ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
095 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6

மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறிவுடன்கூடி ஒளிநிற வண்ணனாகிய பெருமானை, மரங்களில் ஏறி மலர்பறித்திட்டிலராய், நிரம்ப நீர் சுமந்து அபிடேகித்து நினைந்திலராய் ஆணவம் நிரம்பக் காண முயன்று காண்கிலர் ஆயினர்.

குறிப்புரை:

மரங்கள் - பூமரங்கள். நிரம்ப - நிறைய. ஆட்டி - அபிடேகித்து. நினைந்திலர் - நினையாதவராயினார். உரம் - செருக்கோடு கூடிய வலிமை. நிரம்ப - முழுமையாய்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षक्तिषाली, ज्योति वर्णवाले प्रभु के दर्षन के लिए दोनों ब्रह्मा और विष्णु ने वाटिकाओं से पुष्प-चयन कर पूजा के लिए सेवा नहीं की। उन्हें प्रभु के दर्षन कैसे होंगे?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
those two persons Māl and Piramaṉ did not lay flowers at the feet of Civaṉ by climbing on trees and plucking them.
did not bathe him carrying water in large quantities and did not think of him.
being strong on account of their pride.
tried to see Civaṉ who has the colour of the bright light, completely.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀭𑀗𑁆𑀓 𑀴𑁂𑀶𑀺 𑀫𑀮𑀭𑁆𑀧𑀶𑀺𑀢𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀺𑀮𑀭𑁆
𑀦𑀺𑀭𑀫𑁆𑀧 𑀦𑀻𑀭𑁆𑀘𑀼𑀫𑀦𑁆 𑀢𑀸𑀝𑁆𑀝𑀺 𑀦𑀺𑀷𑁃𑀦𑁆𑀢𑀺𑀮𑀭𑁆
𑀉𑀭𑀫𑁆𑀧𑁄𑁆 𑀭𑀼𑀦𑁆𑀢𑀺 𑀬𑁄𑁆𑀴𑀺𑀦𑀺𑀶 𑀯𑀡𑁆𑀡𑀷𑁃
𑀦𑀺𑀭𑀫𑁆𑀧𑀓𑁆 𑀓𑀸𑀡𑀮𑀼𑀶𑁆 𑀶𑀸𑀭𑀗𑁆 𑀓𑀺𑀭𑀼𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মরঙ্গ ৰের়ি মলর্বর়িত্ তিট্টিলর্
নিরম্ব নীর্সুমন্ দাট্টি নিন়ৈন্দিলর্
উরম্বো রুন্দি যোৰিনির় ৱণ্ণন়ৈ
নিরম্বক্ কাণলুট্রারঙ্ কিরুৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே


Open the Thamizhi Section in a New Tab
மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர்
நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர்
உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை
நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே

Open the Reformed Script Section in a New Tab
मरङ्ग ळेऱि मलर्बऱित् तिट्टिलर्
निरम्ब नीर्सुमन् दाट्टि निऩैन्दिलर्
उरम्बॊ रुन्दि यॊळिनिऱ वण्णऩै
निरम्बक् काणलुट्रारङ् किरुवरे
Open the Devanagari Section in a New Tab
ಮರಂಗ ಳೇಱಿ ಮಲರ್ಬಱಿತ್ ತಿಟ್ಟಿಲರ್
ನಿರಂಬ ನೀರ್ಸುಮನ್ ದಾಟ್ಟಿ ನಿನೈಂದಿಲರ್
ಉರಂಬೊ ರುಂದಿ ಯೊಳಿನಿಱ ವಣ್ಣನೈ
ನಿರಂಬಕ್ ಕಾಣಲುಟ್ರಾರಙ್ ಕಿರುವರೇ
Open the Kannada Section in a New Tab
మరంగ ళేఱి మలర్బఱిత్ తిట్టిలర్
నిరంబ నీర్సుమన్ దాట్టి నినైందిలర్
ఉరంబొ రుంది యొళినిఱ వణ్ణనై
నిరంబక్ కాణలుట్రారఙ్ కిరువరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරංග ළේරි මලර්බරිත් තිට්ටිලර්
නිරම්බ නීර්සුමන් දාට්ටි නිනෛන්දිලර්
උරම්බො රුන්දි යොළිනිර වණ්ණනෛ
නිරම්බක් කාණලුට්‍රාරඞ් කිරුවරේ


