நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பன்றி உருவெடுத்துப் பூமியைக் குடைந்துசென்ற கேசவனாகிய திருமால் தன் முயற்சியால் காண்டற்கு அரியவனாய், தான் வாழ்வதற்காகத் தன் தாமரைபோன்ற கண் ஒன்றனைப் பெயர்த்து அர்ப்பணித்த அத்திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியவனாய், ஒரு காலத்தில் கூற்றுவனை அழித்தவனாய், எல்லா ஊழிகளிலும் உள்ள பெருமான் கடவூர் உறை உத்தமன்.

குறிப்புரை:

கேழல் - பன்றி. கேசவன் - அழகிய மயிருடையவன் ; கேசியென்னும் அசுரனைக் கொன்றவன். கேசி - கஞ்சனால் ஏவி விடுக்கப்பட்டுக் குதிரைவடிவாய் வந்த அரக்கன் ` ` தேவசேனையைப் பிடித்துச் சென்றபோது தேவேந்திரனாற் கொல்லப்பட்ட ஓரசுரன் ` என்றது ஈண்டுத் தொடர்பில்லாதது. கேசவன் என்பது விண்டுவின் துவாதச நாமத்தொன்று. காண்பு - காண்டல். திருமால் காண்பதற்கரிய திருவடி காலன் காண்பதற்கெளிதாயிற்று என்று ஒலித்தலறிக. ( தி.4. ப.108. பா. 1,2) ` மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்து மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும் பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே ` ( தி.5 ப.114 பா.1) மாமலர் - தாமரை. மலர்க்கண் :- உவமத் தொகை. மலர்க்கீடாகக் கண்ணையிடந்து அப்பியதால் மலர்க்கண். இடந்து - பேர்த்து. மாலவன் - திருமால். அன்று - ஆயிரம் பூக்கொண்டு வழிப்பட்ட நாளில், ஆழி - சக்கரம். ஈந்து - கொடுத்து. அடுதிறல் - கொல்லும் ஆற்றல். திறலையுடைய காலனை. அன்று - ( தி.4 ப.107 பா.8) பார்க்க. அடர்த்து - கொன்று ; பொருது. ஊழி - ஊழிக்காலம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పందిగ భూమి తొలచిన కేశవునికి కనపడక
సందెల పూజింప తన కనుతామరను తీసి ఇచ్చిన
నందనందనునికి చక్రాయుధము నిచ్చి ప్రళయముల కాచి
అందెలు మ్రోయ యముని తన్నిన పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु वराहावतार लेने वाले विष्णु के लिए अगोचर हैं, विष्णु द्वारा अपनी आँख देकर पूजा करने पर उनको चक्रायुध देकर कृपा प्रदान करने वाले हैं। बलिष्ठ यम को विनष्ट करने वाले हैं। प्रलय काल में सदा शाष्वत रहने वाले प्रभु हैं। वे कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Being difficult to be found out by Kēcavan Māl who dug up the earth taking the form of a pig.
giving a discus too on that day when that Māl scooped out his own eye resembling the beautiful lotus, and placed it at his feet killing in the distant past Kālaṉ who has the power of killing living beings.
is the master who is himself the aeons also.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁂𑀵𑀮 𑀢𑀸𑀓𑀺𑀓𑁆 𑀓𑀺𑀴𑀶𑀺𑀬 𑀓𑁂𑀘𑀯𑀷𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑀺𑀢𑀸𑀬𑁆
𑀯𑀸𑀵𑀺𑀦𑀷𑁆 𑀫𑀸𑀫𑀮𑀭𑁆𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀺𑀝𑀦𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀯𑀫𑁆 𑀫𑀸𑀮𑀯𑀶𑁆𑀓𑀷𑁆
𑀶𑀸𑀵𑀺𑀬𑀼 𑀫𑀻𑀦𑁆𑀢𑀼 𑀯𑀝𑀼𑀢𑀺𑀶𑀶𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃 𑀬𑀷𑁆𑀶𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀼
𑀊𑀵𑀺𑀬𑀼 𑀫𑀸𑀬 𑀧𑀺𑀭𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কেৰ়ল তাহিক্ কিৰর়িয কেসৱন়্‌ কাণ্বরিদায্
ৱাৰ়িনন়্‌ মামলর্ক্ কণ্ণিডন্ দিট্টৱম্ মালৱর়্‌কন়্‌
র়াৰ়িযু মীন্দু ৱডুদির়র়্‌ কালন়ৈ যণ্ড্রডর্ত্তু
ঊৰ়িযু মায পিরান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்
றாழியு மீந்து வடுதிறற் காலனை யன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
केऴल ताहिक् किळऱिय केसवऩ् काण्बरिदाय्
वाऴिनऩ् मामलर्क् कण्णिडन् दिट्टवम् मालवऱ्कऩ्
ऱाऴियु मीन्दु वडुदिऱऱ् कालऩै यण्ड्रडर्त्तु
ऊऴियु माय पिराऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೇೞಲ ತಾಹಿಕ್ ಕಿಳಱಿಯ ಕೇಸವನ್ ಕಾಣ್ಬರಿದಾಯ್
ವಾೞಿನನ್ ಮಾಮಲರ್ಕ್ ಕಣ್ಣಿಡನ್ ದಿಟ್ಟವಂ ಮಾಲವಱ್ಕನ್
ಱಾೞಿಯು ಮೀಂದು ವಡುದಿಱಱ್ ಕಾಲನೈ ಯಂಡ್ರಡರ್ತ್ತು
ಊೞಿಯು ಮಾಯ ಪಿರಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
