ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
    மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
    இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
    ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்த்தம்மிடம் பேரன்பு கொள்ளும் அடியவர்களுக்கு அவர் அருள் செய்யும் செயலும், அழுக்கற்ற சிவந்த சடையின் மேல் அணிந்த பிறையும், பிச்சை ஏற்கும் அவருக்கு அடியவர்கள் வழக்கமாக இடும் பிச்சையை அவர் ஏற்கும் காட்சியும், பெரிய கடலில் நஞ்சினை உண்டதனால் இருண்ட கழுத்தும், கயல்கள் பாயுமாறு விரைவான கலங்கல் வெள்ளமாக ஆயிரமுகத்தோடு வானிலிருந்து இறங்கிய கங்கை தன்னுள் அடங்குமாறு சிவபெருமான் விரித்த சடையின் அழகும் காட்சி வழங்கும்.

குறிப்புரை:

மயல் - காதல் ; பேரன்பு. ` ஏற்றல் இயல்பாகத் தோன்றும் ` என இயைக்க. கலுழி - பெருக்கம். ` கலுழியை உடைய கங்கை ` என்க. ` வானில் ( வானிலிருந்து ) தோன்றும் ` என்பதில் உள்ள, ` தோன்றும் ` என்பது எச்சம். அது, ` புயல் ` என்னும் பெயரொடு முடிந் தது. ` புயல் ` என்றது, கருத்தா ஆகுபெயராய் மழையைக் குறித்தது. ` புயல்போலப்பாய ` என உவம உருபு விரிக்க. பாய - பாய்ந்து ஒழுகுமாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे पूवनम् में प्रतिष्ठित प्रभु अपने प्रिय भक्तों को कृपा प्रदान करनेवाले हैं पवित्र जटाजूट में चन्द्रकला धारी हैं। भिक्षा लेकर भोजन करनेवाले हैं। समुद्र में उद्भूत विष का पान करने पर नील कंठ प्रभु बने हैं। क्षमता वाली गंगा को आश्रय देनेवाले हैं। विषाल जटाजूट धारी हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold His Grace for His loving servitors!
Behold the moon on His flawless hirsutorufous crest!
Behold His receiving of alms,
so natural to Him!
Behold His neck dark with the oceanic venom!
Behold the flow of Ganga-- the river of a thousand fords That falls from the heaven like a downpour Into His widely-spread matted hair With all its abundant and rolling kayal fish!
Such is He,
the holy One of Poovanam girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀬𑀮𑀸𑀓𑀼𑀦𑁆 𑀢𑀷𑁆𑀷𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀫𑀸𑀘𑀺𑀮𑀸𑀧𑁆 𑀧𑀼𑀷𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀫𑀢𑀺𑀬𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀇𑀬𑀮𑁆𑀧𑀸𑀓 𑀇𑀝𑀼𑀧𑀺𑀘𑁆𑀘𑁃 𑀏𑀶𑁆𑀶𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀇𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆𑀦𑀜𑁆 𑀘𑀼𑀡𑁆𑀝𑀺𑀭𑀼𑀡𑁆𑀝 𑀓𑀡𑁆𑀝𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀬𑀮𑁆𑀧𑀸𑀬𑀓𑁆 𑀓𑀝𑀼𑀗𑁆𑀓𑀮𑀼𑀵𑀺𑀓𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃 𑀦𑀗𑁆𑀓𑁃
