ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
034 திருநெய்த்தானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பகைவர் புரமூன்றையும் வெள்ளிய சாம்பலாகி யெழுமாறு கண்டு எரித்தவனும், கடிதாகிய ஆலகாலத்தை உண்டவனும் ஆகிய ஒளியான திருநெய்த்தானனைத் தொண்டராகித் தொழுவார் ஒளியோடு கூடி வாழ்பவராவர்.

குறிப்புரை:

விண்டவர் - பகைவர். வெண்ணீறெழக் கண்டவன் - சாம்பராகச் செய்தவன். கடிது - கொடியது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु शत्रुओं के त्रिपुरों को भस्म करने वाले हैं। भंयकर विषपान कर रक्षा करने वाले हैं। नेय्प्दानम् में ज्योतिर्मय प्रभु कृपा प्रदान करने वाले हैं। उस प्रभु का दास बनकर स्तुति करने वाले तेजोमय बनेंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who saw to it that from the three cities of the enemies, white ash rose.
consumed the cruel poison those who worsip becoming the devotees of the lustrous god in neyttāṉam will live with internal illumination .
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀝 𑀯𑀭𑁆𑀧𑀼𑀭 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑁂𑁆𑀵𑀓𑁆
𑀓𑀡𑁆𑀝 𑀯𑀷𑁆𑀓𑀝𑀺 𑀢𑀸𑀓𑀺𑀬 𑀦𑀜𑁆𑀘𑀺𑀷𑁃
𑀉𑀡𑁆𑀝 𑀯𑀷𑁆𑀷𑁄𑁆𑀴𑀺 𑀬𑀸𑀷𑀦𑁂𑁆𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀷𑀷𑁃𑀢𑁆
𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀭𑀸𑀬𑁆𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑁆𑀘𑀼𑀝𑀭𑁆 𑀯𑀸𑀡𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্ড ৱর্বুর মূণ্ড্রুম্ৱেণ্ ণীর়েৰ়ক্
কণ্ড ৱন়্‌গডি তাহিয নঞ্জিন়ৈ
উণ্ড ৱন়্‌ন়োৰি যান়নেয্ত্ তান়ন়ৈত্
তোণ্ড রায্ত্তোৰ়ু ৱার্সুডর্ ৱাণরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே


Open the Thamizhi Section in a New Tab
விண்ட வர்புர மூன்றும்வெண் ணீறெழக்
கண்ட வன்கடி தாகிய நஞ்சினை
உண்ட வன்னொளி யானநெய்த் தானனைத்
தொண்ட ராய்த்தொழு வார்சுடர் வாணரே

