ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
006 திருஆரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர் ; வெண் தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார் ; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர்.

குறிப்புரை:

சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु वृषभ रूप वाहन में दर्षन देने वाले हैं। ब्रह्म कपाल हाथ में लेकर घर-घर जाकर भिक्षा लेने वाले हैं। त्रिनेत्र प्रभु हैं। जीर्ण-शीर्ण वस्त्र को कौपीन के रूप में धारण करने वाले हैं। ष्मषान में रहने वाले हैं। वे आरूर को रंगषाला बनाकर नृत्य करने वाले प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the Lord in ārūr.
rides on a bull also.
our Civaṉ who has a frontal eye and who wanders in every entrance of the houses to receive alms in the white skull.
his dress is rags the place where he dwells is the cremation ground.
he will appear there using it as a stage
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑁃𑀬𑀼 𑀫𑁂𑀶𑀼𑀯𑀭𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀢𑀮𑁃 𑀬𑀺𑀶𑁆𑀧𑀮𑀺
𑀓𑀝𑁃𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀺𑀬𑀼𑀫𑁂𑁆𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑁆
𑀉𑀝𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑀻𑀭𑁃 𑀬𑀼𑀶𑁃𑀯𑀢𑀼 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺𑀝𑁃
𑀅𑀝𑁃𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀭𑀗𑁆 𑀓𑀸𑀓𑀯𑀸 𑀭𑀽𑀭𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডৈযু মের়ুৱর্ ৱেণ্দলৈ যির়্‌পলি
কডৈহৰ‍্ তোর়ুন্ দিরিযুমেঙ্ কণ্ণুদল্
উডৈযুঞ্ সীরৈ যুর়ৈৱদু কাট্টিডৈ
অডৈৱর্ পোলরঙ্ কাহৱা রূররে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே


Open the Thamizhi Section in a New Tab
விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி
கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
அடைவர் போலரங் காகவா ரூரரே

Open the Reformed Script Section in a New Tab
विडैयु मेऱुवर् वॆण्दलै यिऱ्पलि
कडैहळ् तोऱुन् दिरियुमॆङ् कण्णुदल्
उडैयुञ् सीरै युऱैवदु काट्टिडै
अडैवर् पोलरङ् काहवा रूररे
Open the Devanagari Section in a New Tab
ವಿಡೈಯು ಮೇಱುವರ್ ವೆಣ್ದಲೈ ಯಿಱ್ಪಲಿ
ಕಡೈಹಳ್ ತೋಱುನ್ ದಿರಿಯುಮೆಙ್ ಕಣ್ಣುದಲ್
ಉಡೈಯುಞ್ ಸೀರೈ ಯುಱೈವದು ಕಾಟ್ಟಿಡೈ
ಅಡೈವರ್ ಪೋಲರಙ್ ಕಾಹವಾ ರೂರರೇ
Open the Kannada Section in a New Tab
విడైయు మేఱువర్ వెణ్దలై యిఱ్పలి
కడైహళ్ తోఱున్ దిరియుమెఙ్ కణ్ణుదల్
ఉడైయుఞ్ సీరై యుఱైవదు కాట్టిడై
అడైవర్ పోలరఙ్ కాహవా రూరరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩෛයු මේරුවර් වෙණ්දලෛ යිර්පලි
කඩෛහළ් තෝරුන් දිරියුමෙඞ් කණ්ණුදල්
උඩෛයුඥ් සීරෛ යුරෛවදු කාට්ටිඩෛ
අඩෛවර් පෝලරඞ් කාහවා රූරරේ


Open the Sinhala Section in a New Tab
വിടൈയു മേറുവര്‍ വെണ്‍തലൈ യിറ്പലി
കടൈകള്‍ തോറുന്‍ തിരിയുമെങ് കണ്ണുതല്‍
ഉടൈയുഞ് ചീരൈ യുറൈവതു കാട്ടിടൈ
അടൈവര്‍ പോലരങ് കാകവാ രൂരരേ
Open the Malayalam Section in a New Tab
วิดายยุ เมรุวะร เวะณถะลาย ยิรปะลิ
กะดายกะล โถรุน ถิริยุเมะง กะณณุถะล
อุดายยุญ จีราย ยุรายวะถุ กาดดิดาย
อดายวะร โปละระง กากะวา รูระเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတဲယု ေမရုဝရ္ ေဝ့န္ထလဲ ယိရ္ပလိ
ကတဲကလ္ ေထာရုန္ ထိရိယုေမ့င္ ကန္နုထလ္
အုတဲယုည္ စီရဲ ယုရဲဝထု ကာတ္တိတဲ
အတဲဝရ္ ေပာလရင္ ကာကဝာ ရူရေရ


