed Him,
crying and melting.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀭𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑀻𑀶𑀸 𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀅𑀷𑀮𑀸𑀝𑀺 𑀆𑀭𑀫𑀼𑀢𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀓𑀽𑀭𑀸𑀭𑁆 𑀫𑀵𑀼𑀯𑀸𑀝𑁆 𑀧𑀝𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑁂𑀦𑁆𑀢𑀺𑀓𑁆
𑀓𑀼𑀶𑀝𑁆𑀧𑀽𑀢𑀧𑁆 𑀧𑀮𑁆𑀧𑀝𑁃𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑁂𑀭𑀸 𑀬𑀺𑀭𑀫𑀼𑀝𑁃𑀬𑀸 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀧𑀺𑀶𑁃𑀘𑀽𑀝𑀼𑀫𑁆 𑀧𑀺𑀜𑁆𑀜𑀓𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀷𑁆 𑀦𑀸𑀷𑁂
𑀆𑀭𑀸 𑀅𑀫𑀼𑀢𑁂𑀬𑁂𑁆𑀷𑁆 𑀐𑀬𑀸 𑀶𑀷𑁆𑀷𑁂
𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀶𑁂 𑀦𑀸𑀷𑀭𑀶𑁆𑀶𑀺 𑀦𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আরার্ তিরিবুরঙ্গৰ‍্ নীর়া নোক্কুম্
অন়লাডি আরমুদে যেণ্ড্রেন়্‌ নান়ে
কূরার্ মৰ়ুৱাট্ পডৈযোণ্ড্রেন্দিক্
কুর়ট্পূদপ্ পল্বডৈযা যেণ্ড্রেন়্‌ নান়ে
পেরা যিরমুডৈযা যেণ্ড্রেন়্‌ নান়ে
পির়ৈসূডুম্ পিঞ্ঞহন়ে যেণ্ড্রেন়্‌ নান়ে
আরা অমুদেযেন়্‌ ঐযা র়ন়্‌ন়ে
যেণ্ড্রেণ্ড্রে নান়রট্রি নৈহিণ্ড্রেন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே


Open the Thamizhi Section in a New Tab
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

Open the Reformed Script Section in a New Tab
आरार् तिरिबुरङ्गळ् नीऱा नोक्कुम्
अऩलाडि आरमुदे यॆण्ड्रेऩ् नाऩे
कूरार् मऴुवाट् पडैयॊण्ड्रेन्दिक्
कुऱट्पूदप् पल्बडैया यॆण्ड्रेऩ् नाऩे
पेरा यिरमुडैया यॆण्ड्रेऩ् नाऩे
पिऱैसूडुम् पिञ्ञहऩे यॆण्ड्रेऩ् नाऩे
आरा अमुदेयॆऩ् ऐया ऱऩ्ऩे
यॆण्ड्रॆण्ड्रे नाऩरट्रि नैहिण्ड्रेऩे
Open the Devanagari Section in a New Tab
ಆರಾರ್ ತಿರಿಬುರಂಗಳ್ ನೀಱಾ ನೋಕ್ಕುಂ
ಅನಲಾಡಿ ಆರಮುದೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಕೂರಾರ್ ಮೞುವಾಟ್ ಪಡೈಯೊಂಡ್ರೇಂದಿಕ್
ಕುಱಟ್ಪೂದಪ್ ಪಲ್ಬಡೈಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪೇರಾ ಯಿರಮುಡೈಯಾ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಪಿಱೈಸೂಡುಂ ಪಿಞ್ಞಹನೇ ಯೆಂಡ್ರೇನ್ ನಾನೇ
ಆರಾ ಅಮುದೇಯೆನ್ ಐಯಾ ಱನ್ನೇ
ಯೆಂಡ್ರೆಂಡ್ರೇ ನಾನರಟ್ರಿ ನೈಹಿಂಡ್ರೇನೇ
Open the Kannada Section in a New Tab
ఆరార్ తిరిబురంగళ్ నీఱా నోక్కుం
అనలాడి ఆరముదే యెండ్రేన్ నానే
కూరార్ మళువాట్ పడైయొండ్రేందిక్
కుఱట్పూదప్ పల్బడైయా యెండ్రేన్ నానే
పేరా యిరముడైయా యెండ్రేన్ నానే
పిఱైసూడుం పిఞ్ఞహనే యెండ్రేన్ నానే
ఆరా అముదేయెన్ ఐయా ఱన్నే
యెండ్రెండ్రే నానరట్రి నైహిండ్రేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආරාර් තිරිබුරංගළ් නීරා නෝක්කුම්
අනලාඩි ආරමුදේ යෙන්‍රේන් නානේ
කූරාර් මළුවාට් පඩෛයොන්‍රේන්දික්
කුරට්පූදප් පල්බඩෛයා යෙන්‍රේන් නානේ
පේරා යිරමුඩෛයා යෙන්‍රේන් නානේ
පිරෛසූඩුම් පිඥ්ඥහනේ යෙන්‍රේන් නානේ
