ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
018 திருப்பூவணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
    வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
    எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
    பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சோலைகள் விளங்கும் திருப்பூவணத்தை உகந்தருளியிருக்கும் புனிதராகிய சிவபெருமான் பக்கல், அடியார்களுடைய மனக்கண்முன் கூர்மை பொருந்திய மூவிலைச் சூலமும், நீண்ட சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய முடி மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் குழையும், தோடும், இடிபோல ஒலித்து வந்த யானையின் தோலாகிய போர்வையும், அழகு விளங்கும் முடியும், திருநீறணிந்த அப்பெருமானுடைய திருமேனியும் காட்சி வழங்குகின்றன.

குறிப்புரை:

வடி ஏறு - கூர்மை பொருந்திய, ` வடிவு ஏறு ` எனவும் பாடம் ஓதுவர். திரிசூலம் - இலை மூன்றாகிய வேல். கடி ஏறு - புதுமை பொருந்திய. ` குழையுந் தோடும் கலந்து தோன்றும் ` என்பது, தானும் தன் தேவியுமாய் நிற்றல் குறித்தது. ` குழையும் சுருள்தோடும் ` ( தி.8 திருவாசகம், திருக்கோத்தும்பி 18) என்று அருளிச்செய்ததுங் காண்க. இடி ஏறு - இடிபோலுங் குரல் பொருந்திய. முடி - சடைமுடி. பொடி - நீறு.` பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கு ` என்பதனை. முதற்கண் வைத்துரைக்க. ` தோன்றும் ` என்பன, இங்கு ` உளதாகும் ` என்னும் பொருளவாய், ` மலை நிற்கும் ` என்பதுபோல, முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கையை ( தொல். சொல். 240.) உணர்த்தும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
18. तिरुप्पूवनम्

वाटिकाआंें से सुषोभित पूवनम् में षिव सुषोभित हैं। उनके हाथ में त्रिषूल, जटा-जूट में अर्धचन्द्र, कंठ में आरग्वध माला, कान में ष्वेत कुण्डल, देह में गज चर्म सुन्दर सुषोभित हैं। सुन्दर जटा युक्त रूप व भस्म भूषित देह देखने में आनन्दप्रद हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Behold His sharp trident!
Behold the young moon On His well-grown matted hair!
Behold the fresh-blown and fragrant konrai-chaplet!
Behold the white kuzhai and the todu in His ears on either side!
Behold the shroud of the hide of the tusker That did trumpet like thunder!
Behold the comely crown dazzling bright!
