ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
    சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
    வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
    தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர் தம் அடியவர்களுக்கு அருள்புரிந்த மேம்பட்ட செயலும், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிய செயலும், மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதியை இடப் பாகமாகக் கொண்ட வடிவும், யானைத்தோலை விரும்பிப் போர்த்திய வனப்பும், செறிந்த சடைமீது கங்கை, பாம்பு, பிறை போன்ற இவற்றை வைத்துப் பொன்போன்ற திருமேனி பொலிந்து தோன்றும் வனப்பும் தோற்றம் வழங்கும்.

குறிப்புரை:

தகவு - தகுதி ; அவை வரலாறுகளும், அவற்றிற்கேற்ற வடிவு நிலைகளுமாம். கால சங்காரர், சண்டேசானுக்கிரகர் முதலிய வடிவுநிலைகளை நோக்குக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे पूवनम् में प्रतिष्ठित प्रभु भक्त रक्षक हैं। भक्तों को कृपा प्रदान करने वाले हैं। ब्रह्मा के सिर काटनेवाले हैं। उमादेवी को अपने अर्धभाग में लिये हुए हैं। वे गज चर्म धारी हैं। वे रक्तिम जटा में गंगा, सर्प, व चन्द्र धारण करने वाले हैं। स्वर्णिम ज्योतिर्मय दिव्य देहवाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold His valiancy of conferring grace on His devotees!
Behold His severing the head of the Four-faced!
Behold His frame where abides His Consort of fulgurant Waist!
Behold His joyous mantling in the tusker`s hide!
Behold on His bright,
ruddy,
matted hair the river,
The snake and the pure and great crescent!
Behold His glowing,
divine and auric body!
Such is He,
The Holy One of Poovanam girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢 𑀢𑀓𑀯𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀜𑁆
𑀘𑀢𑀼𑀭𑁆𑀫𑀼𑀓𑀷𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀭𑀺𑀦𑁆𑀢 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀺𑀷𑁆𑀷𑀷𑁃𑀬 𑀦𑀼𑀡𑁆𑀡𑀺𑀝𑁃𑀬𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑁂𑀵𑀢𑁆𑀢𑀺 𑀷𑀼𑀭𑀺𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀧𑁆 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀢𑀼𑀷𑁆𑀷𑀺𑀬𑀘𑁂𑁆𑀜𑁆 𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁄𑀭𑁆 𑀧𑀼𑀷𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼𑀦𑁆
