ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
006 திருஆரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடரா ரூரரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும், அரவை அரையிற் கட்டியவரும், இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர்.

குறிப்புரை:

ஓர் - ஒர் எனக் குறுகியது. ஒர் தையல் - கங்கை. அடைகிலா அரவு - அடங்கி நடக்கமாட்டாத அரவு. தடம் - பெரிய. போல் - ஒப்பில் போலி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु अपनी जटा में गंगा को आश्रय देने वाले हैं। फुफकारने वाले सर्प को कमर में बाँधने वाले हैं। तीक्ष्ण वेल सदृष उमा देवी को अर्धांग में रखने वाले हैं। श्मषान में भव्य नृत्य करने वाले हैं। आरूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ placed a lady in the form of Kaṅkai on the matted locks also.
who tied in the waist a cobra which does not resort to holes.
having as a half Umai who has large eyes which are like the vēl.
the god in ārūr who has the burial ground as his stage.
appears before devotees and grants their wishes the particle of comparison used as mere expletive without indication of any comparison this will apply to this word wherever it occurs.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀝𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑁂𑀮𑀼𑀫𑁄𑁆𑀭𑁆 𑀢𑁃𑀬𑀮𑁃 𑀯𑁃𑀢𑁆𑀢𑀯𑀭𑁆
𑀅𑀝𑁃𑀓𑀺 𑀮𑀸𑀅𑀭 𑀯𑁃𑀅𑀭𑁃 𑀬𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀯𑀭𑁆
𑀧𑀝𑁃𑀬𑀺𑀷𑁆 𑀦𑁂𑀭𑁆𑀢𑀝𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀼𑀫𑁃 𑀧𑀸𑀓𑀫𑀸
𑀅𑀝𑁃𑀯𑀭𑁆 𑀧𑁄𑀮𑀺𑀝𑀼 𑀓𑀸𑀝𑀭𑀸 𑀭𑀽𑀭𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সডৈযিন়্‌ মেলুমোর্ তৈযলৈ ৱৈত্তৱর্
অডৈহি লাঅর ৱৈঅরৈ যার্ত্তৱর্
পডৈযিন়্‌ নের্দডঙ্ কণ্ণুমৈ পাহমা
অডৈৱর্ পোলিডু কাডরা রূররে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடரா ரூரரே


Open the Thamizhi Section in a New Tab
சடையின் மேலுமொர் தையலை வைத்தவர்
அடைகி லாஅர வைஅரை யார்த்தவர்
படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா
அடைவர் போலிடு காடரா ரூரரே

Open the Reformed Script Section in a New Tab
सडैयिऩ् मेलुमॊर् तैयलै वैत्तवर्
अडैहि लाअर वैअरै यार्त्तवर्
पडैयिऩ् नेर्दडङ् कण्णुमै पाहमा
अडैवर् पोलिडु काडरा रूररे
Open the Devanagari Section in a New Tab
ಸಡೈಯಿನ್ ಮೇಲುಮೊರ್ ತೈಯಲೈ ವೈತ್ತವರ್
ಅಡೈಹಿ ಲಾಅರ ವೈಅರೈ ಯಾರ್ತ್ತವರ್
ಪಡೈಯಿನ್ ನೇರ್ದಡಙ್ ಕಣ್ಣುಮೈ ಪಾಹಮಾ
ಅಡೈವರ್ ಪೋಲಿಡು ಕಾಡರಾ ರೂರರೇ
Open the Kannada Section in a New Tab
సడైయిన్ మేలుమొర్ తైయలై వైత్తవర్
అడైహి లాఅర వైఅరై యార్త్తవర్
పడైయిన్ నేర్దడఙ్ కణ్ణుమై పాహమా
అడైవర్ పోలిడు కాడరా రూరరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සඩෛයින් මේලුමොර් තෛයලෛ වෛත්තවර්
අඩෛහි ලාඅර වෛඅරෛ යාර්ත්තවර්
පඩෛයින් නේර්දඩඞ් කණ්ණුමෛ පාහමා
අඩෛවර් පෝලිඩු කාඩරා රූරරේ


