ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
    தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
    பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
    குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்த் தம்மைச் சரணமாக அடைந்து சண்டேச நாயனாருக்கு அருள் செய்து தாம் முடிமேல் சூடிய மாலையை அவருக்கு வழங்கிய காட்சியும், தம்பக்கல் அடைந்து தொண்டு செய்யும் அடியவர்களுக்கு அருள் செய்து அவர்களுடைய பல பிறவிகளையும் போக்கும் தன்மையும், கோங்கு வில்வம் ஊமத்தம் மலர் என்பவற்றை அணிந்த அழகும், பூக்களை அம்புகளாக உடைய மன்மதனுடைய உருவத்தை அழித்த வனப்பும் காட்சி வழங்கும்.

குறிப்புரை:

சண்டேசுர நாயனார்க்குத் தனது முடியிலிருந்த கொன்றைமாலையைச் சிவபிரான் அணிவித்தமையைப் பெரிய புராணத்துட் காண்க. பல பிறவி அறுத்தருளல், சஞ்சிதத்தை அழித்தல், கோங்கமலரும் இறைவற்கு உரியதென்க. கூவிளை - வில்வம், மத்தம் - ஊமத்தை, இது மயக்கத்தை உண்டாக்கும் என்பதுபற்றி, ` மதமத்தம் ` எனப்படும். ` குழல் ` என்றது சடையை ; ஆடவர் தலை மயிர்க்கும் ` குழல் ` என்பது பெயராகும். கொள்கை - விருப்பம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
वाटिकाओं से घिरे पूवनम् में प्रतिष्ठित प्रभु चण्डेष्वर की पूजा ग्रहण कर अपनी माला को भक्त को देनेवाले हैं। भक्त के जन्म-बन्धन को काटने वाले हैं। बिल्व, कनक पुष्प जटा में धारण कर सुन्दर सुषोभित हैं। पुष्प बाण से मारनेवाले मन्मथ को जलाने वाले हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold His graceful bestowal of the wreaths That He wore on His head to Chandi!
Behold His grace that annuls the many,
repetitive births Of those that serve Him in close proximity!
Behold The beauty of His crest decked with a lovely wreath Of kongku,
koovilam and maddening madar!
Behold The valiancy of His destruction of Vell with flowery darts!
Such is He,
the holy One of Poovanam girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀗𑁆𑀓𑀡𑁃𑀦𑁆𑀢 𑀘𑀡𑁆𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀼𑀴𑀺 𑀬𑀷𑁆𑀶𑀼
𑀢𑀷𑁆𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆 𑀅𑀮𑀭𑁆𑀫𑀸𑀮𑁃 𑀬𑀴𑀺𑀢𑁆𑀢𑀮𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑀸𑀗𑁆𑀓𑀡𑁃𑀦𑁆𑀢𑀼 𑀧𑀡𑀺𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑀺 𑀬𑀷𑁆𑀶𑀼
𑀧𑀮𑀧𑀺𑀶𑀯𑀺 𑀬𑀶𑀼𑀢𑁆𑀢𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀧𑀭𑀺𑀘𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑁄𑀗𑁆𑀓𑀡𑁃𑀦𑁆𑀢 𑀓𑀽𑀯𑀺𑀴𑀫𑀼𑀫𑁆 𑀫𑀢𑀫𑀢𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀗𑁆
𑀓𑀼𑀵𑀶𑁆𑀓𑀡𑀺𑀦𑁆𑀢 𑀓𑁄𑁆𑀴𑁆𑀓𑁃𑀬𑁄𑁆𑀝𑀼𑀓𑁄𑀮𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑀽𑀗𑁆𑀓𑀡𑁃𑀯𑁂 𑀴𑀼𑀭𑀼𑀯𑀵𑀺𑀢𑁆𑀢 𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀼𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আঙ্গণৈন্দ সণ্ডিক্কুম্ অরুৰি যণ্ড্রু
তন়্‌মুডিমেল্ অলর্মালৈ যৰিত্তল্ তোণ্ড্রুম্
পাঙ্গণৈন্দু পণিসেয্ৱার্ক্ করুৰি যণ্ড্রু
পলবির়ৱি যর়ুত্তরুৰুম্ পরিসুন্ দোণ্ড্রুম্
কোঙ্গণৈন্দ কূৱিৰমুম্ মদমত্ তম্মুঙ্
কুৰ়র়্‌কণিন্দ কোৰ‍্গৈযোডুহোলন্ দোণ্ড্রুম্
পূঙ্গণৈৱে ৰুরুৱৰ়িত্ত পোর়্‌পুত্ তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
आङ्गणैन्द सण्डिक्कुम् अरुळि यण्ड्रु
तऩ्मुडिमेल् अलर्मालै यळित्तल् तोण्ड्रुम्
पाङ्गणैन्दु पणिसॆय्वार्क् करुळि यण्ड्रु
पलबिऱवि यऱुत्तरुळुम् परिसुन् दोण्ड्रुम्
कोङ्गणैन्द कूविळमुम् मदमत् तम्मुङ्
कुऴऱ्कणिन्द कॊळ्गैयॊडुहोलन् दोण्ड्रुम्
पूङ्गणैवे ळुरुवऴित्त पॊऱ्पुत् तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ಆಂಗಣೈಂದ ಸಂಡಿಕ್ಕುಂ ಅರುಳಿ ಯಂಡ್ರು
ತನ್ಮುಡಿಮೇಲ್ ಅಲರ್ಮಾಲೈ ಯಳಿತ್ತಲ್ ತೋಂಡ್ರುಂ
ಪಾಂಗಣೈಂದು ಪಣಿಸೆಯ್ವಾರ್ಕ್ ಕರುಳಿ ಯಂಡ್ರು
ಪಲಬಿಱವಿ ಯಱುತ್ತರುಳುಂ ಪರಿಸುನ್ ದೋಂಡ್ರುಂ
ಕೋಂಗಣೈಂದ ಕೂವಿಳಮುಂ ಮದಮತ್ ತಮ್ಮುಙ್
ಕುೞಱ್ಕಣಿಂದ ಕೊಳ್ಗೈಯೊಡುಹೋಲನ್ ದೋಂಡ್ರುಂ
ಪೂಂಗಣೈವೇ ಳುರುವೞಿತ್ತ ಪೊಱ್ಪುತ್ ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
ఆంగణైంద సండిక్కుం అరుళి యండ్రు
తన్ముడిమేల్ అలర్మాలై యళిత్తల్ తోండ్రుం
పాంగణైందు పణిసెయ్వార్క్ కరుళి యండ్రు
పలబిఱవి యఱుత్తరుళుం పరిసున్ దోండ్రుం
కోంగణైంద కూవిళముం మదమత్ తమ్ముఙ్
కుళఱ్కణింద కొళ్గైయొడుహోలన్ దోండ్రుం
పూంగణైవే ళురువళిత్త పొఱ్పుత్ తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආංගණෛන්ද සණ්ඩික්කුම් අරුළි යන්‍රු
තන්මුඩිමේල් අලර්මාලෛ යළිත්තල් තෝන්‍රුම්
පාංගණෛන්දු පණිසෙය්වාර්ක් කරුළි යන්‍රු
පලබිරවි යරුත්තරුළුම් පරිසුන් දෝන්‍රුම්
කෝංගණෛන්ද කූවිළමුම් මදමත් තම්මුඞ්
කුළර්කණින්ද කොළ්හෛයොඩුහෝලන් දෝන්‍රුම්
පූංගණෛවේ ළුරුවළිත්ත පොර්පුත් තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
ആങ്കണൈന്ത ചണ്ടിക്കും അരുളി യന്‍റു
തന്‍മുടിമേല്‍ അലര്‍മാലൈ യളിത്തല്‍ തോന്‍റും
പാങ്കണൈന്തു പണിചെയ്വാര്‍ക് കരുളി യന്‍റു
പലപിറവി യറുത്തരുളും പരിചുന്‍ തോന്‍റും
കോങ്കണൈന്ത കൂവിളമും മതമത് തമ്മുങ്
കുഴറ്കണിന്ത കൊള്‍കൈയൊടുകോലന്‍ തോന്‍റും
പൂങ്കണൈവേ ളുരുവഴിത്ത പൊറ്പുത് തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
อางกะณายนถะ จะณดิกกุม อรุลิ ยะณรุ
ถะณมุดิเมล อละรมาลาย ยะลิถถะล โถณรุม
