ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
    பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
    ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
    மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உலகைப்படைத்த பிரமனும், அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை, பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன். சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன். வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன்.

குறிப்புரை:

` பாரை ` என்பது தாப்பிசை, இடத்தல் - பெயர்த்தல் ; படைத்தவனாகிய பிரமனாகியும், இடந்தவனாகிய திருமாலாகியும் நிற்பான் ` என்றதாம். பரிசு - ( தனது ) தன்மை. ` ஒன்று ` என்பதற்கு, ` ஒன்றாக ` என உரைக்க. ` அளவற்ற தன்மைகளை உடையவன் ` என்றபடி. ` அழலால் ` என்பதனை, ` அழலை ` எனத்திரித்துக்கொள்க. ஒருக்கி - ஒருங்கு கூட்டி. ` ஒருக்கி நின்று உடைத்தானாம் ` என்க. அடைத்தான் - ( தன்னை ) அடையச் செய்தான் ; தாங்கி நின்றான். ` சூலம் மழு அடைத்தான் ` என்க. அசைத்தல் - கச்சாகக் கட்டுதல் ; ` கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி ` ( ப.55. பா.2.) என்றருளிச் செய்தல் காண்க. ` ஆனேற்றாற் பயன்கொள்வோர், இரண்டு ஆனேறு உடையராதல்வேண்டும் ; அவ்வாறன்றி, ஓர் ஆனேற்றினாலே பயன்கொள்கின்றான் ` என்றபடி. ` கடைந்தானாம் ` என்பது, வலித்தலாயிற்று. கடைந்தான் - கலக்கினான் ; ` கடைதான் ` என்பது விரித்தலாயிற்று எனக்கொண்டு, ` விரும்பாத பொருளாய் இகழ நிற்பவன் ` என, உரைத்தலுமாம். கள்ளம் வல்லாரை, ` அறிவார் ` என்றது, புகழ்தல்போல இகழ்ந்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु सृष्टि कर्ता ब्रह्मा स्वरूप हैं। भूमि को कुरेदकर जाने वाले विष्णु स्वरूप हैं। प्रभु की महिमा जाननेवाले बहुत ही कम हैं। षत्रुओं के त्रिपुर किलों को भस्म कर विनष्ट करने वाले हैं। षूल, परषु, सर्प आदि से सुषोभित हैं। वे वृषभारूढ़ हैं, वंचको के लिए दुर्लभ हैं। वे मेरे लिए आँख स्वरूप हैं। वे प्रभु करुकाऊर में प्रतिष्ठित मेरे पिताश्री हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor who is the Eye,
is both The creator and the one who measured the earth;
He is the One whose nature is incomprehensible;
He smote Simultaneously the hostile towns with blazing fire;
He caused The trident and the mazhu to become His weapons;
He girt His waist with a peerless snake;
He rides a Bull;
He would agitate the hearts Of them who practise deception.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀧𑀸𑀭𑁃 𑀬𑀺𑀝𑀦𑁆𑀢𑀸 𑀷𑀸𑀓𑀼𑀫𑁆
