ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
    விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
    பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
    என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய், தேவர்களும் அறியாத நிலையினனாய், தன்னால் கொல்லப் பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய், பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய், அட்டமூர்த்தியாய், எண்தோளனாய், என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய், இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய், அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான்.

குறிப்புரை:

உருவம் - நிறம், சூழல் - நிலை. ` யானையினது பட்டுப் போன்ற மெல்லிய தோலை உரித்தவன் ` என்க ; ` நகம் பட்டு உருவுமாறு உரித்தவன் ` எனினுமாம். பாணி - தாளம் ; ` பல பல தாளத்தில் நடிப்பவன் ` என்பதாம். எட்டு உருவம் - அட்ட மூர்த்தம் ; அவை ஐம்பூதங்கள், சூரியசந்திரர், ஆன்மா என்பன. மூர்த்தி - தலைவன். கட்டு உருவம் - இளமையான ( அழகிய ) உருவம் ; இது கூறவே, ` கடியான் ` என்றது, மன்மதனை விளக்கி நின்றது. ` கடியானைக் கட்டுருவங் காய்ந்தானாகும் ` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव रंगीन वर्ण वाले ज्योति स्वरूप हैं। देवों के लिए अगोचर हैं। वे गज चर्मधारी हैं, राग, ताल के अनुरूप नृत्य करने वाले हैं। वे अष्टमूर्ति स्वरूप हैं, अष्ट भुजाओं वाले हैं, वे मेरे उत्कृष्ट अधिपति हैं। सुन्दरेष्वर प्रभु दूसरों को मोहित करनेवाले व मन्मथ को जलाने वाले हैं। वे आँखों के समान प्यारे, वे मेरे पिताश्री करुकाऊर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor is the Eye;
He is The flame that soars up colourfully;
His backdrop Is unknowable to the celestials;
He excoriated The hide of the tusker as though it were silk-soft;
He dances to many rhythms;
He is Ashta-Moorti;
He is Eight-armed;
He abides in my crown;
He is my God;
He burnt him--the young and handsome Manmata.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑁆𑀝𑀼𑀭𑀼𑀯𑀗𑁆 𑀓𑀺𑀴𑀭𑁆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀘𑁄𑀢𑀺 𑀬𑀸𑀷𑀸𑀫𑁆
𑀯𑀺𑀡𑁆𑀡𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀶𑀺𑀬𑀸𑀢 𑀘𑀽𑀵 𑀮𑀸𑀷𑀸𑀫𑁆
𑀧𑀝𑁆𑀝𑀼𑀭𑀼𑀯 𑀫𑀸𑀮𑁆𑀬𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑁄𑀮𑁆𑀓𑀻𑀡𑁆 𑀝𑀸𑀷𑀸𑀫𑁆
