ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
015 திருக்கருகாவூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
    உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
    சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
    யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
    கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தன்னை இடபமாய்த் தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை, தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன். தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான். நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான்.

குறிப்புரை:

பொறுத்திருந்த - இடபமாய்ச் சுமந்திருந்த. சிவபிரான் மாயோனது உள்ளத்தில் வீற்றிருந்து அவனது மனக்கவலையை மாற்றியருளுதலை. ` பையஞ் சுடர்விடு நாகப்பள்ளி கொள்வான் உள்ளத்தான் ` ( தி.4. ப.4. பா.10.) என அருளிச் செய்தமையான் அறிக. திருவாரூர்த் தியாகேசரது வரலாறு இதனை இனிது விளக்கும். செறுத்திருந்த - சினந்திருந்த. ` மதில்கள் ` என்புழி உம்மை விரிக்க. ` மூன்று ` என்றது. அம்மதில்களால் சூழப்பட்ட ஊர்களை, ` வேவ மூட்டும் ` என இயையும். குனிய - வளைந்து நிற்க. ` ஒரு தலையை, தெரிய நோக்கி, அறுத்திருந்த கையான் ` என இயைக்க. தெரிய நோக்கி - ( அவன் செருக்குக் கொண்டமையை ) விளங்க உணர்ந்து. ` ஆம், ஆகும் ` என்பவற்றிடையே, ` போலும் ` என்றருளினார். அவற்றிற்கு ஈடாக இஃது இயையினும் பொருந்தும் என்றற்கு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु गरुड़ वाहन विष्णु स्वरूप हैं, वृषभारूढ़ हैं। वे ध्यान स्वरूप हैं, वे सब पर कृपा प्रकट करने वाले हैं। त्रिपुर राक्षसों के किलों को भस्म करनेवाले हैं। सरसिजासन ब्रह्मा के षीष काटने वाले हैं। वे नील कंठ प्रभु हैं। वे आँखों के समान प्यारे हैं। वे मेरे पिताश्री करुकाऊर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
My Father of Karukaavoor is the Eye;
He abides In him who is His mount and whose mount is the Bird;
Thus abiding He cures his inly malady;
such is His might that He bent His bow,
and with fire,
burnt The triple,
hostile towns;
casting his steady look He cut a head of him whose seat is The beauteous Lotus,
and held it in His hand;
He has a neck dark (with the ocean`s venom).
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀧𑀼𑀴𑁆𑀴𑀽𑀭𑁆𑀯𑀸 𑀷𑀼𑀴𑁆𑀴𑀸 𑀷𑀸𑀓𑀺
𑀉𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀗𑁆 𑀓𑀼𑀴𑁆𑀦𑁄𑀬𑁆 𑀓𑀴𑁃𑀯𑀸𑀷𑁆 𑀢𑀸𑀷𑀸𑀬𑁆
𑀘𑁂𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢𑀺𑀮𑁆𑀓𑀴𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆 𑀯𑁂𑀯𑀘𑁆
𑀘𑀺𑀮𑁃𑀓𑀼𑀷𑀺𑀬𑀢𑁆 𑀢𑀻𑀫𑀼𑀝𑁆𑀝𑀼𑀦𑁆 𑀢𑀺𑀡𑁆𑀫𑁃 𑀬𑀸𑀷𑀸𑀫𑁆
𑀅𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀓𑁃𑀬𑀸𑀷𑀸 𑀫𑀦𑁆𑀢𑀸 𑀭𑀮𑁆𑀮𑀺
𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁃 𑀬𑁄𑁆𑀭𑀼𑀢𑀮𑁃𑀬𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀭𑀺𑀬 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀓𑁆
𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀓𑀡𑁆𑀝 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀧𑁄𑀮𑀼𑀗𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀗𑁆 𑀓𑀭𑀼𑀓𑀸𑀯𑀽 𑀭𑁂𑁆𑀦𑁆𑀢𑁃 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোর়ুত্তিরুন্দ পুৰ‍্ৰূর্ৱা ন়ুৰ‍্ৰা ন়াহি
উৰ‍্ৰিরুন্দঙ্ কুৰ‍্নোয্ কৰৈৱান়্‌ তান়ায্
সের়ুত্তিরুন্দ মুম্মদিল্গৰ‍্ মূণ্ড্রুম্ ৱেৱচ্
সিলৈহুন়িযত্ তীমুট্টুন্ দিণ্মৈ যান়াম্
অর়ুত্তিরুন্দ কৈযান়া মন্দা রল্লি
যিরুন্দান়ৈ যোরুদলৈযৈত্ তেরিয নোক্কিক্
কর়ুত্তিরুন্দ কণ্ড মুডৈযান়্‌ পোলুঙ্
কণ্ণাঙ্ করুহাৱূ রেন্দৈ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே


Open the Thamizhi Section in a New Tab
பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி
யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே

Open the Reformed Script Section in a New Tab
पॊऱुत्तिरुन्द पुळ्ळूर्वा ऩुळ्ळा ऩाहि
उळ्ळिरुन्दङ् कुळ्नोय् कळैवाऩ् ताऩाय्
सॆऱुत्तिरुन्द मुम्मदिल्गळ् मूण्ड्रुम् वेवच्
सिलैहुऩियत् तीमुट्टुन् दिण्मै याऩाम्
अऱुत्तिरुन्द कैयाऩा मन्दा रल्लि
यिरुन्दाऩै यॊरुदलैयैत् तॆरिय नोक्किक्
कऱुत्तिरुन्द कण्ड मुडैयाऩ् पोलुङ्
कण्णाङ् करुहावू रॆन्दै ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಪೊಱುತ್ತಿರುಂದ ಪುಳ್ಳೂರ್ವಾ ನುಳ್ಳಾ ನಾಹಿ
ಉಳ್ಳಿರುಂದಙ್ ಕುಳ್ನೋಯ್ ಕಳೈವಾನ್ ತಾನಾಯ್
ಸೆಱುತ್ತಿರುಂದ ಮುಮ್ಮದಿಲ್ಗಳ್ ಮೂಂಡ್ರುಂ ವೇವಚ್
ಸಿಲೈಹುನಿಯತ್ ತೀಮುಟ್ಟುನ್ ದಿಣ್ಮೈ ಯಾನಾಂ
ಅಱುತ್ತಿರುಂದ ಕೈಯಾನಾ ಮಂದಾ ರಲ್ಲಿ
ಯಿರುಂದಾನೈ ಯೊರುದಲೈಯೈತ್ ತೆರಿಯ ನೋಕ್ಕಿಕ್
ಕಱುತ್ತಿರುಂದ ಕಂಡ ಮುಡೈಯಾನ್ ಪೋಲುಙ್
ಕಣ್ಣಾಙ್ ಕರುಹಾವೂ ರೆಂದೈ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
పొఱుత్తిరుంద పుళ్ళూర్వా నుళ్ళా నాహి
ఉళ్ళిరుందఙ్ కుళ్నోయ్ కళైవాన్ తానాయ్
సెఱుత్తిరుంద ముమ్మదిల్గళ్ మూండ్రుం వేవచ్
సిలైహునియత్ తీముట్టున్ దిణ్మై యానాం
అఱుత్తిరుంద కైయానా మందా రల్లి
యిరుందానై యొరుదలైయైత్ తెరియ నోక్కిక్
కఱుత్తిరుంద కండ ముడైయాన్ పోలుఙ్
కణ్ణాఙ్ కరుహావూ రెందై తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොරුත්තිරුන්ද පුළ්ළූර්වා නුළ්ළා නාහි
උළ්ළිරුන්දඞ් කුළ්නෝය් කළෛවාන් තානාය්
සෙරුත්තිරුන්ද මුම්මදිල්හළ් මූන්‍රුම් වේවච්
සිලෛහුනියත් තීමුට්ටුන් දිණ්මෛ යානාම්
අරුත්තිරුන්ද කෛයානා මන්දා රල්ලි
යිරුන්දානෛ යොරුදලෛයෛත් තෙරිය නෝක්කික්
කරුත්තිරුන්ද කණ්ඩ මුඩෛයාන් පෝලුඞ්
කණ්ණාඞ් කරුහාවූ රෙන්දෛ තානේ


Open the Sinhala Section in a New Tab
പൊറുത്തിരുന്ത പുള്ളൂര്‍വാ നുള്ളാ നാകി
ഉള്ളിരുന്തങ് കുള്‍നോയ് കളൈവാന്‍ താനായ്