ආරා අමුදේයෙන් ඓයා රන්නේ
යෙන්‍රෙන්‍රේ නානරට්‍රි නෛහින්‍රේනේ


Open the Sinhala Section in a New Tab
ആരാര്‍ തിരിപുരങ്കള്‍ നീറാ നോക്കും
അനലാടി ആരമുതേ യെന്‍റേന്‍ നാനേ
കൂരാര്‍ മഴുവാട് പടൈയൊന്‍ റേന്തിക്
കുറട്പൂതപ് പല്‍പടൈയാ യെന്‍റേന്‍ നാനേ
പേരാ യിരമുടൈയാ യെന്‍റേന്‍ നാനേ
പിറൈചൂടും പിഞ്ഞകനേ യെന്‍റേന്‍ നാനേ
ആരാ അമുതേയെന്‍ ഐയാ റന്‍നേ
യെന്‍റെന്‍റേ നാനരറ്റി നൈകിന്‍ റേനേ
Open the Malayalam Section in a New Tab
อาราร ถิริปุระงกะล นีรา โนกกุม
อณะลาดิ อาระมุเถ เยะณเรณ นาเณ
กูราร มะฬุวาด ปะดายโยะณ เรนถิก
กุระดปูถะป ปะลปะดายยา เยะณเรณ นาเณ
เปรา ยิระมุดายยา เยะณเรณ นาเณ
ปิรายจูดุม ปิญญะกะเณ เยะณเรณ นาเณ
อารา อมุเถเยะณ อายยา ระณเณ
เยะณเระณเร นาณะระรริ นายกิณ เรเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာရာရ္ ထိရိပုရင္ကလ္ နီရာ ေနာက္ကုမ္
အနလာတိ အာရမုေထ ေယ့န္ေရန္ နာေန
ကူရာရ္ မလုဝာတ္ ပတဲေယာ့န္ ေရန္ထိက္
ကုရတ္ပူထပ္ ပလ္ပတဲယာ ေယ့န္ေရန္ နာေန
ေပရာ ယိရမုတဲယာ ေယ့န္ေရန္ နာေန
ပိရဲစူတုမ္ ပိည္ညကေန ေယ့န္ေရန္ နာေန
အာရာ အမုေထေယ့န္ အဲယာ ရန္ေန
ေယ့န္ေရ့န္ေရ နာနရရ္ရိ နဲကိန္ ေရေန


Open the Burmese Section in a New Tab
アーラーリ・ ティリプラニ・カリ・ ニーラー ノーク・クミ・
アナラーティ アーラムテー イェニ・レーニ・ ナーネー
クーラーリ・ マルヴァータ・ パタイヨニ・ レーニ・ティク・
クラタ・プータピ・ パリ・パタイヤー イェニ・レーニ・ ナーネー
ペーラー ヤラムタイヤー イェニ・レーニ・ ナーネー
ピリイチュートゥミ・ ピニ・ニャカネー イェニ・レーニ・ ナーネー
アーラー アムテーイェニ・ アヤ・ヤー ラニ・ネー
イェニ・レニ・レー ナーナラリ・リ ナイキニ・ レーネー
Open the Japanese Section in a New Tab
arar diriburanggal nira nogguM
analadi aramude yendren nane
gurar malufad badaiyondrendig
guradbudab balbadaiya yendren nane
bera yiramudaiya yendren nane
biraisuduM binnahane yendren nane
ara amudeyen aiya ranne
yendrendre nanaradri naihindrene
Open the Pinyin Section in a New Tab
آرارْ تِرِبُرَنغْغَضْ نِيرا نُوۤكُّن
اَنَلادِ آرَمُديَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
كُورارْ مَظُوَاتْ بَدَيْیُونْدْريَۤنْدِكْ
كُرَتْبُودَبْ بَلْبَدَيْیا یيَنْدْريَۤنْ نانيَۤ
بيَۤرا یِرَمُدَيْیا یيَنْدْريَۤنْ نانيَۤ
بِرَيْسُودُن بِنعَّحَنيَۤ یيَنْدْريَۤنْ نانيَۤ
آرا اَمُديَۤیيَنْ اَيْیا رَنّْيَۤ
یيَنْدْريَنْدْريَۤ نانَرَتْرِ نَيْحِنْدْريَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɾɑ:r t̪ɪɾɪβʉ̩ɾʌŋgʌ˞ɭ n̺i:ɾɑ: n̺o:kkɨm
ˀʌn̺ʌlɑ˞:ɽɪ· ˀɑ:ɾʌmʉ̩ðe· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ku:ɾɑ:r mʌ˞ɻɨʋɑ˞:ʈ pʌ˞ɽʌjɪ̯o̞n̺ re:n̪d̪ɪk
kʊɾʌ˞ʈpu:ðʌp pʌlβʌ˞ɽʌjɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pe:ɾɑ: ɪ̯ɪɾʌmʉ̩˞ɽʌjɪ̯ɑ: ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
pɪɾʌɪ̯ʧu˞:ɽʊm pɪɲɲʌxʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳe:n̺ n̺ɑ:n̺e:
