ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
    திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
    நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
    மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக் கண் முன்னர் அப்பெருமானுடைய செறிந்த வீரக்கழலும், திருவடிகளும், முப்புரங்களை அழித்த வில்லும், நால்வருக்கு உண்மை நெறியை மோனநிலையில் விரித்துரைத்த நுண்மையும், நெற்றிக்கண்ணும், வாகனமாம் காளையும், அடியார்களுடைய மறுபிறவியை நீக்கி அருள் செய்கின்ற கூறுபாடும், பார்வதியின் வடிவும், கங்கையும், புள்ளிகளை உடைய பாம்பும், பிறைச் சந்திரனும் காட்சி வழங்கும்.

குறிப்புரை:

` கழலும் அவற்றையணிந்த திருவடியும் ` என்க. நால்வர்க்கு நெறி காட்டினமை மேலும் குறித்தருளப்பட்டது. ( பா.3.) நேர்மை - நுண்மை. மறுபிறவி அறுத்தருளல், ஆகாமியத்தைத் தடுத்தல், ` மலிந்தது ` என்னும் தொழிற்பெயர் குறைந்து நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे पूवनम् में प्रतिष्ठित प्रभु नूपुर युक्त श्री चरण वाले हैं। सबको कृपा प्रदान करने वाले हैं। त्रिपुरों को जलाने वाले धनु-धारी हैं। आगमों का उपदेष देनेवाले हैं। माथे पर नेत्रवाले हैं। जन्म-मृत्यु बन्धन से बिमुक्त होने की कृपा प्रदान करने वाले हैं। उमा देवी व गंगा के साथ सुषोभित हैं। वे अपनी जटा-जूट में सर्प और गंगा से सालंकृत हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold His sacred feet set with anklets!
Behold the bow that set ablaze the triple towns!
Behold the justness of His explication of the ways!
Behold the eye in His forehead!
behold the Bull!
Behold His mode of graceful annulment of re-birth Behold the Daughter of the Mountain and the Damsel-River!
Behold the speckled serpent and the young crescent glowing!
Such is He,
the Holy One of Poovanam girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀶𑀺𑀓𑀵𑀮𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀬𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭𑀢𑁆𑀢𑁃 𑀬𑁂𑁆𑀭𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀘𑀺𑀮𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀢𑀷𑁃 𑀯𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀼𑀭𑁃𑀢𑁆𑀢 𑀦𑁂𑀭𑁆𑀫𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀫𑁂𑀮𑁆 𑀓𑀡𑁆𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀶𑀼𑀧𑀺𑀶𑀯𑀺 𑀬𑀶𑀼𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀯𑀓𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑀼𑀜𑁆 𑀘𑀮𑀫𑀓𑀴𑀼𑀫𑁆 𑀫𑀮𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀶𑀺𑀬𑀭𑀯𑀼𑀫𑁆 𑀇𑀴𑀫𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সের়িহৰ়লুন্ দিরুৱডিযুন্ দোণ্ড্রুন্ দোণ্ড্রুন্