𑀢𑀽𑀬𑀫𑀸 𑀫𑀢𑀺𑀬𑀼𑀝𑀷𑁂 𑀯𑁃𑀢𑁆𑀢𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑀷𑁃𑀬 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তন়্‌ন়ডিযার্ক্ করুৰ‍্বুরিন্দ তহৱু তোণ্ড্রুঞ্
সদুর্মুহন়ৈত্ তলৈযরিন্দ তন়্‌মৈ তোণ্ড্রুম্
মিন়্‌ন়ন়ৈয নুণ্ণিডৈযাৰ‍্ পাহন্ দোণ্ড্রুম্
ৱেৰ়ত্তি ন়ুরিৱিরুম্বিপ্ পোর্ত্তল্ তোণ্ড্রুম্
তুন়্‌ন়িযসেঞ্ সডৈমেলোর্ পুন়লুম্ পাম্বুন্
তূযমা মদিযুডন়ে ৱৈত্তল্ তোণ্ড্রুম্
পোন়্‌ন়ন়ৈয তিরুমেন়ি পোলিন্দু তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
तऩ्ऩडियार्क् करुळ्बुरिन्द तहवु तोण्ड्रुञ्
सदुर्मुहऩैत् तलैयरिन्द तऩ्मै तोण्ड्रुम्
मिऩ्ऩऩैय नुण्णिडैयाळ् पाहन् दोण्ड्रुम्
वेऴत्ति ऩुरिविरुम्बिप् पोर्त्तल् तोण्ड्रुम्
तुऩ्ऩियसॆञ् सडैमेलोर् पुऩलुम् पाम्बुन्
तूयमा मदियुडऩे वैत्तल् तोण्ड्रुम्
पॊऩ्ऩऩैय तिरुमेऩि पॊलिन्दु तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ತನ್ನಡಿಯಾರ್ಕ್ ಕರುಳ್ಬುರಿಂದ ತಹವು ತೋಂಡ್ರುಞ್
ಸದುರ್ಮುಹನೈತ್ ತಲೈಯರಿಂದ ತನ್ಮೈ ತೋಂಡ್ರುಂ
ಮಿನ್ನನೈಯ ನುಣ್ಣಿಡೈಯಾಳ್ ಪಾಹನ್ ದೋಂಡ್ರುಂ
ವೇೞತ್ತಿ ನುರಿವಿರುಂಬಿಪ್ ಪೋರ್ತ್ತಲ್ ತೋಂಡ್ರುಂ
ತುನ್ನಿಯಸೆಞ್ ಸಡೈಮೇಲೋರ್ ಪುನಲುಂ ಪಾಂಬುನ್
ತೂಯಮಾ ಮದಿಯುಡನೇ ವೈತ್ತಲ್ ತೋಂಡ್ರುಂ
ಪೊನ್ನನೈಯ ತಿರುಮೇನಿ ಪೊಲಿಂದು ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
తన్నడియార్క్ కరుళ్బురింద తహవు తోండ్రుఞ్
సదుర్ముహనైత్ తలైయరింద తన్మై తోండ్రుం
మిన్ననైయ నుణ్ణిడైయాళ్ పాహన్ దోండ్రుం
వేళత్తి నురివిరుంబిప్ పోర్త్తల్ తోండ్రుం
తున్నియసెఞ్ సడైమేలోర్ పునలుం పాంబున్
తూయమా మదియుడనే వైత్తల్ తోండ్రుం
పొన్ననైయ తిరుమేని పొలిందు తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තන්නඩියාර්ක් කරුළ්බුරින්ද තහවු තෝන්‍රුඥ්
සදුර්මුහනෛත් තලෛයරින්ද තන්මෛ තෝන්‍රුම්
මින්නනෛය නුණ්ණිඩෛයාළ් පාහන් දෝන්‍රුම්
වේළත්ති නුරිවිරුම්බිප් පෝර්ත්තල් තෝන්‍රුම්
තුන්නියසෙඥ් සඩෛමේලෝර් පුනලුම් පාම්බුන්
තූයමා මදියුඩනේ වෛත්තල් තෝන්‍රුම්
පොන්නනෛය තිරුමේනි පොලින්දු තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
തന്‍നടിയാര്‍ക് കരുള്‍പുരിന്ത തകവു തോന്‍റുഞ്
ചതുര്‍മുകനൈത് തലൈയരിന്ത തന്‍മൈ തോന്‍റും
മിന്‍നനൈയ നുണ്ണിടൈയാള്‍ പാകന്‍ തോന്‍റും
വേഴത്തി നുരിവിരുംപിപ് പോര്‍ത്തല്‍ തോന്‍റും
തുന്‍നിയചെഞ് ചടൈമേലോര്‍ പുനലും പാംപുന്‍
തൂയമാ മതിയുടനേ വൈത്തല്‍ തോന്‍റും
പൊന്‍നനൈയ തിരുമേനി പൊലിന്തു തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
ถะณณะดิยารก กะรุลปุรินถะ ถะกะวุ โถณรุญ
จะถุรมุกะณายถ ถะลายยะรินถะ ถะณมาย โถณรุม
มิณณะณายยะ นุณณิดายยาล ปากะน โถณรุม
เวฬะถถิ ณุริวิรุมปิป โปรถถะล โถณรุม