ˀɑ:ɾɑ: ˀʌmʉ̩ðe:ɪ̯ɛ̝n̺ ˀʌjɪ̯ɑ: rʌn̺n̺e:
ɪ̯ɛ̝n̺d̺ʳɛ̝n̺d̺ʳe· n̺ɑ:n̺ʌɾʌt̺t̺ʳɪ· n̺ʌɪ̯gʲɪn̺ re:n̺e·
Open the IPA Section in a New Tab
ārār tiripuraṅkaḷ nīṟā nōkkum
aṉalāṭi āramutē yeṉṟēṉ nāṉē
kūrār maḻuvāṭ paṭaiyoṉ ṟēntik
kuṟaṭpūtap palpaṭaiyā yeṉṟēṉ nāṉē
pērā yiramuṭaiyā yeṉṟēṉ nāṉē
piṟaicūṭum piññakaṉē yeṉṟēṉ nāṉē
ārā amutēyeṉ aiyā ṟaṉṉē
yeṉṟeṉṟē nāṉaraṟṟi naikiṉ ṟēṉē
Open the Diacritic Section in a New Tab
аараар тырыпюрaнгкал нираа нооккюм
анaлааты аарaмютэa енрэaн наанэa
кураар мaлзюваат пaтaыйон рэaнтык
кюрaтпутaп пaлпaтaыяa енрэaн наанэa
пэaраа йырaмютaыяa енрэaн наанэa
пырaысутюм пыгнгнaканэa енрэaн наанэa
аараа амютэaен aыяa рaннэa
енрэнрэa наанaрaтры нaыкын рэaнэa
Open the Russian Section in a New Tab
ah'rah'r thi'ripu'rangka'l :nihrah :nohkkum
analahdi ah'ramutheh jenrehn :nahneh
kuh'rah'r mashuwahd padäjon reh:nthik
kuradpuhthap palpadäjah jenrehn :nahneh
peh'rah ji'ramudäjah jenrehn :nahneh
piräzuhdum pinggnakaneh jenrehn :nahneh
ah'rah amuthehjen äjah ranneh
jenrenreh :nahna'rarri :näkin rehneh
Open the German Section in a New Tab
aaraar thiripòrangkalh niirhaa nookkòm
analaadi aaramòthèè yènrhèèn naanèè
köraar malzòvaat patâiyon rhèènthik
kòrhatpöthap palpatâiyaa yènrhèèn naanèè
pèèraa yeiramòtâiyaa yènrhèèn naanèè
pirhâiçödòm pigngnakanèè yènrhèèn naanèè
aaraa amòthèèyèn âiyaa rhannèè
yènrhènrhèè naanararhrhi nâikin rhèènèè
aaraar thiripurangcalh niirhaa nooiccum
analaati aaramuthee yienrheen naanee
cuuraar malzuvait pataiyion rheeinthiic
curhaitpuuthap palpataiiyaa yienrheen naanee
peeraa yiiramutaiiyaa yienrheen naanee
pirhaichuotum piigngnacanee yienrheen naanee
aaraa amutheeyien aiiyaa rhannee
yienrhenrhee naanararhrhi naicin rheenee
aaraar thiripurangka'l :nee'raa :noakkum
analaadi aaramuthae yen'raen :naanae
kooraar mazhuvaad padaiyon 'rae:nthik
ku'radpoothap palpadaiyaa yen'raen :naanae
paeraa yiramudaiyaa yen'raen :naanae
pi'raisoodum pinjgnakanae yen'raen :naanae
aaraa amuthaeyen aiyaa 'rannae
yen'ren'rae :naanara'r'ri :naikin 'raenae
Open the English Section in a New Tab
আৰাৰ্ তিৰিপুৰঙকল্ ণীৰা ণোক্কুম্
অনলাটি আৰমুতে য়েন্ৰেন্ ণানে
কূৰাৰ্ মলুৱাইট পটৈয়ʼন্ ৰেণ্তিক্
কুৰইটপূতপ্ পল্পটৈয়া য়েন্ৰেন্ ণানে
পেৰা য়িৰমুটৈয়া য়েন্ৰেন্ ণানে
পিৰৈচূটুম্ পিঞ্ঞকনে য়েন্ৰেন্ ণানে
আৰা অমুতেয়েন্ ঈয়া ৰন্নে
য়েন্ৰেন্ৰে ণানৰৰ্ৰি ণৈকিন্ ৰেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.