ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
    ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
    தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
    உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு (ஆல நிழலில் தங்கி) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு, ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி, தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான். அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய், பார்வதிபாகனாய், உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு, அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன்.

குறிப்புரை:

ஆலத்தான் - ஆல் நிழலில் இருப்பவன். விடம் உண்டவனும் ஆம். அண்டம் - விண்ணுலகம். ` வானோர் ` என்றது, வாளா, ` தேவர் ` என்னும் பொருட்டாய் நின்றது. திங்களான் - சந்திரனை யணிந்தவன். ` நாசன் ` என்புழி ` ஆம் ` என்பது தொகுத்தலாயிற்று. உரைசேர் உலகத்தார் - நாத்திகம் முதலான பலவற்றையும் நாத்தழும் பேறப் பேசும் உலகத்தார். ` என் உள்ளத்தினும் உள்ளான் ; அவர் உள்ளத்தினும் உள்ளான் ` என்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव सब के मूल आदि स्वरूप हैं। वे पुरातन पुरुष हैं, जरापन रहित हैं। आश्रय में आये भक्तों के कष्टों को दूर करने वाले हैं। रक्तिम सूर्य की भाँति ज्योति स्वरूप हैं। वे स्वयं विष्णु हैं। अद्र्धांग में उमा देवी के साथ सुषोभित हैं। सभा में नृत्य करने वाले हैं देवों के लिए काल स्वरूप हैं। मार्कण्डेय मुनि को बचाने निमित्त यम को दुत्कारने वाले के हें। वे आँखों के समान प्यारे हैं। वे कारुकाऊर में प्रतिष्ठित मेरे पिता श्री हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor is the Eye;
His waist Is girt with a snake;
He is seated under The shade of a banyan tree;
the Betelgeuse is sacred To him;
He is the Lord of the celestials who wears On His beauteous and river-crested crown,
the moon;
He abides in my chinta,
the Queller of evil Karma;
He also abides in the bosoms of the men of earth who hail Him With words;
Uma is part of Him;
He ate the venom Of the roaring sea whose waves dash against the shore.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑁃𑀘𑁂 𑀭𑀭𑀯𑀷𑀸𑀫𑁆 𑀆𑀮𑀢𑁆 𑀢𑀸𑀷𑀸𑀫𑁆
𑀆𑀢𑀺𑀭𑁃 𑀦𑀸𑀴𑀸𑀷𑀸𑀫𑁆 𑀅𑀡𑁆𑀝 𑀯𑀸𑀷𑁄𑀭𑁆
𑀢𑀺𑀭𑁃𑀘𑁂𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀼𑀝𑀺𑀢𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓 𑀴𑀸𑀷𑀸𑀦𑁆
𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀦𑀸𑀘𑀷𑁂𑁆𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀸𑀷𑀸𑀫𑁆
𑀉𑀭𑁃𑀘𑁂 𑀭𑀼𑀮𑀓𑀢𑁆𑀢𑀸 𑀭𑀼𑀴𑁆𑀴𑀸 𑀷𑀼𑀫𑀸𑀫𑁆
𑀉𑀫𑁃𑀬𑀸𑀴𑁄𑀭𑁆 𑀧𑀸𑀓𑀷𑀸𑀫𑁆 𑀑𑀢 𑀯𑁂𑀮𑀺𑀓𑁆
𑀓𑀭𑁃𑀘𑁂𑀭𑁆 𑀓𑀝𑀮𑁆𑀦𑀜𑁆𑀘𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑀸 𑀷𑀸𑀓𑀼𑀗𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরৈসে ররৱন়াম্ আলত্ তান়াম্
আদিরৈ নাৰান়াম্ অণ্ড ৱান়োর্
তিরৈসের্ তিরুমুডিত্ তিঙ্গ ৰান়ান্
তীৱিন়ৈ নাসন়েন়্‌ সিন্দৈ যান়াম্