𑀧𑀮𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀧𑀸𑀡𑀺 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑀸𑀫𑁆
𑀏𑁆𑀝𑁆𑀝𑀼𑀭𑀼𑀯 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀬𑀸𑀫𑁆 𑀏𑁆𑀡𑁆𑀢𑁄 𑀴𑀸𑀷𑀸𑀫𑁆
𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀘𑁆𑀘𑀺 𑀫𑁂𑀮𑀸𑀷𑀸𑀫𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑀺 𑀭𑀸𑀷𑀸𑀫𑁆
𑀓𑀝𑁆𑀝𑀼𑀭𑀼𑀯𑀗𑁆 𑀓𑀝𑀺𑀬𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸 𑀷𑀸𑀓𑀼𑀗𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিট্টুরুৱঙ্ কিৰর্গিণ্ড্র সোদি যান়াম্
ৱিণ্ণৱর্ক্কুম্ অর়িযাদ সূৰ় লান়াম্
পট্টুরুৱ মাল্যান়ৈত্ তোল্গীণ্ টান়াম্
পলবলৱুম্ পাণি পযিণ্ড্রান়্‌ তান়াম্
এট্টুরুৱ মূর্ত্তিযাম্ এণ্দো ৰান়াম্
এন়্‌ন়ুচ্চি মেলান়াম্ এম্বি রান়াম্
কট্টুরুৱঙ্ কডিযান়ৈক্ কায্ন্দা ন়াহুঙ্
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
विट्टुरुवङ् किळर्गिण्ड्र सोदि याऩाम्
विण्णवर्क्कुम् अऱियाद सूऴ लाऩाम्
पट्टुरुव माल्याऩैत् तोल्गीण् टाऩाम्
पलबलवुम् पाणि पयिण्ड्राऩ् ताऩाम्
ऎट्टुरुव मूर्त्तियाम् ऎण्दो ळाऩाम्
ऎऩ्ऩुच्चि मेलाऩाम् ऎम्बि राऩाम्
कट्टुरुवङ् कडियाऩैक् काय्न्दा ऩाहुङ्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿಟ್ಟುರುವಙ್ ಕಿಳರ್ಗಿಂಡ್ರ ಸೋದಿ ಯಾನಾಂ
ವಿಣ್ಣವರ್ಕ್ಕುಂ ಅಱಿಯಾದ ಸೂೞ ಲಾನಾಂ
ಪಟ್ಟುರುವ ಮಾಲ್ಯಾನೈತ್ ತೋಲ್ಗೀಣ್ ಟಾನಾಂ
ಪಲಬಲವುಂ ಪಾಣಿ ಪಯಿಂಡ್ರಾನ್ ತಾನಾಂ
ಎಟ್ಟುರುವ ಮೂರ್ತ್ತಿಯಾಂ ಎಣ್ದೋ ಳಾನಾಂ
ಎನ್ನುಚ್ಚಿ ಮೇಲಾನಾಂ ಎಂಬಿ ರಾನಾಂ
ಕಟ್ಟುರುವಙ್ ಕಡಿಯಾನೈಕ್ ಕಾಯ್ಂದಾ ನಾಹುಙ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
విట్టురువఙ్ కిళర్గిండ్ర సోది యానాం
విణ్ణవర్క్కుం అఱియాద సూళ లానాం
పట్టురువ మాల్యానైత్ తోల్గీణ్ టానాం
పలబలవుం పాణి పయిండ్రాన్ తానాం
ఎట్టురువ మూర్త్తియాం ఎణ్దో ళానాం
ఎన్నుచ్చి మేలానాం ఎంబి రానాం
కట్టురువఙ్ కడియానైక్ కాయ్ందా నాహుఙ్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විට්ටුරුවඞ් කිළර්හින්‍ර සෝදි යානාම්
විණ්ණවර්ක්කුම් අරියාද සූළ ලානාම්
පට්ටුරුව මාල්‍යානෛත් තෝල්හීණ් ටානාම්
පලබලවුම් පාණි පයින්‍රාන් තානාම්
එට්ටුරුව මූර්ත්තියාම් එණ්දෝ ළානාම්
එන්නුච්චි මේලානාම් එම්බි රානාම්
කට්ටුරුවඞ් කඩියානෛක් කාය්න්දා නාහුඞ්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
വിട്ടുരുവങ് കിളര്‍കിന്‍റ ചോതി യാനാം
വിണ്ണവര്‍ക്കും അറിയാത ചൂഴ ലാനാം
പട്ടുരുവ മാല്യാനൈത് തോല്‍കീണ്‍ ടാനാം
പലപലവും പാണി പയിന്‍റാന്‍ താനാം
എട്ടുരുവ മൂര്‍ത്തിയാം എണ്‍തോ ളാനാം