Behold His body radiant with ash!
Thus is He,
even thus is He-- our Lord Of Poovanam which is girt with gardens.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀝𑀺𑀬𑁂𑀶𑀼 𑀢𑀺𑀭𑀺𑀘𑀽𑀮𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀯𑀴𑀭𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀇𑀴𑀫𑀢𑀺𑀬𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀝𑀺𑀬𑁂𑀶𑀼 𑀓𑀫𑀵𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀗𑁆
𑀓𑀸𑀢𑀺𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀼𑀵𑁃𑀢𑁄𑀝𑀼 𑀓𑀮𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀇𑀝𑀺𑀬𑁂𑀶𑀼 𑀓𑀴𑀺𑀶𑁆𑀶𑀼𑀭𑀺𑀯𑁃𑀧𑁆 𑀧𑁄𑀭𑁆𑀯𑁃 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀏𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀝𑀺𑀬𑀼 𑀫𑀺𑀮𑀗𑁆𑀓𑀺𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀝𑀺𑀬𑁂𑀶𑀼 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀧𑀽𑀯𑀡𑀢𑁆𑀢𑁂𑁆𑀫𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢 𑀷𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱডিযের়ু তিরিসূলন্ দোণ্ড্রুন্ দোণ্ড্রুম্
ৱৰর্সডৈমেল্ ইৰমদিযন্ দোণ্ড্রুন্ দোণ্ড্রুম্
কডিযের়ু কমৰ়্‌গোণ্ড্রৈক্ কণ্ণি তোণ্ড্রুঙ্
কাদিল্ৱেণ্ কুৰ়ৈদোডু কলন্দু তোণ্ড্রুম্
ইডিযের়ু কৰিট্রুরিৱৈপ্ পোর্ৱৈ তোণ্ড্রুম্
এৰ়িল্দিহৰ়ুন্ দিরুমুডিযু মিলঙ্গিত্ তোণ্ড্রুম্
পোডিযের়ু তিরুমেন়ি পোলিন্দু তোণ্ড্রুম্
পোৰ়িল্দিহৰ়ুম্ পূৱণত্তেম্ পুন়িদ ন়ার্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே


Open the Thamizhi Section in a New Tab
வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே

Open the Reformed Script Section in a New Tab
वडियेऱु तिरिसूलन् दोण्ड्रुन् दोण्ड्रुम्
वळर्सडैमेल् इळमदियन् दोण्ड्रुन् दोण्ड्रुम्
कडियेऱु कमऴ्गॊण्ड्रैक् कण्णि तोण्ड्रुङ्
कादिल्वॆण् कुऴैदोडु कलन्दु तोण्ड्रुम्
इडियेऱु कळिट्रुरिवैप् पोर्वै तोण्ड्रुम्
ऎऴिल्दिहऴुन् दिरुमुडियु मिलङ्गित् तोण्ड्रुम्
पॊडियेऱु तिरुमेऩि पॊलिन्दु तोण्ड्रुम्
पॊऴिल्दिहऴुम् पूवणत्तॆम् पुऩिद ऩार्क्के
Open the Devanagari Section in a New Tab
ವಡಿಯೇಱು ತಿರಿಸೂಲನ್ ದೋಂಡ್ರುನ್ ದೋಂಡ್ರುಂ
ವಳರ್ಸಡೈಮೇಲ್ ಇಳಮದಿಯನ್ ದೋಂಡ್ರುನ್ ದೋಂಡ್ರುಂ
ಕಡಿಯೇಱು ಕಮೞ್ಗೊಂಡ್ರೈಕ್ ಕಣ್ಣಿ ತೋಂಡ್ರುಙ್
ಕಾದಿಲ್ವೆಣ್ ಕುೞೈದೋಡು ಕಲಂದು ತೋಂಡ್ರುಂ
ಇಡಿಯೇಱು ಕಳಿಟ್ರುರಿವೈಪ್ ಪೋರ್ವೈ ತೋಂಡ್ರುಂ
ಎೞಿಲ್ದಿಹೞುನ್ ದಿರುಮುಡಿಯು ಮಿಲಂಗಿತ್ ತೋಂಡ್ರುಂ