তিরিবুরত্তৈ যেরিসেয্দ সিলৈযুন্ দোণ্ড্রুম্
নের়িযদন়ৈ ৱিরিত্তুরৈত্ত নের্মৈ তোণ্ড্রুম্
নেট্রিমেল্ কণ্দোণ্ড্রুম্ পেট্রন্ দোণ্ড্রুম্
মর়ুবির়ৱি যর়ুত্তরুৰুম্ ৱহৈযুন্ দোণ্ড্রুম্
মলৈমহৰুঞ্ সলমহৰুম্ মলিন্দু তোণ্ড্রুম্
পোর়িযরৱুম্ ইৰমদিযুম্ পোলিন্দু তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
सॆऱिहऴलुन् दिरुवडियुन् दोण्ड्रुन् दोण्ड्रुन्
तिरिबुरत्तै यॆरिसॆय्द सिलैयुन् दोण्ड्रुम्
नॆऱियदऩै विरित्तुरैत्त नेर्मै तोण्ड्रुम्
नॆट्रिमेल् कण्दोण्ड्रुम् पॆट्रन् दोण्ड्रुम्
मऱुबिऱवि यऱुत्तरुळुम् वहैयुन् दोण्ड्रुम्
मलैमहळुञ् सलमहळुम् मलिन्दु तोण्ड्रुम्
पॊऱियरवुम् इळमदियुम् पॊलिन्दु तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ಸೆಱಿಹೞಲುನ್ ದಿರುವಡಿಯುನ್ ದೋಂಡ್ರುನ್ ದೋಂಡ್ರುನ್
ತಿರಿಬುರತ್ತೈ ಯೆರಿಸೆಯ್ದ ಸಿಲೈಯುನ್ ದೋಂಡ್ರುಂ
ನೆಱಿಯದನೈ ವಿರಿತ್ತುರೈತ್ತ ನೇರ್ಮೈ ತೋಂಡ್ರುಂ
ನೆಟ್ರಿಮೇಲ್ ಕಣ್ದೋಂಡ್ರುಂ ಪೆಟ್ರನ್ ದೋಂಡ್ರುಂ
ಮಱುಬಿಱವಿ ಯಱುತ್ತರುಳುಂ ವಹೈಯುನ್ ದೋಂಡ್ರುಂ
ಮಲೈಮಹಳುಞ್ ಸಲಮಹಳುಂ ಮಲಿಂದು ತೋಂಡ್ರುಂ
ಪೊಱಿಯರವುಂ ಇಳಮದಿಯುಂ ಪೊಲಿಂದು ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
సెఱిహళలున్ దిరువడియున్ దోండ్రున్ దోండ్రున్
తిరిబురత్తై యెరిసెయ్ద సిలైయున్ దోండ్రుం
నెఱియదనై విరిత్తురైత్త నేర్మై తోండ్రుం
నెట్రిమేల్ కణ్దోండ్రుం పెట్రన్ దోండ్రుం
మఱుబిఱవి యఱుత్తరుళుం వహైయున్ దోండ్రుం
మలైమహళుఞ్ సలమహళుం మలిందు తోండ్రుం
పొఱియరవుం ఇళమదియుం పొలిందు తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙරිහළලුන් දිරුවඩියුන් දෝන්‍රුන් දෝන්‍රුන්
තිරිබුරත්තෛ යෙරිසෙය්ද සිලෛයුන් දෝන්‍රුම්
නෙරියදනෛ විරිත්තුරෛත්ත නේර්මෛ තෝන්‍රුම්
නෙට්‍රිමේල් කණ්දෝන්‍රුම් පෙට්‍රන් දෝන්‍රුම්
මරුබිරවි යරුත්තරුළුම් වහෛයුන් දෝන්‍රුම්
මලෛමහළුඥ් සලමහළුම් මලින්දු තෝන්‍රුම්
පොරියරවුම් ඉළමදියුම් පොලින්දු තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
ചെറികഴലുന്‍ തിരുവടിയുന്‍ തോന്‍റുന്‍ തോന്‍റുന്‍
തിരിപുരത്തൈ യെരിചെയ്ത ചിലൈയുന്‍ തോന്‍റും
നെറിയതനൈ വിരിത്തുരൈത്ത നേര്‍മൈ തോന്‍റും
നെറ്റിമേല്‍ കണ്‍തോന്‍റും പെറ്റന്‍ തോന്‍റും
മറുപിറവി യറുത്തരുളും വകൈയുന്‍ തോന്‍റും
മലൈമകളുഞ് ചലമകളും മലിന്തു തോന്‍റും
പൊറിയരവും ഇളമതിയും പൊലിന്തു തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
เจะริกะฬะลุน ถิรุวะดิยุน โถณรุน โถณรุน
ถิริปุระถถาย เยะริเจะยถะ จิลายยุน โถณรุม
เนะริยะถะณาย วิริถถุรายถถะ เนรมาย โถณรุม
เนะรริเมล กะณโถณรุม เปะรระน โถณรุม
