ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
    அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
    மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
    செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்க் கோங்குஅரும்பினை ஒத்த முலையை உடைய பார்வதிக்கு வழங்கிய இடப்பாகமும், இடியைப் போல அழிக்கும் ஆற்றலுடைய மகாவராகத்தினுடைய மணி வயிரக் கோவையைத் தோற்கச் செய்யும் ஒளியை உடைய மருப்பும், வையை நதிக் கரையில் நிற்கும் காட்சியும், உமாதேவி மகிழ்தற்குக் காரணமாக அவர் ஆடிய அழகிய கூத்தும், சிவந்த வானத்தினும் ஒளிமிக்கு விளங்கும், மலைகளைத் தம் திண்மையால் தோற்கடிக்கும் வலிய புயங்களும் காட்சி வழங்கும்.

குறிப்புரை:

` அரும்பு ` என்பது, ` அருப்பு ` என வலித்தலாயிற்று. ஓட்டும் - தோற்றோடச் செய்யும். ` அணிகிளரும் மணி ` என இயைத்துரைக்க. உரும் - இடி. அடர்க்கும் கேழல் - கொல்லும் பன்றி. உருமு, அழித்தற் பண்பு பற்றிய உவமை. மருப்பு - கொம்பு. ` அதனை மறைக்கின்ற வயிரக்கோவை ` என்க. ` மணம் ` என்பது மணாட்டியை உணர்த்திற்று. மலிந்த - மகிழ்ந்த, அம்மை மகிழ ஆடும் நடனம் என்றவாறு. ` வைகைத் திருக்கோட்டில் நின்றதோர் திறம் ` மண் சுமந்த திருவிளையாடல். அது தோன்றுதல், உளத்திற்கு என்க. இவ்வாறுரைக்கற் பாலனவும் சில உளவாதலறிக. இதற்கு வேறுபொருள் கற்பிப்பார், பிறிதோர் எண்ணம் உடையர் என்க. திகழ்ந்த - திகழ்ந்தது போன்ற. ` சோதிப் புயம் ` என இயையும். பொருப்பு ஓட்டி - மலையை வென்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे पूवनम् में प्रतिष्ठित प्रभु उमादेवी के साथ अर्धभाग में सुषोभित हैं। वराह के सींगों को आभूषण के रूप में धारण करने वाले हैं। उमा देवी को प्रसन्न करने के लिए नृत्य करने वाले हैं। नव मणियों से समृद्ध वैंगै नदी के रूप में सुषोभित हैं। अस्ताचल सूर्य सदृष रक्तिम ज्योति वर्ण वाले हैं। पर्वत सदृष दृढ़ भुजाओं वाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold Her-- whose breasts put to shame the buds--,
Abiding in His person!
Behold The chain of beauteously blazing brilliants that conceal The tusk of the hog (which when alive) could smite Like a thunderbolt!
Behold His auspicious dance!
Behold Him majestically standing on the bank Of the lucid Vaikai!
Behold His bright and strong shoulders That put to shame the mountain Bathed in the ruddy rays of the setting sun!
Such is He,
the holy One of Poovanam girt with gardens!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑀝𑁆𑀝𑀼 𑀫𑀼𑀮𑁃𑀫𑀝𑀯𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀅𑀡𑀺𑀓𑀺𑀴𑀭𑀼 𑀫𑀼𑀭𑀼𑀫𑁂𑁆𑀷𑁆𑀷 𑀅𑀝𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑁂𑀵𑀮𑁆