ചെറുത്തിരുന്ത മുമ്മതില്‍കള്‍ മൂന്‍റും വേവച്
ചിലൈകുനിയത് തീമുട്ടുന്‍ തിണ്മൈ യാനാം
അറുത്തിരുന്ത കൈയാനാ മന്താ രല്ലി
യിരുന്താനൈ യൊരുതലൈയൈത് തെരിയ നോക്കിക്
കറുത്തിരുന്ത കണ്ട മുടൈയാന്‍ പോലുങ്
കണ്ണാങ് കരുകാവൂ രെന്തൈ താനേ
Open the Malayalam Section in a New Tab
โปะรุถถิรุนถะ ปุลลูรวา ณุลลา ณากิ
อุลลิรุนถะง กุลโนย กะลายวาณ ถาณาย
เจะรุถถิรุนถะ มุมมะถิลกะล มูณรุม เววะจ
จิลายกุณิยะถ ถีมุดดุน ถิณมาย ยาณาม
อรุถถิรุนถะ กายยาณา มะนถา ระลลิ
ยิรุนถาณาย โยะรุถะลายยายถ เถะริยะ โนกกิก
กะรุถถิรุนถะ กะณดะ มุดายยาณ โปลุง
กะณณาง กะรุกาวู เระนถาย ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့ရုထ္ထိရုန္ထ ပုလ္လူရ္ဝာ နုလ္လာ နာကိ
အုလ္လိရုန္ထင္ ကုလ္ေနာယ္ ကလဲဝာန္ ထာနာယ္
ေစ့ရုထ္ထိရုန္ထ မုမ္မထိလ္ကလ္ မူန္ရုမ္ ေဝဝစ္
စိလဲကုနိယထ္ ထီမုတ္တုန္ ထိန္မဲ ယာနာမ္
အရုထ္ထိရုန္ထ ကဲယာနာ မန္ထာ ရလ္လိ
ယိရုန္ထာနဲ ေယာ့ရုထလဲယဲထ္ ေထ့ရိယ ေနာက္ကိက္
ကရုထ္ထိရုန္ထ ကန္တ မုတဲယာန္ ေပာလုင္
ကန္နာင္ ကရုကာဝူ ေရ့န္ထဲ ထာေန


Open the Burmese Section in a New Tab
ポルタ・ティルニ・タ プリ・ルーリ・ヴァー ヌリ・ラア ナーキ
ウリ・リルニ・タニ・ クリ・ノーヤ・ カリイヴァーニ・ ターナーヤ・
セルタ・ティルニ・タ ムミ・マティリ・カリ・ ムーニ・ルミ・ ヴェーヴァシ・
チリイクニヤタ・ ティームタ・トゥニ・ ティニ・マイ ヤーナーミ・
アルタ・ティルニ・タ カイヤーナー マニ・ター ラリ・リ
ヤルニ・ターニイ ヨルタリイヤイタ・ テリヤ ノーク・キク・
カルタ・ティルニ・タ カニ・タ ムタイヤーニ・ ポールニ・
カニ・ナーニ・ カルカーヴー レニ・タイ ターネー
Open the Japanese Section in a New Tab
boruddirunda bullurfa nulla nahi
ullirundang gulnoy galaifan danay
seruddirunda mummadilgal mundruM fefad
silaihuniyad dimuddun dinmai yanaM
aruddirunda gaiyana manda ralli
yirundanai yorudalaiyaid deriya noggig
garuddirunda ganda mudaiyan bolung
gannang garuhafu rendai dane
Open the Pinyin Section in a New Tab
بُورُتِّرُنْدَ بُضُّورْوَا نُضّا ناحِ
اُضِّرُنْدَنغْ كُضْنُوۤیْ كَضَيْوَانْ تانایْ
سيَرُتِّرُنْدَ مُمَّدِلْغَضْ مُونْدْرُن وٕۤوَتشْ
سِلَيْحُنِیَتْ تِيمُتُّنْ دِنْمَيْ یانان
اَرُتِّرُنْدَ كَيْیانا مَنْدا رَلِّ
یِرُنْدانَيْ یُورُدَلَيْیَيْتْ تيَرِیَ نُوۤكِّكْ
كَرُتِّرُنْدَ كَنْدَ مُدَيْیانْ بُوۤلُنغْ
كَنّانغْ كَرُحاوُو ريَنْدَيْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
po̞ɾɨt̪t̪ɪɾɨn̪d̪ə pʊ˞ɭɭu:rʋɑ: n̺ɨ˞ɭɭɑ: n̺ɑ:çɪ
ʷʊ˞ɭɭɪɾɨn̪d̪ʌŋ kʊ˞ɭn̺o:ɪ̯ kʌ˞ɭʼʌɪ̯ʋɑ:n̺ t̪ɑ:n̺ɑ:ɪ̯
sɛ̝ɾɨt̪t̪ɪɾɨn̪d̪ə mʊmmʌðɪlxʌ˞ɭ mu:n̺d̺ʳɨm ʋe:ʋʌʧ
sɪlʌɪ̯xɨn̺ɪɪ̯ʌt̪ t̪i:mʉ̩˞ʈʈɨn̺ t̪ɪ˞ɳmʌɪ̯ ɪ̯ɑ:n̺ɑ:m
ˀʌɾɨt̪t̪ɪɾɨn̪d̪ə kʌjɪ̯ɑ:n̺ɑ: mʌn̪d̪ɑ: rʌllɪ
ɪ̯ɪɾɨn̪d̪ɑ:n̺ʌɪ̯ ɪ̯o̞ɾɨðʌlʌjɪ̯ʌɪ̯t̪ t̪ɛ̝ɾɪɪ̯ə n̺o:kkʲɪk
kʌɾɨt̪t̪ɪɾɨn̪d̪ə kʌ˞ɳɖə mʊ˞ɽʌjɪ̯ɑ:n̺ po:lɨŋ
kʌ˞ɳɳɑ:ŋ kʌɾɨxɑ:ʋu· rɛ̝n̪d̪ʌɪ̯ t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
poṟuttirunta puḷḷūrvā ṉuḷḷā ṉāki
uḷḷiruntaṅ kuḷnōy kaḷaivāṉ tāṉāy