มะรุปิระวิ ยะรุถถะรุลุม วะกายยุน โถณรุม
มะลายมะกะลุญ จะละมะกะลุม มะลินถุ โถณรุม
โปะริยะระวุม อิละมะถิยุม โปะลินถุ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့ရိကလလုန္ ထိရုဝတိယုန္ ေထာန္ရုန္ ေထာန္ရုန္
ထိရိပုရထ္ထဲ ေယ့ရိေစ့ယ္ထ စိလဲယုန္ ေထာန္ရုမ္
ေန့ရိယထနဲ ဝိရိထ္ထုရဲထ္ထ ေနရ္မဲ ေထာန္ရုမ္
ေန့ရ္ရိေမလ္ ကန္ေထာန္ရုမ္ ေပ့ရ္ရန္ ေထာန္ရုမ္
မရုပိရဝိ ယရုထ္ထရုလုမ္ ဝကဲယုန္ ေထာန္ရုမ္
မလဲမကလုည္ စလမကလုမ္ မလိန္ထု ေထာန္ရုမ္
ေပာ့ရိယရဝုမ္ အိလမထိယုမ္ ေပာ့လိန္ထု ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
セリカラルニ・ ティルヴァティユニ・ トーニ・ルニ・ トーニ・ルニ・
ティリプラタ・タイ イェリセヤ・タ チリイユニ・ トーニ・ルミ・
ネリヤタニイ ヴィリタ・トゥリイタ・タ ネーリ・マイ トーニ・ルミ・
ネリ・リメーリ・ カニ・トーニ・ルミ・ ペリ・ラニ・ トーニ・ルミ・
マルピラヴィ ヤルタ・タルルミ・ ヴァカイユニ・ トーニ・ルミ・
マリイマカルニ・ サラマカルミ・ マリニ・トゥ トーニ・ルミ・
ポリヤラヴミ・ イラマティユミ・ ポリニ・トゥ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
serihalalun dirufadiyun dondrun dondrun
diriburaddai yeriseyda silaiyun dondruM
neriyadanai firidduraidda nermai dondruM
nedrimel gandondruM bedran dondruM
marubirafi yaruddaruluM fahaiyun dondruM
malaimahalun salamahaluM malindu dondruM
boriyarafuM ilamadiyuM bolindu dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
سيَرِحَظَلُنْ دِرُوَدِیُنْ دُوۤنْدْرُنْ دُوۤنْدْرُنْ
تِرِبُرَتَّيْ یيَرِسيَیْدَ سِلَيْیُنْ دُوۤنْدْرُن
نيَرِیَدَنَيْ وِرِتُّرَيْتَّ نيَۤرْمَيْ تُوۤنْدْرُن
نيَتْرِميَۤلْ كَنْدُوۤنْدْرُن بيَتْرَنْ دُوۤنْدْرُن
مَرُبِرَوِ یَرُتَّرُضُن وَحَيْیُنْ دُوۤنْدْرُن
مَلَيْمَحَضُنعْ سَلَمَحَضُن مَلِنْدُ تُوۤنْدْرُن
بُورِیَرَوُن اِضَمَدِیُن بُولِنْدُ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝ɾɪxʌ˞ɻʌlɨn̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪɪ̯ɨn̺ t̪o:n̺d̺ʳɨn̺ t̪o:n̺d̺ʳɨn̺
t̪ɪɾɪβʉ̩ɾʌt̪t̪ʌɪ̯ ɪ̯ɛ̝ɾɪsɛ̝ɪ̯ðə sɪlʌjɪ̯ɨn̺ t̪o:n̺d̺ʳɨm
n̺ɛ̝ɾɪɪ̯ʌðʌn̺ʌɪ̯ ʋɪɾɪt̪t̪ɨɾʌɪ̯t̪t̪ə n̺e:rmʌɪ̯ t̪o:n̺d̺ʳɨm
n̺ɛ̝t̺t̺ʳɪme:l kʌ˞ɳt̪o:n̺d̺ʳɨm pɛ̝t̺t̺ʳʌn̺ t̪o:n̺d̺ʳɨm
mʌɾɨβɪɾʌʋɪ· ɪ̯ʌɾɨt̪t̪ʌɾɨ˞ɭʼɨm ʋʌxʌjɪ̯ɨn̺ t̪o:n̺d̺ʳɨm
mʌlʌɪ̯mʌxʌ˞ɭʼɨɲ sʌlʌmʌxʌ˞ɭʼɨm mʌlɪn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
po̞ɾɪɪ̯ʌɾʌʋʉ̩m ʲɪ˞ɭʼʌmʌðɪɪ̯ɨm po̞lɪn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
ceṟikaḻalun tiruvaṭiyun tōṉṟun tōṉṟun
tiripurattai yericeyta cilaiyun tōṉṟum
neṟiyataṉai viritturaitta nērmai tōṉṟum
neṟṟimēl kaṇtōṉṟum peṟṟan tōṉṟum
maṟupiṟavi yaṟuttaruḷum vakaiyun tōṉṟum
malaimakaḷuñ calamakaḷum malintu tōṉṟum
