ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
    வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
    பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
    தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வித்து, முளை, வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன். தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன். செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன். தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன்.

குறிப்புரை:

` வித்து, முளை, வேர் போல்வான் ` என்றது, முறையே, உலகிற்கு ` முதற்காரணப் பொருளாயும், உலகமாகிய காரியப் பொருளாயும், அக்காரியப் பொருள் நிலைத்து நிற்றற்கு ஏதுவாயும் நிற்பவன் ` என்பதை விளக்கிநின்றன. இறைவன் உலகிற்கு முதற் காரணப் பொருளாய் நிற்றலாவது, வித்திற்கு நிலம்போல மாயைக்குச் சிறந்த நிலைக்களமாய் நிற்றல். ` தாரகமாம் அத்தன் தாள் ` ( சிவஞான போதம் - சூ.1. அதி.2 .) என்றருளிச்செய்தார், மெய்கண்ட தேவ நாயனார். எனவே, நிலம் ஈரமாகிப் பதப்பட்ட பின்பே விதை அதனுள் அடங்கிப் பக்குவப்பட்டு முளையைத் தோற்றுவித்தல்போல, இறைவன் எண்ணங்கொண்ட பின்பே, மாயை பக்குவப்பட்டு உலகத்தைத் தோற்றுவிக்கும் என்க. உண்மையில் மாயையே முதற் காரணமாயினும், அதற்கு இன்றியமையாத நிலைக்களமாய் நிற்றல் பற்றி, பான்மை வழக்கால் இறைவனை முதற்காரணமாகக் கூறுவர். இறைவன் உலகமாகிய காரியப் பொருளாய் நிற்றலாவது உடல் உயிர் போல உலகிற் கலந்து நிற்றல். உலகம் நிற்றற்கு இறைவன் ஏதுவாதலாவது, அத்தன்மைத் தாய ஊழினை அவன் இயக்கிநிற்றல். எனவே, அவ்வூழே இங்கு வேரோடு உவமிக்கப்பட்டதென்க. ஊழ் உலகத்தைப் பற்றி வேறாகாது கிடத்தலின், அதற்கு முளையின் வேறாகாதவேர் உவமையாயிற்று. ` வேண்டும் உருவம் ` என்பதில், ` உருவம் ` என்பது, ` உருவினன் ` என அவற்றை உடையவன்மேல் நின்றது. ` இறைவன் தனது இச்சையால், நினைத்த வடிவத்தினைக் கொள்வன் ` என்பதாம். ` நிறுத்திடு நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே ` ( சிவஞான சித்தி சூ .1 - 45) என்றதும் காண்க. பத்து - அடியார் இலக்கணம் பத்து. அவை, ` கண்டம் விம்மல், நாத்தழுதழுத்தல், நகை முகங்காட்டல், உடல் நடுங்கல், மயிர்சிலிர்த்தல், வெயர்த்தல், சொல்லின்மை, வசமழிதல், கண்ணீர் அரும்பல், வாய்விட்டழைத்தல் ` என்பன. இவ்வாறு உபதேச காண்டத்துட் கூறப்பட்டது. ` பத்துக் கொலாம் அடியார் செய்கை தானே ` ( தி.4. ப.18. பா.10.) என சுவாமிகளும், ` பத்துடையீர் ஈசன் பழவடியீர் ` ( தி.8 திருவெம்பாவை. 3) என ஆளுடைய அடிகளும் அருளினமை காண்க. இனி, ` பற்று ` என்பது, ` பத்து ` என மருவிற்றாகவும் உரைப்பர். ` பாங்கனுமாம் ` என்பது, காரண ஆக்கப் பெயராய், ` துணையாய் உடன்நிற்பவன் ` எனப் பொருள் தந்தது. ` பாங்கனுமாம் ` என்பதற்கு, ` தோழனும் ஆவான் ` என்றும் உரைத்தலுமாம். ` ஓத உலவா ஒருதோழன் ` ( தி.8 திருவெம்பாவை. 