நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வெள்ளிய தலைகளால் ஆகிய மாலையாகிய கரோடி பொருந்திய விரிந்த சடையின்மீது கங்கையாகிய பெண்ணை அணிந்த தலைவனாய்ப் பேய்களோடு விரும்பி ஆடும் பெருந்தகையாய், நெற்றியில் தனியான ஒரு கண் உடையவனாய்க் காலனை வெகுண்டவனாய், கடல் விடத்தை உண்ட பெருமான் கடவூர் உறை உத்தமன்.

குறிப்புரை:

வெள்தலை மாலையும் - வெள்ளிய தலைகளைக் கோத்தமாலையும். கங்கை - கங்கையாற்றையும், கரோடி - முடிமாலை. த.4 ப.107 பா.7 பார்க்க. விரிசடைமேல் - விரிந்த சடையின்மேல். பெண்டு - ( பெண்தன்மையுடையது ) கங்கையென்னும் பெண்ணை. அணி நாயகன் - அணிந்த இயவுள். முதலடியிற் ` கங்கை ` என்றும் இதிற் ` பெண்டு ` என்றும் உள்ள இரண்டும் ஒன்றையே குறிப்பன ஆயினும் முன்னர்ச்சடையில் உள்ளவற்றுட் சில பொருள்களின் வரிசையிற் கூறப்பட்டது. பின்னர்ப் பரன் பெயராகக் கூறப்பட்டது. சடைமேற் பெண்ணையணிந்தவன் பேயோடும் ஆடும் பெருந்தகையான். கண்நெற்றியன். தனிக்கண் நெற்றியன். கண்ணைத் தனியே உடைய நெற்றியன் தனிக்கண்ணையுடைய நெற்றியினன் ... அன்று - மார்க்கண்டேயரைப் பற்றவந்த அந்நாளில். காலனைக் காய்ந்து உண்டருள் செய்தபிரான் கடவூர் உறை உத்தமனே. கடலின் விடம் - பாற்கடலிற்றோன்றிய நஞ்சினை. உண்டருள் செய்த - உண்ட. நஞ்சிற்கு அருள் செய்தல் இல்லை. துணைவினை. தேவர்க்கும் அசுரர்க்கும் நஞ்சுண்டருள் செய்தார் எனின், உண்டு அருள் செய்தார் என்றாகும். ஈண்டு உண்டார் என்பது மட்டும் கொள்ளற்பாலது. சடைமேல் அணிந்த பெண்டு கங்கை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెల్లని పునుకల మాలల మెడలో ధరించి ఆభరణములుగ
చల్లని గంగను విరిసిన జటలలోన దాచి నీలకంఠుడై
ఘల్లన కడియము భూత గణముతో నాడు దేవుడు
చెల్లనీక యముని తన్నె ఆ పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु कपाल मालाधारी हैं, वे गंगाधारी हैं, उसी को स्त्री माला के रूप में धारण करने वाले हमारे आराध्यदेव हैं। भूतगणों के साथ नृत्य करने वाले हैं। वे महिमा-मंडित योगी हैं, त्रिनेत्र हैं। यम को दुत्कारने वाले हैं, समुद्र से उदभुत विष का पानकर देवों की रक्षा करने वाले हैं। वे कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 4th verse.