ಪೊಡಿಯೇಱು ತಿರುಮೇನಿ ಪೊಲಿಂದು ತೋಂಡ್ರುಂ
ಪೊೞಿಲ್ದಿಹೞುಂ ಪೂವಣತ್ತೆಂ ಪುನಿದ ನಾರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
వడియేఱు తిరిసూలన్ దోండ్రున్ దోండ్రుం
వళర్సడైమేల్ ఇళమదియన్ దోండ్రున్ దోండ్రుం
కడియేఱు కమళ్గొండ్రైక్ కణ్ణి తోండ్రుఙ్
కాదిల్వెణ్ కుళైదోడు కలందు తోండ్రుం
ఇడియేఱు కళిట్రురివైప్ పోర్వై తోండ్రుం
ఎళిల్దిహళున్ దిరుముడియు మిలంగిత్ తోండ్రుం
పొడియేఱు తిరుమేని పొలిందు తోండ్రుం
పొళిల్దిహళుం పూవణత్తెం పునిద నార్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වඩියේරු තිරිසූලන් දෝන්‍රුන් දෝන්‍රුම්
වළර්සඩෛමේල් ඉළමදියන් දෝන්‍රුන් දෝන්‍රුම්
කඩියේරු කමළ්හොන්‍රෛක් කණ්ණි තෝන්‍රුඞ්
කාදිල්වෙණ් කුළෛදෝඩු කලන්දු තෝන්‍රුම්
ඉඩියේරු කළිට්‍රුරිවෛප් පෝර්වෛ තෝන්‍රුම්
එළිල්දිහළුන් දිරුමුඩියු මිලංගිත් තෝන්‍රුම්
පොඩියේරු තිරුමේනි පොලින්දු තෝන්‍රුම්
පොළිල්දිහළුම් පූවණත්තෙම් පුනිද නාර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
വടിയേറു തിരിചൂലന്‍ തോന്‍റുന്‍ തോന്‍റും
വളര്‍ചടൈമേല്‍ ഇളമതിയന്‍ തോന്‍റുന്‍ തോന്‍റും
കടിയേറു കമഴ്കൊന്‍റൈക് കണ്ണി തോന്‍റുങ്
കാതില്വെണ്‍ കുഴൈതോടു കലന്തു തോന്‍റും
ഇടിയേറു കളിറ്റുരിവൈപ് പോര്‍വൈ തോന്‍റും
എഴില്‍തികഴുന്‍ തിരുമുടിയു മിലങ്കിത് തോന്‍റും
പൊടിയേറു തിരുമേനി പൊലിന്തു തോന്‍റും
പൊഴില്‍തികഴും പൂവണത്തെം പുനിത നാര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
วะดิเยรุ ถิริจูละน โถณรุน โถณรุม
วะละรจะดายเมล อิละมะถิยะน โถณรุน โถณรุม
กะดิเยรุ กะมะฬโกะณรายก กะณณิ โถณรุง
กาถิลเวะณ กุฬายโถดุ กะละนถุ โถณรุม
อิดิเยรุ กะลิรรุริวายป โปรวาย โถณรุม
เอะฬิลถิกะฬุน ถิรุมุดิยุ มิละงกิถ โถณรุม
โปะดิเยรุ ถิรุเมณิ โปะลินถุ โถณรุม
โปะฬิลถิกะฬุม ปูวะณะถเถะม ปุณิถะ ณารกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝတိေယရု ထိရိစူလန္ ေထာန္ရုန္ ေထာန္ရုမ္
ဝလရ္စတဲေမလ္ အိလမထိယန္ ေထာန္ရုန္ ေထာန္ရုမ္
ကတိေယရု ကမလ္ေကာ့န္ရဲက္ ကန္နိ ေထာန္ရုင္
ကာထိလ္ေဝ့န္ ကုလဲေထာတု ကလန္ထု ေထာန္ရုမ္
အိတိေယရု ကလိရ္ရုရိဝဲပ္ ေပာရ္ဝဲ ေထာန္ရုမ္
ေအ့လိလ္ထိကလုန္ ထိရုမုတိယု မိလင္ကိထ္ ေထာန္ရုမ္
ေပာ့တိေယရု ထိရုေမနိ ေပာ့လိန္ထု ေထာန္ရုမ္
ေပာ့လိလ္ထိကလုမ္ ပူဝနထ္ေထ့မ္ ပုနိထ နာရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
ヴァティヤエル ティリチューラニ・ トーニ・ルニ・ トーニ・ルミ・
ヴァラリ・サタイメーリ・ イラマティヤニ・ トーニ・ルニ・ トーニ・ルミ・
カティヤエル カマリ・コニ・リイク・ カニ・ニ トーニ・ルニ・
カーティリ・ヴェニ・ クリイトートゥ カラニ・トゥ トーニ・ルミ・