𑀆𑀬𑀺𑀭𑀫𑀸 𑀫𑀼𑀓𑀢𑁆𑀢𑀺𑀷𑁄𑁆𑀝𑀼 𑀯𑀸𑀷𑀺𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑀼𑀬𑀮𑁆𑀧𑀸𑀬𑀘𑁆 𑀘𑀝𑁃𑀯𑀺𑀭𑀺𑀢𑁆𑀢 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀼𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মযলাহুন্ দন়্‌ন়ডিযার্ক্ করুৰুন্ দোণ্ড্রুম্
মাসিলাপ্ পুন়্‌চডৈমেল্ মদিযন্ দোণ্ড্রুম্
ইযল্বাহ ইডুবিচ্চৈ এট্রল্ তোণ্ড্রুম্
ইরুঙ্গডল্নঞ্ সুণ্ডিরুণ্ড কণ্ডন্ দোণ্ড্রুম্
কযল্বাযক্ কডুঙ্গলুৰ়িক্ কঙ্গৈ নঙ্গৈ
আযিরমা মুহত্তিন়োডু ৱান়িল্ তোণ্ড্রুম্
পুযল্বাযচ্ চডৈৱিরিত্ত পোর়্‌পুত্ তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
मयलाहुन् दऩ्ऩडियार्क् करुळुन् दोण्ड्रुम्
मासिलाप् पुऩ्चडैमेल् मदियन् दोण्ड्रुम्
इयल्बाह इडुबिच्चै एट्रल् तोण्ड्रुम्
इरुङ्गडल्नञ् सुण्डिरुण्ड कण्डन् दोण्ड्रुम्
कयल्बायक् कडुङ्गलुऴिक् कङ्गै नङ्गै
आयिरमा मुहत्तिऩॊडु वाऩिल् तोण्ड्रुम्
पुयल्बायच् चडैविरित्त पॊऱ्पुत् तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ಮಯಲಾಹುನ್ ದನ್ನಡಿಯಾರ್ಕ್ ಕರುಳುನ್ ದೋಂಡ್ರುಂ
ಮಾಸಿಲಾಪ್ ಪುನ್ಚಡೈಮೇಲ್ ಮದಿಯನ್ ದೋಂಡ್ರುಂ
ಇಯಲ್ಬಾಹ ಇಡುಬಿಚ್ಚೈ ಏಟ್ರಲ್ ತೋಂಡ್ರುಂ
ಇರುಂಗಡಲ್ನಞ್ ಸುಂಡಿರುಂಡ ಕಂಡನ್ ದೋಂಡ್ರುಂ
ಕಯಲ್ಬಾಯಕ್ ಕಡುಂಗಲುೞಿಕ್ ಕಂಗೈ ನಂಗೈ
ಆಯಿರಮಾ ಮುಹತ್ತಿನೊಡು ವಾನಿಲ್ ತೋಂಡ್ರುಂ
ಪುಯಲ್ಬಾಯಚ್ ಚಡೈವಿರಿತ್ತ ಪೊಱ್ಪುತ್ ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
మయలాహున్ దన్నడియార్క్ కరుళున్ దోండ్రుం
మాసిలాప్ పున్చడైమేల్ మదియన్ దోండ్రుం
ఇయల్బాహ ఇడుబిచ్చై ఏట్రల్ తోండ్రుం
ఇరుంగడల్నఞ్ సుండిరుండ కండన్ దోండ్రుం
కయల్బాయక్ కడుంగలుళిక్ కంగై నంగై
ఆయిరమా ముహత్తినొడు వానిల్ తోండ్రుం
పుయల్బాయచ్ చడైవిరిత్త పొఱ్పుత్ తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මයලාහුන් දන්නඩියාර්ක් කරුළුන් දෝන්‍රුම්
මාසිලාප් පුන්චඩෛමේල් මදියන් දෝන්‍රුම්
ඉයල්බාහ ඉඩුබිච්චෛ ඒට්‍රල් තෝන්‍රුම්
ඉරුංගඩල්නඥ් සුණ්ඩිරුණ්ඩ කණ්ඩන් දෝන්‍රුම්
කයල්බායක් කඩුංගලුළික් කංගෛ නංගෛ
ආයිරමා මුහත්තිනොඩු වානිල් තෝන්‍රුම්
පුයල්බායච් චඩෛවිරිත්ත පොර්පුත් තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
മയലാകുന്‍ തന്‍നടിയാര്‍ക് കരുളുന്‍ തോന്‍റും
മാചിലാപ് പുന്‍ചടൈമേല്‍ മതിയന്‍ തോന്‍റും
ഇയല്‍പാക ഇടുപിച്ചൈ ഏറ്റല്‍ തോന്‍റും
ഇരുങ്കടല്‍നഞ് ചുണ്ടിരുണ്ട കണ്ടന്‍ തോന്‍റും
കയല്‍പായക് കടുങ്കലുഴിക് കങ്കൈ നങ്കൈ
ആയിരമാ മുകത്തിനൊടു വാനില്‍ തോന്‍റും
പുയല്‍പായച് ചടൈവിരിത്ത പൊറ്പുത് തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