উরৈসে রুলহত্তা রুৰ‍্ৰা ন়ুমাম্
উমৈযাৰোর্ পাহন়াম্ ওদ ৱেলিক্
করৈসের্ কডল্নঞ্জৈ যুণ্ডা ন়াহুঙ্
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
अरैसे ररवऩाम् आलत् ताऩाम्
आदिरै नाळाऩाम् अण्ड वाऩोर्
तिरैसेर् तिरुमुडित् तिङ्ग ळाऩान्
तीविऩै नासऩॆऩ् सिन्दै याऩाम्
उरैसे रुलहत्ता रुळ्ळा ऩुमाम्
उमैयाळोर् पाहऩाम् ओद वेलिक्
करैसेर् कडल्नञ्जै युण्डा ऩाहुङ्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಅರೈಸೇ ರರವನಾಂ ಆಲತ್ ತಾನಾಂ
ಆದಿರೈ ನಾಳಾನಾಂ ಅಂಡ ವಾನೋರ್
ತಿರೈಸೇರ್ ತಿರುಮುಡಿತ್ ತಿಂಗ ಳಾನಾನ್
ತೀವಿನೈ ನಾಸನೆನ್ ಸಿಂದೈ ಯಾನಾಂ
ಉರೈಸೇ ರುಲಹತ್ತಾ ರುಳ್ಳಾ ನುಮಾಂ
ಉಮೈಯಾಳೋರ್ ಪಾಹನಾಂ ಓದ ವೇಲಿಕ್
ಕರೈಸೇರ್ ಕಡಲ್ನಂಜೈ ಯುಂಡಾ ನಾಹುಙ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
అరైసే రరవనాం ఆలత్ తానాం
ఆదిరై నాళానాం అండ వానోర్
తిరైసేర్ తిరుముడిత్ తింగ ళానాన్
తీవినై నాసనెన్ సిందై యానాం
ఉరైసే రులహత్తా రుళ్ళా నుమాం
ఉమైయాళోర్ పాహనాం ఓద వేలిక్
కరైసేర్ కడల్నంజై యుండా నాహుఙ్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරෛසේ රරවනාම් ආලත් තානාම්
ආදිරෛ නාළානාම් අණ්ඩ වානෝර්
තිරෛසේර් තිරුමුඩිත් තිංග ළානාන්
තීවිනෛ නාසනෙන් සින්දෛ යානාම්
උරෛසේ රුලහත්තා රුළ්ළා නුමාම්
උමෛයාළෝර් පාහනාම් ඕද වේලික්
කරෛසේර් කඩල්නඥ්ජෛ යුණ්ඩා නාහුඞ්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
അരൈചേ രരവനാം ആലത് താനാം
ആതിരൈ നാളാനാം അണ്ട വാനോര്‍
തിരൈചേര്‍ തിരുമുടിത് തിങ്ക ളാനാന്‍
തീവിനൈ നാചനെന്‍ ചിന്തൈ യാനാം
ഉരൈചേ രുലകത്താ രുള്ളാ നുമാം
ഉമൈയാളോര്‍ പാകനാം ഓത വേലിക്
കരൈചേര്‍ കടല്‍നഞ്ചൈ യുണ്ടാ നാകുങ്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
อรายเจ ระระวะณาม อาละถ ถาณาม
อาถิราย นาลาณาม อณดะ วาโณร
ถิรายเจร ถิรุมุดิถ ถิงกะ ลาณาน
ถีวิณาย นาจะเณะณ จินถาย ยาณาม
อุรายเจ รุละกะถถา รุลลา ณุมาม
อุมายยาโลร ปากะณาม โอถะ เวลิก
กะรายเจร กะดะลนะญจาย ยุณดา ณากุง
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရဲေစ ရရဝနာမ္ အာလထ္ ထာနာမ္
အာထိရဲ နာလာနာမ္ အန္တ ဝာေနာရ္
ထိရဲေစရ္ ထိရုမုတိထ္ ထိင္က လာနာန္
ထီဝိနဲ နာစေန့န္ စိန္ထဲ ယာနာမ္
အုရဲေစ ရုလကထ္ထာ ရုလ္လာ နုမာမ္
အုမဲယာေလာရ္ ပာကနာမ္ ေအာထ ေဝလိက္
ကရဲေစရ္ ကတလ္နည္စဲ ယုန္တာ နာကုင္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
アリイセー ララヴァナーミ・ アーラタ・ ターナーミ・
アーティリイ ナーラアナーミ・ アニ・タ ヴァーノーリ・
ティリイセーリ・ ティルムティタ・ ティニ・カ ラアナーニ・
ティーヴィニイ ナーサネニ・ チニ・タイ ヤーナーミ・
ウリイセー ルラカタ・ター ルリ・ラア ヌマーミ・
ウマイヤーローリ・ パーカナーミ・ オータ ヴェーリク・
カリイセーリ・ カタリ・ナニ・サイ ユニ・ター ナークニ・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
araise rarafanaM alad danaM
adirai nalanaM anda fanor
diraiser dirumudid dingga lanan
difinai nasanen sindai yanaM
uraise rulahadda rulla numaM
umaiyalor bahanaM oda felig
garaiser gadalnandai yunda nahung
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
اَرَيْسيَۤ رَرَوَنان آلَتْ تانان
آدِرَيْ ناضانان اَنْدَ وَانُوۤرْ
تِرَيْسيَۤرْ تِرُمُدِتْ تِنغْغَ ضانانْ
تِيوِنَيْ ناسَنيَنْ سِنْدَيْ یانان
اُرَيْسيَۤ رُلَحَتّا رُضّا نُمان
