நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
107 திருக்கடவூர் வீரட்டம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பரவிய சடையிலே கொன்றைமாலை, பாம்பு மாலை, பாம்பினைத் தொடுக்கும் கயிறாகக் கொண்டு தொடுத்துக் கோத்துத் தலையில் அசைகின்ற தலைமாலை என்பனவற்றை அணிந்த திருமேனியனாய், உண்ணும் பொருள்களைப் பிச்சை எடுப்பதற்காகத் திரிவோனாய், ஒளி வீசும் முத்தலைச் சூலம் ஏந்திய காலன் துண்டங்களாகுமாறு வெகுண்ட சேவடிகளை உடையவன் கடவூர் உறை உத்தமன்.

குறிப்புரை:

படர்சடை - படர்ந்தசடை. சடைக்கொன்றை - சடையில் அணிந்த கொன்றை மலர் மாலை. பன்னகம் - பாம்பு. மாலை :- பாம்பை மாலையாகப் பூண்டுள்ளானென்க. பணி - பாம்பு. பணம் - படம். பணத்தையுடையது பணி. பணியைக் கயிறாகக்கொண்டு தலைகளைக் கோத்தமாலை ; தலைமாலை ` கடியராக் கயிற்றிற்கட்டுஞ் சதுர் மறைக்கரோடி முட்டாட்டாமரை வாசம் ` ( சேதுபுராணம் இராமனரு . 89). உடைதலை - உடைந்த தலை ; ` உடைதலைமாலை ` ( தி.4 ப.111 பா.1). ` தலைமாலை தலைக்கணிந்து `. கோத்து - கோக்கப் பட்டு ; அணியப்பெற்று. உழல் - உழல்கின்ற, உழல்வது தலைமாலை. உழலற்கு இடம் திருமேனி. உண்டற்குக்கொள்ளும் பிச்சைக்கு என்றே உழல்வோன் (- திரிவோன் ). கொன்றையும் பன்னக மாலையும் பணிகயிறாக் கோத்துழலும் உடைதலைமாலையும் உடைய மேனியன் எனப் பொருத்திக்கொள்க. உம்மையை ஏனையிடத்தும் ஒட்டுக. சுடர் பொதி மூவிலை வேலுடைக் காலனை :- ` தழற் பொதிமூவிலை வேலுடைக் காலனை ` ( தி.4 ப.120 பா.5) துண்டம் ( துண் + து + அம் ). துண்டமது :- அது முன்மொழிப் பொருட்டாய் நின்று சுட்டுப் பொருளையுணர்த்தாது நின்றது. உடறிய - சீறிய ; வருத்திய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జడలలో కొండ్రై పూమాలలు పాముల తల మాలలుగ తాల్చి
మెండైన పునుకల కూర్చిన సరముల మేన ధరియించి
అడిగి బిచ్చము పలు వీధుల తిరిగితిరిగి త్రిశూలము పూని
వడి వచ్చిన యముని తన్నిన పదములు కడవూరున నిలిచె

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु विषाल जटा में आरग्वध माला, सर्पमाला, साँप को रस्सी बनाकर पिरोयी गयी कपाल माला को धारणकर भिक्षा के लिए घर-घर फिरने वाले हैं। शूलायुध लेकर मार्कण्डेय की जान लेने के लिए यम के आने पर, उसको पैरों से दुत्कारने वाले हैं। वे कडवूर में प्रतिष्ठित सर्वोत्तम प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
see 4th verse has a body in which the garland of broken skulls, which have been strung with the help of a cobra as a rope, is moving, a garland of cobras, and koṉṟai which is inserted in the spreading caṭai;
Appar, 4:111-1: Carakkaṟait tiruviruttam wanders to receive alms intended for food.
has a lotus red feet which was enraged at Kālaṉ who had a trident of three blades which were covered with fire, to cause him to be cut into pieces.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀝𑀭𑁆𑀘𑀝𑁃𑀓𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑀷𑁆𑀷𑀓 𑀫𑀸𑀮𑁃 𑀧𑀡𑀺𑀓𑀬𑀺𑀶𑀸
𑀉𑀝𑁃𑀢𑀮𑁃 𑀓𑁄𑀢𑁆𑀢𑀼𑀵𑀷𑁆 𑀫𑁂𑀷𑀺𑀬 𑀷𑀼𑀡𑁆𑀧𑀮𑀺𑀓𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀵𑀮𑁆𑀯𑁄𑀷𑁆
𑀘𑀼𑀝𑀭𑁆𑀧𑁄𑁆𑀢𑀺 𑀫𑀽𑀯𑀺𑀮𑁃 𑀯𑁂𑀮𑀼𑀝𑁃𑀓𑁆 𑀓𑀸𑀮𑀷𑁃𑀢𑁆 𑀢𑀼𑀡𑁆𑀝𑀫𑀢𑀸
𑀉𑀝𑀶𑀺𑀬 𑀘𑁂𑀯𑀝𑀺 𑀬𑀸𑀷𑁆𑀓𑀝 𑀯𑀽𑀭𑀼𑀶𑁃 𑀬𑀼𑀢𑁆𑀢𑀫𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পডর্সডৈক্ কোণ্ড্রৈযুম্ পন়্‌ন়হ মালৈ পণিহযির়া
উডৈদলৈ কোত্তুৰ়ন়্‌ মেন়িয ন়ুণ্বলিক্ কেণ্ড্রুৰ়ল্ৱোন়্‌
সুডর্বোদি মূৱিলৈ ৱেলুডৈক্ কালন়ৈত্ তুণ্ডমদা
উডর়িয সেৱডি যান়্‌গড ৱূরুর়ৈ যুত্তমন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே


Open the Thamizhi Section in a New Tab
படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறா
உடைதலை கோத்துழன் மேனிய னுண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே

Open the Reformed Script Section in a New Tab
पडर्सडैक् कॊण्ड्रैयुम् पऩ्ऩह मालै पणिहयिऱा
उडैदलै कोत्तुऴऩ् मेऩिय ऩुण्बलिक् कॆण्ड्रुऴल्वोऩ्
सुडर्बॊदि मूविलै वेलुडैक् कालऩैत् तुण्डमदा
उडऱिय सेवडि याऩ्गड वूरुऱै युत्तमऩे
Open the Devanagari Section in a New Tab
ಪಡರ್ಸಡೈಕ್ ಕೊಂಡ್ರೈಯುಂ ಪನ್ನಹ ಮಾಲೈ ಪಣಿಹಯಿಱಾ
ಉಡೈದಲೈ ಕೋತ್ತುೞನ್ ಮೇನಿಯ ನುಣ್ಬಲಿಕ್ ಕೆಂಡ್ರುೞಲ್ವೋನ್
ಸುಡರ್ಬೊದಿ ಮೂವಿಲೈ ವೇಲುಡೈಕ್ ಕಾಲನೈತ್ ತುಂಡಮದಾ
ಉಡಱಿಯ ಸೇವಡಿ ಯಾನ್ಗಡ ವೂರುಱೈ ಯುತ್ತಮನೇ
Open the Kannada Section in a New Tab
పడర్సడైక్ కొండ్రైయుం పన్నహ మాలై పణిహయిఱా
ఉడైదలై కోత్తుళన్ మేనియ నుణ్బలిక్ కెండ్రుళల్వోన్
సుడర్బొది మూవిలై వేలుడైక్ కాలనైత్ తుండమదా
ఉడఱియ సేవడి యాన్గడ వూరుఱై యుత్తమనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පඩර්සඩෛක් කොන්‍රෛයුම් පන්නහ මාලෛ පණිහයිරා
උඩෛදලෛ කෝත්තුළන් මේනිය නුණ්බලික් කෙන්‍රුළල්වෝන්
සුඩර්බොදි මූවිලෛ වේලුඩෛක් කාලනෛත් තුණ්ඩමදා
උඩරිය සේවඩි යාන්හඩ වූරුරෛ යුත්තමනේ


Open the Sinhala Section in a New Tab
പടര്‍ചടൈക് കൊന്‍റൈയും പന്‍നക മാലൈ പണികയിറാ
ഉടൈതലൈ കോത്തുഴന്‍ മേനിയ നുണ്‍പലിക് കെന്‍റുഴല്വോന്‍
ചുടര്‍പൊതി മൂവിലൈ വേലുടൈക് കാലനൈത് തുണ്ടമതാ
ഉടറിയ ചേവടി യാന്‍കട വൂരുറൈ യുത്തമനേ
Open the Malayalam Section in a New Tab
ปะดะรจะดายก โกะณรายยุม ปะณณะกะ มาลาย ปะณิกะยิรา
อุดายถะลาย โกถถุฬะณ เมณิยะ ณุณปะลิก เกะณรุฬะลโวณ
จุดะรโปะถิ มูวิลาย เวลุดายก กาละณายถ ถุณดะมะถา
อุดะริยะ เจวะดิ ยาณกะดะ วูรุราย ยุถถะมะเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပတရ္စတဲက္ ေကာ့န္ရဲယုမ္ ပန္နက မာလဲ ပနိကယိရာ
အုတဲထလဲ ေကာထ္ထုလန္ ေမနိယ နုန္ပလိက္ ေက့န္ရုလလ္ေဝာန္
စုတရ္ေပာ့ထိ မူဝိလဲ ေဝလုတဲက္ ကာလနဲထ္ ထုန္တမထာ
အုတရိယ ေစဝတိ ယာန္ကတ ဝူရုရဲ ယုထ္ထမေန