ถุณณิยะเจะญ จะดายเมโลร ปุณะลุม ปามปุน
ถูยะมา มะถิยุดะเณ วายถถะล โถณรุม
โปะณณะณายยะ ถิรุเมณิ โปะลินถุ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထန္နတိယာရ္က္ ကရုလ္ပုရိန္ထ ထကဝု ေထာန္ရုည္
စထုရ္မုကနဲထ္ ထလဲယရိန္ထ ထန္မဲ ေထာန္ရုမ္
မိန္နနဲယ နုန္နိတဲယာလ္ ပာကန္ ေထာန္ရုမ္
ေဝလထ္ထိ နုရိဝိရုမ္ပိပ္ ေပာရ္ထ္ထလ္ ေထာန္ရုမ္
ထုန္နိယေစ့ည္ စတဲေမေလာရ္ ပုနလုမ္ ပာမ္ပုန္
ထူယမာ မထိယုတေန ဝဲထ္ထလ္ ေထာန္ရုမ္
ေပာ့န္နနဲယ ထိရုေမနိ ေပာ့လိန္ထု ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
タニ・ナティヤーリ・ク・ カルリ・プリニ・タ タカヴ トーニ・ルニ・
サトゥリ・ムカニイタ・ タリイヤリニ・タ タニ・マイ トーニ・ルミ・
ミニ・ナニイヤ ヌニ・ニタイヤーリ・ パーカニ・ トーニ・ルミ・
ヴェーラタ・ティ ヌリヴィルミ・ピピ・ ポーリ・タ・タリ・ トーニ・ルミ・
トゥニ・ニヤセニ・ サタイメーローリ・ プナルミ・ パーミ・プニ・
トゥーヤマー マティユタネー ヴイタ・タリ・ トーニ・ルミ・
ポニ・ナニイヤ ティルメーニ ポリニ・トゥ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
dannadiyarg garulburinda dahafu dondrun
sadurmuhanaid dalaiyarinda danmai dondruM
minnanaiya nunnidaiyal bahan dondruM
feladdi nurifiruMbib borddal dondruM
dunniyasen sadaimelor bunaluM baMbun
duyama madiyudane faiddal dondruM
bonnanaiya dirumeni bolindu dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
تَنَّْدِیارْكْ كَرُضْبُرِنْدَ تَحَوُ تُوۤنْدْرُنعْ
سَدُرْمُحَنَيْتْ تَلَيْیَرِنْدَ تَنْمَيْ تُوۤنْدْرُن
مِنَّْنَيْیَ نُنِّدَيْیاضْ باحَنْ دُوۤنْدْرُن
وٕۤظَتِّ نُرِوِرُنبِبْ بُوۤرْتَّلْ تُوۤنْدْرُن
تُنِّْیَسيَنعْ سَدَيْميَۤلُوۤرْ بُنَلُن بانبُنْ
تُویَما مَدِیُدَنيَۤ وَيْتَّلْ تُوۤنْدْرُن
بُونَّْنَيْیَ تِرُميَۤنِ بُولِنْدُ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌn̺n̺ʌ˞ɽɪɪ̯ɑ:rk kʌɾɨ˞ɭβʉ̩ɾɪn̪d̪ə t̪ʌxʌʋʉ̩ t̪o:n̺d̺ʳɨɲ
sʌðɨrmʉ̩xʌn̺ʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ʌɾɪn̪d̪ə t̪ʌn̺mʌɪ̯ t̪o:n̺d̺ʳɨm
mɪn̺n̺ʌn̺ʌjɪ̯ə n̺ɨ˞ɳɳɪ˞ɽʌjɪ̯ɑ˞:ɭ pɑ:xʌn̺ t̪o:n̺d̺ʳɨm
ʋe˞:ɻʌt̪t̪ɪ· n̺ɨɾɪʋɪɾɨmbɪp po:rt̪t̪ʌl t̪o:n̺d̺ʳɨm
t̪ɨn̺n̺ɪɪ̯ʌsɛ̝ɲ sʌ˞ɽʌɪ̯me:lo:r pʊn̺ʌlɨm pɑ:mbʉ̩n̺
t̪u:ɪ̯ʌmɑ: mʌðɪɪ̯ɨ˞ɽʌn̺e· ʋʌɪ̯t̪t̪ʌl t̪o:n̺d̺ʳɨm
po̞n̺n̺ʌn̺ʌjɪ̯ə t̪ɪɾɨme:n̺ɪ· po̞lɪn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
taṉṉaṭiyārk karuḷpurinta takavu tōṉṟuñ
caturmukaṉait talaiyarinta taṉmai tōṉṟum
miṉṉaṉaiya nuṇṇiṭaiyāḷ pākan tōṉṟum
vēḻatti ṉurivirumpip pōrttal tōṉṟum
tuṉṉiyaceñ caṭaimēlōr puṉalum pāmpun
tūyamā matiyuṭaṉē vaittal tōṉṟum
poṉṉaṉaiya tirumēṉi polintu tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