𑀧𑀭𑀺𑀘𑁄𑁆𑀷𑁆 𑀶𑀶𑀺𑀬𑀸𑀫𑁃 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑀸𑀫𑁆
𑀉𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀑𑁆𑀴𑁆𑀴𑀵𑀮𑀸𑀮𑁆 𑀫𑀽𑀝𑁆𑀝𑀺 𑀬𑁄𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀅𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀜𑁆 𑀘𑀽𑀮𑀫𑁆 𑀫𑀵𑀼𑀯𑁄𑀭𑁆 𑀦𑀸𑀓
𑀫𑀘𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀆𑀷𑁂𑀶𑁄𑁆𑀷𑁆 𑀶𑀽𑀭𑁆𑀦𑁆𑀢𑀸 𑀷𑀸𑀓𑀼𑀫𑁆
𑀓𑀝𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀗𑁆 𑀓𑀴𑁆𑀴 𑀫𑀶𑀺𑀯𑀸𑀭𑁆 𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺𑀶𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পডৈত্তান়াম্ পারৈ যিডন্দা ন়াহুম্
পরিসোণ্ড্রর়িযামৈ নিণ্ড্রান়্‌ তান়াম্
উডৈত্তান়াম্ ওন়্‌ন়ার্ পুরঙ্গৰ‍্ মূণ্ড্রুম্
ওৰ‍্ৰৰ়লাল্ মূট্টি যোরুক্কি নিণ্ড্রু
অডৈত্তান়াঞ্ সূলম্ মৰ়ুৱোর্ নাহ
মসৈত্তান়াম্ আন়ের়োণ্ড্রূর্ন্দা ন়াহুম্
কডৈত্তান়াঙ্ কৰ‍্ৰ মর়িৱার্ নেঞ্জির়্‌
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் தானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக
மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
पडैत्ताऩाम् पारै यिडन्दा ऩाहुम्
परिसॊण्ड्रऱियामै निण्ड्राऩ् ताऩाम्
उडैत्ताऩाम् ऒऩ्ऩार् पुरङ्गळ् मूण्ड्रुम्
ऒळ्ळऴलाल् मूट्टि यॊरुक्कि निण्ड्रु
अडैत्ताऩाञ् सूलम् मऴुवोर् नाह
मसैत्ताऩाम् आऩेऱॊण्ड्रूर्न्दा ऩाहुम्
कडैत्ताऩाङ् कळ्ळ मऱिवार् नॆञ्जिऱ्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಪಡೈತ್ತಾನಾಂ ಪಾರೈ ಯಿಡಂದಾ ನಾಹುಂ
ಪರಿಸೊಂಡ್ರಱಿಯಾಮೈ ನಿಂಡ್ರಾನ್ ತಾನಾಂ
ಉಡೈತ್ತಾನಾಂ ಒನ್ನಾರ್ ಪುರಂಗಳ್ ಮೂಂಡ್ರುಂ
ಒಳ್ಳೞಲಾಲ್ ಮೂಟ್ಟಿ ಯೊರುಕ್ಕಿ ನಿಂಡ್ರು
ಅಡೈತ್ತಾನಾಞ್ ಸೂಲಂ ಮೞುವೋರ್ ನಾಹ
ಮಸೈತ್ತಾನಾಂ ಆನೇಱೊಂಡ್ರೂರ್ಂದಾ ನಾಹುಂ
ಕಡೈತ್ತಾನಾಙ್ ಕಳ್ಳ ಮಱಿವಾರ್ ನೆಂಜಿಱ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
పడైత్తానాం పారై యిడందా నాహుం
పరిసొండ్రఱియామై నిండ్రాన్ తానాం
ఉడైత్తానాం ఒన్నార్ పురంగళ్ మూండ్రుం
ఒళ్ళళలాల్ మూట్టి యొరుక్కి నిండ్రు
అడైత్తానాఞ్ సూలం మళువోర్ నాహ
మసైత్తానాం ఆనేఱొండ్రూర్ందా నాహుం
కడైత్తానాఙ్ కళ్ళ మఱివార్ నెంజిఱ్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පඩෛත්තානාම් පාරෛ යිඩන්දා නාහුම්
පරිසොන්‍රරියාමෛ නින්‍රාන් තානාම්
උඩෛත්තානාම් ඔන්නාර් පුරංගළ් මූන්‍රුම්
ඔළ්ළළලාල් මූට්ටි යොරුක්කි නින්‍රු
අඩෛත්තානාඥ් සූලම් මළුවෝර් නාහ
මසෛත්තානාම් ආනේරොන්‍රූර්න්දා නාහුම්
කඩෛත්තානාඞ් කළ්ළ මරිවාර් නෙඥ්ජිර්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