イティヤエル カリリ・ルリヴイピ・ ポーリ・ヴイ トーニ・ルミ・
エリリ・ティカルニ・ ティルムティユ ミラニ・キタ・ トーニ・ルミ・
ポティヤエル ティルメーニ ポリニ・トゥ トーニ・ルミ・
ポリリ・ティカルミ・ プーヴァナタ・テミ・ プニタ ナーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
fadiyeru dirisulan dondrun dondruM
falarsadaimel ilamadiyan dondrun dondruM
gadiyeru gamalgondraig ganni dondrung
gadilfen gulaidodu galandu dondruM
idiyeru galidrurifaib borfai dondruM
elildihalun dirumudiyu milanggid dondruM
bodiyeru dirumeni bolindu dondruM
bolildihaluM bufanaddeM bunida nargge
Open the Pinyin Section in a New Tab
وَدِیيَۤرُ تِرِسُولَنْ دُوۤنْدْرُنْ دُوۤنْدْرُن
وَضَرْسَدَيْميَۤلْ اِضَمَدِیَنْ دُوۤنْدْرُنْ دُوۤنْدْرُن
كَدِیيَۤرُ كَمَظْغُونْدْرَيْكْ كَنِّ تُوۤنْدْرُنغْ
كادِلْوٕنْ كُظَيْدُوۤدُ كَلَنْدُ تُوۤنْدْرُن
اِدِیيَۤرُ كَضِتْرُرِوَيْبْ بُوۤرْوَيْ تُوۤنْدْرُن
يَظِلْدِحَظُنْ دِرُمُدِیُ مِلَنغْغِتْ تُوۤنْدْرُن
بُودِیيَۤرُ تِرُميَۤنِ بُولِنْدُ تُوۤنْدْرُن
بُوظِلْدِحَظُن بُووَنَتّيَن بُنِدَ نارْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɽɪɪ̯e:ɾɨ t̪ɪɾɪsu:lʌn̺ t̪o:n̺d̺ʳɨn̺ t̪o:n̺d̺ʳɨm
ʋʌ˞ɭʼʌrʧʌ˞ɽʌɪ̯me:l ʲɪ˞ɭʼʌmʌðɪɪ̯ʌn̺ t̪o:n̺d̺ʳɨn̺ t̪o:n̺d̺ʳɨm
kʌ˞ɽɪɪ̯e:ɾɨ kʌmʌ˞ɻxo̞n̺d̺ʳʌɪ̯k kʌ˞ɳɳɪ· t̪o:n̺d̺ʳɨŋ
kɑ:ðɪlʋɛ̝˞ɳ kʊ˞ɻʌɪ̯ðo˞:ɽɨ kʌlʌn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
ʲɪ˞ɽɪɪ̯e:ɾɨ kʌ˞ɭʼɪt̺t̺ʳɨɾɪʋʌɪ̯p po:rʋʌɪ̯ t̪o:n̺d̺ʳɨm
ʲɛ̝˞ɻɪlðɪxʌ˞ɻɨn̺ t̪ɪɾɨmʉ̩˞ɽɪɪ̯ɨ mɪlʌŋʲgʲɪt̪ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɽɪɪ̯e:ɾɨ t̪ɪɾɨme:n̺ɪ· po̞lɪn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
po̞˞ɻɪlðɪxʌ˞ɻɨm pu:ʋʌ˞ɳʼʌt̪t̪ɛ̝m pʊn̺ɪðə n̺ɑ:rkke·
Open the IPA Section in a New Tab
vaṭiyēṟu tiricūlan tōṉṟun tōṉṟum
vaḷarcaṭaimēl iḷamatiyan tōṉṟun tōṉṟum
kaṭiyēṟu kamaḻkoṉṟaik kaṇṇi tōṉṟuṅ
kātilveṇ kuḻaitōṭu kalantu tōṉṟum
iṭiyēṟu kaḷiṟṟurivaip pōrvai tōṉṟum
eḻiltikaḻun tirumuṭiyu milaṅkit tōṉṟum
poṭiyēṟu tirumēṉi polintu tōṉṟum
poḻiltikaḻum pūvaṇattem puṉita ṉārkkē
Open the Diacritic Section in a New Tab
вaтыеaрю тырысулaн тоонрюн тоонрюм
вaлaрсaтaымэaл ылaмaтыян тоонрюн тоонрюм
катыеaрю камaлзконрaык канны тоонрюнг
кaтылвэн кюлзaытоотю калaнтю тоонрюм
ытыеaрю калытрюрывaып поорвaы тоонрюм
