ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
016 திருஇடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
    படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
    அணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
    மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூ மாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்ற செந்நிற அழகர். அழகிய நீலகண்டர். உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர்.

குறிப்புரை:

``அந்திவாய்`` என்பதில் உள்ள ``வாய்`` என்பது, `அந்திக்கண்` என ஏழாம் வேற்றுமை உருபு. வண்ணம் - நிறம். அந்திக்காலத்தில் தோன்றும் நிறம், செவ்வானத்தின் நிறம் என்க. வரவு - பிறப்பு. செலவு - இறப்பு. இடர் - மேற்குறித்த வரவு செலவுகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव आरग्वध माला धारी हैं। तीक्ष्ण षूल सदृष आँखों वाली उमा देवी के साथ सुन्दर सुषोभित हैं। अस्ताचल सूर्य सदृष वर्णवाले हैं। वे नीलकंठ प्रभु हैं। पृथ्वी लोक के जन्म-मृत्यु के कारण कर्ता व मेरे प्रिय हैं। वे मेरे सारे दुःखों को दूर करने वाले हैं। वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Lord that presides over Idaimarutu wears A garland of konrai flowers and fresh shoots;
He is the Partner of Her whose eyes are javelin-like;
He is the handsome One of crepuscular hue;
He has a beauteous and blue throat;
As oncoming birth and parting death He abode in my soul with change none;
He is the One potent to uproot our troubles.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁃𑀦𑁆𑀢𑀴𑀺𑀭𑁆𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀦𑁆 𑀢𑀸𑀭𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀧𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀅𑀦𑁆𑀢𑀺𑀯𑀸𑀬𑁆 𑀯𑀡𑁆𑀡𑀢𑁆 𑀢𑀵𑀓𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀅𑀡𑀺𑀦𑀻𑀮 𑀓𑀡𑁆𑀝 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀯𑀦𑁆𑀢 𑀯𑀭𑀯𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑀯𑀼 𑀫𑀸𑀓𑀺
𑀫𑀸𑀶𑀸𑀢𑁂𑁆𑀷𑁆 𑀷𑀼𑀴𑁆𑀴𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀏𑁆𑀦𑁆𑀢𑀫𑁆 𑀇𑀝𑀭𑁆𑀢𑀻𑀭𑁆𑀓𑁆𑀓 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀇𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑀼 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀈𑀘 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পৈন্দৰির্ক্ কোণ্ড্রৈযন্ দারার্ পোলুম্
পডৈক্কণাৰ‍্ পাহ মুডৈযার্ পোলুম্
অন্দিৱায্ ৱণ্ণত্ তৰ়হর্ পোলুম্
অণিনীল কণ্ড মুডৈযার্ পোলুম্
ৱন্দ ৱরৱুঞ্ সেলৱু মাহি
মার়াদেন়্‌ ন়ুৰ‍্ৰত্ তিরুন্দার্ পোলুম্
এন্দম্ ইডর্দীর্ক্ক ৱল্লার্ পোলুম্
ইডৈমরুদু মেৱিয ঈস ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
அணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே


Open the Thamizhi Section in a New Tab
பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும்
படைக்கணாள் பாக முடையார் போலும்
அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
அணிநீல கண்ட முடையார் போலும்
வந்த வரவுஞ் செலவு மாகி
மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே

Open the Reformed Script Section in a New Tab
पैन्दळिर्क् कॊण्ड्रैयन् दारार् पोलुम्
पडैक्कणाळ् पाह मुडैयार् पोलुम्
अन्दिवाय् वण्णत् तऴहर् पोलुम्
अणिनील कण्ड मुडैयार् पोलुम्
वन्द वरवुञ् सॆलवु माहि
माऱादॆऩ् ऩुळ्ळत् तिरुन्दार् पोलुम्
ऎन्दम् इडर्दीर्क्क वल्लार् पोलुम्
इडैमरुदु मेविय ईस ऩारे

Open the Devanagari Section in a New Tab
ಪೈಂದಳಿರ್ಕ್ ಕೊಂಡ್ರೈಯನ್ ದಾರಾರ್ ಪೋಲುಂ
ಪಡೈಕ್ಕಣಾಳ್ ಪಾಹ ಮುಡೈಯಾರ್ ಪೋಲುಂ
ಅಂದಿವಾಯ್ ವಣ್ಣತ್ ತೞಹರ್ ಪೋಲುಂ
ಅಣಿನೀಲ ಕಂಡ ಮುಡೈಯಾರ್ ಪೋಲುಂ
ವಂದ ವರವುಞ್ ಸೆಲವು ಮಾಹಿ
ಮಾಱಾದೆನ್ ನುಳ್ಳತ್ ತಿರುಂದಾರ್ ಪೋಲುಂ
ಎಂದಂ ಇಡರ್ದೀರ್ಕ್ಕ ವಲ್ಲಾರ್ ಪೋಲುಂ
ಇಡೈಮರುದು ಮೇವಿಯ ಈಸ ನಾರೇ