มะยะลากุน ถะณณะดิยารก กะรุลุน โถณรุม
มาจิลาป ปุณจะดายเมล มะถิยะน โถณรุม
อิยะลปากะ อิดุปิจจาย เอรระล โถณรุม
อิรุงกะดะลนะญ จุณดิรุณดะ กะณดะน โถณรุม
กะยะลปายะก กะดุงกะลุฬิก กะงกาย นะงกาย
อายิระมา มุกะถถิโณะดุ วาณิล โถณรุม
ปุยะลปายะจ จะดายวิริถถะ โปะรปุถ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မယလာကုန္ ထန္နတိယာရ္က္ ကရုလုန္ ေထာန္ရုမ္
မာစိလာပ္ ပုန္စတဲေမလ္ မထိယန္ ေထာန္ရုမ္
အိယလ္ပာက အိတုပိစ္စဲ ေအရ္ရလ္ ေထာန္ရုမ္
အိရုင္ကတလ္နည္ စုန္တိရုန္တ ကန္တန္ ေထာန္ရုမ္
ကယလ္ပာယက္ ကတုင္ကလုလိက္ ကင္ကဲ နင္ကဲ
အာယိရမာ မုကထ္ထိေနာ့တု ဝာနိလ္ ေထာန္ရုမ္
ပုယလ္ပာယစ္ စတဲဝိရိထ္ထ ေပာ့ရ္ပုထ္ ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
マヤラークニ・ タニ・ナティヤーリ・ク・ カルルニ・ トーニ・ルミ・
マーチラーピ・ プニ・サタイメーリ・ マティヤニ・ トーニ・ルミ・
イヤリ・パーカ イトゥピシ・サイ エーリ・ラリ・ トーニ・ルミ・
イルニ・カタリ・ナニ・ チュニ・ティルニ・タ カニ・タニ・ トーニ・ルミ・
カヤリ・パーヤク・ カトゥニ・カルリク・ カニ・カイ ナニ・カイ
アーヤラマー ムカタ・ティノトゥ ヴァーニリ・ トーニ・ルミ・
プヤリ・パーヤシ・ サタイヴィリタ・タ ポリ・プタ・ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
mayalahun dannadiyarg garulun dondruM
masilab bundadaimel madiyan dondruM
iyalbaha idubiddai edral dondruM
irunggadalnan sundirunda gandan dondruM
gayalbayag gadunggalulig ganggai nanggai
ayirama muhaddinodu fanil dondruM
buyalbayad dadaifiridda borbud dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
مَیَلاحُنْ دَنَّْدِیارْكْ كَرُضُنْ دُوۤنْدْرُن
ماسِلابْ بُنْتشَدَيْميَۤلْ مَدِیَنْ دُوۤنْدْرُن
اِیَلْباحَ اِدُبِتشَّيْ يَۤتْرَلْ تُوۤنْدْرُن
اِرُنغْغَدَلْنَنعْ سُنْدِرُنْدَ كَنْدَنْ دُوۤنْدْرُن
كَیَلْبایَكْ كَدُنغْغَلُظِكْ كَنغْغَيْ نَنغْغَيْ
آیِرَما مُحَتِّنُودُ وَانِلْ تُوۤنْدْرُن
بُیَلْبایَتشْ تشَدَيْوِرِتَّ بُورْبُتْ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɪ̯ʌlɑ:xɨn̺ t̪ʌn̺n̺ʌ˞ɽɪɪ̯ɑ:rk kʌɾɨ˞ɭʼɨn̺ t̪o:n̺d̺ʳɨm
mɑ:sɪlɑ:p pʊn̺ʧʌ˞ɽʌɪ̯me:l mʌðɪɪ̯ʌn̺ t̪o:n̺d̺ʳɨm
ʲɪɪ̯ʌlβɑ:xə ʲɪ˞ɽɨβɪʧʧʌɪ̯ ʲe:t̺t̺ʳʌl t̪o:n̺d̺ʳɨm
ʲɪɾɨŋgʌ˞ɽʌln̺ʌɲ sʊ˞ɳɖɪɾɨ˞ɳɖə kʌ˞ɳɖʌn̺ t̪o:n̺d̺ʳɨm
kʌɪ̯ʌlβɑ:ɪ̯ʌk kʌ˞ɽɨŋgʌlɨ˞ɻɪk kʌŋgʌɪ̯ n̺ʌŋgʌɪ̯
ˀɑ:ɪ̯ɪɾʌmɑ: mʊxʌt̪t̪ɪn̺o̞˞ɽɨ ʋɑ:n̺ɪl t̪o:n̺d̺ʳɨm
pʊɪ̯ʌlβɑ:ɪ̯ʌʧ ʧʌ˞ɽʌɪ̯ʋɪɾɪt̪t̪ə po̞rpʉ̩t̪ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
mayalākun taṉṉaṭiyārk karuḷun tōṉṟum
mācilāp puṉcaṭaimēl matiyan tōṉṟum
iyalpāka iṭupiccai ēṟṟal tōṉṟum
iruṅkaṭalnañ cuṇṭiruṇṭa kaṇṭan tōṉṟum
kayalpāyak kaṭuṅkaluḻik kaṅkai naṅkai