is the chief who adorns himself with a lady and has on his spreading caṭai a garland of skulls from which issues the stenceh of flesh, kaṅkai, and a garland of pure white skulls;
is a noble-minded god who rejoices in dancing with pēy-s has an eye on the forehead which is uncommon with other eyes being enraged at Kālaṉ is the master who consumed the poison of the ocean.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃 𑀫𑀸𑀮𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃 𑀓𑀭𑁄𑀝𑀺 𑀯𑀺𑀭𑀺𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀝𑀡𑀺 𑀦𑀸𑀬𑀓𑀷𑁆 𑀧𑁂𑀬𑀼𑀓𑀦𑁆 𑀢𑀸𑀝𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃𑀬𑀸𑀷𑁆
𑀓𑀡𑁆𑀝𑀷𑀺 𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀷𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑀝𑀮𑀺𑀷𑁆𑀯𑀺𑀝𑀫𑁆
𑀉𑀡𑁆𑀝𑀭𑀼𑀴𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀧𑀺 𑀭𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱেণ্ডলৈ মালৈযুঙ্ কঙ্গৈ করোডি ৱিরিসডৈমেল্
পেণ্ডণি নাযহন়্‌ পেযুহন্ দাডুম্ পেরুন্দহৈযান়্‌
কণ্ডন়ি নেট্রিযন়্‌ কালন়ৈক্ কায্ন্দু কডলিন়্‌ৱিডম্
উণ্ডরুৰ‍্ সেয্দবি রান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
வெண்டலை மாலையுங் கங்கை கரோடி விரிசடைமேல்
பெண்டணி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
वॆण्डलै मालैयुङ् कङ्गै करोडि विरिसडैमेल्
पॆण्डणि नायहऩ् पेयुहन् दाडुम् पॆरुन्दहैयाऩ्
कण्डऩि नॆट्रियऩ् कालऩैक् काय्न्दु कडलिऩ्विडम्
उण्डरुळ् सॆय्दबि राऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ವೆಂಡಲೈ ಮಾಲೈಯುಙ್ ಕಂಗೈ ಕರೋಡಿ ವಿರಿಸಡೈಮೇಲ್
ಪೆಂಡಣಿ ನಾಯಹನ್ ಪೇಯುಹನ್ ದಾಡುಂ ಪೆರುಂದಹೈಯಾನ್
ಕಂಡನಿ ನೆಟ್ರಿಯನ್ ಕಾಲನೈಕ್ ಕಾಯ್ಂದು ಕಡಲಿನ್ವಿಡಂ
ಉಂಡರುಳ್ ಸೆಯ್ದಬಿ ರಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
వెండలై మాలైయుఙ్ కంగై కరోడి విరిసడైమేల్
పెండణి నాయహన్ పేయుహన్ దాడుం పెరుందహైయాన్
కండని నెట్రియన్ కాలనైక్ కాయ్ందు కడలిన్విడం
ఉండరుళ్ సెయ్దబి రాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වෙණ්ඩලෛ මාලෛයුඞ් කංගෛ කරෝඩි විරිසඩෛමේල්
පෙණ්ඩණි නායහන් පේයුහන් දාඩුම් පෙරුන්දහෛයාන්
කණ්ඩනි නෙට්‍රියන් කාලනෛක් කාය්න්දු කඩලින්විඩම්
උණ්ඩරුළ් සෙය්දබි රාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
വെണ്ടലൈ മാലൈയുങ് കങ്കൈ കരോടി വിരിചടൈമേല്‍
പെണ്ടണി നായകന്‍ പേയുകന്‍ താടും പെരുന്തകൈയാന്‍
കണ്ടനി നെറ്റിയന്‍ കാലനൈക് കായ്ന്തു കടലിന്‍വിടം
ഉണ്ടരുള്‍ ചെയ്തപി രാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
เวะณดะลาย มาลายยุง กะงกาย กะโรดิ วิริจะดายเมล
เปะณดะณิ นายะกะณ เปยุกะน ถาดุม เปะรุนถะกายยาณ
กะณดะณิ เนะรริยะณ กาละณายก กายนถุ กะดะลิณวิดะม
อุณดะรุล เจะยถะปิ ราณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေဝ့န္တလဲ မာလဲယုင္ ကင္ကဲ ကေရာတိ ဝိရိစတဲေမလ္
ေပ့န္တနိ နာယကန္ ေပယုကန္ ထာတုမ္ ေပ့ရုန္ထကဲယာန္