Open the Kannada Section in a New Tab
పైందళిర్క్ కొండ్రైయన్ దారార్ పోలుం
పడైక్కణాళ్ పాహ ముడైయార్ పోలుం
అందివాయ్ వణ్ణత్ తళహర్ పోలుం
అణినీల కండ ముడైయార్ పోలుం
వంద వరవుఞ్ సెలవు మాహి
మాఱాదెన్ నుళ్ళత్ తిరుందార్ పోలుం
ఎందం ఇడర్దీర్క్క వల్లార్ పోలుం
ఇడైమరుదు మేవియ ఈస నారే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෛන්දළිර්ක් කොන්‍රෛයන් දාරාර් පෝලුම්
පඩෛක්කණාළ් පාහ මුඩෛයාර් පෝලුම්
අන්දිවාය් වණ්ණත් තළහර් පෝලුම්
අණිනීල කණ්ඩ මුඩෛයාර් පෝලුම්
වන්ද වරවුඥ් සෙලවු මාහි
මාරාදෙන් නුළ්ළත් තිරුන්දාර් පෝලුම්
එන්දම් ඉඩර්දීර්ක්ක වල්ලාර් පෝලුම්
ඉඩෛමරුදු මේවිය ඊස නාරේ


Open the Sinhala Section in a New Tab
പൈന്തളിര്‍ക് കൊന്‍റൈയന്‍ താരാര്‍ പോലും
പടൈക്കണാള്‍ പാക മുടൈയാര്‍ പോലും
അന്തിവായ് വണ്ണത് തഴകര്‍ പോലും
അണിനീല കണ്ട മുടൈയാര്‍ പോലും
വന്ത വരവുഞ് ചെലവു മാകി
മാറാതെന്‍ നുള്ളത് തിരുന്താര്‍ പോലും
എന്തം ഇടര്‍തീര്‍ക്ക വല്ലാര്‍ പോലും
ഇടൈമരുതു മേവിയ ഈച നാരേ

Open the Malayalam Section in a New Tab
ปายนถะลิรก โกะณรายยะน ถาราร โปลุม
ปะดายกกะณาล ปากะ มุดายยาร โปลุม
อนถิวาย วะณณะถ ถะฬะกะร โปลุม
อณินีละ กะณดะ มุดายยาร โปลุม
วะนถะ วะระวุญ เจะละวุ มากิ
มาราเถะณ ณุลละถ ถิรุนถาร โปลุม
เอะนถะม อิดะรถีรกกะ วะลลาร โปลุม
อิดายมะรุถุ เมวิยะ อีจะ ณาเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပဲန္ထလိရ္က္ ေကာ့န္ရဲယန္ ထာရာရ္ ေပာလုမ္
ပတဲက္ကနာလ္ ပာက မုတဲယာရ္ ေပာလုမ္
အန္ထိဝာယ္ ဝန္နထ္ ထလကရ္ ေပာလုမ္
အနိနီလ ကန္တ မုတဲယာရ္ ေပာလုမ္
ဝန္ထ ဝရဝုည္ ေစ့လဝု မာကိ
မာရာေထ့န္ နုလ္လထ္ ထိရုန္ထာရ္ ေပာလုမ္
ေအ့န္ထမ္ အိတရ္ထီရ္က္က ဝလ္လာရ္ ေပာလုမ္
အိတဲမရုထု ေမဝိယ အီစ နာေရ


Open the Burmese Section in a New Tab
パイニ・タリリ・ク・ コニ・リイヤニ・ ターラーリ・ ポールミ・
パタイク・カナーリ・ パーカ ムタイヤーリ・ ポールミ・
アニ・ティヴァーヤ・ ヴァニ・ナタ・ タラカリ・ ポールミ・
アニニーラ カニ・タ ムタイヤーリ・ ポールミ・
ヴァニ・タ ヴァラヴニ・ セラヴ マーキ
マーラーテニ・ ヌリ・ラタ・ ティルニ・ターリ・ ポールミ・
エニ・タミ・ イタリ・ティーリ・ク・カ ヴァリ・ラーリ・ ポールミ・
イタイマルトゥ メーヴィヤ イーサ ナーレー

Open the Japanese Section in a New Tab
baindalirg gondraiyan darar boluM
badaigganal baha mudaiyar boluM
andifay fannad dalahar boluM
aninila ganda mudaiyar boluM
fanda farafun selafu mahi
maraden nullad dirundar boluM
endaM idardirgga fallar boluM
idaimarudu mefiya isa nare

Open the Pinyin Section in a New Tab
بَيْنْدَضِرْكْ كُونْدْرَيْیَنْ دارارْ بُوۤلُن
بَدَيْكَّناضْ باحَ مُدَيْیارْ بُوۤلُن
اَنْدِوَایْ وَنَّتْ تَظَحَرْ بُوۤلُن
اَنِنِيلَ كَنْدَ مُدَيْیارْ بُوۤلُن
وَنْدَ وَرَوُنعْ سيَلَوُ ماحِ
ماراديَنْ نُضَّتْ تِرُنْدارْ بُوۤلُن
يَنْدَن اِدَرْدِيرْكَّ وَلّارْ بُوۤلُن
اِدَيْمَرُدُ ميَۤوِیَ اِيسَ ناريَۤ