āyiramā mukattiṉoṭu vāṉil tōṉṟum
puyalpāyac caṭaiviritta poṟput tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
мaялаакюн тaннaтыяaрк карюлюн тоонрюм
маасылаап пюнсaтaымэaл мaтыян тоонрюм
ыялпаака ытюпычсaы эaтрaл тоонрюм
ырюнгкатaлнaгн сюнтырюнтa кантaн тоонрюм
каялпааяк катюнгкалюлзык кангкaы нaнгкaы
аайырaмаа мюкаттынотю вааныл тоонрюм
пюялпааяч сaтaывырыттa потпют тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
majalahku:n thannadijah'rk ka'ru'lu:n thohnrum
mahzilahp punzadämehl mathija:n thohnrum
ijalpahka idupichzä ehrral thohnrum
i'rungkadal:nang zu'ndi'ru'nda ka'nda:n thohnrum
kajalpahjak kadungkalushik kangkä :nangkä
ahji'ramah mukaththinodu wahnil thohnrum
pujalpahjach zadäwi'riththa porputh thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
mayalaakòn thannadiyaark karòlhòn thoonrhòm
maaçilaap pònçatâimèèl mathiyan thoonrhòm
iyalpaaka idòpiçhçâi èèrhrhal thoonrhòm
iròngkadalnagn çònhdirònhda kanhdan thoonrhòm
kayalpaayak kadòngkalò1zik kangkâi nangkâi
aayeiramaa mòkaththinodò vaanil thoonrhòm
pòyalpaayaçh çatâiviriththa porhpòth thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
mayalaacuin thannatiiyaaric carulhuin thoonrhum
maaceilaap punceataimeel mathiyain thoonrhum
iyalpaaca itupicceai eerhrhal thoonrhum
irungcatalnaign suinhtiruinhta cainhtain thoonrhum
cayalpaayaic catungcalulziic cangkai nangkai
aayiiramaa mucaiththinotu vanil thoonrhum
puyalpaayac ceataiviriiththa porhpuith thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
mayalaaku:n thannadiyaark karu'lu:n thoan'rum
maasilaap punsadaimael mathiya:n thoan'rum
iyalpaaka idupichchai ae'r'ral thoan'rum
irungkadal:nanj su'ndiru'nda ka'nda:n thoan'rum
kayalpaayak kadungkaluzhik kangkai :nangkai
aayiramaa mukaththinodu vaanil thoan'rum
puyalpaayach sadaiviriththa po'rputh thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
ময়লাকুণ্ তন্নটিয়াৰ্ক্ কৰুলুণ্ তোন্ৰূম্
মাচিলাপ্ পুন্চটৈমেল্ মতিয়ণ্ তোন্ৰূম্
ইয়ল্পাক ইটুপিচ্চৈ এৰ্ৰল্ তোন্ৰূম্
ইৰুঙকতল্ণঞ্ চুণ্টিৰুণ্ত কণ্তণ্ তোন্ৰূম্
কয়ল্পায়ক্ কটুঙকলুলীক্ কঙকৈ ণঙকৈ
আয়িৰমা মুকত্তিনোটু ৱানিল্ তোন্ৰূম্
পুয়ল্পায়চ্ চটৈৱিৰিত্ত পোৰ্পুত্ তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.