ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
095 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11

செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செங்கண் உடையவனாந் திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறு பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் ` இங்கு உற்றேன் ` என்று இலிங்க வடிவில் தோன்றினான்.

குறிப்புரை:

செங்கணான் - திருமால். இலிங்கத்தே - சிவ இலிங்கத் திருவுருவத்தின்கண்ணே. பொங்கு - மிக்க. புண்ணியமூர்த்தி - புண்ணியந்திரண்ட வடிவான தலைவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ब्रह्मा, विष्णु, दोनों प्रभु की खोज में मारे-मारे फिरते रहे। प्रभु दोनों के लिए अगोचर रहे। जटाधारी प्रभु पुण्यमूर्ति प्रभु षिवलिंग के रूप में दोनों को दर्षन देने लगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Māl who has red eyes and Piramaṉ who were opposed to each other could not see Civaṉ, though they wandered everywhere searching him.
Civaṉ who has the form of all virtuous acts and bright red caṭai appeared in a linkam, saying `I am here`.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀗𑁆𑀓 𑀡𑀸𑀷𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀫𑀷𑀼𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀴𑁂
𑀏𑁆𑀗𑁆𑀓𑀼𑀦𑁆 𑀢𑁂𑀝𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀓𑀸𑀡𑁆𑀓𑀺𑀮𑀭𑁆
𑀇𑀗𑁆𑀓𑀼𑀶𑁆 𑀶𑁂𑀷𑁂𑁆𑀷𑁆𑀶𑀺 𑀮𑀺𑀗𑁆𑀓𑀢𑁆𑀢𑁂 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺𑀷𑀸𑀷𑁆
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀼 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀧𑁆 𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬 𑀫𑀽𑀭𑁆𑀢𑁆𑀢𑀺𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেঙ্গ ণান়ুম্ পিরমন়ুন্ দম্মুৰে
এঙ্গুন্ দেডিত্ তিরিন্দৱর্ কাণ্গিলর্
ইঙ্গুট্রেন়েণ্ড্রি লিঙ্গত্তে তোণ্ড্রিন়ান়্‌
পোঙ্গু সেঞ্জডৈপ্ পুণ্ণিয মূর্ত্তিযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே


Open the Thamizhi Section in a New Tab
செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே

Open the Reformed Script Section in a New Tab
सॆङ्ग णाऩुम् पिरमऩुन् दम्मुळे
ऎङ्गुन् देडित् तिरिन्दवर् काण्गिलर्
इङ्गुट्रेऩॆण्ड्रि लिङ्गत्ते तोण्ड्रिऩाऩ्
पॊङ्गु सॆञ्जडैप् पुण्णिय मूर्त्तिये
Open the Devanagari Section in a New Tab
ಸೆಂಗ ಣಾನುಂ ಪಿರಮನುನ್ ದಮ್ಮುಳೇ
ಎಂಗುನ್ ದೇಡಿತ್ ತಿರಿಂದವರ್ ಕಾಣ್ಗಿಲರ್
ಇಂಗುಟ್ರೇನೆಂಡ್ರಿ ಲಿಂಗತ್ತೇ ತೋಂಡ್ರಿನಾನ್
ಪೊಂಗು ಸೆಂಜಡೈಪ್ ಪುಣ್ಣಿಯ ಮೂರ್ತ್ತಿಯೇ
Open the Kannada Section in a New Tab
సెంగ ణానుం పిరమనున్ దమ్ముళే
ఎంగున్ దేడిత్ తిరిందవర్ కాణ్గిలర్
ఇంగుట్రేనెండ్రి లింగత్తే తోండ్రినాన్
పొంగు సెంజడైప్ పుణ్ణియ మూర్త్తియే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙංග ණානුම් පිරමනුන් දම්මුළේ
එංගුන් දේඩිත් තිරින්දවර් කාණ්හිලර්
ඉංගුට්‍රේනෙන්‍රි ලිංගත්තේ තෝන්‍රිනාන්
පොංගු සෙඥ්ජඩෛප් පුණ්ණිය මූර්ත්තියේ


