ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
006 திருஆரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

சொல்லின் அரசர் திருவாரூரில் திருத்தொண்டர் களுடன் திருநெடுந்தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சித் திருமாளிகை வாயில்களுட் புகுந்து , புற்றுகந்தாரைக் கண்டு கொண்டார் . தொழுதார் . விழுந்தார் . புளகம் உற்றார் . எழுந்தார் . அன்பு கூர்ந்தது . கண்களில் இடையறாப் பேரன்பு மழை பொழிந்தது . எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கிருந்தார் நாவரசர் . திருவாரூர் நிலவுமணிப்புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக் காலங்களில் அணைந்து கும்பிட்டுப் ` பாடிளம் பூதத்தி னான் ` எனும் திருப்பதிகம் முதலான தமிழ் மாலைகள் சாத்திய வற்றுள் ஒன்று இத்திருப்பதிகம் . ( தி .12 பெரியபுராணம் . 219. 226.)

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.