Open the Sinhala Section in a New Tab
മരങ്ക ളേറി മലര്‍പറിത് തിട്ടിലര്‍
നിരംപ നീര്‍ചുമന്‍ താട്ടി നിനൈന്തിലര്‍
ഉരംപൊ രുന്തി യൊളിനിറ വണ്ണനൈ
നിരംപക് കാണലുറ് റാരങ് കിരുവരേ
Open the Malayalam Section in a New Tab
มะระงกะ เลริ มะละรปะริถ ถิดดิละร
นิระมปะ นีรจุมะน ถาดดิ นิณายนถิละร
อุระมโปะ รุนถิ โยะลินิระ วะณณะณาย
นิระมปะก กาณะลุร ราระง กิรุวะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရင္က ေလရိ မလရ္ပရိထ္ ထိတ္တိလရ္
နိရမ္ပ နီရ္စုမန္ ထာတ္တိ နိနဲန္ထိလရ္
အုရမ္ေပာ့ ရုန္ထိ ေယာ့လိနိရ ဝန္နနဲ
နိရမ္ပက္ ကာနလုရ္ ရာရင္ ကိရုဝေရ


Open the Burmese Section in a New Tab
マラニ・カ レーリ マラリ・パリタ・ ティタ・ティラリ・
ニラミ・パ ニーリ・チュマニ・ タータ・ティ ニニイニ・ティラリ・
ウラミ・ポ ルニ・ティ ヨリニラ ヴァニ・ナニイ
ニラミ・パク・ カーナルリ・ ラーラニ・ キルヴァレー
Open the Japanese Section in a New Tab
marangga leri malarbarid diddilar
niraMba nirsuman daddi ninaindilar
uraMbo rundi yolinira fannanai
niraMbag ganaludrarang girufare
Open the Pinyin Section in a New Tab
مَرَنغْغَ ضيَۤرِ مَلَرْبَرِتْ تِتِّلَرْ
نِرَنبَ نِيرْسُمَنْ داتِّ نِنَيْنْدِلَرْ
اُرَنبُو رُنْدِ یُوضِنِرَ وَنَّنَيْ
نِرَنبَكْ كانَلُتْرارَنغْ كِرُوَريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾʌŋgə ɭe:ɾɪ· mʌlʌrβʌɾɪt̪ t̪ɪ˞ʈʈɪlʌr
n̺ɪɾʌmbə n̺i:rʧɨmʌn̺ t̪ɑ˞:ʈʈɪ· n̺ɪn̺ʌɪ̯n̪d̪ɪlʌr
ʷʊɾʌmbo̞ rʊn̪d̪ɪ· ɪ̯o̞˞ɭʼɪn̺ɪɾə ʋʌ˞ɳɳʌn̺ʌɪ̯
n̺ɪɾʌmbʌk kɑ˞:ɳʼʌlɨr rɑ:ɾʌŋ kɪɾɨʋʌɾe·
Open the IPA Section in a New Tab
maraṅka ḷēṟi malarpaṟit tiṭṭilar
nirampa nīrcuman tāṭṭi niṉaintilar
urampo runti yoḷiniṟa vaṇṇaṉai
nirampak kāṇaluṟ ṟāraṅ kiruvarē
Open the Diacritic Section in a New Tab
мaрaнгка лэaры мaлaрпaрыт тыттылaр
нырaмпa нирсюмaн таатты нынaынтылaр
юрaмпо рюнты йолынырa вaннaнaы
нырaмпaк кaнaлют раарaнг кырювaрэa
Open the Russian Section in a New Tab
ma'rangka 'lehri mala'rparith thiddila'r
:ni'rampa :nih'rzuma:n thahddi :ninä:nthila'r
u'rampo 'ru:nthi jo'li:nira wa'n'nanä
:ni'rampak kah'nalur rah'rang ki'ruwa'reh
Open the German Section in a New Tab
marangka lhèèrhi malarparhith thitdilar
nirampa niirçòman thaatdi ninâinthilar
òrampo rònthi yolhinirha vanhnhanâi
nirampak kaanhalòrh rhaarang kiròvarèè
marangca lheerhi malarparhiith thiittilar
nirampa niirsumain thaaitti ninaiinthilar
urampo ruinthi yiolhinirha vainhnhanai
nirampaic caanhalurh rhaarang ciruvaree
marangka 'lae'ri malarpa'rith thiddilar
:nirampa :neersuma:n thaaddi :ninai:nthilar
urampo ru:nthi yo'li:ni'ra va'n'nanai
:nirampak kaa'nalu'r 'raarang kiruvarae
Open the English Section in a New Tab
মৰঙক লেৰি মলৰ্পৰিত্ তিইটটিলৰ্
ণিৰম্প ণীৰ্চুমণ্ তাইটটি ণিনৈণ্তিলৰ্
উৰম্পো ৰুণ্তি য়ʼলিণিৰ ৱণ্ণনৈ
ণিৰম্পক্ কাণলুৰ্ ৰাৰঙ কিৰুৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.