ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
    ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
    இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
    ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன். தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன். பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான், பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன். கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன். அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.

குறிப்புரை:

` மூன்றும், பத்தும், அஞ்சும் ` என்பவற்றில் இரண்டனுருபு இறுதிக்கண் தொக்கது. ` மாட்டி ` ` அடக்கி ` என்னும் எச்சங்களுக்கும் பயனிலைகள் முன்னே நின்றன. உடனே - கயிலையை எடுத்த உடனே. வைத்து - கால்விரலை வைத்து. எண்ணான் - மதியாதவன் ; இராவணன். இசைந்தான் - அவனுக்கு அருள்புரிய நேர்ந்தான் ; அதனால் கேட்டான் என்க. அஞ்சு - ஐம்புலன். ஆகாய மந்திரம் - ஆகாயமாகிய கோயில் ; வீட்டுலகம், ஆனான் - பொருந்தினான், கறுத்தான் - வெகுண்டான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव षत्रु राक्षसों के त्रिपुर किलों को विनष्ट करने वाले हैं। रावण के दसों षीषों को काटकर उसका गर्वभंग करने वाले हैं। उसकी प्रार्थना पर कृपा प्रदान करनेवाले हैं। पंचेन्द्रियों की षक्ति को काटने वाले हैं। वे मोक्ष स्वरूप हैं, यम को पैरों से दुत्कारने वाले हैं। वे आँखों के समान प्यारे हैं। वे मेरे पिताश्री करुकाऊर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor is the Eye;
with fire He smote the triple,
hostile citadels;
He crushed At once the ten heads of the thoughtless one And subdued him;
He heard his sweet music And was pleased;
He had quelled and subdued The five senses;
He is the shrine ethereal;
He grew Wrathful and kicked Death to death.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆 𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀑𑁆𑀴𑁆𑀴𑀵𑀮𑁃 𑀫𑀸𑀝𑁆𑀝𑀺 𑀬𑀼𑀝𑀷𑁂 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼
𑀇𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀷𑁆 𑀫𑀼𑀝𑀺𑀓𑀴𑁆 𑀧𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀇𑀘𑁃𑀦𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀺𑀘𑁃𑀓𑀴𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀸 𑀷𑀸𑀓𑀼𑀫𑁆
𑀅𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀫𑁆 𑀅𑀜𑁆𑀘𑀼𑀫𑁆 𑀅𑀝𑀓𑁆𑀓𑀺 𑀬𑀗𑁆𑀓𑁂
𑀆𑀓𑀸𑀬 𑀫𑀦𑁆𑀢𑀺𑀭𑀫𑀼 𑀫𑀸𑀷𑀸 𑀷𑀸𑀓𑀼𑀫𑁆
𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀸𑀷𑀸𑀗𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀮𑀸𑀮𑁆 𑀯𑀻𑀵𑀓𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওর়ুত্তান়াম্ ওন়্‌ন়ার্ পুরঙ্গৰ‍্ মূণ্ড্রুম্
ওৰ‍্ৰৰ়লৈ মাট্টি যুডন়ে ৱৈত্তু
ইর়ুত্তান়াম্ এণ্ণান়্‌ মুডিহৰ‍্ পত্তুম্
ইসৈন্দান়াম্ ইন়্‌ন়িসৈহৰ‍্ কেট্টা ন়াহুম্
অর়ুত্তান়াম্ অঞ্জুম্ অডক্কি যঙ্গে
আহায মন্দিরমু মান়া ন়াহুম্
কর়ুত্তান়াঙ্ কালন়ৈক্ কালাল্ ৱীৰ়ক্
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகும்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
