ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
016 திருஇடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
    சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக வுண்டார் போலும்
    அடியார்கட் காரமுத மானார் போலும்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
    கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர்.

குறிப்புரை:

சுடர் வாய் - ஒளி வாய்ந்த; மணியை உடைய. `` ஆலம் அமுதாக உண்டார்`` என்பதனை, `அமுது ஆக ஆலம் உண்டார்` என மாற்றி, `தேவர்கட்கு அமுதம் கிடைத்தற் பொருட்டுத் தாம் நஞ்சு உண்டார்` என உரைக்க. ``ஆலம் தான் உகந்து அமுது செய்தானை`` (தி.7. ப.61. பா.1.) எனவும், ``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்க பெரு விடம் உண்ட - கண்ணாளா`` (தி.12 பெ. புரா. ஏயர்கோன். 286) எனவும் அருளினமை காண்க. இனி, `விடத்தையே அமுதமாக உண்டார்` எனக் கிடந்தவாறே உரைத்தலுமாம். `ஆரமுதம்` என்றது, பேரின்பப் பொருளாதலைக் குறித்தருளியவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव चर्म वस्त्र धारी हैं, सर्प के धारण करनेवाले ज्योति स्वरूप हैं। हलाहल विष का पान करनेवाले नील कंठ प्रभु हैं। भक्तों को प्रिय परमानन्द-अमृत को प्रदान करने वाले हैं। यम को दुत्कारने वाले नूपुर युक्त श्री चरण वाले हैं। वे कैलास पर्वत वासी हैं। उमा देवी के संग सुषोभित हैं। वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Lord that presides over Tiruvidaimarutu is One Who is garmented in bright skin;
He is The flame that causes the bright snake to dance;
He ate venom enabling the Devas to guaff nectar;
He is the nectarean bliss for His devotees;
His ankleted foot kicked Death to death;
Kailas is His place of residence;
He is the One The locks of whose Consort are divinely fragrant.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁄𑀮𑀺𑀶𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀜𑁆
𑀘𑀼𑀝𑀭𑁆𑀯𑀸 𑀬𑀭𑀯𑀘𑁃𑀢𑁆𑀢 𑀘𑁄𑀢𑀺 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀆𑀮𑀫𑁆 𑀅𑀫𑀼𑀢𑀸𑀓 𑀯𑀼𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀸𑀭𑀫𑀼𑀢 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀓𑀸𑀮𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀓𑀵𑀮𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀗𑁆
𑀓𑀬𑀺𑀮𑀸𑀬𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑀺𑀝𑀫𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀏𑀮𑀗𑁆 𑀓𑀫𑀵𑁆𑀓𑀼𑀵𑀮𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀇𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑀼 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀈𑀘 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তোলির়্‌ পোলিন্দ ৱুডৈযার্ পোলুঞ্
সুডর্ৱা যরৱসৈত্ত সোদি পোলুম্
আলম্ অমুদাহ ৱুণ্ডার্ পোলুম্
অডিযার্গট্ কারমুদ মান়ার্ পোলুম্
কালন়ৈযুঙ্ কায্ন্দ কৰ়লার্ পোলুঙ্
কযিলাযন্ দম্মিডমাক্ কোণ্ডার্ পোলুম্
এলঙ্ কমৰ়্‌গুৰ়লাৰ‍্ পাহর্ পোলুম্
ইডৈমরুদু মেৱিয ঈস ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலும்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே


Open the Thamizhi Section in a New Tab
தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ்
சுடர்வா யரவசைத்த சோதி போலும்
ஆலம் அமுதாக வுண்டார் போலும்
அடியார்கட் காரமுத மானார் போலும்
காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே

Open the Reformed Script Section in a New Tab
तोलिऱ् पॊलिन्द वुडैयार् पोलुञ्
सुडर्वा यरवसैत्त सोदि पोलुम्
आलम् अमुदाह वुण्डार् पोलुम्
अडियार्गट् कारमुद माऩार् पोलुम्
कालऩैयुङ् काय्न्द कऴलार् पोलुङ्
कयिलायन् दम्मिडमाक् कॊण्डार् पोलुम्
एलङ् कमऴ्गुऴलाळ् पाहर् पोलुम्
इडैमरुदु मेविय ईस ऩारे

Open the Devanagari Section in a New Tab
ತೋಲಿಱ್ ಪೊಲಿಂದ ವುಡೈಯಾರ್ ಪೋಲುಞ್
ಸುಡರ್ವಾ ಯರವಸೈತ್ತ ಸೋದಿ ಪೋಲುಂ
ಆಲಂ ಅಮುದಾಹ ವುಂಡಾರ್ ಪೋಲುಂ
ಅಡಿಯಾರ್ಗಟ್ ಕಾರಮುದ ಮಾನಾರ್ ಪೋಲುಂ
ಕಾಲನೈಯುಙ್ ಕಾಯ್ಂದ ಕೞಲಾರ್ ಪೋಲುಙ್
ಕಯಿಲಾಯನ್ ದಮ್ಮಿಡಮಾಕ್ ಕೊಂಡಾರ್ ಪೋಲುಂ
ಏಲಙ್ ಕಮೞ್ಗುೞಲಾಳ್ ಪಾಹರ್ ಪೋಲುಂ
ಇಡೈಮರುದು ಮೇವಿಯ ಈಸ ನಾರೇ

Open the Kannada Section in a New Tab
తోలిఱ్ పొలింద వుడైయార్ పోలుఞ్
సుడర్వా యరవసైత్త సోది పోలుం
ఆలం అముదాహ వుండార్ పోలుం
అడియార్గట్ కారముద మానార్ పోలుం
కాలనైయుఙ్ కాయ్ంద కళలార్ పోలుఙ్
కయిలాయన్ దమ్మిడమాక్ కొండార్ పోలుం
ఏలఙ్ కమళ్గుళలాళ్ పాహర్ పోలుం
ఇడైమరుదు మేవియ ఈస నారే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෝලිර් පොලින්ද වුඩෛයාර් පෝලුඥ්
සුඩර්වා යරවසෛත්ත සෝදි පෝලුම්
ආලම් අමුදාහ වුණ්ඩාර් පෝලුම්
අඩියාර්හට් කාරමුද මානාර් පෝලුම්
කාලනෛයුඞ් කාය්න්ද කළලාර් පෝලුඞ්
කයිලායන් දම්මිඩමාක් කොණ්ඩාර් පෝලුම්
ඒලඞ් කමළ්හුළලාළ් පාහර් පෝලුම්
ඉඩෛමරුදු මේවිය ඊස නාරේ


Open the Sinhala Section in a New Tab
തോലിറ് പൊലിന്ത വുടൈയാര്‍ പോലുഞ്
ചുടര്‍വാ യരവചൈത്ത ചോതി പോലും
ആലം അമുതാക വുണ്ടാര്‍ പോലും
അടിയാര്‍കട് കാരമുത മാനാര്‍ പോലും
കാലനൈയുങ് കായ്ന്ത കഴലാര്‍ പോലുങ്
കയിലായന്‍ തമ്മിടമാക് കൊണ്ടാര്‍ പോലും
ഏലങ് കമഴ്കുഴലാള്‍ പാകര്‍ പോലും
ഇടൈമരുതു മേവിയ ഈച നാരേ