𑀫𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑀝𑁆𑀝𑀼 𑀫𑀡𑀺𑀯𑀬𑀺𑀭𑀓𑁆 𑀓𑁄𑀯𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀡𑀫𑀮𑀺𑀦𑁆𑀢 𑀦𑀝𑀦𑁆𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀫𑀡𑀺𑀬𑀸𑀭𑁆 𑀯𑁃𑀓𑁃𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑀝𑁆𑀝𑀺𑀮𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀢𑁄𑀭𑁆 𑀢𑀺𑀶𑀫𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀜𑁆
𑀘𑁂𑁆𑀓𑁆𑀓𑀭𑁆𑀯𑀸 𑀷𑁄𑁆𑀴𑀺𑀫𑀺𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀺𑀓𑀵𑁆𑀦𑁆𑀢 𑀘𑁄𑀢𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑁄𑀝𑁆𑀝𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀢𑀺𑀡𑁆 𑀧𑀼𑀬𑀫𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরুপ্পোট্টু মুলৈমডৱাৰ‍্ পাহন্ দোণ্ড্রুম্
অণিহিৰরু মুরুমেন়্‌ন় অডর্ক্কুঙ্ কেৰ়ল্
মরুপ্পোট্টু মণিৱযিরক্ কোৱৈ তোণ্ড্রুম্
মণমলিন্দ নডন্দোণ্ড্রুম্ মণিযার্ ৱৈহৈত্
তিরুক্কোট্টিল্ নিণ্ড্রদোর্ তির়মুন্ দোণ্ড্রুঞ্
সেক্কর্ৱা ন়োৰিমিক্কুত্ তিহৰ়্‌ন্দ সোদিপ্
পোরুপ্পোট্টি নিণ্ড্রদিণ্ পুযমুন্ দোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
अरुप्पोट्टु मुलैमडवाळ् पाहन् दोण्ड्रुम्
अणिहिळरु मुरुमॆऩ्ऩ अडर्क्कुङ् केऴल्
मरुप्पोट्टु मणिवयिरक् कोवै तोण्ड्रुम्
मणमलिन्द नडन्दोण्ड्रुम् मणियार् वैहैत्
तिरुक्कोट्टिल् निण्ड्रदोर् तिऱमुन् दोण्ड्रुञ्
सॆक्कर्वा ऩॊळिमिक्कुत् तिहऴ्न्द सोदिप्
पॊरुप्पोट्टि निण्ड्रदिण् पुयमुन् दोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ಅರುಪ್ಪೋಟ್ಟು ಮುಲೈಮಡವಾಳ್ ಪಾಹನ್ ದೋಂಡ್ರುಂ
ಅಣಿಹಿಳರು ಮುರುಮೆನ್ನ ಅಡರ್ಕ್ಕುಙ್ ಕೇೞಲ್
ಮರುಪ್ಪೋಟ್ಟು ಮಣಿವಯಿರಕ್ ಕೋವೈ ತೋಂಡ್ರುಂ
ಮಣಮಲಿಂದ ನಡಂದೋಂಡ್ರುಂ ಮಣಿಯಾರ್ ವೈಹೈತ್
ತಿರುಕ್ಕೋಟ್ಟಿಲ್ ನಿಂಡ್ರದೋರ್ ತಿಱಮುನ್ ದೋಂಡ್ರುಞ್
ಸೆಕ್ಕರ್ವಾ ನೊಳಿಮಿಕ್ಕುತ್ ತಿಹೞ್ಂದ ಸೋದಿಪ್
ಪೊರುಪ್ಪೋಟ್ಟಿ ನಿಂಡ್ರದಿಣ್ ಪುಯಮುನ್ ದೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
అరుప్పోట్టు ములైమడవాళ్ పాహన్ దోండ్రుం
అణిహిళరు మురుమెన్న అడర్క్కుఙ్ కేళల్
మరుప్పోట్టు మణివయిరక్ కోవై తోండ్రుం
మణమలింద నడందోండ్రుం మణియార్ వైహైత్
తిరుక్కోట్టిల్ నిండ్రదోర్ తిఱమున్ దోండ్రుఞ్
సెక్కర్వా నొళిమిక్కుత్ తిహళ్ంద సోదిప్
పొరుప్పోట్టి నిండ్రదిణ్ పుయమున్ దోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුප්පෝට්ටු මුලෛමඩවාළ් පාහන් දෝන්‍රුම්
අණිහිළරු මුරුමෙන්න අඩර්ක්කුඞ් කේළල්
මරුප්පෝට්ටු මණිවයිරක් කෝවෛ තෝන්‍රුම්
මණමලින්ද නඩන්දෝන්‍රුම් මණියාර් වෛහෛත්
තිරුක්කෝට්ටිල් නින්‍රදෝර් තිරමුන් දෝන්‍රුඥ්
සෙක්කර්වා නොළිමික්කුත් තිහළ්න්ද සෝදිප්
පොරුප්පෝට්ටි නින්‍රදිණ් පුයමුන් දෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
അരുപ്പോട്ടു മുലൈമടവാള്‍ പാകന്‍ തോന്‍റും