പടൈത്താനാം പാരൈ യിടന്താ നാകും
പരിചൊന്‍ ററിയാമൈ നിന്‍റാന്‍ താനാം
ഉടൈത്താനാം ഒന്‍നാര്‍ പുരങ്കള്‍ മൂന്‍റും
ഒള്ളഴലാല്‍ മൂട്ടി യൊരുക്കി നിന്‍റു
അടൈത്താനാഞ് ചൂലം മഴുവോര്‍ നാക
മചൈത്താനാം ആനേറൊന്‍ റൂര്‍ന്താ നാകും
കടൈത്താനാങ് കള്ള മറിവാര്‍ നെഞ്ചിറ്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
ปะดายถถาณาม ปาราย ยิดะนถา ณากุม
ปะริโจะณ ระริยามาย นิณราณ ถาณาม
อุดายถถาณาม โอะณณาร ปุระงกะล มูณรุม
โอะลละฬะลาล มูดดิ โยะรุกกิ นิณรุ
อดายถถาณาญ จูละม มะฬุโวร นากะ
มะจายถถาณาม อาเณโระณ รูรนถา ณากุม
กะดายถถาณาง กะลละ มะริวาร เนะญจิร
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပတဲထ္ထာနာမ္ ပာရဲ ယိတန္ထာ နာကုမ္
ပရိေစာ့န္ ရရိယာမဲ နိန္ရာန္ ထာနာမ္
အုတဲထ္ထာနာမ္ ေအာ့န္နာရ္ ပုရင္ကလ္ မူန္ရုမ္
ေအာ့လ္လလလာလ္ မူတ္တိ ေယာ့ရုက္ကိ နိန္ရု
အတဲထ္ထာနာည္ စူလမ္ မလုေဝာရ္ နာက
မစဲထ္ထာနာမ္ အာေနေရာ့န္ ရူရ္န္ထာ နာကုမ္
ကတဲထ္ထာနာင္ ကလ္လ မရိဝာရ္ ေန့ည္စိရ္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
パタイタ・ターナーミ・ パーリイ ヤタニ・ター ナークミ・
パリチョニ・ ラリヤーマイ ニニ・ラーニ・ ターナーミ・
ウタイタ・ターナーミ・ オニ・ナーリ・ プラニ・カリ・ ムーニ・ルミ・
オリ・ラララーリ・ ムータ・ティ ヨルク・キ ニニ・ル
アタイタ・ターナーニ・ チューラミ・ マルヴォーリ・ ナーカ
マサイタ・ターナーミ・ アーネーロニ・ ルーリ・ニ・ター ナークミ・
カタイタ・ターナーニ・ カリ・ラ マリヴァーリ・ ネニ・チリ・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
badaiddanaM barai yidanda nahuM
barisondrariyamai nindran danaM
udaiddanaM onnar buranggal mundruM
ollalalal muddi yoruggi nindru
adaiddanan sulaM malufor naha
masaiddanaM anerondrurnda nahuM
gadaiddanang galla marifar nendir
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
بَدَيْتّانان بارَيْ یِدَنْدا ناحُن
بَرِسُونْدْرَرِیامَيْ نِنْدْرانْ تانان
اُدَيْتّانان اُونّْارْ بُرَنغْغَضْ مُونْدْرُن
اُوضَّظَلالْ مُوتِّ یُورُكِّ نِنْدْرُ
اَدَيْتّانانعْ سُولَن مَظُوُوۤرْ ناحَ
مَسَيْتّانان آنيَۤرُونْدْرُورْنْدا ناحُن
كَدَيْتّانانغْ كَضَّ مَرِوَارْ نيَنعْجِرْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɽʌɪ̯t̪t̪ɑ:n̺ɑ:m pɑ:ɾʌɪ̯ ɪ̯ɪ˞ɽʌn̪d̪ɑ: n̺ɑ:xɨm
pʌɾɪso̞n̺ rʌɾɪɪ̯ɑ:mʌɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ t̪ɑ:n̺ɑ:m
ʷʊ˞ɽʌɪ̯t̪t̪ɑ:n̺ɑ:m ʷo̞n̺n̺ɑ:r pʊɾʌŋgʌ˞ɭ mu:n̺d̺ʳɨm
ʷo̞˞ɭɭʌ˞ɻʌlɑ:l mu˞:ʈʈɪ· ɪ̯o̞ɾɨkkʲɪ· n̺ɪn̺d̺ʳɨ
ˀʌ˞ɽʌɪ̯t̪t̪ɑ:n̺ɑ:ɲ su:lʌm mʌ˞ɻɨʋo:r n̺ɑ:xʌ
mʌsʌɪ̯t̪t̪ɑ:n̺ɑ:m ˀɑ:n̺e:ɾo̞n̺ ru:rn̪d̪ɑ: n̺ɑ:xɨm
kʌ˞ɽʌɪ̯t̪t̪ɑ:n̺ɑ:ŋ kʌ˞ɭɭə mʌɾɪʋɑ:r n̺ɛ̝ɲʤɪr
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
paṭaittāṉām pārai yiṭantā ṉākum