Open the Reformed Script Section in a New Tab
विण्ड वर्बुर मूण्ड्रुम्वॆण् णीऱॆऴक्
कण्ड वऩ्गडि ताहिय नञ्जिऩै
उण्ड वऩ्ऩॊळि याऩनॆय्त् ताऩऩैत्
तॊण्ड राय्त्तॊऴु वार्सुडर् वाणरे
Open the Devanagari Section in a New Tab
ವಿಂಡ ವರ್ಬುರ ಮೂಂಡ್ರುಮ್ವೆಣ್ ಣೀಱೆೞಕ್
ಕಂಡ ವನ್ಗಡಿ ತಾಹಿಯ ನಂಜಿನೈ
ಉಂಡ ವನ್ನೊಳಿ ಯಾನನೆಯ್ತ್ ತಾನನೈತ್
ತೊಂಡ ರಾಯ್ತ್ತೊೞು ವಾರ್ಸುಡರ್ ವಾಣರೇ
Open the Kannada Section in a New Tab
విండ వర్బుర మూండ్రుమ్వెణ్ ణీఱెళక్
కండ వన్గడి తాహియ నంజినై
ఉండ వన్నొళి యాననెయ్త్ తాననైత్
తొండ రాయ్త్తొళు వార్సుడర్ వాణరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්ඩ වර්බුර මූන්‍රුම්වෙණ් ණීරෙළක්
කණ්ඩ වන්හඩි තාහිය නඥ්ජිනෛ
උණ්ඩ වන්නොළි යානනෙය්ත් තානනෛත්
තොණ්ඩ රාය්ත්තොළු වාර්සුඩර් වාණරේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്ട വര്‍പുര മൂന്‍റുമ്വെണ്‍ ണീറെഴക്
കണ്ട വന്‍കടി താകിയ നഞ്ചിനൈ
ഉണ്ട വന്‍നൊളി യാനനെയ്ത് താനനൈത്
തൊണ്ട രായ്ത്തൊഴു വാര്‍ചുടര്‍ വാണരേ
Open the Malayalam Section in a New Tab
วิณดะ วะรปุระ มูณรุมเวะณ ณีเระฬะก
กะณดะ วะณกะดิ ถากิยะ นะญจิณาย
อุณดะ วะณโณะลิ ยาณะเนะยถ ถาณะณายถ
โถะณดะ รายถโถะฬุ วารจุดะร วาณะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္တ ဝရ္ပုရ မူန္ရုမ္ေဝ့န္ နီေရ့လက္
ကန္တ ဝန္ကတိ ထာကိယ နည္စိနဲ
အုန္တ ဝန္ေနာ့လိ ယာနေန့ယ္ထ္ ထာနနဲထ္
ေထာ့န္တ ရာယ္ထ္ေထာ့လု ဝာရ္စုတရ္ ဝာနေရ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・タ ヴァリ・プラ ムーニ・ルミ・ヴェニ・ ニーレラク・
カニ・タ ヴァニ・カティ ターキヤ ナニ・チニイ
ウニ・タ ヴァニ・ノリ ヤーナネヤ・タ・ ターナニイタ・
トニ・タ ラーヤ・タ・トル ヴァーリ・チュタリ・ ヴァーナレー
Open the Japanese Section in a New Tab
finda farbura mundrumfen nirelag
ganda fangadi dahiya nandinai
unda fannoli yananeyd dananaid
donda rayddolu farsudar fanare
Open the Pinyin Section in a New Tab
وِنْدَ وَرْبُرَ مُونْدْرُمْوٕنْ نِيريَظَكْ
كَنْدَ وَنْغَدِ تاحِیَ نَنعْجِنَيْ
اُنْدَ وَنُّْوضِ یانَنيَیْتْ تانَنَيْتْ
تُونْدَ رایْتُّوظُ وَارْسُدَرْ وَانَريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳɖə ʋʌrβʉ̩ɾə mu:n̺d̺ʳɨmʋɛ̝˞ɳ ɳi:ɾɛ̝˞ɻʌk
kʌ˞ɳɖə ʋʌn̺gʌ˞ɽɪ· t̪ɑ:çɪɪ̯ə n̺ʌɲʤɪn̺ʌɪ̯
ʷʊ˞ɳɖə ʋʌn̺n̺o̞˞ɭʼɪ· ɪ̯ɑ:n̺ʌn̺ɛ̝ɪ̯t̪ t̪ɑ:n̺ʌn̺ʌɪ̯t̪
t̪o̞˞ɳɖə rɑ:ɪ̯t̪t̪o̞˞ɻɨ ʋɑ:rʧɨ˞ɽʌr ʋɑ˞:ɳʼʌɾe·
Open the IPA Section in a New Tab
viṇṭa varpura mūṉṟumveṇ ṇīṟeḻak
kaṇṭa vaṉkaṭi tākiya nañciṉai
uṇṭa vaṉṉoḷi yāṉaneyt tāṉaṉait
toṇṭa rāyttoḻu vārcuṭar vāṇarē
Open the Diacritic Section in a New Tab
вынтa вaрпюрa мунрюмвэн нирэлзaк
кантa вaнкаты таакыя нaгнсынaы
юнтa вaннолы яaнaнэйт таанaнaыт
тонтa раайттолзю ваарсютaр ваанaрэa
Open the Russian Section in a New Tab
wi'nda wa'rpu'ra muhnrumwe'n 'nihreshak
ka'nda wankadi thahkija :nangzinä
u'nda wanno'li jahna:nejth thahnanäth
tho'nda 'rahjththoshu wah'rzuda'r wah'na'reh
Open the German Section in a New Tab
vinhda varpòra mönrhòmvènh nhiirhèlzak
kanhda vankadi thaakiya nagnçinâi
ònhda vannolhi yaananèiyth thaananâith
thonhda raaiyththolzò vaarçòdar vaanharèè
viinhta varpura muunrhumveinh nhiirhelzaic
cainhta vancati thaaciya naignceinai
uinhta vannolhi iyaananeyiith thaananaiith
thoinhta raayiiththolzu varsutar vanharee
vi'nda varpura moon'rumve'n 'nee'rezhak
ka'nda vankadi thaakiya :nanjsinai
u'nda vanno'li yaana:neyth thaananaith
tho'nda raayththozhu vaarsudar vaa'narae
Open the English Section in a New Tab
ৱিণ্ত ৱৰ্পুৰ মূন্ৰূম্ৱেণ্ ণীৰেলক্
কণ্ত ৱন্কটি তাকিয় ণঞ্চিনৈ
উণ্ত ৱন্নোলি য়ানণেয়্ত্ তাননৈত্
তোণ্ত ৰায়্ত্তোলু ৱাৰ্চুতৰ্ ৱাণৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.