അണികിളരു മുരുമെന്‍ന അടര്‍ക്കുങ് കേഴല്‍
മരുപ്പോട്ടു മണിവയിരക് കോവൈ തോന്‍റും
മണമലിന്ത നടന്തോന്‍റും മണിയാര്‍ വൈകൈത്
തിരുക്കോട്ടില്‍ നിന്‍റതോര്‍ തിറമുന്‍ തോന്‍റുഞ്
ചെക്കര്‍വാ നൊളിമിക്കുത് തികഴ്ന്ത ചോതിപ്
പൊരുപ്പോട്ടി നിന്‍റതിണ്‍ പുയമുന്‍ തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
อรุปโปดดุ มุลายมะดะวาล ปากะน โถณรุม
อณิกิละรุ มุรุเมะณณะ อดะรกกุง เกฬะล
มะรุปโปดดุ มะณิวะยิระก โกวาย โถณรุม
มะณะมะลินถะ นะดะนโถณรุม มะณิยาร วายกายถ
ถิรุกโกดดิล นิณระโถร ถิระมุน โถณรุญ
เจะกกะรวา โณะลิมิกกุถ ถิกะฬนถะ โจถิป
โปะรุปโปดดิ นิณระถิณ ปุยะมุน โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုပ္ေပာတ္တု မုလဲမတဝာလ္ ပာကန္ ေထာန္ရုမ္
အနိကိလရု မုရုေမ့န္န အတရ္က္ကုင္ ေကလလ္
မရုပ္ေပာတ္တု မနိဝယိရက္ ေကာဝဲ ေထာန္ရုမ္
မနမလိန္ထ နတန္ေထာန္ရုမ္ မနိယာရ္ ဝဲကဲထ္
ထိရုက္ေကာတ္တိလ္ နိန္ရေထာရ္ ထိရမုန္ ေထာန္ရုည္
ေစ့က္ကရ္ဝာ ေနာ့လိမိက္ကုထ္ ထိကလ္န္ထ ေစာထိပ္
ေပာ့ရုပ္ေပာတ္တိ နိန္ရထိန္ ပုယမုန္ ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
アルピ・ポータ・トゥ ムリイマタヴァーリ・ パーカニ・ トーニ・ルミ・
アニキラル ムルメニ・ナ アタリ・ク・クニ・ ケーラリ・
マルピ・ポータ・トゥ マニヴァヤラク・ コーヴイ トーニ・ルミ・
マナマリニ・タ ナタニ・トーニ・ルミ・ マニヤーリ・ ヴイカイタ・
ティルク・コータ・ティリ・ ニニ・ラトーリ・ ティラムニ・ トーニ・ルニ・
セク・カリ・ヴァー ノリミク・クタ・ ティカリ・ニ・タ チョーティピ・
ポルピ・ポータ・ティ ニニ・ラティニ・ プヤムニ・ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
arubboddu mulaimadafal bahan dondruM
anihilaru murumenna adarggung gelal
marubboddu manifayirag gofai dondruM
manamalinda nadandondruM maniyar faihaid
diruggoddil nindrador diramun dondrun
seggarfa nolimiggud dihalnda sodib
borubboddi nindradin buyamun dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
اَرُبُّوۤتُّ مُلَيْمَدَوَاضْ باحَنْ دُوۤنْدْرُن
اَنِحِضَرُ مُرُميَنَّْ اَدَرْكُّنغْ كيَۤظَلْ
مَرُبُّوۤتُّ مَنِوَیِرَكْ كُوۤوَيْ تُوۤنْدْرُن
مَنَمَلِنْدَ نَدَنْدُوۤنْدْرُن مَنِیارْ وَيْحَيْتْ
تِرُكُّوۤتِّلْ نِنْدْرَدُوۤرْ تِرَمُنْ دُوۤنْدْرُنعْ
سيَكَّرْوَا نُوضِمِكُّتْ تِحَظْنْدَ سُوۤدِبْ
بُورُبُّوۤتِّ نِنْدْرَدِنْ بُیَمُنْ دُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɨppo˞:ʈʈɨ mʊlʌɪ̯mʌ˞ɽʌʋɑ˞:ɭ pɑ:xʌn̺ t̪o:n̺d̺ʳɨm
ˀʌ˞ɳʼɪçɪ˞ɭʼʌɾɨ mʊɾʊmɛ̝n̺n̺ə ˀʌ˞ɽʌrkkɨŋ ke˞:ɻʌl
mʌɾɨppo˞:ʈʈɨ mʌ˞ɳʼɪʋʌɪ̯ɪɾʌk ko:ʋʌɪ̯ t̪o:n̺d̺ʳɨm
mʌ˞ɳʼʌmʌlɪn̪d̪ə n̺ʌ˞ɽʌn̪d̪o:n̺d̺ʳɨm mʌ˞ɳʼɪɪ̯ɑ:r ʋʌɪ̯xʌɪ̯t̪
t̪ɪɾɨkko˞:ʈʈɪl n̺ɪn̺d̺ʳʌðo:r t̪ɪɾʌmʉ̩n̺ t̪o:n̺d̺ʳɨɲ
sɛ̝kkʌrʋɑ: n̺o̞˞ɭʼɪmɪkkɨt̪ t̪ɪxʌ˞ɻn̪d̪ə so:ðɪp
po̞ɾɨppo˞:ʈʈɪ· n̺ɪn̺d̺ʳʌðɪ˞ɳ pʊɪ̯ʌmʉ̩n̺ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
aruppōṭṭu mulaimaṭavāḷ pākan tōṉṟum