ceṟuttirunta mummatilkaḷ mūṉṟum vēvac
cilaikuṉiyat tīmuṭṭun tiṇmai yāṉām
aṟuttirunta kaiyāṉā mantā ralli
yiruntāṉai yorutalaiyait teriya nōkkik
kaṟuttirunta kaṇṭa muṭaiyāṉ pōluṅ
kaṇṇāṅ karukāvū rentai tāṉē
Open the Diacritic Section in a New Tab
порюттырюнтa пюллурваа нюллаа наакы
юллырюнтaнг кюлноой калaываан таанаай
сэрюттырюнтa мюммaтылкал мунрюм вэaвaч
сылaыкюныят тимюттюн тынмaы яaнаам
арюттырюнтa кaыяaнаа мaнтаа рaллы
йырюнтаанaы йорютaлaыйaыт тэрыя нооккык
карюттырюнтa кантa мютaыяaн поолюнг
каннаанг карюкaву рэнтaы таанэa
Open the Russian Section in a New Tab
poruththi'ru:ntha pu'l'luh'rwah nu'l'lah nahki
u'l'li'ru:nthang ku'l:nohj ka'läwahn thahnahj
zeruththi'ru:ntha mummathilka'l muhnrum wehwach
ziläkunijath thihmuddu:n thi'nmä jahnahm
aruththi'ru:ntha käjahnah ma:nthah 'ralli
ji'ru:nthahnä jo'ruthaläjäth the'rija :nohkkik
karuththi'ru:ntha ka'nda mudäjahn pohlung
ka'n'nahng ka'rukahwuh 're:nthä thahneh
Open the German Section in a New Tab
porhòththiròntha pòlhlhörvaa nòlhlhaa naaki
òlhlhirònthang kòlhnooiy kalâivaan thaanaaiy
çèrhòththiròntha mòmmathilkalh mönrhòm vèèvaçh
çilâikòniyath thiimòtdòn thinhmâi yaanaam
arhòththiròntha kâiyaanaa manthaa ralli
yeirònthaanâi yoròthalâiyâith thèriya nookkik
karhòththiròntha kanhda mòtâiyaan poolòng
kanhnhaang karòkaavö rènthâi thaanèè
porhuiththiruintha pulhlhuurva nulhlhaa naaci
ulhlhiruinthang culhnooyi calhaivan thaanaayi
cerhuiththiruintha mummathilcalh muunrhum veevac
ceilaicuniyaith thiimuittuin thiinhmai iyaanaam
arhuiththiruintha kaiiyaanaa mainthaa ralli
yiiruinthaanai yioruthalaiyiaiith theriya nooicciic
carhuiththiruintha cainhta mutaiiyaan poolung
cainhnhaang carucaavuu reinthai thaanee
po'ruththiru:ntha pu'l'loorvaa nu'l'laa naaki
u'l'liru:nthang ku'l:noay ka'laivaan thaanaay
se'ruththiru:ntha mummathilka'l moon'rum vaevach
silaikuniyath theemuddu:n thi'nmai yaanaam
a'ruththiru:ntha kaiyaanaa ma:nthaa ralli
yiru:nthaanai yoruthalaiyaith theriya :noakkik
ka'ruththiru:ntha ka'nda mudaiyaan poalung
ka'n'naang karukaavoo re:nthai thaanae
Open the English Section in a New Tab
পোৰূত্তিৰুণ্ত পুল্লূৰ্ৱা নূল্লা নাকি
উল্লিৰুণ্তঙ কুল্ণোয়্ কলৈৱান্ তানায়্
চেৰূত্তিৰুণ্ত মুম্মতিল্কল্ মূন্ৰূম্ ৱেৱচ্
চিলৈকুনিয়ত্ তীমুইটটুণ্ তিণ্মৈ য়ানাম্
অৰূত্তিৰুণ্ত কৈয়ানা মণ্তা ৰল্লি
য়িৰুণ্তানৈ য়ʼৰুতলৈয়ৈত্ তেৰিয় ণোক্কিক্
কৰূত্তিৰুণ্ত কণ্ত মুটৈয়ান্ পোলুঙ
কণ্নাঙ কৰুকাৱূ ৰেণ্তৈ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.