10) என்றார் ஆளுடைய அடிகளும். பால்நிறமும் ஆம் - ( செம்மை நிறமேயன்றிப் ) பால்போலும் வெண்மை நிறத்தனும் ஆவான். வெண்மை நிறமும் சிவபிரானுக்குச் சொல்லப்படும் என்க. அன்றி, ஐந்து முகங்களில் மேல்முகமாகிய ஈசானமுகம் வெண்மையது ஆதலைக் குறித்தது எனினுமாம். பரஞ்சோதி - மேலான ஒளி. ` தான் ` இரண்டும் அசைநிலைகள். தொத்து - கொத்து ; குழு ; ` பதினெண் வகைப்பட்ட குழுக்களாகிய அமரர் கணம் ` என்க. கருத்து - பொய் ; கரவு, ` அமரர் போற்ற அவர்களுக்குத் தோன்றாது என் உள்ளத்துள் மறைந்து நின்ற கரவினை யுடையன் ` என்க. காணா காட்டும் - கண்டறியாதவற்றைக் காட்டும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु सबके बीज, अंकुर व जड़ स्वरूप हैं। अपने संकल्प से काम करने वाले हैं। सच्चे हृदय से श्रद्धा के साथ स्तुति करने वालों को कृपा प्रदान करने वाले हैं। दुग्ध सम त्रिपुण्ड स्वरूप हैं। ज्योतिर्मय हैं। एक साथ सभी देवों के स्तुति करने पर भी उनके लिये अगोचर हैं। मेरे हृदय पर बिराजने वाले हैं। प्रभु दुर्लभ ज्योतिस्वरूप हैं। वे करुकाऊर में प्रतिष्ठित मेरे पिता श्री हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor is the Eye that reveals Things unbeheld;
He is the Seed,
the Sprout And the Root;
He assumes any form at will;
He is The Prop of devotees who love Him;
He is a Friend;
He is also of the hue of milk;
He is the empyrean light;
He is Totthu;
He who would not reveal Himself When Devas gathered and hailed Him,
manifested Himself In my,
His servitor`s soul;
such is His concealment.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀫𑁆 𑀫𑀼𑀴𑁃𑀬𑀸𑀓𑀼𑀫𑁆 𑀯𑁂𑀭𑁂 𑀢𑀸𑀷𑀸𑀫𑁆
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀉𑀭𑀼𑀯𑀫𑀸𑀫𑁆 𑀯𑀺𑀭𑀼𑀫𑁆𑀧𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀧𑀢𑁆𑀢𑀸𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑀭𑁆 𑀧𑀸𑀗𑁆𑀓 𑀷𑀼𑀫𑀸𑀫𑁆
𑀧𑀸𑀮𑁆𑀦𑀺𑀶𑀫𑀼 𑀫𑀸𑀫𑁆𑀧𑀭𑀜𑁆 𑀘𑁄𑀢𑀺 𑀢𑀸𑀷𑀸𑀫𑁆
𑀢𑁄𑁆𑀢𑁆𑀢𑀸𑀫𑁆 𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀡𑀜𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀶𑁆𑀶𑀢𑁆
𑀢𑁄𑀷𑁆𑀶𑀸𑀢𑁂𑁆𑀷𑁆 𑀉𑀴𑁆𑀴𑀢𑁆𑀢𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑁂 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀓𑀢𑁆𑀢𑀸𑀫𑁆 𑀅𑀝𑀺𑀬𑁂𑀶𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑀸𑀡𑀸 𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀗𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিত্তাম্ মুৰৈযাহুম্ ৱেরে তান়াম্
ৱেণ্ডুম্ উরুৱমাম্ ৱিরুম্বি নিণ্ড্র
পত্তাম্ অডিযার্ক্কোর্ পাঙ্গ ন়ুমাম্
পাল্নির়মু মাম্বরঞ্ সোদি তান়াম্
তোত্তাম্ অমরর্গণঞ্ সূৰ়্‌ন্দু পোট্রত্
তোণ্ড্রাদেন়্‌ উৰ‍্ৰত্তি ন়ুৰ‍্ৰে নিণ্ড্র
কত্তাম্ অডিযের়্‌কুম্ কাণা কাট্টুঙ্
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம்
தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
वित्ताम् मुळैयाहुम् वेरे ताऩाम्
वेण्डुम् उरुवमाम् विरुम्बि निण्ड्र
पत्ताम् अडियार्क्कोर् पाङ्ग ऩुमाम्
पाल्निऱमु माम्बरञ् सोदि ताऩाम्
तॊत्ताम् अमरर्गणञ् सूऴ्न्दु पोट्रत्
तोण्ड्रादॆऩ् उळ्ळत्ति ऩुळ्ळे निण्ड्र