Open the Burmese Section in a New Tab
パタリ・サタイク・ コニ・リイユミ・ パニ・ナカ マーリイ パニカヤラー
ウタイタリイ コータ・トゥラニ・ メーニヤ ヌニ・パリク・ ケニ・ルラリ・ヴォーニ・
チュタリ・ポティ ムーヴィリイ ヴェールタイク・ カーラニイタ・ トゥニ・タマター
ウタリヤ セーヴァティ ヤーニ・カタ ヴールリイ ユタ・タマネー
Open the Japanese Section in a New Tab
badarsadaig gondraiyuM bannaha malai banihayira
udaidalai goddulan meniya nunbalig gendrulalfon
sudarbodi mufilai feludaig galanaid dundamada
udariya sefadi yangada fururai yuddamane
Open the Pinyin Section in a New Tab
بَدَرْسَدَيْكْ كُونْدْرَيْیُن بَنَّْحَ مالَيْ بَنِحَیِرا
اُدَيْدَلَيْ كُوۤتُّظَنْ ميَۤنِیَ نُنْبَلِكْ كيَنْدْرُظَلْوُوۤنْ
سُدَرْبُودِ مُووِلَيْ وٕۤلُدَيْكْ كالَنَيْتْ تُنْدَمَدا
اُدَرِیَ سيَۤوَدِ یانْغَدَ وُورُرَيْ یُتَّمَنيَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɽʌrʧʌ˞ɽʌɪ̯k ko̞n̺d̺ʳʌjɪ̯ɨm pʌn̺n̺ʌxə mɑ:lʌɪ̯ pʌ˞ɳʼɪxʌɪ̯ɪɾɑ:
ʷʊ˞ɽʌɪ̯ðʌlʌɪ̯ ko:t̪t̪ɨ˞ɻʌn̺ me:n̺ɪɪ̯ə n̺ɨ˞ɳbʌlɪk kɛ̝n̺d̺ʳɨ˞ɻʌlʋo:n̺
sʊ˞ɽʌrβo̞ðɪ· mu:ʋɪlʌɪ̯ ʋe:lɨ˞ɽʌɪ̯k kɑ:lʌn̺ʌɪ̯t̪ t̪ɨ˞ɳɖʌmʌðɑ:
ʷʊ˞ɽʌɾɪɪ̯ə se:ʋʌ˞ɽɪ· ɪ̯ɑ:n̺gʌ˞ɽə ʋu:ɾʊɾʌɪ̯ ɪ̯ɨt̪t̪ʌmʌn̺e·
Open the IPA Section in a New Tab
paṭarcaṭaik koṉṟaiyum paṉṉaka mālai paṇikayiṟā
uṭaitalai kōttuḻaṉ mēṉiya ṉuṇpalik keṉṟuḻalvōṉ
cuṭarpoti mūvilai vēluṭaik kālaṉait tuṇṭamatā
uṭaṟiya cēvaṭi yāṉkaṭa vūruṟai yuttamaṉē
Open the Diacritic Section in a New Tab
пaтaрсaтaык конрaыём пaннaка маалaы пaныкайыраа
ютaытaлaы кооттюлзaн мэaныя нюнпaлык кэнрюлзaлвоон
сютaрпоты мувылaы вэaлютaык кaлaнaыт тюнтaмaтаа
ютaрыя сэaвaты яaнкатa вурюрaы ёттaмaнэa
Open the Russian Section in a New Tab
pada'rzadäk konräjum pannaka mahlä pa'nikajirah
udäthalä kohththushan mehnija nu'npalik kenrushalwohn
zuda'rpothi muhwilä wehludäk kahlanäth thu'ndamathah
udarija zehwadi jahnkada wuh'rurä juththamaneh
Open the German Section in a New Tab
padarçatâik konrhâiyòm pannaka maalâi panhikayeirhaa
òtâithalâi kooththòlzan mèèniya nònhpalik kènrhòlzalvoon
çòdarpothi mövilâi vèèlòtâik kaalanâith thònhdamathaa
òdarhiya çèèvadi yaankada vöròrhâi yòththamanèè
patarceataiic conrhaiyum pannaca maalai panhicayiirhaa
utaithalai cooiththulzan meeniya nuinhpaliic kenrhulzalvoon
sutarpothi muuvilai veelutaiic caalanaiith thuinhtamathaa
utarhiya ceevati iyaancata vuururhai yuiththamanee
padarsadaik kon'raiyum pannaka maalai pa'nikayi'raa
udaithalai koaththuzhan maeniya nu'npalik ken'ruzhalvoan
sudarpothi moovilai vaeludaik kaalanaith thu'ndamathaa
uda'riya saevadi yaankada vooru'rai yuththamanae
Open the English Section in a New Tab
পতৰ্চটৈক্ কোন্ৰৈয়ুম্ পন্নক মালৈ পণাকয়িৰা
উটৈতলৈ কোত্তুলন্ মেনিয় নূণ্পলিক্ কেন্ৰূলল্ৱোʼন্
চুতৰ্পোতি মূৱিলৈ ৱেলুটৈক্ কালনৈত্ তুণ্তমতা
উতৰিয় চেৱটি য়ান্কত ৱূৰুৰৈ য়ুত্তমনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.