എന്‍നുച്ചി മേലാനാം എംപി രാനാം
കട്ടുരുവങ് കടിയാനൈക് കായ്ന്താ നാകുങ്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
วิดดุรุวะง กิละรกิณระ โจถิ ยาณาม
วิณณะวะรกกุม อริยาถะ จูฬะ ลาณาม
ปะดดุรุวะ มาลยาณายถ โถลกีณ ดาณาม
ปะละปะละวุม ปาณิ ปะยิณราณ ถาณาม
เอะดดุรุวะ มูรถถิยาม เอะณโถ ลาณาม
เอะณณุจจิ เมลาณาม เอะมปิ ราณาม
กะดดุรุวะง กะดิยาณายก กายนถา ณากุง
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတ္တုရုဝင္ ကိလရ္ကိန္ရ ေစာထိ ယာနာမ္
ဝိန္နဝရ္က္ကုမ္ အရိယာထ စူလ လာနာမ္
ပတ္တုရုဝ မာလ္ယာနဲထ္ ေထာလ္ကီန္ တာနာမ္
ပလပလဝုမ္ ပာနိ ပယိန္ရာန္ ထာနာမ္
ေအ့တ္တုရုဝ မူရ္ထ္ထိယာမ္ ေအ့န္ေထာ လာနာမ္
ေအ့န္နုစ္စိ ေမလာနာမ္ ေအ့မ္ပိ ရာနာမ္
ကတ္တုရုဝင္ ကတိယာနဲက္ ကာယ္န္ထာ နာကုင္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
ヴィタ・トゥルヴァニ・ キラリ・キニ・ラ チョーティ ヤーナーミ・
ヴィニ・ナヴァリ・ク・クミ・ アリヤータ チューラ ラーナーミ・
パタ・トゥルヴァ マーリ・ヤーニイタ・ トーリ・キーニ・ ターナーミ・
パラパラヴミ・ パーニ パヤニ・ラーニ・ ターナーミ・
エタ・トゥルヴァ ムーリ・タ・ティヤーミ・ エニ・トー ラアナーミ・
エニ・ヌシ・チ メーラーナーミ・ エミ・ピ ラーナーミ・
カタ・トゥルヴァニ・ カティヤーニイク・ カーヤ・ニ・ター ナークニ・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
fiddurufang gilargindra sodi yanaM
finnafargguM ariyada sula lanaM
baddurufa malyanaid dolgin danaM
balabalafuM bani bayindran danaM
eddurufa murddiyaM endo lanaM
ennuddi melanaM eMbi ranaM
gaddurufang gadiyanaig gaynda nahung
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
وِتُّرُوَنغْ كِضَرْغِنْدْرَ سُوۤدِ یانان
وِنَّوَرْكُّن اَرِیادَ سُوظَ لانان
بَتُّرُوَ مالْیانَيْتْ تُوۤلْغِينْ تانان
بَلَبَلَوُن بانِ بَیِنْدْرانْ تانان
يَتُّرُوَ مُورْتِّیان يَنْدُوۤ ضانان
يَنُّْتشِّ ميَۤلانان يَنبِ رانان
كَتُّرُوَنغْ كَدِیانَيْكْ كایْنْدا ناحُنغْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ʈʈɨɾɨʋʌŋ kɪ˞ɭʼʌrgʲɪn̺d̺ʳə so:ðɪ· ɪ̯ɑ:n̺ɑ:m
ʋɪ˞ɳɳʌʋʌrkkɨm ˀʌɾɪɪ̯ɑ:ðə su˞:ɻə lɑ:n̺ɑ:m
pʌ˞ʈʈɨɾɨʋə mɑ:lɪ̯ɑ:n̺ʌɪ̯t̪ t̪o:lgʲi˞:ɳ ʈɑ:n̺ɑ:m
pʌlʌβʌlʌʋʉ̩m pɑ˞:ɳʼɪ· pʌɪ̯ɪn̺d̺ʳɑ:n̺ t̪ɑ:n̺ɑ:m
ʲɛ̝˞ʈʈɨɾɨʋə mu:rt̪t̪ɪɪ̯ɑ:m ʲɛ̝˞ɳt̪o· ɭɑ:n̺ɑ:m
ʲɛ̝n̺n̺ɨʧʧɪ· me:lɑ:n̺ɑ:m ʲɛ̝mbɪ· rɑ:n̺ɑ:m
kʌ˞ʈʈɨɾɨʋʌŋ kʌ˞ɽɪɪ̯ɑ:n̺ʌɪ̯k kɑ:ɪ̯n̪d̪ɑ: n̺ɑ:xɨŋ
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
viṭṭuruvaṅ kiḷarkiṉṟa cōti yāṉām
viṇṇavarkkum aṟiyāta cūḻa lāṉām
paṭṭuruva mālyāṉait tōlkīṇ ṭāṉām
palapalavum pāṇi payiṉṟāṉ tāṉām
