ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
    கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
    சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
    ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுக்கு மனக்கண் முன்னர், அவர் கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும், மேம்பட்ட மறைகளை ஓதும்சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கும் வேத நெறிகளைச் சொற்களால் விளக்கியமை போல மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும், அவர் உடலைச் சுற்றுமாறு அணிந்த பாம்புகளும் ஏந்திய மான் குட்டியும், அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத காலனை ஒறுத்த காட்சியும், தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும், யாவரும் அருவருக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.

குறிப்புரை:

ஆல் நிழலில் எழுந்தருளியிருந்து நான்கு முனிவர்கட்கு நான்கு வேதங்களை அருளினார் என்பதில் நால்வராவார் பெயர் திருமுறைகளில் எங்கும் சொல்லப்படவில்லை. சனகர் முதலிய நால்வர்கட்குக் கல்லால் நிழலிலிருந்து அருள்புரிந்ததாகக் கந்த புராணம் கூறும் வரலாற்றில் வேதத்தை ஓதிய பின்னர் உண்டாகிய ஐயத்தை நீக்கியருளியது சொல்லப்படுகின்றதேயன்றி, வேதத்தை அருளியது சொல்லப்படவில்லை. ஆகவே, அந்நால்வரை இவ் வரலாற்றிற்கொள்ளுதல் பொருந்து மாறில்லை. அன்றியும் சனகர் முதலிய நால்வர்க்கு இறைவன் மோன நிலையில் இருந்து அருளியதே சிறந்தெடுத்துக் கூறப்படுகின்றது ; இங்கு அவ்வாறின்றி, ` சொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும் ` எனப்பட்டது. ` விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் ` ( தி.4. ப.7. பா.8.) ` ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு - மொழிந்த வாயான் ` ( தி.1. ப.53. பா.6.) என்றாற்போலப் பிற இடங்களிலும் இவ்வாறே ஓதியருளினமை காண்க. நெறிகள் - அறம் முதலிய நான்கையும் அடையும் வழிகள். அல்லாத காலன் - அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத இயமன், அறத்தின் உண்மை யாவது, உலகர்க்கு விதிக்கப்பட்ட. விதி, இறைவன் அடியார்க்குப் பொருந்தாது என்பது. ஐவகை - ஐந்து நிறம். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றல்களைக் குறிக்கும். இவ்வைவகை ஆற்றல்களே ஒருங்கு நிற்குமிடத்து, ` ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் ` என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும். தனித்தனி பிரிந்து நிற்குமிடத்து, ` மனோன்மனி, மகேசுவரி, உமை, இலக்குமி, வாணி ` என்னும் தேவியராய் நிற்ப, இறைவனும் அவர்களையுடைய, ` சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன் ` என்னும் தேவர் களாய் நிற்பன். அமர்தல் - விரும்புதல் ; மேற்கூறிய உண்மையை யெல்லாம் உணர்பவரே, மெய்யுணர்வுடையோராகலின் அவரிடம் இறைவன் அருளைமிகச் செய்வான் என்றருளியபடி. பொல்லாத எலும்பு - யாவருக்கும் அருவருப்பாய் உள்ள எலும்பு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
सुन्दर वाटिकाओं से घिरे पुवनम् में हमारे पुनीत प्रभु कल्लाल वृक्ष के नीचे सनकादि मुनियों को धर्मोपदेष देेनेवाले हैं। सर्प और हिरण को प्रभु लिये हुए हैं। यह यम नहीं जानता कि प्रभु भक्तों के पास नहीं पहुँचना चाहिए। मार्कण्डेय के प्राण हरण करने के लिए आने पर यम को विनष्ट किया। अध्ययन, षिक्षा देना, श्रवण, सुनाना, मनन करना आदि के द्वारा स्तुति करने वाले भक्तों में प्रतिष्ठित हैं। वे अस्थियों के आभूषण धारण कर पूवनम् में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He preached the ways (of salvation) in the past To the four great Brahmins,
seated under The Banyan tree;
behold this even now!
Behold the cincturing serpent and the fawn!
Behold His quelling of Death,
the nescient one!
Behold Him abiding in them that think on Him As the Author of the Panchakritya!