ปางกะณายนถุ ปะณิเจะยวารก กะรุลิ ยะณรุ
ปะละปิระวิ ยะรุถถะรุลุม ปะริจุน โถณรุม
โกงกะณายนถะ กูวิละมุม มะถะมะถ ถะมมุง
กุฬะรกะณินถะ โกะลกายโยะดุโกละน โถณรุม
ปูงกะณายเว ลุรุวะฬิถถะ โปะรปุถ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာင္ကနဲန္ထ စန္တိက္ကုမ္ အရုလိ ယန္ရု
ထန္မုတိေမလ္ အလရ္မာလဲ ယလိထ္ထလ္ ေထာန္ရုမ္
ပာင္ကနဲန္ထု ပနိေစ့ယ္ဝာရ္က္ ကရုလိ ယန္ရု
ပလပိရဝိ ယရုထ္ထရုလုမ္ ပရိစုန္ ေထာန္ရုမ္
ေကာင္ကနဲန္ထ ကူဝိလမုမ္ မထမထ္ ထမ္မုင္
ကုလရ္ကနိန္ထ ေကာ့လ္ကဲေယာ့တုေကာလန္ ေထာန္ရုမ္
ပူင္ကနဲေဝ လုရုဝလိထ္ထ ေပာ့ရ္ပုထ္ ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
アーニ・カナイニ・タ サニ・ティク・クミ・ アルリ ヤニ・ル
タニ・ムティメーリ・ アラリ・マーリイ ヤリタ・タリ・ トーニ・ルミ・
パーニ・カナイニ・トゥ パニセヤ・ヴァーリ・ク・ カルリ ヤニ・ル
パラピラヴィ ヤルタ・タルルミ・ パリチュニ・ トーニ・ルミ・
コーニ・カナイニ・タ クーヴィラムミ・ マタマタ・ タミ・ムニ・
クラリ・カニニ・タ コリ・カイヨトゥコーラニ・ トーニ・ルミ・
プーニ・カナイヴェー ルルヴァリタ・タ ポリ・プタ・ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
angganainda sandigguM aruli yandru
danmudimel alarmalai yaliddal dondruM
bangganaindu baniseyfarg garuli yandru
balabirafi yaruddaruluM barisun dondruM
gongganainda gufilamuM madamad dammung
gularganinda golgaiyoduholan dondruM
bungganaife lurufalidda borbud dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
آنغْغَنَيْنْدَ سَنْدِكُّن اَرُضِ یَنْدْرُ
تَنْمُدِميَۤلْ اَلَرْمالَيْ یَضِتَّلْ تُوۤنْدْرُن
بانغْغَنَيْنْدُ بَنِسيَیْوَارْكْ كَرُضِ یَنْدْرُ
بَلَبِرَوِ یَرُتَّرُضُن بَرِسُنْ دُوۤنْدْرُن
كُوۤنغْغَنَيْنْدَ كُووِضَمُن مَدَمَتْ تَمُّنغْ
كُظَرْكَنِنْدَ كُوضْغَيْیُودُحُوۤلَنْ دُوۤنْدْرُن
بُونغْغَنَيْوٕۤ ضُرُوَظِتَّ بُورْبُتْ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ŋgʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə sʌ˞ɳɖɪkkɨm ˀʌɾɨ˞ɭʼɪ· ɪ̯ʌn̺d̺ʳɨ
t̪ʌn̺mʉ̩˞ɽɪme:l ˀʌlʌrmɑ:lʌɪ̯ ɪ̯ʌ˞ɭʼɪt̪t̪ʌl t̪o:n̺d̺ʳɨm
pɑ:ŋgʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɨ pʌ˞ɳʼɪsɛ̝ɪ̯ʋɑ:rk kʌɾɨ˞ɭʼɪ· ɪ̯ʌn̺d̺ʳɨ
pʌlʌβɪɾʌʋɪ· ɪ̯ʌɾɨt̪t̪ʌɾɨ˞ɭʼɨm pʌɾɪsɨn̺ t̪o:n̺d̺ʳɨm
ko:ŋgʌ˞ɳʼʌɪ̯n̪d̪ə ku:ʋɪ˞ɭʼʌmʉ̩m mʌðʌmʌt̪ t̪ʌmmʉ̩ŋ
kʊ˞ɻʌrkʌ˞ɳʼɪn̪d̪ə ko̞˞ɭxʌjɪ̯o̞˞ɽɨxo:lʌn̺ t̪o:n̺d̺ʳɨm
pu:ŋgʌ˞ɳʼʌɪ̯ʋe· ɭɨɾɨʋʌ˞ɻɪt̪t̪ə po̞rpʉ̩t̪ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
āṅkaṇainta caṇṭikkum aruḷi yaṉṟu
taṉmuṭimēl alarmālai yaḷittal tōṉṟum
pāṅkaṇaintu paṇiceyvārk karuḷi yaṉṟu
palapiṟavi yaṟuttaruḷum paricun tōṉṟum
kōṅkaṇainta kūviḷamum matamat tammuṅ
kuḻaṟkaṇinta koḷkaiyoṭukōlan tōṉṟum