ऒऱुत्ताऩाम् ऒऩ्ऩार् पुरङ्गळ् मूण्ड्रुम्
ऒळ्ळऴलै माट्टि युडऩे वैत्तु
इऱुत्ताऩाम् ऎण्णाऩ् मुडिहळ् पत्तुम्
इसैन्दाऩाम् इऩ्ऩिसैहळ् केट्टा ऩाहुम्
अऱुत्ताऩाम् अञ्जुम् अडक्कि यङ्गे
आहाय मन्दिरमु माऩा ऩाहुम्
कऱुत्ताऩाङ् कालऩैक् कालाल् वीऴक्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಒಱುತ್ತಾನಾಂ ಒನ್ನಾರ್ ಪುರಂಗಳ್ ಮೂಂಡ್ರುಂ
ಒಳ್ಳೞಲೈ ಮಾಟ್ಟಿ ಯುಡನೇ ವೈತ್ತು
ಇಱುತ್ತಾನಾಂ ಎಣ್ಣಾನ್ ಮುಡಿಹಳ್ ಪತ್ತುಂ
ಇಸೈಂದಾನಾಂ ಇನ್ನಿಸೈಹಳ್ ಕೇಟ್ಟಾ ನಾಹುಂ
ಅಱುತ್ತಾನಾಂ ಅಂಜುಂ ಅಡಕ್ಕಿ ಯಂಗೇ
ಆಹಾಯ ಮಂದಿರಮು ಮಾನಾ ನಾಹುಂ
ಕಱುತ್ತಾನಾಙ್ ಕಾಲನೈಕ್ ಕಾಲಾಲ್ ವೀೞಕ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
ఒఱుత్తానాం ఒన్నార్ పురంగళ్ మూండ్రుం
ఒళ్ళళలై మాట్టి యుడనే వైత్తు
ఇఱుత్తానాం ఎణ్ణాన్ ముడిహళ్ పత్తుం
ఇసైందానాం ఇన్నిసైహళ్ కేట్టా నాహుం
అఱుత్తానాం అంజుం అడక్కి యంగే
ఆహాయ మందిరము మానా నాహుం
కఱుత్తానాఙ్ కాలనైక్ కాలాల్ వీళక్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඔරුත්තානාම් ඔන්නාර් පුරංගළ් මූන්‍රුම්
ඔළ්ළළලෛ මාට්ටි යුඩනේ වෛත්තු
ඉරුත්තානාම් එණ්ණාන් මුඩිහළ් පත්තුම්
ඉසෛන්දානාම් ඉන්නිසෛහළ් කේට්ටා නාහුම්
අරුත්තානාම් අඥ්ජුම් අඩක්කි යංගේ
ආහාය මන්දිරමු මානා නාහුම්
කරුත්තානාඞ් කාලනෛක් කාලාල් වීළක්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
ഒറുത്താനാം ഒന്‍നാര്‍ പുരങ്കള്‍ മൂന്‍റും
ഒള്ളഴലൈ മാട്ടി യുടനേ വൈത്തു
ഇറുത്താനാം എണ്ണാന്‍ മുടികള്‍ പത്തും
ഇചൈന്താനാം ഇന്‍നിചൈകള്‍ കേട്ടാ നാകും
അറുത്താനാം അഞ്ചും അടക്കി യങ്കേ
ആകായ മന്തിരമു മാനാ നാകും
കറുത്താനാങ് കാലനൈക് കാലാല്‍ വീഴക്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
โอะรุถถาณาม โอะณณาร ปุระงกะล มูณรุม
โอะลละฬะลาย มาดดิ ยุดะเณ วายถถุ
อิรุถถาณาม เอะณณาณ มุดิกะล ปะถถุม
อิจายนถาณาม อิณณิจายกะล เกดดา ณากุม
อรุถถาณาม อญจุม อดะกกิ ยะงเก
อากายะ มะนถิระมุ มาณา ณากุม
กะรุถถาณาง กาละณายก กาลาล วีฬะก
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာ့ရုထ္ထာနာမ္ ေအာ့န္နာရ္ ပုရင္ကလ္ မူန္ရုမ္
ေအာ့လ္လလလဲ မာတ္တိ ယုတေန ဝဲထ္ထု
အိရုထ္ထာနာမ္ ေအ့န္နာန္ မုတိကလ္ ပထ္ထုမ္
အိစဲန္ထာနာမ္ အိန္နိစဲကလ္ ေကတ္တာ နာကုမ္
အရုထ္ထာနာမ္ အည္စုမ္ အတက္ကိ ယင္ေက
အာကာယ မန္ထိရမု မာနာ နာကုမ္
ကရုထ္ထာနာင္ ကာလနဲက္ ကာလာလ္ ဝီလက္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
オルタ・ターナーミ・ オニ・ナーリ・ プラニ・カリ・ ムーニ・ルミ・
オリ・ララリイ マータ・ティ ユタネー ヴイタ・トゥ
イルタ・ターナーミ・ エニ・ナーニ・ ムティカリ・ パタ・トゥミ・
イサイニ・ターナーミ・ イニ・ニサイカリ・ ケータ・ター ナークミ・
アルタ・ターナーミ・ アニ・チュミ・ アタク・キ ヤニ・ケー
アーカーヤ マニ・ティラム マーナー ナークミ・
カルタ・ターナーニ・ カーラニイク・ カーラーリ・ ヴィーラク・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
oruddanaM onnar buranggal mundruM
ollalalai maddi yudane faiddu
iruddanaM ennan mudihal badduM
isaindanaM innisaihal gedda nahuM
aruddanaM anduM adaggi yangge
ahaya mandiramu mana nahuM
garuddanang galanaig galal filag
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
اُورُتّانان اُونّْارْ بُرَنغْغَضْ مُونْدْرُن
اُوضَّظَلَيْ ماتِّ یُدَنيَۤ وَيْتُّ
اِرُتّانان يَنّانْ مُدِحَضْ بَتُّن
اِسَيْنْدانان اِنِّْسَيْحَضْ كيَۤتّا ناحُن
