ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
    பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
    திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
    உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண்களின் முன்னர் அழகுக் கடலாய் உள்ள தாமரை மலர் போன்ற அழகிய நிறத்தை உடைய திருவடிகளும், அத்திருவடிகளின் மீது பூமண்டலத்திலுள்ளவர்கள் துதித்து அருச்சித்த பல மலர்களும், காட்டிய புகைகளும், ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரை உடைய இராவணனுடைய உடலை அழித்த திருமாலுடைய துன்பம் தரும் தீவினையைப் போக்கி அவருக்குச் சக்கரம் வழங்கிய அழகிய செயலும் காட்சி வழங்கும்.

குறிப்புரை:

` பாராகிய ஆழி வட்டத்தார் ` என்க ; ` பூமண்டலத்தில் உள்ளவர் ` என்பது பொருள். ஆழி வட்டம் - கடலாற் சூழப்பட்ட வளையம். பரவி - துதித்து. சீர் ஆழித்தாமரை - அழகென்னுங் கடலாய் உள்ள தாமரை மலர். திருந்திய - செம்மையான. ஓர் - ஒப்பற்ற. ` இலங்கை வேந்தனை அழித்தவன் திருமால் ` என்பது வெளிப்படை யாதலின், அப்பாவத்தைக் கெடுப்பித்து, ஆழி ( சக்கரம் ) ஈந்தமை ` இன்னார்க்கு ` என்பது சொல்ல வேண்டாதாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
पूवनम् में प्रतिष्ठित प्रभु इस लोक में प्रसिद्ध हैं। विभिन्न सुगंधित पुष्पों से अलंकृत हैं। रक्त कमल सदृष श्री चरणवाले हैं। रावण को मारने वाले राम से प्रभु पूजित हैं। विष्णु को चक्रायुध प्रदान करनेवाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold the spreading smoke of incense and flowers With which the men of sea-girt earth hail Him!
Behold His salvific and roseate feet that are like The Lotus-flower--a(little) sea of beauty!
Behold the excellence of His gift,
in the past,
of the martial Disc to him that smote the body of Lanka`s King Endowed with a peerless chariot,
and curing him Of the sin of killing him;
such is He,
The Holy One of Poovanam girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀸𑀭𑀸𑀵𑀺 𑀯𑀝𑁆𑀝𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑀭𑀯𑀺 𑀬𑀺𑀝𑁆𑀝
𑀧𑀷𑁆𑀫𑀮𑀭𑀼𑀫𑁆 𑀦𑀶𑀼𑀫𑁆𑀧𑀼𑀓𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑀻𑀭𑀸𑀵𑀺𑀢𑁆 𑀢𑀸𑀫𑀭𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀮𑀭𑁆𑀓 𑀴𑀷𑁆𑀷
𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀺𑀬𑀫𑀸 𑀦𑀺𑀶𑀢𑁆𑀢𑀘𑁂 𑀯𑀝𑀺𑀓𑀴𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀑𑀭𑀸𑀵𑀺𑀢𑁆 𑀢𑁂𑀭𑀼𑀝𑁃𑀬 𑀇𑀮𑀗𑁆𑀓𑁃 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆
𑀉𑀝𑀮𑁆𑀢𑀼𑀡𑀺𑀢𑁆𑀢 𑀇𑀝𑀭𑁆𑀧𑀸𑀯𑀗𑁆 𑀓𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀺𑀢𑁆 𑀢𑀷𑁆𑀶𑀼
𑀧𑁄𑀭𑀸𑀵𑀺 𑀫𑀼𑀷𑁆𑀈𑀦𑁆𑀢 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀼𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পারাৰ়ি ৱট্টত্তার্ পরৱি যিট্ট
পন়্‌মলরুম্ নর়ুম্বুহৈযুম্ পরন্দু তোণ্ড্রুম্
সীরাৰ়িত্ তামরৈযিন়্‌ মলর্গ ৰন়্‌ন়
তিরুন্দিযমা নির়ত্তসে ৱডিহৰ‍্ তোণ্ড্রুম্
ওরাৰ়িত্ তেরুডৈয ইলঙ্গৈ ৱেন্দন়্‌
উডল্দুণিত্ত ইডর্বাৱঙ্ কেডুপ্পিত্ তণ্ড্রু
পোরাৰ়ি মুন়্‌ঈন্দ পোর়্‌পুত্ তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
पाराऴि वट्टत्तार् परवि यिट्ट
पऩ्मलरुम् नऱुम्बुहैयुम् परन्दु तोण्ड्रुम्
सीराऴित् तामरैयिऩ् मलर्ग ळऩ्ऩ
तिरुन्दियमा निऱत्तसे वडिहळ् तोण्ड्रुम्
ओराऴित् तेरुडैय इलङ्गै वेन्दऩ्
उडल्दुणित्त इडर्बावङ् कॆडुप्पित् तण्ड्रु
पोराऴि मुऩ्ईन्द पॊऱ्पुत् तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ಪಾರಾೞಿ ವಟ್ಟತ್ತಾರ್ ಪರವಿ ಯಿಟ್ಟ
ಪನ್ಮಲರುಂ ನಱುಂಬುಹೈಯುಂ ಪರಂದು ತೋಂಡ್ರುಂ
ಸೀರಾೞಿತ್ ತಾಮರೈಯಿನ್ ಮಲರ್ಗ ಳನ್ನ
ತಿರುಂದಿಯಮಾ ನಿಱತ್ತಸೇ ವಡಿಹಳ್ ತೋಂಡ್ರುಂ
ಓರಾೞಿತ್ ತೇರುಡೈಯ ಇಲಂಗೈ ವೇಂದನ್
ಉಡಲ್ದುಣಿತ್ತ ಇಡರ್ಬಾವಙ್ ಕೆಡುಪ್ಪಿತ್ ತಂಡ್ರು
ಪೋರಾೞಿ ಮುನ್ಈಂದ ಪೊಱ್ಪುತ್ ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
పారాళి వట్టత్తార్ పరవి యిట్ట
పన్మలరుం నఱుంబుహైయుం పరందు తోండ్రుం
సీరాళిత్ తామరైయిన్ మలర్గ ళన్న
తిరుందియమా నిఱత్తసే వడిహళ్ తోండ్రుం
ఓరాళిత్ తేరుడైయ ఇలంగై వేందన్
ఉడల్దుణిత్త ఇడర్బావఙ్ కెడుప్పిత్ తండ్రు
పోరాళి మున్ఈంద పొఱ్పుత్ తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පාරාළි වට්ටත්තාර් පරවි යිට්ට
පන්මලරුම් නරුම්බුහෛයුම් පරන්දු තෝන්‍රුම්
සීරාළිත් තාමරෛයින් මලර්හ ළන්න
තිරුන්දියමා නිරත්තසේ වඩිහළ් තෝන්‍රුම්
ඕරාළිත් තේරුඩෛය ඉලංගෛ වේන්දන්
උඩල්දුණිත්ත ඉඩර්බාවඞ් කෙඩුප්පිත් තන්‍රු
පෝරාළි මුන්ඊන්ද පොර්පුත් තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
പാരാഴി വട്ടത്താര്‍ പരവി യിട്ട
പന്‍മലരും നറുംപുകൈയും പരന്തു തോന്‍റും
ചീരാഴിത് താമരൈയിന്‍ മലര്‍ക ളന്‍ന
തിരുന്തിയമാ നിറത്തചേ വടികള്‍ തോന്‍റും
ഓരാഴിത് തേരുടൈയ ഇലങ്കൈ വേന്തന്‍
ഉടല്‍തുണിത്ത ഇടര്‍പാവങ് കെടുപ്പിത് തന്‍റു
പോരാഴി മുന്‍ഈന്ത പൊറ്പുത് തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