pūṅkaṇaivē ḷuruvaḻitta poṟput tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
аангканaынтa сaнтыккюм арюлы янрю
тaнмютымэaл алaрмаалaы ялыттaл тоонрюм
паангканaынтю пaнысэйваарк карюлы янрю
пaлaпырaвы ярюттaрюлюм пaрысюн тоонрюм
коонгканaынтa кувылaмюм мaтaмaт тaммюнг
кюлзaтканынтa колкaыйотюкоолaн тоонрюм
пунгканaывэa люрювaлзыттa потпют тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
ahngka'nä:ntha za'ndikkum a'ru'li janru
thanmudimehl ala'rmahlä ja'liththal thohnrum
pahngka'nä:nthu pa'nizejwah'rk ka'ru'li janru
palapirawi jaruththa'ru'lum pa'rizu:n thohnrum
kohngka'nä:ntha kuhwi'lamum mathamath thammung
kusharka'ni:ntha ko'lkäjodukohla:n thohnrum
puhngka'näweh 'lu'ruwashiththa porputh thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
aangkanhâintha çanhdikkòm aròlhi yanrhò
thanmòdimèèl alarmaalâi yalhiththal thoonrhòm
paangkanhâinthò panhiçèiyvaark karòlhi yanrhò
palapirhavi yarhòththaròlhòm pariçòn thoonrhòm
koongkanhâintha kövilhamòm mathamath thammòng
kòlzarhkanhintha kolhkâiyodòkoolan thoonrhòm
pöngkanhâivèè lhòròva1ziththa porhpòth thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
aangcanhaiintha ceainhtiiccum arulhi yanrhu
thanmutimeel alarmaalai yalhiiththal thoonrhum
paangcanhaiinthu panhiceyivaric carulhi yanrhu
palapirhavi yarhuiththarulhum parisuin thoonrhum
coongcanhaiintha cuuvilhamum mathamaith thammung
culzarhcanhiintha colhkaiyiotucoolain thoonrhum
puungcanhaivee lhuruvalziiththa porhpuith thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
aangka'nai:ntha sa'ndikkum aru'li yan'ru
thanmudimael alarmaalai ya'liththal thoan'rum
paangka'nai:nthu pa'niseyvaark karu'li yan'ru
palapi'ravi ya'ruththaru'lum parisu:n thoan'rum
koangka'nai:ntha koovi'lamum mathamath thammung
kuzha'rka'ni:ntha ko'lkaiyodukoala:n thoan'rum
poongka'naivae 'luruvazhiththa po'rputh thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
আঙকণৈণ্ত চণ্টিক্কুম্ অৰুলি য়ন্ৰূ
তন্মুটিমেল্ অলৰ্মালৈ য়লিত্তল্ তোন্ৰূম্
পাঙকণৈণ্তু পণাচেয়্ৱাৰ্ক্ কৰুলি য়ন্ৰূ
পলপিৰৱি য়ৰূত্তৰুলুম্ পৰিচুণ্ তোন্ৰূম্
কোঙকণৈণ্ত কূৱিলমুম্ মতমত্ তম্মুঙ
কুলৰ্কণাণ্ত কোল্কৈয়ʼটুকোলণ্ তোন্ৰূম্
পূঙকণৈৱে লুৰুৱলীত্ত পোৰ্পুত্ তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.