Behold His jewels which are Made of repulsive bones;
thus is He,
The Holy One of Poovanam girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑀺𑀷𑁆 𑀦𑀻𑀵𑀶𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀯𑀺𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀦𑀸𑀮𑁆𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀦𑁂𑁆𑀶𑀺𑀓 𑀴𑀷𑁆𑀶𑀼
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀓𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀺𑀬𑀯𑀸 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀘𑀽𑀵𑀭𑀯𑀼𑀫𑁆 𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺𑀬𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀅𑀮𑁆𑀮𑀸𑀢 𑀓𑀸𑀮𑀷𑁃𑀫𑀼𑀷𑁆 𑀅𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀐𑀯𑀓𑁃𑀬𑀸𑀮𑁆 𑀦𑀺𑀷𑁃𑀯𑀸𑀭𑁆𑀧𑀸𑀮𑁆 𑀅𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀢 𑀧𑀼𑀮𑀸𑀮𑁂𑁆𑀮𑀼𑀫𑁆𑀧𑀼 𑀧𑀽𑀡𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কল্লালিন়্‌ নীৰ়র়্‌ কলন্দু তোণ্ড্রুঙ্
কৱিন়্‌মর়ৈযোর্ নাল্ৱর্ক্কু নের়িহ ৰণ্ড্রু
সোল্লাহচ্ চোল্লিযৱা তোণ্ড্রুন্ দোণ্ড্রুম্
সূৰ়রৱুম্ মান়্‌মর়িযুন্ দোণ্ড্রুন্ দোণ্ড্রুম্
অল্লাদ কালন়ৈমুন়্‌ অডর্ত্তল্ তোণ্ড্রুম্
ঐৱহৈযাল্ নিন়ৈৱার্বাল্ অমর্ন্দু তোণ্ড্রুম্
পোল্লাদ পুলালেলুম্বু পূণায্ত্ তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
कल्लालिऩ् नीऴऱ् कलन्दु तोण्ड्रुङ्
कविऩ्मऱैयोर् नाल्वर्क्कु नॆऱिह ळण्ड्रु
सॊल्लाहच् चॊल्लियवा तोण्ड्रुन् दोण्ड्रुम्
सूऴरवुम् माऩ्मऱियुन् दोण्ड्रुन् दोण्ड्रुम्
अल्लाद कालऩैमुऩ् अडर्त्तल् तोण्ड्रुम्
ऐवहैयाल् निऩैवार्बाल् अमर्न्दु तोण्ड्रुम्
पॊल्लाद पुलालॆलुम्बु पूणाय्त् तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ಕಲ್ಲಾಲಿನ್ ನೀೞಱ್ ಕಲಂದು ತೋಂಡ್ರುಙ್
ಕವಿನ್ಮಱೈಯೋರ್ ನಾಲ್ವರ್ಕ್ಕು ನೆಱಿಹ ಳಂಡ್ರು
ಸೊಲ್ಲಾಹಚ್ ಚೊಲ್ಲಿಯವಾ ತೋಂಡ್ರುನ್ ದೋಂಡ್ರುಂ
ಸೂೞರವುಂ ಮಾನ್ಮಱಿಯುನ್ ದೋಂಡ್ರುನ್ ದೋಂಡ್ರುಂ
ಅಲ್ಲಾದ ಕಾಲನೈಮುನ್ ಅಡರ್ತ್ತಲ್ ತೋಂಡ್ರುಂ
ಐವಹೈಯಾಲ್ ನಿನೈವಾರ್ಬಾಲ್ ಅಮರ್ಂದು ತೋಂಡ್ರುಂ
ಪೊಲ್ಲಾದ ಪುಲಾಲೆಲುಂಬು ಪೂಣಾಯ್ತ್ ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
కల్లాలిన్ నీళఱ్ కలందు తోండ్రుఙ్
కవిన్మఱైయోర్ నాల్వర్క్కు నెఱిహ ళండ్రు
సొల్లాహచ్ చొల్లియవా తోండ్రున్ దోండ్రుం
సూళరవుం మాన్మఱియున్ దోండ్రున్ దోండ్రుం
అల్లాద కాలనైమున్ అడర్త్తల్ తోండ్రుం
ఐవహైయాల్ నినైవార్బాల్ అమర్ందు తోండ్రుం
పొల్లాద పులాలెలుంబు పూణాయ్త్ తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කල්ලාලින් නීළර් කලන්දු තෝන්‍රුඞ්
කවින්මරෛයෝර් නාල්වර්ක්කු නෙරිහ ළන්‍රු
සොල්ලාහච් චොල්ලියවා තෝන්‍රුන් දෝන්‍රුම්
සූළරවුම් මාන්මරියුන් දෝන්‍රුන් දෝන්‍රුම්
අල්ලාද කාලනෛමුන් අඩර්ත්තල් තෝන්‍රුම්
ඓවහෛයාල් නිනෛවාර්බාල් අමර්න්දු තෝන්‍රුම්