కేళల తాహిక్ కిళఱియ కేసవన్ కాణ్బరిదాయ్
వాళినన్ మామలర్క్ కణ్ణిడన్ దిట్టవం మాలవఱ్కన్
ఱాళియు మీందు వడుదిఱఱ్ కాలనై యండ్రడర్త్తు
ఊళియు మాయ పిరాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කේළල තාහික් කිළරිය කේසවන් කාණ්බරිදාය්
වාළිනන් මාමලර්ක් කණ්ණිඩන් දිට්ටවම් මාලවර්කන්
රාළියු මීන්දු වඩුදිරර් කාලනෛ යන්‍රඩර්ත්තු
ඌළියු මාය පිරාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
കേഴല താകിക് കിളറിയ കേചവന്‍ കാണ്‍പരിതായ്
വാഴിനന്‍ മാമലര്‍ക് കണ്ണിടന്‍ തിട്ടവം മാലവറ്കന്‍
റാഴിയു മീന്തു വടുതിററ് കാലനൈ യന്‍റടര്‍ത്തു
ഊഴിയു മായ പിരാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
เกฬะละ ถากิก กิละริยะ เกจะวะณ กาณปะริถาย
วาฬินะณ มามะละรก กะณณิดะน ถิดดะวะม มาละวะรกะณ
ราฬิยุ มีนถุ วะดุถิระร กาละณาย ยะณระดะรถถุ
อูฬิยุ มายะ ปิราณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကလလ ထာကိက္ ကိလရိယ ေကစဝန္ ကာန္ပရိထာယ္
ဝာလိနန္ မာမလရ္က္ ကန္နိတန္ ထိတ္တဝမ္ မာလဝရ္ကန္
ရာလိယု မီန္ထု ဝတုထိရရ္ ကာလနဲ ယန္ရတရ္ထ္ထု
အူလိယု မာယ ပိရာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
ケーララ ターキク・ キラリヤ ケーサヴァニ・ カーニ・パリターヤ・
ヴァーリナニ・ マーマラリ・ク・ カニ・ニタニ・ ティタ・タヴァミ・ マーラヴァリ・カニ・
ラーリユ ミーニ・トゥ ヴァトゥティラリ・ カーラニイ ヤニ・ラタリ・タ・トゥ
ウーリユ マーヤ ピラーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
gelala dahig gilariya gesafan ganbariday
falinan mamalarg gannidan diddafaM malafargan
raliyu mindu fadudirar galanai yandradarddu
uliyu maya birangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
كيَۤظَلَ تاحِكْ كِضَرِیَ كيَۤسَوَنْ كانْبَرِدایْ
وَاظِنَنْ مامَلَرْكْ كَنِّدَنْ دِتَّوَن مالَوَرْكَنْ
راظِیُ مِينْدُ وَدُدِرَرْ كالَنَيْ یَنْدْرَدَرْتُّ
اُوظِیُ مایَ بِرانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
ke˞:ɻʌlə t̪ɑ:çɪk kɪ˞ɭʼʌɾɪɪ̯ə ke:sʌʋʌn̺ kɑ˞:ɳbʌɾɪðɑ:ɪ̯
ʋɑ˞:ɻɪn̺ʌn̺ mɑ:mʌlʌrk kʌ˞ɳɳɪ˞ɽʌn̺ t̪ɪ˞ʈʈʌʋʌm mɑ:lʌʋʌrkʌn̺
rɑ˞:ɻɪɪ̯ɨ mi:n̪d̪ɨ ʋʌ˞ɽɨðɪɾʌr kɑ:lʌn̺ʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳʌ˞ɽʌrt̪t̪ɨ
ʷu˞:ɻɪɪ̯ɨ mɑ:ɪ̯ə pɪɾɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
kēḻala tākik kiḷaṟiya kēcavaṉ kāṇparitāy
vāḻinaṉ māmalark kaṇṇiṭan tiṭṭavam mālavaṟkaṉ
ṟāḻiyu mīntu vaṭutiṟaṟ kālaṉai yaṉṟaṭarttu
ūḻiyu māya pirāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
кэaлзaлa таакык кылaрыя кэaсaвaн кaнпaрытаай
ваалзынaн маамaлaрк каннытaн тыттaвaм маалaвaткан
раалзыё минтю вaтютырaт кaлaнaы янрaтaрттю
улзыё маая пыраанкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
kehshala thahkik ki'larija kehzawan kah'npa'rithahj
wahshi:nan mahmala'rk ka'n'nida:n thiddawam mahlawarkan
rahshiju mih:nthu waduthirar kahlanä janrada'rththu
uhshiju mahja pi'rahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
kèèlzala thaakik kilharhiya kèèçavan kaanhparithaaiy
vaa1zinan maamalark kanhnhidan thitdavam maalavarhkan
rhaa1ziyò miinthò vadòthirharh kaalanâi yanrhadarththò
ö1ziyò maaya piraankada vöròrhâi yòththamanèè
keelzala thaaciic cilharhiya keeceavan caainhparithaayi
valzinan maamalaric cainhnhitain thiittavam maalavarhcan
rhaalziyu miiinthu vatuthirharh caalanai yanrhatariththu
uulziyu maaya piraancata vuururhai yuiththamanee
kaezhala thaakik ki'la'riya kaesavan kaa'nparithaay
vaazhi:nan maamalark ka'n'nida:n thiddavam maalava'rkan
'raazhiyu mee:nthu vaduthi'ra'r kaalanai yan'radarththu
oozhiyu maaya piraankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
কেলল তাকিক্ কিলৰিয় কেচৱন্ কাণ্পৰিতায়্
ৱালীণন্ মামলৰ্ক্ কণ্ণাতণ্ তিইটতৱম্ মালৱৰ্কন্
ৰালীয়ু মীণ্তু ৱটুতিৰৰ্ কালনৈ য়ন্ৰতৰ্ত্তু
ঊলীয়ু মায় পিৰান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.