اَرُتّانان اَنعْجُن اَدَكِّ یَنغْغيَۤ
آحایَ مَنْدِرَمُ مانا ناحُن
كَرُتّانانغْ كالَنَيْكْ كالالْ وِيظَكْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ʷo̞ɾɨt̪t̪ɑ:n̺ɑ:m ʷo̞n̺n̺ɑ:r pʊɾʌŋgʌ˞ɭ mu:n̺d̺ʳɨm
ʷo̞˞ɭɭʌ˞ɻʌlʌɪ̯ mɑ˞:ʈʈɪ· ɪ̯ɨ˞ɽʌn̺e· ʋʌɪ̯t̪t̪ɨ
ʲɪɾɨt̪t̪ɑ:n̺ɑ:m ʲɛ̝˞ɳɳɑ:n̺ mʊ˞ɽɪxʌ˞ɭ pʌt̪t̪ɨm
ʲɪsʌɪ̯n̪d̪ɑ:n̺ɑ:m ʲɪn̺n̺ɪsʌɪ̯xʌ˞ɭ ke˞:ʈʈɑ: n̺ɑ:xɨm
ˀʌɾɨt̪t̪ɑ:n̺ɑ:m ˀʌɲʤɨm ˀʌ˞ɽʌkkʲɪ· ɪ̯ʌŋge:
ˀɑ:xɑ:ɪ̯ə mʌn̪d̪ɪɾʌmʉ̩ mɑ:n̺ɑ: n̺ɑ:xɨm
kʌɾɨt̪t̪ɑ:n̺ɑ:ŋ kɑ:lʌn̺ʌɪ̯k kɑ:lɑ:l ʋi˞:ɻʌk
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
oṟuttāṉām oṉṉār puraṅkaḷ mūṉṟum
oḷḷaḻalai māṭṭi yuṭaṉē vaittu
iṟuttāṉām eṇṇāṉ muṭikaḷ pattum
icaintāṉām iṉṉicaikaḷ kēṭṭā ṉākum
aṟuttāṉām añcum aṭakki yaṅkē
ākāya mantiramu māṉā ṉākum
kaṟuttāṉāṅ kālaṉaik kālāl vīḻak
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
орюттаанаам оннаар пюрaнгкал мунрюм
оллaлзaлaы маатты ётaнэa вaыттю
ырюттаанаам эннаан мютыкал пaттюм
ысaынтаанаам ыннысaыкал кэaттаа наакюм
арюттаанаам агнсюм атaккы янгкэa
аакaя мaнтырaмю маанаа наакюм
карюттаанаанг кaлaнaык кaлаал вилзaк
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
oruththahnahm onnah'r pu'rangka'l muhnrum
o'l'lashalä mahddi judaneh wäththu
iruththahnahm e'n'nahn mudika'l paththum
izä:nthahnahm innizäka'l kehddah nahkum
aruththahnahm angzum adakki jangkeh
ahkahja ma:nthi'ramu mahnah nahkum
karuththahnahng kahlanäk kahlahl wihshak
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
orhòththaanaam onnaar pòrangkalh mönrhòm
olhlhalzalâi maatdi yòdanèè vâiththò
irhòththaanaam ènhnhaan mòdikalh paththòm
içâinthaanaam inniçâikalh kèètdaa naakòm
arhòththaanaam agnçòm adakki yangkèè
aakaaya manthiramò maanaa naakòm
karhòththaanaang kaalanâik kaalaal viilzak
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
orhuiththaanaam onnaar purangcalh muunrhum
olhlhalzalai maaitti yutanee vaiiththu
irhuiththaanaam einhnhaan muticalh paiththum
iceaiinthaanaam inniceaicalh keeittaa naacum
arhuiththaanaam aignsum ataicci yangkee
aacaaya mainthiramu maanaa naacum
carhuiththaanaang caalanaiic caalaal viilzaic
cainhnhaang carucaavuu reinthai thaanee
o'ruththaanaam onnaar purangka'l moon'rum
o'l'lazhalai maaddi yudanae vaiththu
i'ruththaanaam e'n'naan mudika'l paththum
isai:nthaanaam innisaika'l kaeddaa naakum
a'ruththaanaam anjsum adakki yangkae
aakaaya ma:nthiramu maanaa naakum
ka'ruththaanaang kaalanaik kaalaal veezhak
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
ওৰূত্তানাম্ ওন্নাৰ্ পুৰঙকল্ মূন্ৰূম্
ওল্লললৈ মাইটটি য়ুতনে ৱৈত্তু
ইৰূত্তানাম্ এণ্নান্ মুটিকল্ পত্তুম্
ইচৈণ্তানাম্ ইন্নিচৈকল্ কেইটটা নাকুম্
অৰূত্তানাম্ অঞ্চুম্ অতক্কি য়ঙকে
আকায় মণ্তিৰমু মানা নাকুম্
কৰূত্তানাঙ কালনৈক্ কালাল্ ৱীলক্
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.