ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
034 திருநெய்த்தானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உலகெல்லாவற்றையும் சுட்ட திருவெண்ணீற்றினைத் திருமேனியிற்பூசி, நள்ளிருளில் பேய்களோடு சுடுகாட்டில் நடம் ஆடுபவரும், உயர்ந்த முனிவர்களும் தேவர்களும் ஆராய்ந்து காணும் திருநெய்த்தானரும் ஆகிய பெருமானை விருப்பமாகத் தொழுவார் இன்பத்தோடு கூடி வாழ்பவராவர்.

குறிப்புரை:

சுட்டநீறு - திருநீறு. நள் - செறிந்த. சிட்டர் - தூய உணர்வினர். தேரும் - ஆராய்ந்து காணும். இட்டமாய் - விருப்பமாய்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु अपनी देह में भष्म का लेप करने वाले हैं। मषान के अंधकार में भूतगणों के साथ नृत्य करने वाले हैं। मुनि एवं देवगण के द्वारा जार संयुक्त प्रभु नेय्प्दानम् में प्रतिष्ठित हैं। सच्चे हृदय से उस प्रभु की स्तुति करने वाले भक्त सुखानुभूति प्राप्त करेंगे। आनन्दमग्न होंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
besmearing his body with the holy ash which was got by burning all worlds and reducing them to ashes will dance in the dense darkness along with pēy.
those who worship with love Civaṉ in neyttāṉam whom the superior people and the celestials are still investigation to know his real nature are people who live happily.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀼𑀝𑁆𑀝 𑀦𑀻𑀶𑀼𑀫𑁂𑁆𑀬𑁆 𑀧𑀽𑀘𑀺𑀘𑁆 𑀘𑀼𑀝𑀮𑁃𑀬𑀼𑀴𑁆
𑀦𑀝𑁆𑀝 𑀫𑀸𑀝𑀼𑀯𑀭𑁆 𑀦𑀴𑁆𑀴𑀺𑀭𑀼𑀴𑁆 𑀧𑁂𑀬𑁄𑁆𑀝𑁂
𑀘𑀺𑀝𑁆𑀝𑀭𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀢𑁂𑀭𑀼𑀦𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀷𑀷𑁃
𑀇𑀝𑁆𑀝 𑀫𑀸𑀬𑁆𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑀺𑀷𑁆𑀧 𑀯𑀸𑀡𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সুট্ট নীর়ুমেয্ পূসিচ্ চুডলৈযুৰ‍্
নট্ট মাডুৱর্ নৰ‍্ৰিরুৰ‍্ পেযোডে
সিট্টর্ ৱান়ৱর্ তেরুনেয্ত্ তান়ন়ৈ
ইট্ট মায্ত্তোৰ়ু ৱারিন়্‌ব ৱাণরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே


Open the Thamizhi Section in a New Tab
சுட்ட நீறுமெய் பூசிச் சுடலையுள்
நட்ட மாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேருநெய்த் தானனை
இட்ட மாய்த்தொழு வாரின்ப வாணரே

Open the Reformed Script Section in a New Tab
सुट्ट नीऱुमॆय् पूसिच् चुडलैयुळ्
नट्ट माडुवर् नळ्ळिरुळ् पेयॊडे
सिट्टर् वाऩवर् तेरुनॆय्त् ताऩऩै
इट्ट माय्त्तॊऴु वारिऩ्ब वाणरे
Open the Devanagari Section in a New Tab
ಸುಟ್ಟ ನೀಱುಮೆಯ್ ಪೂಸಿಚ್ ಚುಡಲೈಯುಳ್
ನಟ್ಟ ಮಾಡುವರ್ ನಳ್ಳಿರುಳ್ ಪೇಯೊಡೇ
ಸಿಟ್ಟರ್ ವಾನವರ್ ತೇರುನೆಯ್ತ್ ತಾನನೈ
ಇಟ್ಟ ಮಾಯ್ತ್ತೊೞು ವಾರಿನ್ಬ ವಾಣರೇ
Open the Kannada Section in a New Tab
సుట్ట నీఱుమెయ్ పూసిచ్ చుడలైయుళ్
నట్ట మాడువర్ నళ్ళిరుళ్ పేయొడే
సిట్టర్ వానవర్ తేరునెయ్త్ తాననై
ఇట్ట మాయ్త్తొళు వారిన్బ వాణరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සුට්ට නීරුමෙය් පූසිච් චුඩලෛයුළ්
නට්ට මාඩුවර් නළ්ළිරුළ් පේයොඩේ
සිට්ටර් වානවර් තේරුනෙය්ත් තානනෛ
ඉට්ට මාය්ත්තොළු වාරින්බ වාණරේ