कत्ताम् अडियेऱ्कुम् काणा काट्टुङ्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿತ್ತಾಂ ಮುಳೈಯಾಹುಂ ವೇರೇ ತಾನಾಂ
ವೇಂಡುಂ ಉರುವಮಾಂ ವಿರುಂಬಿ ನಿಂಡ್ರ
ಪತ್ತಾಂ ಅಡಿಯಾರ್ಕ್ಕೋರ್ ಪಾಂಗ ನುಮಾಂ
ಪಾಲ್ನಿಱಮು ಮಾಂಬರಞ್ ಸೋದಿ ತಾನಾಂ
ತೊತ್ತಾಂ ಅಮರರ್ಗಣಞ್ ಸೂೞ್ಂದು ಪೋಟ್ರತ್
ತೋಂಡ್ರಾದೆನ್ ಉಳ್ಳತ್ತಿ ನುಳ್ಳೇ ನಿಂಡ್ರ
ಕತ್ತಾಂ ಅಡಿಯೇಱ್ಕುಂ ಕಾಣಾ ಕಾಟ್ಟುಙ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
విత్తాం ముళైయాహుం వేరే తానాం
వేండుం ఉరువమాం విరుంబి నిండ్ర
పత్తాం అడియార్క్కోర్ పాంగ నుమాం
పాల్నిఱము మాంబరఞ్ సోది తానాం
తొత్తాం అమరర్గణఞ్ సూళ్ందు పోట్రత్
తోండ్రాదెన్ ఉళ్ళత్తి నుళ్ళే నిండ్ర
కత్తాం అడియేఱ్కుం కాణా కాట్టుఙ్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විත්තාම් මුළෛයාහුම් වේරේ තානාම්
වේණ්ඩුම් උරුවමාම් විරුම්බි නින්‍ර
පත්තාම් අඩියාර්ක්කෝර් පාංග නුමාම්
පාල්නිරමු මාම්බරඥ් සෝදි තානාම්
තොත්තාම් අමරර්හණඥ් සූළ්න්දු පෝට්‍රත්
තෝන්‍රාදෙන් උළ්ළත්ති නුළ්ළේ නින්‍ර
කත්තාම් අඩියේර්කුම් කාණා කාට්ටුඞ්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
വിത്താം മുളൈയാകും വേരേ താനാം
വേണ്ടും ഉരുവമാം വിരുംപി നിന്‍റ
പത്താം അടിയാര്‍ക്കോര്‍ പാങ്ക നുമാം
പാല്‍നിറമു മാംപരഞ് ചോതി താനാം
തൊത്താം അമരര്‍കണഞ് ചൂഴ്ന്തു പോറ്റത്
തോന്‍റാതെന്‍ ഉള്ളത്തി നുള്ളേ നിന്‍റ
കത്താം അടിയേറ്കും കാണാ കാട്ടുങ്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
วิถถาม มุลายยากุม เวเร ถาณาม
เวณดุม อุรุวะมาม วิรุมปิ นิณระ
ปะถถาม อดิยารกโกร ปางกะ ณุมาม
ปาลนิระมุ มามปะระญ โจถิ ถาณาม
โถะถถาม อมะระรกะณะญ จูฬนถุ โปรระถ
โถณราเถะณ อุลละถถิ ณุลเล นิณระ
กะถถาม อดิเยรกุม กาณา กาดดุง
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိထ္ထာမ္ မုလဲယာကုမ္ ေဝေရ ထာနာမ္
ေဝန္တုမ္ အုရုဝမာမ္ ဝိရုမ္ပိ နိန္ရ
ပထ္ထာမ္ အတိယာရ္က္ေကာရ္ ပာင္က နုမာမ္
ပာလ္နိရမု မာမ္ပရည္ ေစာထိ ထာနာမ္
ေထာ့ထ္ထာမ္ အမရရ္ကနည္ စူလ္န္ထု ေပာရ္ရထ္
ေထာန္ရာေထ့န္ အုလ္လထ္ထိ နုလ္ေလ နိန္ရ
ကထ္ထာမ္ အတိေယရ္ကုမ္ ကာနာ ကာတ္တုင္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
ヴィタ・ターミ・ ムリイヤークミ・ ヴェーレー ターナーミ・
ヴェーニ・トゥミ・ ウルヴァマーミ・ ヴィルミ・ピ ニニ・ラ
パタ・ターミ・ アティヤーリ・ク・コーリ・ パーニ・カ ヌマーミ・
パーリ・ニラム マーミ・パラニ・ チョーティ ターナーミ・
トタ・ターミ・ アマラリ・カナニ・ チューリ・ニ・トゥ ポーリ・ラタ・
トーニ・ラーテニ・ ウリ・ラタ・ティ ヌリ・レー ニニ・ラ
カタ・ターミ・ アティヤエリ・クミ・ カーナー カータ・トゥニ・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
fiddaM mulaiyahuM fere danaM
fenduM urufamaM firuMbi nindra
baddaM adiyarggor bangga numaM
balniramu maMbaran sodi danaM
doddaM amararganan sulndu bodrad
dondraden ulladdi nulle nindra
gaddaM adiyerguM gana gaddung
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
وِتّان مُضَيْیاحُن وٕۤريَۤ تانان
وٕۤنْدُن اُرُوَمان وِرُنبِ نِنْدْرَ
بَتّان اَدِیارْكُّوۤرْ بانغْغَ نُمان
بالْنِرَمُ مانبَرَنعْ سُوۤدِ تانان
تُوتّان اَمَرَرْغَنَنعْ سُوظْنْدُ بُوۤتْرَتْ
تُوۤنْدْراديَنْ اُضَّتِّ نُضّيَۤ نِنْدْرَ
