ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
016 திருஇடைமருதூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
    அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
    திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
    கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
    இடைமருது மேவிய ஈச னாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும், பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர்.

குறிப்புரை:

ஐயிரண்டு - பத்துத் திசைகள். ஆறொன்று - ஏழு இசைகள். அறுமூன்று - பதினெட்டு வித்தைகள். அவை: வேதம் நான்கு அங்கம் ஆறு, புராணம், நியாயம், மீமாஞ்சை, மிருதி, என்னும் உபாங்கம் நான்கு, ஆயுள் வேதம், வில்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் உபவேதம் நான்கு. நான்மூன்று - பன்னிரண்டு சூரியர்கள், இறைவனை வழிபடும் இடங்களில் சூரியன் பலருக்கும் பொதுவாய்ப் பெரும்பான்மையதாதல் அறிக. `நல்வினை` எனப் பின்னர் விதந்தருளினமையின், முன்னர், `வினை` என்றது தீவினை என்பது பெறப்படும். `திசை` என்றது, அவற்றில் உள்ள பொருள்களை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव सोलह कला सम्पन्न हैं, अठारह गणों से सुषोभित हैं। बारह बन्धन के अनुरूप वे स्वयं स्त्कर्म स्वरूप हैं। सभी दिषाओं के अधिपति हैं। आरग्वध माला से सुषोभित जटाधारी हैं। नटराज प्रभु पुष्प बाण चलानेवाले मन्मथ को जलानेवाले हैं। वे प्रभु इडैमरुदूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the five times two;
the six plus one;
He is the six times three and the four times three;
He is the deeds done and the good deeds;
He fills all the directions;
He is the One that wears On His matted hair the beauteous konrai flowers;
He is the handsome One valiant in dancing;
He burnt Kaama that came to shoot Him with flowery darts.
He is the Lord that presides over Idaimarutu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀐𑀬𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀆𑀶𑁄𑁆𑀷𑁆𑀶𑀼 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀅𑀶𑀼𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀺𑀷𑁃𑀓𑀴𑁆 𑀦𑀮𑁆𑀯𑀺𑀷𑁃𑀓 𑀴𑀸𑀷𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀢𑀺𑀘𑁃𑀬𑀷𑁃𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀬𑁆𑀦𑀺𑀶𑁃𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀓𑁄𑁆𑀬𑁆𑀫𑀮𑀭𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀗𑁆
𑀓𑀽𑀢𑁆𑀢𑀸𑀝 𑀯𑀮𑁆𑀮 𑀓𑀼𑀵𑀓𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀏𑁆𑀬𑁆𑀬𑀯𑀦𑁆𑀢 𑀓𑀸𑀫𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀇𑀝𑁃𑀫𑀭𑀼𑀢𑀼 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀈𑀘 𑀷𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঐযিরণ্ডুম্ আর়োণ্ড্রু মান়ার্ পোলুম্
অর়ুমূণ্ড্রুম্ নান়্‌মূণ্ড্রু মান়ার্ পোলুম্
সেয্ৱিন়ৈহৰ‍্ নল্ৱিন়ৈহ ৰান়ার্ পোলুম্
তিসৈযন়ৈত্তু মায্নির়ৈন্দ সেল্ৱর্ পোলুম্
কোয্মলরঙ্ কোণ্ড্রৈচ্ চডৈযার্ পোলুঙ্
কূত্তাড ৱল্ল কুৰ়হর্ পোলুম্
এয্যৱন্দ কামন়ৈযুঙ্ কায্ন্দার্ পোলুম্
ইডৈমরুদু মেৱিয ঈস ন়ারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே


Open the Thamizhi Section in a New Tab
ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும்
அறுமூன்றும் நான்மூன்று மானார் போலும்
செய்வினைகள் நல்வினைக ளானார் போலும்
திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்
கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
கூத்தாட வல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே

Open the Reformed Script Section in a New Tab
ऐयिरण्डुम् आऱॊण्ड्रु माऩार् पोलुम्
अऱुमूण्ड्रुम् नाऩ्मूण्ड्रु माऩार् पोलुम्
सॆय्विऩैहळ् नल्विऩैह ळाऩार् पोलुम्
तिसैयऩैत्तु माय्निऱैन्द सॆल्वर् पोलुम्
कॊय्मलरङ् कॊण्ड्रैच् चडैयार् पोलुङ्
कूत्ताड वल्ल कुऴहर् पोलुम्
ऎय्यवन्द कामऩैयुङ् काय्न्दार् पोलुम्
इडैमरुदु मेविय ईस ऩारे