Open the Arabic Section in a New Tab
pʌɪ̯n̪d̪ʌ˞ɭʼɪrk ko̞n̺d̺ʳʌjɪ̯ʌn̺ t̪ɑ:ɾɑ:r po:lɨm
pʌ˞ɽʌjccʌ˞ɳʼɑ˞:ɭ pɑ:xə mʊ˞ɽʌjɪ̯ɑ:r po:lɨm
ˀʌn̪d̪ɪʋɑ:ɪ̯ ʋʌ˞ɳɳʌt̪ t̪ʌ˞ɻʌxʌr po:lɨm
ˀʌ˞ɳʼɪn̺i:lə kʌ˞ɳɖə mʊ˞ɽʌjɪ̯ɑ:r po:lɨm
ʋʌn̪d̪ə ʋʌɾʌʋʉ̩ɲ sɛ̝lʌʋʉ̩ mɑ:çɪ
mɑ:ɾɑ:ðɛ̝n̺ n̺ɨ˞ɭɭʌt̪ t̪ɪɾɨn̪d̪ɑ:r po:lɨm
ʲɛ̝n̪d̪ʌm ʲɪ˞ɽʌrði:rkkə ʋʌllɑ:r po:lɨm
ʲɪ˞ɽʌɪ̯mʌɾɨðɨ me:ʋɪɪ̯ə ʲi:sə n̺ɑ:ɾe:

Open the IPA Section in a New Tab
paintaḷirk koṉṟaiyan tārār pōlum
paṭaikkaṇāḷ pāka muṭaiyār pōlum
antivāy vaṇṇat taḻakar pōlum
aṇinīla kaṇṭa muṭaiyār pōlum
vanta varavuñ celavu māki
māṟāteṉ ṉuḷḷat tiruntār pōlum
entam iṭartīrkka vallār pōlum
iṭaimarutu mēviya īca ṉārē

Open the Diacritic Section in a New Tab
пaынтaлырк конрaыян таараар поолюм
пaтaыкканаал паака мютaыяaр поолюм
антываай вaннaт тaлзaкар поолюм
анынилa кантa мютaыяaр поолюм
вaнтa вaрaвюгн сэлaвю маакы
маараатэн нюллaт тырюнтаар поолюм
энтaм ытaртиркка вaллаар поолюм
ытaымaрютю мэaвыя исa наарэa

Open the Russian Section in a New Tab
pä:ntha'li'rk konräja:n thah'rah'r pohlum
padäkka'nah'l pahka mudäjah'r pohlum
a:nthiwahj wa'n'nath thashaka'r pohlum
a'ni:nihla ka'nda mudäjah'r pohlum
wa:ntha wa'rawung zelawu mahki
mahrahthen nu'l'lath thi'ru:nthah'r pohlum
e:ntham ida'rthih'rkka wallah'r pohlum
idäma'ruthu mehwija ihza nah'reh

Open the German Section in a New Tab
pâinthalhirk konrhâiyan thaaraar poolòm
patâikkanhaalh paaka mòtâiyaar poolòm
anthivaaiy vanhnhath thalzakar poolòm
anhiniila kanhda mòtâiyaar poolòm
vantha varavògn çèlavò maaki
maarhaathèn nòlhlhath thirònthaar poolòm
èntham idarthiirkka vallaar poolòm
itâimaròthò mèèviya iiça naarèè
paiinthalhiric conrhaiyain thaaraar poolum
pataiiccanhaalh paaca mutaiiyaar poolum
ainthivayi vainhnhaith thalzacar poolum
anhiniila cainhta mutaiiyaar poolum
vaintha varavuign celavu maaci
maarhaathen nulhlhaith thiruinthaar poolum
eintham itarthiiricca vallaar poolum
itaimaruthu meeviya iicea naaree
pai:ntha'lirk kon'raiya:n thaaraar poalum
padaikka'naa'l paaka mudaiyaar poalum
a:nthivaay va'n'nath thazhakar poalum
a'ni:neela ka'nda mudaiyaar poalum
va:ntha varavunj selavu maaki
maa'raathen nu'l'lath thiru:nthaar poalum
e:ntham idartheerkka vallaar poalum
idaimaruthu maeviya eesa naarae

Open the English Section in a New Tab
পৈণ্তলিৰ্ক্ কোন্ৰৈয়ণ্ তাৰাৰ্ পোলুম্
পটৈক্কনাল্ পাক মুটৈয়াৰ্ পোলুম্
অণ্তিৱায়্ ৱণ্ণত্ তলকৰ্ পোলুম্
অণাণীল কণ্ত মুটৈয়াৰ্ পোলুম্
ৱণ্ত ৱৰৱুঞ্ চেলৱু মাকি
মাৰাতেন্ নূল্লত্ তিৰুণ্তাৰ্ পোলুম্
এণ্তম্ ইতৰ্তীৰ্ক্ক ৱল্লাৰ্ পোলুম্
ইটৈমৰুতু মেৱিয় পীচ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.