ကန္တနိ ေန့ရ္ရိယန္ ကာလနဲက္ ကာယ္န္ထု ကတလိန္ဝိတမ္
အုန္တရုလ္ ေစ့ယ္ထပိ ရာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
ヴェニ・タリイ マーリイユニ・ カニ・カイ カローティ ヴィリサタイメーリ・
ペニ・タニ ナーヤカニ・ ペーユカニ・ タートゥミ・ ペルニ・タカイヤーニ・
カニ・タニ ネリ・リヤニ・ カーラニイク・ カーヤ・ニ・トゥ カタリニ・ヴィタミ・
ウニ・タルリ・ セヤ・タピ ラーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
fendalai malaiyung ganggai garodi firisadaimel
bendani nayahan beyuhan daduM berundahaiyan
gandani nedriyan galanaig gayndu gadalinfidaM
undarul seydabi rangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
وٕنْدَلَيْ مالَيْیُنغْ كَنغْغَيْ كَرُوۤدِ وِرِسَدَيْميَۤلْ
بيَنْدَنِ نایَحَنْ بيَۤیُحَنْ دادُن بيَرُنْدَحَيْیانْ
كَنْدَنِ نيَتْرِیَنْ كالَنَيْكْ كایْنْدُ كَدَلِنْوِدَن
اُنْدَرُضْ سيَیْدَبِ رانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯ mɑ:lʌjɪ̯ɨŋ kʌŋgʌɪ̯ kʌɾo˞:ɽɪ· ʋɪɾɪsʌ˞ɽʌɪ̯me:l
pɛ̝˞ɳɖʌ˞ɳʼɪ· n̺ɑ:ɪ̯ʌxʌn̺ pe:ɪ̯ɨxʌn̺ t̪ɑ˞:ɽɨm pɛ̝ɾɨn̪d̪ʌxʌjɪ̯ɑ:n̺
kʌ˞ɳɖʌn̺ɪ· n̺ɛ̝t̺t̺ʳɪɪ̯ʌn̺ kɑ:lʌn̺ʌɪ̯k kɑ:ɪ̯n̪d̪ɨ kʌ˞ɽʌlɪn̺ʋɪ˞ɽʌm
ʷʊ˞ɳɖʌɾɨ˞ɭ sɛ̝ɪ̯ðʌβɪ· rɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
veṇṭalai mālaiyuṅ kaṅkai karōṭi viricaṭaimēl
peṇṭaṇi nāyakaṉ pēyukan tāṭum peruntakaiyāṉ
kaṇṭaṉi neṟṟiyaṉ kālaṉaik kāyntu kaṭaliṉviṭam
uṇṭaruḷ ceytapi rāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
вэнтaлaы маалaыёнг кангкaы карооты вырысaтaымэaл
пэнтaны нааякан пэaёкан таатюм пэрюнтaкaыяaн
кантaны нэтрыян кaлaнaык кaйнтю катaлынвытaм
юнтaрюл сэйтaпы раанкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
we'ndalä mahläjung kangkä ka'rohdi wi'rizadämehl
pe'nda'ni :nahjakan pehjuka:n thahdum pe'ru:nthakäjahn
ka'ndani :nerrijan kahlanäk kahj:nthu kadalinwidam
u'nda'ru'l zejthapi 'rahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
vènhdalâi maalâiyòng kangkâi karoodi viriçatâimèèl
pènhdanhi naayakan pèèyòkan thaadòm pèrònthakâiyaan
kanhdani nèrhrhiyan kaalanâik kaaiynthò kadalinvidam
ònhdaròlh çèiythapi raankada vöròrhâi yòththamanèè
veinhtalai maalaiyung cangkai carooti viriceataimeel
peinhtanhi naayacan peeyucain thaatum peruinthakaiiyaan
cainhtani nerhrhiyan caalanaiic caayiinthu catalinvitam
uinhtarulh ceyithapi raancata vuururhai yuiththamanee
ve'ndalai maalaiyung kangkai karoadi virisadaimael
pe'nda'ni :naayakan paeyuka:n thaadum peru:nthakaiyaan
ka'ndani :ne'r'riyan kaalanaik kaay:nthu kadalinvidam
u'ndaru'l seythapi raankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
ৱেণ্তলৈ মালৈয়ুঙ কঙকৈ কৰোটি ৱিৰিচটৈমেল্
পেণ্তণা ণায়কন্ পেয়ুকণ্ তাটুম্ পেৰুণ্তকৈয়ান্
কণ্তনি ণেৰ্ৰিয়ন্ কালনৈক্ কায়্ণ্তু কতলিন্ৱিতম্
উণ্তৰুল্ চেয়্তপি ৰান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.