aṇikiḷaru murumeṉṉa aṭarkkuṅ kēḻal
maruppōṭṭu maṇivayirak kōvai tōṉṟum
maṇamalinta naṭantōṉṟum maṇiyār vaikait
tirukkōṭṭil niṉṟatōr tiṟamun tōṉṟuñ
cekkarvā ṉoḷimikkut tikaḻnta cōtip
poruppōṭṭi niṉṟatiṇ puyamun tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
арюппооттю мюлaымaтaваал паакан тоонрюм
аныкылaрю мюрюмэннa атaрккюнг кэaлзaл
мaрюппооттю мaнывaйырaк коовaы тоонрюм
мaнaмaлынтa нaтaнтоонрюм мaныяaр вaыкaыт
тырюккооттыл нынрaтоор тырaмюн тоонрюгн
сэккарваа нолымыккют тыкалзнтa соотып
порюппоотты нынрaтын пюямюн тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
a'ruppohddu mulämadawah'l pahka:n thohnrum
a'niki'la'ru mu'rumenna ada'rkkung kehshal
ma'ruppohddu ma'niwaji'rak kohwä thohnrum
ma'namali:ntha :nada:nthohnrum ma'nijah'r wäkäth
thi'rukkohddil :ninrathoh'r thiramu:n thohnrung
zekka'rwah no'limikkuth thikash:ntha zohthip
po'ruppohddi :ninrathi'n pujamu:n thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
aròppootdò mòlâimadavaalh paakan thoonrhòm
anhikilharò mòròmènna adarkkòng kèèlzal
maròppootdò manhivayeirak koovâi thoonrhòm
manhamalintha nadanthoonrhòm manhiyaar vâikâith
thiròkkootdil ninrhathoor thirhamòn thoonrhògn
çèkkarvaa nolhimikkòth thikalzntha çoothip
poròppootdi ninrhathinh pòyamòn thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
aruppooittu mulaimatavalh paacain thoonrhum
anhicilharu murumenna atariccung keelzal
maruppooittu manhivayiiraic coovai thoonrhum
manhamaliintha natainthoonrhum manhiiyaar vaikaiith
thiruiccooittil ninrhathoor thirhamuin thoonrhuign
ceiccarva nolhimiiccuith thicalzintha cioothip
poruppooitti ninrhathiinh puyamuin thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
aruppoaddu mulaimadavaa'l paaka:n thoan'rum
a'niki'laru murumenna adarkkung kaezhal
maruppoaddu ma'nivayirak koavai thoan'rum
ma'namali:ntha :nada:nthoan'rum ma'niyaar vaikaith
thirukkoaddil :nin'rathoar thi'ramu:n thoan'runj
sekkarvaa no'limikkuth thikazh:ntha soathip
poruppoaddi :nin'rathi'n puyamu:n thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
অৰুপ্পোইটটু মুলৈমতৱাল্ পাকণ্ তোন্ৰূম্
অণাকিলৰু মুৰুমেন্ন অতৰ্ক্কুঙ কেলল্
মৰুপ্পোইটটু মণাৱয়িৰক্ কোৱৈ তোন্ৰূম্
মণমলিণ্ত ণতণ্তোন্ৰূম্ মণায়াৰ্ ৱৈকৈত্
তিৰুক্কোইটটিল্ ণিন্ৰতোৰ্ তিৰমুণ্ তোন্ৰূঞ্
চেক্কৰ্ৱা নোলিমিক্কুত্ তিকইলণ্ত চোতিপ্
পোৰুপ্পোইটটি ণিন্ৰতিণ্ পুয়মুণ্ তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.