Open the Malayalam Section in a New Tab
โถลิร โปะลินถะ วุดายยาร โปลุญ
จุดะรวา ยะระวะจายถถะ โจถิ โปลุม
อาละม อมุถากะ วุณดาร โปลุม
อดิยารกะด การะมุถะ มาณาร โปลุม
กาละณายยุง กายนถะ กะฬะลาร โปลุง
กะยิลายะน ถะมมิดะมาก โกะณดาร โปลุม
เอละง กะมะฬกุฬะลาล ปากะร โปลุม
อิดายมะรุถุ เมวิยะ อีจะ ณาเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထာလိရ္ ေပာ့လိန္ထ ဝုတဲယာရ္ ေပာလုည္
စုတရ္ဝာ ယရဝစဲထ္ထ ေစာထိ ေပာလုမ္
အာလမ္ အမုထာက ဝုန္တာရ္ ေပာလုမ္
အတိယာရ္ကတ္ ကာရမုထ မာနာရ္ ေပာလုမ္
ကာလနဲယုင္ ကာယ္န္ထ ကလလာရ္ ေပာလုင္
ကယိလာယန္ ထမ္မိတမာက္ ေကာ့န္တာရ္ ေပာလုမ္
ေအလင္ ကမလ္ကုလလာလ္ ပာကရ္ ေပာလုမ္
အိတဲမရုထု ေမဝိယ အီစ နာေရ


Open the Burmese Section in a New Tab
トーリリ・ ポリニ・タ ヴタイヤーリ・ ポールニ・
チュタリ・ヴァー ヤラヴァサイタ・タ チョーティ ポールミ・
アーラミ・ アムターカ ヴニ・ターリ・ ポールミ・
アティヤーリ・カタ・ カーラムタ マーナーリ・ ポールミ・
カーラニイユニ・ カーヤ・ニ・タ カララーリ・ ポールニ・
カヤラーヤニ・ タミ・ミタマーク・ コニ・ターリ・ ポールミ・
エーラニ・ カマリ・クララーリ・ パーカリ・ ポールミ・
イタイマルトゥ メーヴィヤ イーサ ナーレー

Open the Japanese Section in a New Tab
dolir bolinda fudaiyar bolun
sudarfa yarafasaidda sodi boluM
alaM amudaha fundar boluM
adiyargad garamuda manar boluM
galanaiyung gaynda galalar bolung
gayilayan dammidamag gondar boluM
elang gamalgulalal bahar boluM
idaimarudu mefiya isa nare

Open the Pinyin Section in a New Tab
تُوۤلِرْ بُولِنْدَ وُدَيْیارْ بُوۤلُنعْ
سُدَرْوَا یَرَوَسَيْتَّ سُوۤدِ بُوۤلُن
آلَن اَمُداحَ وُنْدارْ بُوۤلُن
اَدِیارْغَتْ كارَمُدَ مانارْ بُوۤلُن
كالَنَيْیُنغْ كایْنْدَ كَظَلارْ بُوۤلُنغْ
كَیِلایَنْ دَمِّدَماكْ كُونْدارْ بُوۤلُن
يَۤلَنغْ كَمَظْغُظَلاضْ باحَرْ بُوۤلُن
اِدَيْمَرُدُ ميَۤوِیَ اِيسَ ناريَۤ



Open the Arabic Section in a New Tab
t̪o:lɪr po̞lɪn̪d̪ə ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r po:lɨɲ
sʊ˞ɽʌrʋɑ: ɪ̯ʌɾʌʋʌsʌɪ̯t̪t̪ə so:ðɪ· po:lɨm
ˀɑ:lʌm ˀʌmʉ̩ðɑ:xə ʋʉ̩˞ɳɖɑ:r po:lɨm
ˀʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ʈ kɑ:ɾʌmʉ̩ðə mɑ:n̺ɑ:r po:lɨm
kɑ:lʌn̺ʌjɪ̯ɨŋ kɑ:ɪ̯n̪d̪ə kʌ˞ɻʌlɑ:r po:lɨŋ
kʌɪ̯ɪlɑ:ɪ̯ʌn̺ t̪ʌmmɪ˞ɽʌmɑ:k ko̞˞ɳɖɑ:r po:lɨm
ʲe:lʌŋ kʌmʌ˞ɻxɨ˞ɻʌlɑ˞:ɭ pɑ:xʌr po:lɨm
ʲɪ˞ɽʌɪ̯mʌɾɨðɨ me:ʋɪɪ̯ə ʲi:sə n̺ɑ:ɾe·