poṟiyaravum iḷamatiyum polintu tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
сэрыкалзaлюн тырювaтыён тоонрюн тоонрюн
тырыпюрaттaы ерысэйтa сылaыён тоонрюм
нэрыятaнaы вырыттюрaыттa нэaрмaы тоонрюм
нэтрымэaл кантоонрюм пэтрaн тоонрюм
мaрюпырaвы ярюттaрюлюм вaкaыён тоонрюм
мaлaымaкалюгн сaлaмaкалюм мaлынтю тоонрюм
порыярaвюм ылaмaтыём полынтю тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
zerikashalu:n thi'ruwadiju:n thohnru:n thohnru:n
thi'ripu'raththä je'rizejtha ziläju:n thohnrum
:nerijathanä wi'riththu'räththa :neh'rmä thohnrum
:nerrimehl ka'nthohnrum perra:n thohnrum
marupirawi jaruththa'ru'lum wakäju:n thohnrum
malämaka'lung zalamaka'lum mali:nthu thohnrum
porija'rawum i'lamathijum poli:nthu thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
çèrhikalzalòn thiròvadiyòn thoonrhòn thoonrhòn
thiripòraththâi yèriçèiytha çilâiyòn thoonrhòm
nèrhiyathanâi viriththòrâiththa nèèrmâi thoonrhòm
nèrhrhimèèl kanhthoonrhòm pèrhrhan thoonrhòm
marhòpirhavi yarhòththaròlhòm vakâiyòn thoonrhòm
malâimakalhògn çalamakalhòm malinthò thoonrhòm
porhiyaravòm ilhamathiyòm polinthò thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
cerhicalzaluin thiruvatiyuin thoonrhuin thoonrhuin
thiripuraiththai yiericeyitha ceilaiyuin thoonrhum
nerhiyathanai viriiththuraiiththa neermai thoonrhum
nerhrhimeel cainhthoonrhum perhrhain thoonrhum
marhupirhavi yarhuiththarulhum vakaiyuin thoonrhum
malaimacalhuign cealamacalhum maliinthu thoonrhum
porhiyaravum ilhamathiyum poliinthu thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
se'rikazhalu:n thiruvadiyu:n thoan'ru:n thoan'ru:n
thiripuraththai yeriseytha silaiyu:n thoan'rum
:ne'riyathanai viriththuraiththa :naermai thoan'rum
:ne'r'rimael ka'nthoan'rum pe'r'ra:n thoan'rum
ma'rupi'ravi ya'ruththaru'lum vakaiyu:n thoan'rum
malaimaka'lunj salamaka'lum mali:nthu thoan'rum
po'riyaravum i'lamathiyum poli:nthu thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
চেৰিকললুণ্ তিৰুৱটিয়ুণ্ তোন্ৰূণ্ তোন্ৰূণ্
তিৰিপুৰত্তৈ য়েৰিচেয়্ত চিলৈয়ুণ্ তোন্ৰূম্
ণেৰিয়তনৈ ৱিৰিত্তুৰৈত্ত নেৰ্মৈ তোন্ৰূম্
ণেৰ্ৰিমেল্ কণ্তোন্ৰূম্ পেৰ্ৰণ্ তোন্ৰূম্
মৰূপিৰৱি য়ৰূত্তৰুলুম্ ৱকৈয়ুণ্ তোন্ৰূম্
মলৈমকলুঞ্ চলমকলুম্ মলিণ্তু তোন্ৰূম্
পোৰিয়ৰৱুম্ ইলমতিয়ুম্ পোলিণ্তু তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.