පොල්ලාද පුලාලෙලුම්බු පූණාය්ත් තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
കല്ലാലിന്‍ നീഴറ് കലന്തു തോന്‍റുങ്
കവിന്‍മറൈയോര്‍ നാല്വര്‍ക്കു നെറിക ളന്‍റു
ചൊല്ലാകച് ചൊല്ലിയവാ തോന്‍റുന്‍ തോന്‍റും
ചൂഴരവും മാന്‍മറിയുന്‍ തോന്‍റുന്‍ തോന്‍റും
അല്ലാത കാലനൈമുന്‍ അടര്‍ത്തല്‍ തോന്‍റും
ഐവകൈയാല്‍ നിനൈവാര്‍പാല്‍ അമര്‍ന്തു തോന്‍റും
പൊല്ലാത പുലാലെലുംപു പൂണായ്ത് തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
กะลลาลิณ นีฬะร กะละนถุ โถณรุง
กะวิณมะรายโยร นาลวะรกกุ เนะริกะ ละณรุ
โจะลลากะจ โจะลลิยะวา โถณรุน โถณรุม
จูฬะระวุม มาณมะริยุน โถณรุน โถณรุม
อลลาถะ กาละณายมุณ อดะรถถะล โถณรุม
อายวะกายยาล นิณายวารปาล อมะรนถุ โถณรุม
โปะลลาถะ ปุลาเละลุมปุ ปูณายถ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကလ္လာလိန္ နီလရ္ ကလန္ထု ေထာန္ရုင္
ကဝိန္မရဲေယာရ္ နာလ္ဝရ္က္ကု ေန့ရိက လန္ရု
ေစာ့လ္လာကစ္ ေစာ့လ္လိယဝာ ေထာန္ရုန္ ေထာန္ရုမ္
စူလရဝုမ္ မာန္မရိယုန္ ေထာန္ရုန္ ေထာန္ရုမ္
အလ္လာထ ကာလနဲမုန္ အတရ္ထ္ထလ္ ေထာန္ရုမ္
အဲဝကဲယာလ္ နိနဲဝာရ္ပာလ္ အမရ္န္ထု ေထာန္ရုမ္
ေပာ့လ္လာထ ပုလာေလ့လုမ္ပု ပူနာယ္ထ္ ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
カリ・ラーリニ・ ニーラリ・ カラニ・トゥ トーニ・ルニ・
カヴィニ・マリイョーリ・ ナーリ・ヴァリ・ク・ク ネリカ ラニ・ル
チョリ・ラーカシ・ チョリ・リヤヴァー トーニ・ルニ・ トーニ・ルミ・
チューララヴミ・ マーニ・マリユニ・ トーニ・ルニ・ トーニ・ルミ・
アリ・ラータ カーラニイムニ・ アタリ・タ・タリ・ トーニ・ルミ・
アヤ・ヴァカイヤーリ・ ニニイヴァーリ・パーリ・ アマリ・ニ・トゥ トーニ・ルミ・
ポリ・ラータ プラーレルミ・プ プーナーヤ・タ・ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
gallalin nilar galandu dondrung
gafinmaraiyor nalfarggu neriha landru
sollahad dolliyafa dondrun dondruM
sularafuM manmariyun dondrun dondruM
allada galanaimun adarddal dondruM
aifahaiyal ninaifarbal amarndu dondruM
bollada bulaleluMbu bunayd dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
كَلّالِنْ نِيظَرْ كَلَنْدُ تُوۤنْدْرُنغْ
كَوِنْمَرَيْیُوۤرْ نالْوَرْكُّ نيَرِحَ ضَنْدْرُ
سُولّاحَتشْ تشُولِّیَوَا تُوۤنْدْرُنْ دُوۤنْدْرُن
سُوظَرَوُن مانْمَرِیُنْ دُوۤنْدْرُنْ دُوۤنْدْرُن
اَلّادَ كالَنَيْمُنْ اَدَرْتَّلْ تُوۤنْدْرُن
اَيْوَحَيْیالْ نِنَيْوَارْبالْ اَمَرْنْدُ تُوۤنْدْرُن
بُولّادَ بُلاليَلُنبُ بُونایْتْ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌllɑ:lɪn̺ n̺i˞:ɻʌr kʌlʌn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨŋ
kʌʋɪn̺mʌɾʌjɪ̯o:r n̺ɑ:lʋʌrkkɨ n̺ɛ̝ɾɪxə ɭʌn̺d̺ʳɨ
so̞llɑ:xʌʧ ʧo̞llɪɪ̯ʌʋɑ: t̪o:n̺d̺ʳɨn̺ t̪o:n̺d̺ʳɨm
su˞:ɻʌɾʌʋʉ̩m mɑ:n̺mʌɾɪɪ̯ɨn̺ t̪o:n̺d̺ʳɨn̺ t̪o:n̺d̺ʳɨm
ˀʌllɑ:ðə kɑ:lʌn̺ʌɪ̯mʉ̩n̺ ˀʌ˞ɽʌrt̪t̪ʌl t̪o:n̺d̺ʳɨm
ˀʌɪ̯ʋʌxʌjɪ̯ɑ:l n̺ɪn̺ʌɪ̯ʋɑ:rβɑ:l ˀʌmʌrn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