كَتّان اَدِیيَۤرْكُن كانا كاتُّنغْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪt̪t̪ɑ:m mʊ˞ɭʼʌjɪ̯ɑ:xɨm ʋe:ɾe· t̪ɑ:n̺ɑ:m
ʋe˞:ɳɖɨm ʷʊɾʊʋʌmɑ:m ʋɪɾɨmbɪ· n̺ɪn̺d̺ʳʌ
pʌt̪t̪ɑ:m ˀʌ˞ɽɪɪ̯ɑ:rkko:r pɑ:ŋgə n̺ɨmɑ:m
pɑ:ln̺ɪɾʌmʉ̩ mɑ:mbʌɾʌɲ so:ðɪ· t̪ɑ:n̺ɑ:m
t̪o̞t̪t̪ɑ:m ˀʌmʌɾʌrɣʌ˞ɳʼʌɲ su˞:ɻn̪d̪ɨ po:t̺t̺ʳʌt̪
t̪o:n̺d̺ʳɑ:ðɛ̝n̺ ʷʊ˞ɭɭʌt̪t̪ɪ· n̺ɨ˞ɭɭe· n̺ɪn̺d̺ʳʌ
kʌt̪t̪ɑ:m ˀʌ˞ɽɪɪ̯e:rkɨm kɑ˞:ɳʼɑ: kɑ˞:ʈʈɨŋ
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
vittām muḷaiyākum vērē tāṉām
vēṇṭum uruvamām virumpi niṉṟa
pattām aṭiyārkkōr pāṅka ṉumām
pālniṟamu māmparañ cōti tāṉām
tottām amararkaṇañ cūḻntu pōṟṟat
tōṉṟāteṉ uḷḷatti ṉuḷḷē niṉṟa
kattām aṭiyēṟkum kāṇā kāṭṭuṅ
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
выттаам мюлaыяaкюм вэaрэa таанаам
вэaнтюм юрювaмаам вырюмпы нынрa
пaттаам атыяaрккоор паангка нюмаам
паалнырaмю маампaрaгн сооты таанаам
тоттаам амaрaрканaгн сулзнтю поотрaт
тоонраатэн юллaтты нюллэa нынрa
каттаам атыеaткюм кaнаа кaттюнг
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
withthahm mu'läjahkum weh'reh thahnahm
weh'ndum u'ruwamahm wi'rumpi :ninra
paththahm adijah'rkkoh'r pahngka numahm
pahl:niramu mahmpa'rang zohthi thahnahm
thoththahm ama'ra'rka'nang zuhsh:nthu pohrrath
thohnrahthen u'l'laththi nu'l'leh :ninra
kaththahm adijehrkum kah'nah kahddung
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
viththaam mòlâiyaakòm vèèrèè thaanaam
vèènhdòm òròvamaam viròmpi ninrha
paththaam adiyaarkkoor paangka nòmaam
paalnirhamò maamparagn çoothi thaanaam
thoththaam amararkanhagn çölznthò poorhrhath
thoonrhaathèn òlhlhaththi nòlhlhèè ninrha
kaththaam adiyèèrhkòm kaanhaa kaatdòng
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
viiththaam mulhaiiyaacum veeree thaanaam
veeinhtum uruvamaam virumpi ninrha
paiththaam atiiyaariccoor paangca numaam
paalnirhamu maamparaign cioothi thaanaam
thoiththaam amararcanhaign chuolzinthu poorhrhaith
thoonrhaathen ulhlhaiththi nulhlhee ninrha
caiththaam atiyieerhcum caanhaa caaittung
cainhnhaang carucaavuu reinthai thaanee
viththaam mu'laiyaakum vaerae thaanaam
vae'ndum uruvamaam virumpi :nin'ra
paththaam adiyaarkkoar paangka numaam
paal:ni'ramu maamparanj soathi thaanaam
thoththaam amararka'nanj soozh:nthu poa'r'rath
thoan'raathen u'l'laththi nu'l'lae :nin'ra
kaththaam adiyae'rkum kaa'naa kaaddung
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
ৱিত্তাম্ মুলৈয়াকুম্ ৱেৰে তানাম্
ৱেণ্টুম্ উৰুৱমাম্ ৱিৰুম্পি ণিন্ৰ
পত্তাম্ অটিয়াৰ্ক্কোৰ্ পাঙক নূমাম্
পাল্ণিৰমু মাম্পৰঞ্ চোতি তানাম্
তোত্তাম্ অমৰৰ্কণঞ্ চূইলণ্তু পোৰ্ৰত্
তোন্ৰাতেন্ উল্লত্তি নূল্লে ণিন্ৰ
কত্তাম্ অটিয়েৰ্কুম্ কানা কাইটটুঙ
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.