элзылтыкалзюн тырюмютыё мылaнгкыт тоонрюм
потыеaрю тырюмэaны полынтю тоонрюм
ползылтыкалзюм пувaнaттэм пюнытa наарккэa
Open the Russian Section in a New Tab
wadijehru thi'rizuhla:n thohnru:n thohnrum
wa'la'rzadämehl i'lamathija:n thohnru:n thohnrum
kadijehru kamashkonräk ka'n'ni thohnrung
kahthilwe'n kushäthohdu kala:nthu thohnrum
idijehru ka'lirru'riwäp poh'rwä thohnrum
eshilthikashu:n thi'rumudiju milangkith thohnrum
podijehru thi'rumehni poli:nthu thohnrum
poshilthikashum puhwa'naththem punitha nah'rkkeh
Open the German Section in a New Tab
vadiyèèrhò thiriçölan thoonrhòn thoonrhòm
valharçatâimèèl ilhamathiyan thoonrhòn thoonrhòm
kadiyèèrhò kamalzkonrhâik kanhnhi thoonrhòng
kaathilvènh kòlzâithoodò kalanthò thoonrhòm
idiyèèrhò kalhirhrhòrivâip poorvâi thoonrhòm
è1zilthikalzòn thiròmòdiyò milangkith thoonrhòm
podiyèèrhò thiròmèèni polinthò thoonrhòm
po1zilthikalzòm pövanhaththèm pònitha naarkkèè
vatiyieerhu thirichuolain thoonrhuin thoonrhum
valharceataimeel ilhamathiyain thoonrhuin thoonrhum
catiyieerhu camalzconrhaiic cainhnhi thoonrhung
caathilveinh culzaithootu calainthu thoonrhum
itiyieerhu calhirhrhurivaip poorvai thoonrhum
elzilthicalzuin thirumutiyu milangciith thoonrhum
potiyieerhu thirumeeni poliinthu thoonrhum
polzilthicalzum puuvanhaiththem punitha naarickee
vadiyae'ru thirisoola:n thoan'ru:n thoan'rum
va'larsadaimael i'lamathiya:n thoan'ru:n thoan'rum
kadiyae'ru kamazhkon'raik ka'n'ni thoan'rung
kaathilve'n kuzhaithoadu kala:nthu thoan'rum
idiyae'ru ka'li'r'rurivaip poarvai thoan'rum
ezhilthikazhu:n thirumudiyu milangkith thoan'rum
podiyae'ru thirumaeni poli:nthu thoan'rum
pozhilthikazhum poova'naththem punitha naarkkae
Open the English Section in a New Tab
ৱটিয়েৰূ তিৰিচূলণ্ তোন্ৰূণ্ তোন্ৰূম্
ৱলৰ্চটৈমেল্ ইলমতিয়ণ্ তোন্ৰূণ্ তোন্ৰূম্
কটিয়েৰূ কমইলকোন্ৰৈক্ কণ্ণা তোন্ৰূঙ
কাতিল্ৱেণ্ কুলৈতোটু কলণ্তু তোন্ৰূম্
ইটিয়েৰূ কলিৰ্ৰূৰিৱৈপ্ পোৰ্ৱৈ তোন্ৰূম্
এলীল্তিকলুণ্ তিৰুমুটিয়ু মিলঙকিত্ তোন্ৰূম্
পোটিয়েৰূ তিৰুমেনি পোলিণ্তু তোন্ৰূম্
পোলীল্তিকলুম্ পূৱণত্তেম্ পুনিত নাৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.