Open the Devanagari Section in a New Tab
ಐಯಿರಂಡುಂ ಆಱೊಂಡ್ರು ಮಾನಾರ್ ಪೋಲುಂ
ಅಱುಮೂಂಡ್ರುಂ ನಾನ್ಮೂಂಡ್ರು ಮಾನಾರ್ ಪೋಲುಂ
ಸೆಯ್ವಿನೈಹಳ್ ನಲ್ವಿನೈಹ ಳಾನಾರ್ ಪೋಲುಂ
ತಿಸೈಯನೈತ್ತು ಮಾಯ್ನಿಱೈಂದ ಸೆಲ್ವರ್ ಪೋಲುಂ
ಕೊಯ್ಮಲರಙ್ ಕೊಂಡ್ರೈಚ್ ಚಡೈಯಾರ್ ಪೋಲುಙ್
ಕೂತ್ತಾಡ ವಲ್ಲ ಕುೞಹರ್ ಪೋಲುಂ
ಎಯ್ಯವಂದ ಕಾಮನೈಯುಙ್ ಕಾಯ್ಂದಾರ್ ಪೋಲುಂ
ಇಡೈಮರುದು ಮೇವಿಯ ಈಸ ನಾರೇ

Open the Kannada Section in a New Tab
ఐయిరండుం ఆఱొండ్రు మానార్ పోలుం
అఱుమూండ్రుం నాన్మూండ్రు మానార్ పోలుం
సెయ్వినైహళ్ నల్వినైహ ళానార్ పోలుం
తిసైయనైత్తు మాయ్నిఱైంద సెల్వర్ పోలుం
కొయ్మలరఙ్ కొండ్రైచ్ చడైయార్ పోలుఙ్
కూత్తాడ వల్ల కుళహర్ పోలుం
ఎయ్యవంద కామనైయుఙ్ కాయ్ందార్ పోలుం
ఇడైమరుదు మేవియ ఈస నారే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඓයිරණ්ඩුම් ආරොන්‍රු මානාර් පෝලුම්
අරුමූන්‍රුම් නාන්මූන්‍රු මානාර් පෝලුම්
සෙය්විනෛහළ් නල්විනෛහ ළානාර් පෝලුම්
තිසෛයනෛත්තු මාය්නිරෛන්ද සෙල්වර් පෝලුම්
කොය්මලරඞ් කොන්‍රෛච් චඩෛයාර් පෝලුඞ්
කූත්තාඩ වල්ල කුළහර් පෝලුම්
එය්‍යවන්ද කාමනෛයුඞ් කාය්න්දාර් පෝලුම්
ඉඩෛමරුදු මේවිය ඊස නාරේ


Open the Sinhala Section in a New Tab
ഐയിരണ്ടും ആറൊന്‍റു മാനാര്‍ പോലും
അറുമൂന്‍റും നാന്‍മൂന്‍റു മാനാര്‍ പോലും
ചെയ്വിനൈകള്‍ നല്വിനൈക ളാനാര്‍ പോലും
തിചൈയനൈത്തു മായ്നിറൈന്ത ചെല്വര്‍ പോലും
കൊയ്മലരങ് കൊന്‍റൈച് ചടൈയാര്‍ പോലുങ്
കൂത്താട വല്ല കുഴകര്‍ പോലും
എയ്യവന്ത കാമനൈയുങ് കായ്ന്താര്‍ പോലും
ഇടൈമരുതു മേവിയ ഈച നാരേ