Open the Sinhala Section in a New Tab
ചുട്ട നീറുമെയ് പൂചിച് ചുടലൈയുള്‍
നട്ട മാടുവര്‍ നള്ളിരുള്‍ പേയൊടേ
ചിട്ടര്‍ വാനവര്‍ തേരുനെയ്ത് താനനൈ
ഇട്ട മായ്ത്തൊഴു വാരിന്‍പ വാണരേ
Open the Malayalam Section in a New Tab
จุดดะ นีรุเมะย ปูจิจ จุดะลายยุล
นะดดะ มาดุวะร นะลลิรุล เปโยะเด
จิดดะร วาณะวะร เถรุเนะยถ ถาณะณาย
อิดดะ มายถโถะฬุ วาริณปะ วาณะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စုတ္တ နီရုေမ့ယ္ ပူစိစ္ စုတလဲယုလ္
နတ္တ မာတုဝရ္ နလ္လိရုလ္ ေပေယာ့ေတ
စိတ္တရ္ ဝာနဝရ္ ေထရုေန့ယ္ထ္ ထာနနဲ
အိတ္တ မာယ္ထ္ေထာ့လု ဝာရိန္ပ ဝာနေရ


Open the Burmese Section in a New Tab
チュタ・タ ニールメヤ・ プーチシ・ チュタリイユリ・
ナタ・タ マートゥヴァリ・ ナリ・リルリ・ ペーヨテー
チタ・タリ・ ヴァーナヴァリ・ テールネヤ・タ・ ターナニイ
イタ・タ マーヤ・タ・トル ヴァーリニ・パ ヴァーナレー
Open the Japanese Section in a New Tab
sudda nirumey busid dudalaiyul
nadda madufar nallirul beyode
siddar fanafar deruneyd dananai
idda mayddolu farinba fanare
Open the Pinyin Section in a New Tab
سُتَّ نِيرُميَیْ بُوسِتشْ تشُدَلَيْیُضْ
نَتَّ مادُوَرْ نَضِّرُضْ بيَۤیُوديَۤ
سِتَّرْ وَانَوَرْ تيَۤرُنيَیْتْ تانَنَيْ
اِتَّ مایْتُّوظُ وَارِنْبَ وَانَريَۤ


Open the Arabic Section in a New Tab
sʊ˞ʈʈə n̺i:ɾɨmɛ̝ɪ̯ pu:sɪʧ ʧɨ˞ɽʌlʌjɪ̯ɨ˞ɭ
n̺ʌ˞ʈʈə mɑ˞:ɽɨʋʌr n̺ʌ˞ɭɭɪɾɨ˞ɭ pe:ɪ̯o̞˞ɽe:
sɪ˞ʈʈʌr ʋɑ:n̺ʌʋʌr t̪e:ɾɨn̺ɛ̝ɪ̯t̪ t̪ɑ:n̺ʌn̺ʌɪ̯
ʲɪ˞ʈʈə mɑ:ɪ̯t̪t̪o̞˞ɻɨ ʋɑ:ɾɪn̺bə ʋɑ˞:ɳʼʌɾe·
Open the IPA Section in a New Tab
cuṭṭa nīṟumey pūcic cuṭalaiyuḷ
naṭṭa māṭuvar naḷḷiruḷ pēyoṭē
ciṭṭar vāṉavar tēruneyt tāṉaṉai
iṭṭa māyttoḻu vāriṉpa vāṇarē
Open the Diacritic Section in a New Tab
сюттa нирюмэй пусыч сютaлaыёл
нaттa маатювaр нaллырюл пэaйотэa
сыттaр ваанaвaр тэaрюнэйт таанaнaы
ыттa маайттолзю ваарынпa ваанaрэa
Open the Russian Section in a New Tab
zudda :nihrumej puhzich zudaläju'l
:nadda mahduwa'r :na'l'li'ru'l pehjodeh
zidda'r wahnawa'r theh'ru:nejth thahnanä
idda mahjththoshu wah'rinpa wah'na'reh
Open the German Section in a New Tab
çòtda niirhòmèiy pöçiçh çòdalâiyòlh
natda maadòvar nalhlhiròlh pèèyodèè
çitdar vaanavar thèèrònèiyth thaananâi
itda maaiyththolzò vaarinpa vaanharèè
suitta niirhumeyi puuceic sutalaiyulh
naitta maatuvar nalhlhirulh peeyiotee
ceiittar vanavar theeruneyiith thaananai
iitta maayiiththolzu varinpa vanharee
sudda :nee'rumey poosich sudalaiyu'l
:nadda maaduvar :na'l'liru'l paeyodae
siddar vaanavar thaeru:neyth thaananai
idda maayththozhu vaarinpa vaa'narae
Open the English Section in a New Tab
চুইটত ণীৰূমেয়্ পূচিচ্ চুতলৈয়ুল্
ণইটত মাটুৱৰ্ ণল্লিৰুল্ পেয়ʼটে
চিইটতৰ্ ৱানৱৰ্ তেৰুণেয়্ত্ তাননৈ
ইইটত মায়্ত্তোলু ৱাৰিন্প ৱাণৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.