Open the Sinhala Section in a New Tab
ചെങ്ക ണാനും പിരമനുന്‍ തമ്മുളേ
എങ്കുന്‍ തേടിത് തിരിന്തവര്‍ കാണ്‍കിലര്‍
ഇങ്കുറ് റേനെന്‍റി ലിങ്കത്തേ തോന്‍റിനാന്‍
പൊങ്കു ചെഞ്ചടൈപ് പുണ്ണിയ മൂര്‍ത്തിയേ
Open the Malayalam Section in a New Tab
เจะงกะ ณาณุม ปิระมะณุน ถะมมุเล
เอะงกุน เถดิถ ถิรินถะวะร กาณกิละร
อิงกุร เรเณะณริ ลิงกะถเถ โถณริณาณ
โปะงกุ เจะญจะดายป ปุณณิยะ มูรถถิเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့င္က နာနုမ္ ပိရမနုန္ ထမ္မုေလ
ေအ့င္ကုန္ ေထတိထ္ ထိရိန္ထဝရ္ ကာန္ကိလရ္
အိင္ကုရ္ ေရေန့န္ရိ လိင္ကထ္ေထ ေထာန္ရိနာန္
ေပာ့င္ကု ေစ့ည္စတဲပ္ ပုန္နိယ မူရ္ထ္ထိေယ


Open the Burmese Section in a New Tab
セニ・カ ナーヌミ・ ピラマヌニ・ タミ・ムレー
エニ・クニ・ テーティタ・ ティリニ・タヴァリ・ カーニ・キラリ・
イニ・クリ・ レーネニ・リ リニ・カタ・テー トーニ・リナーニ・
ポニ・ク セニ・サタイピ・ プニ・ニヤ ムーリ・タ・ティヤエ
Open the Japanese Section in a New Tab
sengga nanuM biramanun dammule
enggun dedid dirindafar gangilar
inggudrenendri linggadde dondrinan
bonggu sendadaib bunniya murddiye
Open the Pinyin Section in a New Tab
سيَنغْغَ نانُن بِرَمَنُنْ دَمُّضيَۤ
يَنغْغُنْ ديَۤدِتْ تِرِنْدَوَرْ كانْغِلَرْ
اِنغْغُتْريَۤنيَنْدْرِ لِنغْغَتّيَۤ تُوۤنْدْرِنانْ
بُونغْغُ سيَنعْجَدَيْبْ بُنِّیَ مُورْتِّیيَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝ŋgə ɳɑ:n̺ɨm pɪɾʌmʌn̺ɨn̺ t̪ʌmmʉ̩˞ɭʼe:
ʲɛ̝ŋgɨn̺ t̪e˞:ɽɪt̪ t̪ɪɾɪn̪d̪ʌʋʌr kɑ˞:ɳgʲɪlʌr
ʲɪŋgɨr re:n̺ɛ̝n̺d̺ʳɪ· lɪŋgʌt̪t̪e· t̪o:n̺d̺ʳɪn̺ɑ:n̺
po̞ŋgɨ sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯p pʊ˞ɳɳɪɪ̯ə mu:rt̪t̪ɪɪ̯e·
Open the IPA Section in a New Tab
ceṅka ṇāṉum piramaṉun tammuḷē
eṅkun tēṭit tirintavar kāṇkilar
iṅkuṟ ṟēṉeṉṟi liṅkattē tōṉṟiṉāṉ
poṅku ceñcaṭaip puṇṇiya mūrttiyē
Open the Diacritic Section in a New Tab
сэнгка наанюм пырaмaнюн тaммюлэa
энгкюн тэaтыт тырынтaвaр кaнкылaр
ынгкют рэaнэнры лынгкаттэa тоонрынаан
понгкю сэгнсaтaып пюнныя мурттыеa
Open the Russian Section in a New Tab
zengka 'nahnum pi'ramanu:n thammu'leh
engku:n thehdith thi'ri:nthawa'r kah'nkila'r
ingkur rehnenri lingkaththeh thohnrinahn
pongku zengzadäp pu'n'nija muh'rththijeh
Open the German Section in a New Tab
çèngka nhaanòm piramanòn thammòlhèè
èngkòn thèèdith thirinthavar kaanhkilar
ingkòrh rhèènènrhi lingkaththèè thoonrhinaan
pongkò çègnçatâip pònhnhiya mörththiyèè
cengca nhaanum piramanuin thammulhee
engcuin theetiith thiriinthavar caainhcilar
ingcurh rheenenrhi lingcaiththee thoonrhinaan
pongcu ceignceataip puinhnhiya muuriththiyiee
sengka 'naanum piramanu:n thammu'lae
engku:n thaedith thiri:nthavar kaa'nkilar
ingku'r 'raenen'ri lingkaththae thoan'rinaan
pongku senjsadaip pu'n'niya moorththiyae
Open the English Section in a New Tab
চেঙক নানূম্ পিৰমনূণ্ তম্মুলে
এঙকুণ্ তেটিত্ তিৰিণ্তৱৰ্ কাণ্কিলৰ্
ইঙকুৰ্ ৰেনেন্ৰি লিঙকত্তে তোন্ৰিনান্
পোঙকু চেঞ্চটৈপ্ পুণ্ণায় মূৰ্ত্তিয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.