Open the Malayalam Section in a New Tab
อายยิระณดุม อาโระณรุ มาณาร โปลุม
อรุมูณรุม นาณมูณรุ มาณาร โปลุม
เจะยวิณายกะล นะลวิณายกะ ลาณาร โปลุม
ถิจายยะณายถถุ มายนิรายนถะ เจะลวะร โปลุม
โกะยมะละระง โกะณรายจ จะดายยาร โปลุง
กูถถาดะ วะลละ กุฬะกะร โปลุม
เอะยยะวะนถะ กามะณายยุง กายนถาร โปลุม
อิดายมะรุถุ เมวิยะ อีจะ ณาเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အဲယိရန္တုမ္ အာေရာ့န္ရု မာနာရ္ ေပာလုမ္
အရုမူန္ရုမ္ နာန္မူန္ရု မာနာရ္ ေပာလုမ္
ေစ့ယ္ဝိနဲကလ္ နလ္ဝိနဲက လာနာရ္ ေပာလုမ္
ထိစဲယနဲထ္ထု မာယ္နိရဲန္ထ ေစ့လ္ဝရ္ ေပာလုမ္
ေကာ့ယ္မလရင္ ေကာ့န္ရဲစ္ စတဲယာရ္ ေပာလုင္
ကူထ္ထာတ ဝလ္လ ကုလကရ္ ေပာလုမ္
ေအ့ယ္ယဝန္ထ ကာမနဲယုင္ ကာယ္န္ထာရ္ ေပာလုမ္
အိတဲမရုထု ေမဝိယ အီစ နာေရ


Open the Burmese Section in a New Tab
アヤ・ヤラニ・トゥミ・ アーロニ・ル マーナーリ・ ポールミ・
アルムーニ・ルミ・ ナーニ・ムーニ・ル マーナーリ・ ポールミ・
セヤ・ヴィニイカリ・ ナリ・ヴィニイカ ラアナーリ・ ポールミ・
ティサイヤニイタ・トゥ マーヤ・ニリイニ・タ セリ・ヴァリ・ ポールミ・
コヤ・マララニ・ コニ・リイシ・ サタイヤーリ・ ポールニ・
クータ・タータ ヴァリ・ラ クラカリ・ ポールミ・
エヤ・ヤヴァニ・タ カーマニイユニ・ カーヤ・ニ・ターリ・ ポールミ・
イタイマルトゥ メーヴィヤ イーサ ナーレー

Open the Japanese Section in a New Tab
aiyiranduM arondru manar boluM
arumundruM nanmundru manar boluM
seyfinaihal nalfinaiha lanar boluM
disaiyanaiddu maynirainda selfar boluM
goymalarang gondraid dadaiyar bolung
guddada falla gulahar boluM
eyyafanda gamanaiyung gayndar boluM
idaimarudu mefiya isa nare

Open the Pinyin Section in a New Tab
اَيْیِرَنْدُن آرُونْدْرُ مانارْ بُوۤلُن
اَرُمُونْدْرُن نانْمُونْدْرُ مانارْ بُوۤلُن
سيَیْوِنَيْحَضْ نَلْوِنَيْحَ ضانارْ بُوۤلُن
تِسَيْیَنَيْتُّ مایْنِرَيْنْدَ سيَلْوَرْ بُوۤلُن
كُویْمَلَرَنغْ كُونْدْرَيْتشْ تشَدَيْیارْ بُوۤلُنغْ
كُوتّادَ وَلَّ كُظَحَرْ بُوۤلُن
يَیَّوَنْدَ كامَنَيْیُنغْ كایْنْدارْ بُوۤلُن
اِدَيْمَرُدُ ميَۤوِیَ اِيسَ ناريَۤ



Open the Arabic Section in a New Tab
ˀʌjɪ̯ɪɾʌ˞ɳɖɨm ˀɑ:ɾo̞n̺d̺ʳɨ mɑ:n̺ɑ:r po:lɨm
ˀʌɾɨmu:n̺d̺ʳɨm n̺ɑ:n̺mu:n̺d̺ʳɨ mɑ:n̺ɑ:r po:lɨm
sɛ̝ɪ̯ʋɪn̺ʌɪ̯xʌ˞ɭ n̺ʌlʋɪn̺ʌɪ̯xə ɭɑ:n̺ɑ:r po:lɨm
t̪ɪsʌjɪ̯ʌn̺ʌɪ̯t̪t̪ɨ mɑ:ɪ̯n̺ɪɾʌɪ̯n̪d̪ə sɛ̝lʋʌr po:lɨm
ko̞ɪ̯mʌlʌɾʌŋ ko̞n̺d̺ʳʌɪ̯ʧ ʧʌ˞ɽʌjɪ̯ɑ:r po:lɨŋ
ku:t̪t̪ɑ˞:ɽə ʋʌllə kʊ˞ɻʌxʌr po:lɨm
ʲɛ̝jɪ̯ʌʋʌn̪d̪ə kɑ:mʌn̺ʌjɪ̯ɨŋ kɑ:ɪ̯n̪d̪ɑ:r po:lɨm
ʲɪ˞ɽʌɪ̯mʌɾɨðɨ me:ʋɪɪ̯ə ʲi:sə n̺ɑ:ɾe·