po̞llɑ:ðə pʊlɑ:lɛ̝lɨmbʉ̩ pu˞:ɳʼɑ:ɪ̯t̪ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
kallāliṉ nīḻaṟ kalantu tōṉṟuṅ
kaviṉmaṟaiyōr nālvarkku neṟika ḷaṉṟu
collākac colliyavā tōṉṟun tōṉṟum
cūḻaravum māṉmaṟiyun tōṉṟun tōṉṟum
allāta kālaṉaimuṉ aṭarttal tōṉṟum
aivakaiyāl niṉaivārpāl amarntu tōṉṟum
pollāta pulālelumpu pūṇāyt tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
каллаалын нилзaт калaнтю тоонрюнг
кавынмaрaыйоор наалвaрккю нэрыка лaнрю
соллаакач соллыяваа тоонрюн тоонрюм
сулзaрaвюм маанмaрыён тоонрюн тоонрюм
аллаатa кaлaнaымюн атaрттaл тоонрюм
aывaкaыяaл нынaываарпаал амaрнтю тоонрюм
поллаатa пюлаалэлюмпю пунаайт тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
kallahlin :nihshar kala:nthu thohnrung
kawinmaräjoh'r :nahlwa'rkku :nerika 'lanru
zollahkach zollijawah thohnru:n thohnrum
zuhsha'rawum mahnmariju:n thohnru:n thohnrum
allahtha kahlanämun ada'rththal thohnrum
äwakäjahl :ninäwah'rpahl ama'r:nthu thohnrum
pollahtha pulahlelumpu puh'nahjth thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
kallaalin niilzarh kalanthò thoonrhòng
kavinmarhâiyoor naalvarkkò nèrhika lhanrhò
çollaakaçh çolliyavaa thoonrhòn thoonrhòm
çölzaravòm maanmarhiyòn thoonrhòn thoonrhòm
allaatha kaalanâimòn adarththal thoonrhòm
âivakâiyaal ninâivaarpaal amarnthò thoonrhòm
pollaatha pòlaalèlòmpò pönhaaiyth thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
callaalin niilzarh calainthu thoonrhung
cavinmarhaiyoor naalvariccu nerhica lhanrhu
ciollaacac ciolliyava thoonrhuin thoonrhum
chuolzaravum maanmarhiyuin thoonrhuin thoonrhum
allaatha caalanaimun atariththal thoonrhum
aivakaiiyaal ninaivarpaal amarinthu thoonrhum
pollaatha pulaalelumpu puunhaayiith thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
kallaalin :neezha'r kala:nthu thoan'rung
kavinma'raiyoar :naalvarkku :ne'rika 'lan'ru
sollaakach solliyavaa thoan'ru:n thoan'rum
soozharavum maanma'riyu:n thoan'ru:n thoan'rum
allaatha kaalanaimun adarththal thoan'rum
aivakaiyaal :ninaivaarpaal amar:nthu thoan'rum
pollaatha pulaalelumpu poo'naayth thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
কল্লালিন্ ণীলৰ্ কলণ্তু তোন্ৰূঙ
কৱিন্মৰৈয়োৰ্ ণাল্ৱৰ্ক্কু ণেৰিক লন্ৰূ
চোল্লাকচ্ চোল্লিয়ৱা তোন্ৰূণ্ তোন্ৰূম্
চূলৰৱুম্ মান্মৰিয়ুণ্ তোন্ৰূণ্ তোন্ৰূম্
অল্লাত কালনৈমুন্ অতৰ্ত্তল্ তোন্ৰূম্
ঈৱকৈয়াল্ ণিনৈৱাৰ্পাল্ অমৰ্ণ্তু তোন্ৰূম্
পোল্লাত পুলালেলুম্পু পূনায়্ত্ তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.