eṭṭuruva mūrttiyām eṇtō ḷāṉām
eṉṉucci mēlāṉām empi rāṉām
kaṭṭuruvaṅ kaṭiyāṉaik kāyntā ṉākuṅ
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
выттюрювaнг кылaркынрa сооты яaнаам
выннaвaрккюм арыяaтa сулзa лаанаам
пaттюрювa мааляaнaыт тоолкин таанаам
пaлaпaлaвюм пааны пaйынраан таанаам
эттюрювa мурттыяaм энтоо лаанаам
эннючсы мэaлаанаам эмпы раанаам
каттюрювaнг катыяaнaык кaйнтаа наакюнг
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
widdu'ruwang ki'la'rkinra zohthi jahnahm
wi'n'nawa'rkkum arijahtha zuhsha lahnahm
paddu'ruwa mahljahnäth thohlkih'n dahnahm
palapalawum pah'ni pajinrahn thahnahm
eddu'ruwa muh'rththijahm e'nthoh 'lahnahm
ennuchzi mehlahnahm empi 'rahnahm
kaddu'ruwang kadijahnäk kahj:nthah nahkung
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
vitdòròvang kilharkinrha çoothi yaanaam
vinhnhavarkkòm arhiyaatha çölza laanaam
patdòròva maalyaanâith thoolkiinh daanaam
palapalavòm paanhi payeinrhaan thaanaam
ètdòròva mörththiyaam ènhthoo lhaanaam
ènnòçhçi mèèlaanaam èmpi raanaam
katdòròvang kadiyaanâik kaaiynthaa naakòng
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
viitturuvang cilharcinrha cioothi iyaanaam
viinhnhavariccum arhiiyaatha chuolza laanaam
paitturuva maaliyaanaiith thoolciiinh taanaam
palapalavum paanhi payiinrhaan thaanaam
eitturuva muuriththiiyaam einhthoo lhaanaam
ennuccei meelaanaam empi raanaam
caitturuvang catiiyaanaiic caayiinthaa naacung
cainhnhaang carucaavuu reinthai thaanee
vidduruvang ki'larkin'ra soathi yaanaam
vi'n'navarkkum a'riyaatha soozha laanaam
padduruva maalyaanaith thoalkee'n daanaam
palapalavum paa'ni payin'raan thaanaam
edduruva moorththiyaam e'nthoa 'laanaam
ennuchchi maelaanaam empi raanaam
kadduruvang kadiyaanaik kaay:nthaa naakung
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
ৱিইটটুৰুৱঙ কিলৰ্কিন্ৰ চোতি য়ানাম্
ৱিণ্ণৱৰ্ক্কুম্ অৰিয়াত চূল লানাম্
পইটটুৰুৱ মাল্য়ানৈত্ তোল্কিণ্ টানাম্
পলপলৱুম্ পাণা পয়িন্ৰান্ তানাম্
এইটটুৰুৱ মূৰ্ত্তিয়াম্ এণ্তো লানাম্
এন্নূচ্চি মেলানাম্ এম্পি ৰানাম্
কইটটুৰুৱঙ কটিয়ানৈক্ কায়্ণ্তা নাকুঙ
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.