Open the Burmese Section in a New Tab
ヴィタイユ メールヴァリ・ ヴェニ・タリイ ヤリ・パリ
カタイカリ・ トールニ・ ティリユメニ・ カニ・ヌタリ・
ウタイユニ・ チーリイ ユリイヴァトゥ カータ・ティタイ
アタイヴァリ・ ポーララニ・ カーカヴァー ルーラレー
Open the Japanese Section in a New Tab
fidaiyu merufar fendalai yirbali
gadaihal dorun diriyumeng gannudal
udaiyun sirai yuraifadu gaddidai
adaifar bolarang gahafa rurare
Open the Pinyin Section in a New Tab
وِدَيْیُ ميَۤرُوَرْ وٕنْدَلَيْ یِرْبَلِ
كَدَيْحَضْ تُوۤرُنْ دِرِیُميَنغْ كَنُّدَلْ
اُدَيْیُنعْ سِيرَيْ یُرَيْوَدُ كاتِّدَيْ
اَدَيْوَرْ بُوۤلَرَنغْ كاحَوَا رُورَريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽʌjɪ̯ɨ me:ɾɨʋʌr ʋɛ̝˞ɳt̪ʌlʌɪ̯ ɪ̯ɪrpʌlɪ
kʌ˞ɽʌɪ̯xʌ˞ɭ t̪o:ɾɨn̺ t̪ɪɾɪɪ̯ɨmɛ̝ŋ kʌ˞ɳɳɨðʌl
ʷʊ˞ɽʌjɪ̯ɨɲ si:ɾʌɪ̯ ɪ̯ɨɾʌɪ̯ʋʌðɨ kɑ˞:ʈʈɪ˞ɽʌɪ̯
ˀʌ˞ɽʌɪ̯ʋʌr po:lʌɾʌŋ kɑ:xʌʋɑ: ru:ɾʌɾe·
Open the IPA Section in a New Tab
viṭaiyu mēṟuvar veṇtalai yiṟpali
kaṭaikaḷ tōṟun tiriyumeṅ kaṇṇutal
uṭaiyuñ cīrai yuṟaivatu kāṭṭiṭai
aṭaivar pōlaraṅ kākavā rūrarē
Open the Diacritic Section in a New Tab
вытaыё мэaрювaр вэнтaлaы йытпaлы
катaыкал тоорюн тырыёмэнг каннютaл
ютaыёгн сирaы ёрaывaтю кaттытaы
атaывaр поолaрaнг кaкаваа рурaрэa
Open the Russian Section in a New Tab
widäju mehruwa'r we'nthalä jirpali
kadäka'l thohru:n thi'rijumeng ka'n'nuthal
udäjung sih'rä juräwathu kahddidä
adäwa'r pohla'rang kahkawah 'ruh'ra'reh
Open the German Section in a New Tab
vitâiyò mèèrhòvar vènhthalâi yeirhpali
katâikalh thoorhòn thiriyòmèng kanhnhòthal
òtâiyògn çiirâi yòrhâivathò kaatditâi
atâivar poolarang kaakavaa rörarèè
vitaiyu meerhuvar veinhthalai yiirhpali
cataicalh thoorhuin thiriyumeng cainhṇhuthal
utaiyuign ceiirai yurhaivathu caaittitai
ataivar poolarang caacava ruuraree
vidaiyu mae'ruvar ve'nthalai yi'rpali
kadaika'l thoa'ru:n thiriyumeng ka'n'nuthal
udaiyunj seerai yu'raivathu kaaddidai
adaivar poalarang kaakavaa roorarae
Open the English Section in a New Tab
ৱিটৈয়ু মেৰূৱৰ্ ৱেণ্তলৈ য়িৰ্পলি
কটৈকল্ তোৰূণ্ তিৰিয়ুমেঙ কণ্ণুতল্
উটৈয়ুঞ্ চীৰৈ য়ুৰৈৱতু কাইটটিটৈ
অটৈৱৰ্ পোলৰঙ কাকৱা ৰূৰৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.