paricoṉ ṟaṟiyāmai niṉṟāṉ tāṉām
uṭaittāṉām oṉṉār puraṅkaḷ mūṉṟum
oḷḷaḻalāl mūṭṭi yorukki niṉṟu
aṭaittāṉāñ cūlam maḻuvōr nāka
macaittāṉām āṉēṟoṉ ṟūrntā ṉākum
kaṭaittāṉāṅ kaḷḷa maṟivār neñciṟ
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
пaтaыттаанаам паарaы йытaнтаа наакюм
пaрысон рaрыяaмaы нынраан таанаам
ютaыттаанаам оннаар пюрaнгкал мунрюм
оллaлзaлаал мутты йорюккы нынрю
атaыттаанаагн сулaм мaлзювоор наака
мaсaыттаанаам аанэaрон рурнтаа наакюм
катaыттаанаанг каллa мaрываар нэгнсыт
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
padäththahnahm pah'rä jida:nthah nahkum
pa'rizon rarijahmä :ninrahn thahnahm
udäththahnahm onnah'r pu'rangka'l muhnrum
o'l'lashalahl muhddi jo'rukki :ninru
adäththahnahng zuhlam mashuwoh'r :nahka
mazäththahnahm ahnehron ruh'r:nthah nahkum
kadäththahnahng ka'l'la mariwah'r :nengzir
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
patâiththaanaam paarâi yeidanthaa naakòm
pariçon rharhiyaamâi ninrhaan thaanaam
òtâiththaanaam onnaar pòrangkalh mönrhòm
olhlhalzalaal mötdi yoròkki ninrhò
atâiththaanaagn çölam malzòvoor naaka
maçâiththaanaam aanèèrhon rhörnthaa naakòm
katâiththaanaang kalhlha marhivaar nègnçirh
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
pataiiththaanaam paarai yiitainthaa naacum
paricion rharhiiyaamai ninrhaan thaanaam
utaiiththaanaam onnaar purangcalh muunrhum
olhlhalzalaal muuitti yioruicci ninrhu
ataiiththaanaaign chuolam malzuvoor naaca
maceaiiththaanaam aaneerhon ruurinthaa naacum
cataiiththaanaang calhlha marhivar neignceirh
cainhnhaang carucaavuu reinthai thaanee
padaiththaanaam paarai yida:nthaa naakum
parison 'ra'riyaamai :nin'raan thaanaam
udaiththaanaam onnaar purangka'l moon'rum
o'l'lazhalaal mooddi yorukki :nin'ru
adaiththaanaanj soolam mazhuvoar :naaka
masaiththaanaam aanae'ron 'roor:nthaa naakum
kadaiththaanaang ka'l'la ma'rivaar :nenjsi'r
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
পটৈত্তানাম্ পাৰৈ য়িতণ্তা নাকুম্
পৰিচোন্ ৰৰিয়ামৈ ণিন্ৰান্ তানাম্
উটৈত্তানাম্ ওন্নাৰ্ পুৰঙকল্ মূন্ৰূম্
ওল্লললাল্ মূইটটি য়ʼৰুক্কি ণিন্ৰূ
অটৈত্তানাঞ্ চূলম্ মলুৱোʼৰ্ ণাক
মচৈত্তানাম্ আনেৰোন্ ৰূৰ্ণ্তা নাকুম্
কটৈত্তানাঙ কল্ল মৰিৱাৰ্ ণেঞ্চিৰ্
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.