тaннaтыяaрк карюлпюрынтa тaкавю тоонрюгн
сaтюрмюканaыт тaлaыярынтa тaнмaы тоонрюм
мыннaнaыя нюннытaыяaл паакан тоонрюм
вэaлзaтты нюрывырюмпып поорттaл тоонрюм
тюнныясэгн сaтaымэaлоор пюнaлюм паампюн
туямаа мaтыётaнэa вaыттaл тоонрюм
поннaнaыя тырюмэaны полынтю тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
thannadijah'rk ka'ru'lpu'ri:ntha thakawu thohnrung
zathu'rmukanäth thaläja'ri:ntha thanmä thohnrum
minnanäja :nu'n'nidäjah'l pahka:n thohnrum
wehshaththi nu'riwi'rumpip poh'rththal thohnrum
thunnijazeng zadämehloh'r punalum pahmpu:n
thuhjamah mathijudaneh wäththal thohnrum
ponnanäja thi'rumehni poli:nthu thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
thannadiyaark karòlhpòrintha thakavò thoonrhògn
çathòrmòkanâith thalâiyarintha thanmâi thoonrhòm
minnanâiya nònhnhitâiyaalh paakan thoonrhòm
vèèlzaththi nòriviròmpip poorththal thoonrhòm
thònniyaçègn çatâimèèloor pònalòm paampòn
thöyamaa mathiyòdanèè vâiththal thoonrhòm
ponnanâiya thiròmèèni polinthò thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
thannatiiyaaric carulhpuriintha thacavu thoonrhuign
ceathurmucanaiith thalaiyariintha thanmai thoonrhum
minnanaiya nuinhnhitaiiyaalh paacain thoonrhum
veelzaiththi nurivirumpip pooriththal thoonrhum
thunniyaceign ceataimeeloor punalum paampuin
thuuyamaa mathiyutanee vaiiththal thoonrhum
ponnanaiya thirumeeni poliinthu thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
thannadiyaark karu'lpuri:ntha thakavu thoan'runj
sathurmukanaith thalaiyari:ntha thanmai thoan'rum
minnanaiya :nu'n'nidaiyaa'l paaka:n thoan'rum
vaezhaththi nurivirumpip poarththal thoan'rum
thunniyasenj sadaimaeloar punalum paampu:n
thooyamaa mathiyudanae vaiththal thoan'rum
ponnanaiya thirumaeni poli:nthu thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
তন্নটিয়াৰ্ক্ কৰুল্পুৰিণ্ত তকৱু তোন্ৰূঞ্
চতুৰ্মুকনৈত্ তলৈয়ৰিণ্ত তন্মৈ তোন্ৰূম্
মিন্ননৈয় ণূণ্ণাটৈয়াল্ পাকণ্ তোন্ৰূম্
ৱেলত্তি নূৰিৱিৰুম্পিপ্ পোৰ্ত্তল্ তোন্ৰূম্
তুন্নিয়চেঞ্ চটৈমেলোৰ্ পুনলুম্ পাম্পুণ্
তূয়মা মতিয়ুতনে ৱৈত্তল্ তোন্ৰূম্
পোন্ননৈয় তিৰুমেনি পোলিণ্তু তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.