اُمَيْیاضُوۤرْ باحَنان اُوۤدَ وٕۤلِكْ
كَرَيْسيَۤرْ كَدَلْنَنعْجَيْ یُنْدا ناحُنغْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾʌɪ̯ʧe· rʌɾʌʋʌn̺ɑ:m ˀɑ:lʌt̪ t̪ɑ:n̺ɑ:m
ˀɑ:ðɪɾʌɪ̯ n̺ɑ˞:ɭʼɑ:n̺ɑ:m ˀʌ˞ɳɖə ʋɑ:n̺o:r
t̪ɪɾʌɪ̯ʧe:r t̪ɪɾɨmʉ̩˞ɽɪt̪ t̪ɪŋgə ɭɑ:n̺ɑ:n̺
t̪i:ʋɪn̺ʌɪ̯ n̺ɑ:sʌn̺ɛ̝n̺ sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ɑ:n̺ɑ:m
ʷʊɾʌɪ̯ʧe· rʊlʌxʌt̪t̪ɑ: rʊ˞ɭɭɑ: n̺ɨmɑ:m
ʷʊmʌjɪ̯ɑ˞:ɭʼo:r pɑ:xʌn̺ɑ:m ʷo:ðə ʋe:lɪk
kʌɾʌɪ̯ʧe:r kʌ˞ɽʌln̺ʌɲʤʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖɑ: n̺ɑ:xɨŋ
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
araicē raravaṉām ālat tāṉām
ātirai nāḷāṉām aṇṭa vāṉōr
tiraicēr tirumuṭit tiṅka ḷāṉān
tīviṉai nācaṉeṉ cintai yāṉām
uraicē rulakattā ruḷḷā ṉumām
umaiyāḷōr pākaṉām ōta vēlik
karaicēr kaṭalnañcai yuṇṭā ṉākuṅ
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
арaысэa рaрaвaнаам аалaт таанаам
аатырaы наалаанаам антa вааноор
тырaысэaр тырюмютыт тынгка лаанаан
тивынaы наасaнэн сынтaы яaнаам
юрaысэa рюлaкаттаа рюллаа нюмаам
юмaыяaлоор пааканаам оотa вэaлык
карaысэaр катaлнaгнсaы ёнтаа наакюнг
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
a'räzeh 'ra'rawanahm ahlath thahnahm
ahthi'rä :nah'lahnahm a'nda wahnoh'r
thi'räzeh'r thi'rumudith thingka 'lahnah:n
thihwinä :nahzanen zi:nthä jahnahm
u'räzeh 'rulakaththah 'ru'l'lah numahm
umäjah'loh'r pahkanahm ohtha wehlik
ka'räzeh'r kadal:nangzä ju'ndah nahkung
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
arâiçèè raravanaam aalath thaanaam
aathirâi naalhaanaam anhda vaanoor
thirâiçèèr thiròmòdith thingka lhaanaan
thiivinâi naaçanèn çinthâi yaanaam
òrâiçèè ròlakaththaa ròlhlhaa nòmaam
òmâiyaalhoor paakanaam ootha vèèlik
karâiçèèr kadalnagnçâi yònhdaa naakòng
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
araicee raravanaam aalaith thaanaam
aathirai naalhaanaam ainhta vanoor
thiraiceer thirumutiith thingca lhaanaain
thiivinai naaceanen ceiinthai iyaanaam
uraicee rulacaiththaa rulhlhaa numaam
umaiiyaalhoor paacanaam ootha veeliic
caraiceer catalnaignceai yuinhtaa naacung
cainhnhaang carucaavuu reinthai thaanee
araisae raravanaam aalath thaanaam
aathirai :naa'laanaam a'nda vaanoar
thiraisaer thirumudith thingka 'laanaa:n
theevinai :naasanen si:nthai yaanaam
uraisae rulakaththaa ru'l'laa numaam
umaiyaa'loar paakanaam oatha vaelik
karaisaer kadal:nanjsai yu'ndaa naakung
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
অৰৈচে ৰৰৱনাম্ আলত্ তানাম্
আতিৰৈ ণালানাম্ অণ্ত ৱানোৰ্
তিৰৈচেৰ্ তিৰুমুটিত্ তিঙক লানাণ্
তীৱিনৈ ণাচনেন্ চিণ্তৈ য়ানাম্
উৰৈচে ৰুলকত্তা ৰুল্লা নূমাম্
উমৈয়ালোৰ্ পাকনাম্ ওত ৱেলিক্
কৰৈচেৰ্ কতল্ণঞ্চৈ য়ুণ্টা নাকুঙ
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.