ปาราฬิ วะดดะถถาร ปะระวิ ยิดดะ
ปะณมะละรุม นะรุมปุกายยุม ปะระนถุ โถณรุม
จีราฬิถ ถามะรายยิณ มะละรกะ ละณณะ
ถิรุนถิยะมา นิระถถะเจ วะดิกะล โถณรุม
โอราฬิถ เถรุดายยะ อิละงกาย เวนถะณ
อุดะลถุณิถถะ อิดะรปาวะง เกะดุปปิถ ถะณรุ
โปราฬิ มุณอีนถะ โปะรปุถ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပာရာလိ ဝတ္တထ္ထာရ္ ပရဝိ ယိတ္တ
ပန္မလရုမ္ နရုမ္ပုကဲယုမ္ ပရန္ထု ေထာန္ရုမ္
စီရာလိထ္ ထာမရဲယိန္ မလရ္က လန္န
ထိရုန္ထိယမာ နိရထ္ထေစ ဝတိကလ္ ေထာန္ရုမ္
ေအာရာလိထ္ ေထရုတဲယ အိလင္ကဲ ေဝန္ထန္
အုတလ္ထုနိထ္ထ အိတရ္ပာဝင္ ေက့တုပ္ပိထ္ ထန္ရု
ေပာရာလိ မုန္အီန္ထ ေပာ့ရ္ပုထ္ ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
パーラーリ ヴァタ・タタ・ターリ・ パラヴィ ヤタ・タ
パニ・マラルミ・ ナルミ・プカイユミ・ パラニ・トゥ トーニ・ルミ・
チーラーリタ・ ターマリイヤニ・ マラリ・カ ラニ・ナ
ティルニ・ティヤマー ニラタ・タセー ヴァティカリ・ トーニ・ルミ・
オーラーリタ・ テールタイヤ イラニ・カイ ヴェーニ・タニ・
ウタリ・トゥニタ・タ イタリ・パーヴァニ・ ケトゥピ・ピタ・ タニ・ル
ポーラーリ ムニ・イーニ・タ ポリ・プタ・ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
barali faddaddar barafi yidda
banmalaruM naruMbuhaiyuM barandu dondruM
siralid damaraiyin malarga lanna
dirundiyama niraddase fadihal dondruM
oralid derudaiya ilanggai fendan
udaldunidda idarbafang gedubbid dandru
borali muninda borbud dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
باراظِ وَتَّتّارْ بَرَوِ یِتَّ
بَنْمَلَرُن نَرُنبُحَيْیُن بَرَنْدُ تُوۤنْدْرُن
سِيراظِتْ تامَرَيْیِنْ مَلَرْغَ ضَنَّْ
تِرُنْدِیَما نِرَتَّسيَۤ وَدِحَضْ تُوۤنْدْرُن
اُوۤراظِتْ تيَۤرُدَيْیَ اِلَنغْغَيْ وٕۤنْدَنْ
اُدَلْدُنِتَّ اِدَرْباوَنغْ كيَدُبِّتْ تَنْدْرُ
بُوۤراظِ مُنْاِينْدَ بُورْبُتْ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
pɑ:ɾɑ˞:ɻɪ· ʋʌ˞ʈʈʌt̪t̪ɑ:r pʌɾʌʋɪ· ɪ̯ɪ˞ʈʈʌ
pʌn̺mʌlʌɾɨm n̺ʌɾɨmbʉ̩xʌjɪ̯ɨm pʌɾʌn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
si:ɾɑ˞:ɻɪt̪ t̪ɑ:mʌɾʌjɪ̯ɪn̺ mʌlʌrɣə ɭʌn̺n̺ʌ
t̪ɪɾɨn̪d̪ɪɪ̯ʌmɑ: n̺ɪɾʌt̪t̪ʌse· ʋʌ˞ɽɪxʌ˞ɭ t̪o:n̺d̺ʳɨm
ʷo:ɾɑ˞:ɻɪt̪ t̪e:ɾɨ˞ɽʌjɪ̯ə ʲɪlʌŋgʌɪ̯ ʋe:n̪d̪ʌn̺
ʷʊ˞ɽʌlðɨ˞ɳʼɪt̪t̪ə ʲɪ˞ɽʌrβɑ:ʋʌŋ kɛ̝˞ɽɨppɪt̪ t̪ʌn̺d̺ʳɨ
po:ɾɑ˞:ɻɪ· mʊn̺i:n̪d̪ə po̞rpʉ̩t̪ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
pārāḻi vaṭṭattār paravi yiṭṭa
paṉmalarum naṟumpukaiyum parantu tōṉṟum
cīrāḻit tāmaraiyiṉ malarka ḷaṉṉa
tiruntiyamā niṟattacē vaṭikaḷ tōṉṟum
ōrāḻit tēruṭaiya ilaṅkai vēntaṉ
uṭaltuṇitta iṭarpāvaṅ keṭuppit taṉṟu