Open the IPA Section in a New Tab
tōliṟ polinta vuṭaiyār pōluñ
cuṭarvā yaravacaitta cōti pōlum
ālam amutāka vuṇṭār pōlum
aṭiyārkaṭ kāramuta māṉār pōlum
kālaṉaiyuṅ kāynta kaḻalār pōluṅ
kayilāyan tammiṭamāk koṇṭār pōlum
ēlaṅ kamaḻkuḻalāḷ pākar pōlum
iṭaimarutu mēviya īca ṉārē

Open the Diacritic Section in a New Tab
тоолыт полынтa вютaыяaр поолюгн
сютaрваа ярaвaсaыттa сооты поолюм
аалaм амютаака вюнтаар поолюм
атыяaркат кaрaмютa маанаар поолюм
кaлaнaыёнг кaйнтa калзaлаар поолюнг
кайылааян тaммытaмаак контаар поолюм
эaлaнг камaлзкюлзaлаал паакар поолюм
ытaымaрютю мэaвыя исa наарэa

Open the Russian Section in a New Tab
thohlir poli:ntha wudäjah'r pohlung
zuda'rwah ja'rawazäththa zohthi pohlum
ahlam amuthahka wu'ndah'r pohlum
adijah'rkad kah'ramutha mahnah'r pohlum
kahlanäjung kahj:ntha kashalah'r pohlung
kajilahja:n thammidamahk ko'ndah'r pohlum
ehlang kamashkushalah'l pahka'r pohlum
idäma'ruthu mehwija ihza nah'reh

Open the German Section in a New Tab
thoolirh polintha vòtâiyaar poològn
çòdarvaa yaravaçâiththa çoothi poolòm
aalam amòthaaka vònhdaar poolòm
adiyaarkat kaaramòtha maanaar poolòm
kaalanâiyòng kaaiyntha kalzalaar poolòng
kayeilaayan thammidamaak konhdaar poolòm
èèlang kamalzkòlzalaalh paakar poolòm
itâimaròthò mèèviya iiça naarèè
thoolirh poliintha vutaiiyaar pooluign
sutarva yaravaceaiiththa cioothi poolum
aalam amuthaaca vuinhtaar poolum
atiiyaarcait caaramutha maanaar poolum
caalanaiyung caayiintha calzalaar poolung
cayiilaayain thammitamaaic coinhtaar poolum
eelang camalzculzalaalh paacar poolum
itaimaruthu meeviya iicea naaree
thoali'r poli:ntha vudaiyaar poalunj
sudarvaa yaravasaiththa soathi poalum
aalam amuthaaka vu'ndaar poalum
adiyaarkad kaaramutha maanaar poalum
kaalanaiyung kaay:ntha kazhalaar poalung
kayilaaya:n thammidamaak ko'ndaar poalum
aelang kamazhkuzhalaa'l paakar poalum
idaimaruthu maeviya eesa naarae

Open the English Section in a New Tab
তোলিৰ্ পোলিণ্ত ৱুটৈয়াৰ্ পোলুঞ্
চুতৰ্ৱা য়ৰৱচৈত্ত চোতি পোলুম্
আলম্ অমুতাক ৱুণ্টাৰ্ পোলুম্
অটিয়াৰ্কইট কাৰমুত মানাৰ্ পোলুম্
কালনৈয়ুঙ কায়্ণ্ত কললাৰ্ পোলুঙ
কয়িলায়ণ্ তম্মিতমাক্ কোণ্টাৰ্ পোলুম্
এলঙ কমইলকুললাল্ পাকৰ্ পোলুম্
ইটৈমৰুতু মেৱিয় পীচ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.