Open the Sinhala Section in a New Tab
ചടൈയിന്‍ മേലുമൊര്‍ തൈയലൈ വൈത്തവര്‍
അടൈകി ലാഅര വൈഅരൈ യാര്‍ത്തവര്‍
പടൈയിന്‍ നേര്‍തടങ് കണ്ണുമൈ പാകമാ
അടൈവര്‍ പോലിടു കാടരാ രൂരരേ
Open the Malayalam Section in a New Tab
จะดายยิณ เมลุโมะร ถายยะลาย วายถถะวะร
อดายกิ ลาอระ วายอราย ยารถถะวะร
ปะดายยิณ เนรถะดะง กะณณุมาย ปากะมา
อดายวะร โปลิดุ กาดะรา รูระเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စတဲယိန္ ေမလုေမာ့ရ္ ထဲယလဲ ဝဲထ္ထဝရ္
အတဲကိ လာအရ ဝဲအရဲ ယာရ္ထ္ထဝရ္
ပတဲယိန္ ေနရ္ထတင္ ကန္နုမဲ ပာကမာ
အတဲဝရ္ ေပာလိတု ကာတရာ ရူရေရ


Open the Burmese Section in a New Tab
サタイヤニ・ メールモリ・ タイヤリイ ヴイタ・タヴァリ・
アタイキ ラーアラ ヴイアリイ ヤーリ・タ・タヴァリ・
パタイヤニ・ ネーリ・タタニ・ カニ・ヌマイ パーカマー
アタイヴァリ・ ポーリトゥ カータラー ルーラレー
Open the Japanese Section in a New Tab
sadaiyin melumor daiyalai faiddafar
adaihi laara faiarai yarddafar
badaiyin nerdadang gannumai bahama
adaifar bolidu gadara rurare
Open the Pinyin Section in a New Tab
سَدَيْیِنْ ميَۤلُمُورْ تَيْیَلَيْ وَيْتَّوَرْ
اَدَيْحِ لااَرَ وَيْاَرَيْ یارْتَّوَرْ
بَدَيْیِنْ نيَۤرْدَدَنغْ كَنُّمَيْ باحَما
اَدَيْوَرْ بُوۤلِدُ كادَرا رُورَريَۤ


Open the Arabic Section in a New Tab
sʌ˞ɽʌjɪ̯ɪn̺ me:lɨmo̞r t̪ʌjɪ̯ʌlʌɪ̯ ʋʌɪ̯t̪t̪ʌʋʌr
ˀʌ˞ɽʌɪ̯gʲɪ· lɑ:ˀʌɾə ʋʌɪ̯ʌɾʌɪ̯ ɪ̯ɑ:rt̪t̪ʌʋʌr
pʌ˞ɽʌjɪ̯ɪn̺ n̺e:rðʌ˞ɽʌŋ kʌ˞ɳɳɨmʌɪ̯ pɑ:xʌmɑ:
ˀʌ˞ɽʌɪ̯ʋʌr po:lɪ˞ɽɨ kɑ˞:ɽʌɾɑ: ru:ɾʌɾe·
Open the IPA Section in a New Tab
caṭaiyiṉ mēlumor taiyalai vaittavar
aṭaiki lāara vaiarai yārttavar
paṭaiyiṉ nērtaṭaṅ kaṇṇumai pākamā
aṭaivar pōliṭu kāṭarā rūrarē
Open the Diacritic Section in a New Tab
сaтaыйын мэaлюмор тaыялaы вaыттaвaр
атaыкы лааарa вaыарaы яaрттaвaр
пaтaыйын нэaртaтaнг каннюмaы паакамаа
атaывaр поолытю кaтaраа рурaрэa
Open the Russian Section in a New Tab
zadäjin mehlumo'r thäjalä wäththawa'r
adäki laha'ra wäa'rä jah'rththawa'r
padäjin :neh'rthadang ka'n'numä pahkamah
adäwa'r pohlidu kahda'rah 'ruh'ra'reh
Open the German Section in a New Tab
çatâiyein mèèlòmor thâiyalâi vâiththavar
atâiki laaara vâiarâi yaarththavar
patâiyein nèèrthadang kanhnhòmâi paakamaa
atâivar poolidò kaadaraa rörarèè
ceataiyiin meelumor thaiyalai vaiiththavar
ataici laaara vaiarai iyaariththavar
pataiyiin neerthatang cainhṇhumai paacamaa
ataivar poolitu caataraa ruuraree
sadaiyin maelumor thaiyalai vaiththavar
adaiki laaara vaiarai yaarththavar
padaiyin :naerthadang ka'n'numai paakamaa
adaivar poalidu kaadaraa roorarae
Open the English Section in a New Tab
চটৈয়িন্ মেলুমোৰ্ তৈয়লৈ ৱৈত্তৱৰ্
অটৈকি লাঅৰ ৱৈঅৰৈ য়াৰ্ত্তৱৰ্
পটৈয়িন্ নেৰ্ততঙ কণ্ণুমৈ পাকমা
অটৈৱৰ্ পোলিটু কাতৰা ৰূৰৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.