pōrāḻi muṉīnta poṟput tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
паараалзы вaттaттаар пaрaвы йыттa
пaнмaлaрюм нaрюмпюкaыём пaрaнтю тоонрюм
сираалзыт таамaрaыйын мaлaрка лaннa
тырюнтыямаа нырaттaсэa вaтыкал тоонрюм
оораалзыт тэaрютaыя ылaнгкaы вэaнтaн
ютaлтюныттa ытaрпаавaнг кэтюппыт тaнрю
поораалзы мюнинтa потпют тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
pah'rahshi waddaththah'r pa'rawi jidda
panmala'rum :narumpukäjum pa'ra:nthu thohnrum
sih'rahshith thahma'räjin mala'rka 'lanna
thi'ru:nthijamah :niraththazeh wadika'l thohnrum
oh'rahshith theh'rudäja ilangkä weh:nthan
udalthu'niththa ida'rpahwang keduppith thanru
poh'rahshi munih:ntha porputh thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
paaraa1zi vatdaththaar paravi yeitda
panmalaròm narhòmpòkâiyòm paranthò thoonrhòm
çiiraa1zith thaamarâiyein malarka lhanna
thirònthiyamaa nirhaththaçèè vadikalh thoonrhòm
ooraa1zith thèèròtâiya ilangkâi vèènthan
òdalthònhiththa idarpaavang kèdòppith thanrhò
pooraa1zi mòniintha porhpòth thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
paaraalzi vaittaiththaar paravi yiiitta
panmalarum narhumpukaiyum parainthu thoonrhum
ceiiraalziith thaamaraiyiin malarca lhanna
thiruinthiyamaa nirhaiththacee vaticalh thoonrhum
ooraalziith theerutaiya ilangkai veeinthan
utalthunhiiththa itarpaavang ketuppiith thanrhu
pooraalzi muniiintha porhpuith thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
paaraazhi vaddaththaar paravi yidda
panmalarum :na'rumpukaiyum para:nthu thoan'rum
seeraazhith thaamaraiyin malarka 'lanna
thiru:nthiyamaa :ni'raththasae vadika'l thoan'rum
oaraazhith thaerudaiya ilangkai vae:nthan
udalthu'niththa idarpaavang keduppith than'ru
poaraazhi munee:ntha po'rputh thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
পাৰালী ৱইটতত্তাৰ্ পৰৱি য়িইটত
পন্মলৰুম্ ণৰূম্পুকৈয়ুম্ পৰণ্তু তোন্ৰূম্
চীৰালীত্ তামৰৈয়িন্ মলৰ্ক লন্ন
তিৰুণ্তিয়মা ণিৰত্তচে ৱটিকল্ তোন্ৰূম্
ওৰালীত্ তেৰুটৈয় ইলঙকৈ ৱেণ্তন্
উতল্তুণাত্ত ইতৰ্পাৱঙ কেটুপ্পিত্ তন্ৰূ
পোৰালী মুন্পীণ্ত পোৰ্পুত্ তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.