Open the IPA Section in a New Tab
aiyiraṇṭum āṟoṉṟu māṉār pōlum
aṟumūṉṟum nāṉmūṉṟu māṉār pōlum
ceyviṉaikaḷ nalviṉaika ḷāṉār pōlum
ticaiyaṉaittu māyniṟainta celvar pōlum
koymalaraṅ koṉṟaic caṭaiyār pōluṅ
kūttāṭa valla kuḻakar pōlum
eyyavanta kāmaṉaiyuṅ kāyntār pōlum
iṭaimarutu mēviya īca ṉārē

Open the Diacritic Section in a New Tab
aыйырaнтюм ааронрю маанаар поолюм
арюмунрюм наанмунрю маанаар поолюм
сэйвынaыкал нaлвынaыка лаанаар поолюм
тысaыянaыттю маайнырaынтa сэлвaр поолюм
коймaлaрaнг конрaыч сaтaыяaр поолюнг
куттаатa вaллa кюлзaкар поолюм
эйявaнтa кaмaнaыёнг кaйнтаар поолюм
ытaымaрютю мэaвыя исa наарэa

Open the Russian Section in a New Tab
äji'ra'ndum ahronru mahnah'r pohlum
arumuhnrum :nahnmuhnru mahnah'r pohlum
zejwinäka'l :nalwinäka 'lahnah'r pohlum
thizäjanäththu mahj:nirä:ntha zelwa'r pohlum
kojmala'rang konräch zadäjah'r pohlung
kuhththahda walla kushaka'r pohlum
ejjawa:ntha kahmanäjung kahj:nthah'r pohlum
idäma'ruthu mehwija ihza nah'reh

Open the German Section in a New Tab
âiyeiranhdòm aarhonrhò maanaar poolòm
arhòmönrhòm naanmönrhò maanaar poolòm
çèiyvinâikalh nalvinâika lhaanaar poolòm
thiçâiyanâiththò maaiynirhâintha çèlvar poolòm
koiymalarang konrhâiçh çatâiyaar poolòng
köththaada valla kòlzakar poolòm
èiyyavantha kaamanâiyòng kaaiynthaar poolòm
itâimaròthò mèèviya iiça naarèè
aiyiirainhtum aarhonrhu maanaar poolum
arhumuunrhum naanmuunrhu maanaar poolum
ceyivinaicalh nalvinaica lhaanaar poolum
thiceaiyanaiiththu maayinirhaiintha celvar poolum
coyimalarang conrhaic ceataiiyaar poolung
cuuiththaata valla culzacar poolum
eyiyavaintha caamanaiyung caayiinthaar poolum
itaimaruthu meeviya iicea naaree
aiyira'ndum aa'ron'ru maanaar poalum
a'rumoon'rum :naanmoon'ru maanaar poalum
seyvinaika'l :nalvinaika 'laanaar poalum
thisaiyanaiththu maay:ni'rai:ntha selvar poalum
koymalarang kon'raich sadaiyaar poalung
kooththaada valla kuzhakar poalum
eyyava:ntha kaamanaiyung kaay:nthaar poalum
idaimaruthu maeviya eesa naarae

Open the English Section in a New Tab
ঈয়িৰণ্টুম্ আৰোন্ৰূ মানাৰ্ পোলুম্
অৰূমূন্ৰূম্ ণান্মূন্ৰূ মানাৰ্ পোলুম্
চেয়্ৱিনৈকল্ ণল্ৱিনৈক লানাৰ্ পোলুম্
তিচৈয়নৈত্তু মায়্ণিৰৈণ্ত চেল্ৱৰ্ পোলুম্
কোয়্মলৰঙ কোন্ৰৈচ্ চটৈয়াৰ্ পোলুঙ
কূত্তাত ৱল্ল কুলকৰ্ পোলুম্
এয়্য়ৱণ্ত কামনৈয়ুঙ কায়্ণ্তাৰ্ পোলুম্
ইটৈমৰুতু মেৱিয় পীচ নাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.